லக்கினமும் சூரியனும் | Laknam And Sun

Sdílet
Vložit
  • čas přidán 21. 10. 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 189

  • @thambipillaignanasegaram4917
    @thambipillaignanasegaram4917 Před 9 měsíci +7

    ஸ்ரீ ராம் ஜீ,வணக்கம் எங்களது ஜாதகம் வலுப்பெற்றது,இல்லையா என்ற குழப்பத்தில் உள்ள போது,நீங்கள் போடும் காணொழிகளால் சோர்ந்திருப்பவனும் தெம்பு பெற்றுவிட முடியும்.அப்படியான சேவைகளை ஆற்றுகிறீர்கள். பலரது சாஸ்திர வீடியோக்களை பார்த்து ஆழமாக ஒப்பிட்டு பாற்பேன்.உங்களுடைய காணொழி கூடுதலாக விரும்பி பாற்பேன் காரணம் விதியையும் மதியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை சூட்சுமமாக ஒளித்து வைத்து பலன் சொல்கிறீர்கள். அப்படிப்பட்ட முக்கியமான பதிவுகளில் ஒன்றுதான் இதன் தலைப்பு.எனக்கு பல வேளைகளில் ஒத்துப்போகிறது. வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி தங்களுடைய குடும்ப சமேதமாக. பிரான்ஸ் பக்கம் வந்தீர்களானால் வருமுன் தகவல் தரவும் பலன் பாற்க அல்ல நேரில் காண,பரிஸ் நகரத்தை ஓர் சுற்று சுற்றுவோம்.நீங்கள் விரும்பினால்.

  • @msm695
    @msm695 Před 9 měsíci +6

    எவ்வளவு அழகா சீர்தூக்கி பார்க்கிறீங்க! சீர்தூக்கி பார்க்க சொல்லி குடுக்கிறீங்க! Super Sir 👌🙏❤️

  • @MASTER-fw4tn
    @MASTER-fw4tn Před 9 měsíci +7

    உங்கள் ஜோதிட அனுபவங்கள் எங்களின் வாழ்வின் திருப்பு முனைகள் ,, தங்களை
    வணங்குகிறேன் குருவே,,🎉🎉🎉

  • @EKR369
    @EKR369 Před 9 měsíci +7

    🌻🙏குருஜி அவர்களுக்கும் மற்ற அன்பர்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத திருநாள் விஜயதசமி நல் வாழ்த்துக்கள்🙏🌻 💖EKR 💖

  • @senthurmurugan8888
    @senthurmurugan8888 Před 9 měsíci +3

    வணக்கம் சார்.இந்நன்னாளில் உங்களுக்கு எல்லாவித வளங்களும், நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ தேவியின் தாழ் பணஇகஇறஏன்.🎉

  • @thambypillaimayakrishnan8113

    அருமையான பதிவு. நன்றி சார்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 8 měsíci

    அருமையான விளக்கம் நன்றி.

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam Před 9 měsíci +17

    ஐயா! தங்களது சோதிட ஆசான் மற்றும் குருநாதருக்கு எனது மனமார்ந்த மதிப்புடன் கலந்த வணக்கங்கள் 🙏

    • @msm695
      @msm695 Před 9 měsíci +3

      அவர் தாத்தாவிடமிருந்து கற்றாராம். அவரே ஒரு முறை சொன்னார். So, இவர் மூன்றாவது தலைமுறை. அதனால் தான் perfection🙏✋👌❤️

    • @Jayaram_Venkatachalam
      @Jayaram_Venkatachalam Před 9 měsíci +1

      @@msm695 தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். ஓம் நமசிவாய 🙏🔱✌👍💛💐

    • @Jayaram_Venkatachalam
      @Jayaram_Venkatachalam Před 9 měsíci

      ​@@msm695 மதிப்பிற்குரிய ஐயா அவர்களை போன்று சோதிடத்தை மிக எளிமையாக விளக்கி புரிய வைப்பவர்கள் வெகு சிலரே. அவரது சோதிட விளக்கங்கள் மிகவும் அருமை, அற்புதம், மிகவும் பயனுள்ளது.
      ஒரு முறை ஐயா அவர்களிடம் நேரலையில் இலவச சோதிட ஆலோசனையின் மூலம் எனக்கு பலன் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா 🙏

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Před 9 měsíci

    அருமை sir
    மிக்க நன்றி 👍🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 9 měsíci

    அருமையான விளக்கம் சார்

  • @rajeshwarim5808
    @rajeshwarim5808 Před 9 měsíci

    Vanakkam guruji your always our inspiration

  • @annadurai1916
    @annadurai1916 Před 9 měsíci +1

    சூப்பர் சார் வாழ்க வளமுடன் ❤

  • @pratheshv9707
    @pratheshv9707 Před 9 měsíci

    Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Před 9 měsíci

    Thanks for your valuable support 🙏

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Před 9 měsíci

    நன்றி Guruji

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před 9 měsíci +3

    ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் அண்ணா 🙏💐

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan Před 9 měsíci +1

    தங்களது வீடியோக்கள் அருமை மற்றும் பயனுள்ளவை குருஜி... 💥💯👏

  • @sriprasanna5692
    @sriprasanna5692 Před 9 měsíci +2

    👍🙏
    தங்களுக்கு எனது
    இனிய
    ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி வாழ்த்துக்கள்.💐

  • @prabubalaji9033
    @prabubalaji9033 Před 9 měsíci

    This is true, I have Suriyan in My Lagnam at Simmam

  • @SG-CND
    @SG-CND Před 9 měsíci

    Thanks very much sir 🙏🙏🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Před 9 měsíci

    Vanakkam guru ji

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 Před 9 měsíci

    Nandri guruji

  • @SelvaLoganathan-ud4sz
    @SelvaLoganathan-ud4sz Před 9 měsíci

    Super ayya.....🎉

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 9 měsíci

    Good morning guruji
    Saraswati Puja wishes ji

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Před 9 měsíci

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 9 měsíci

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @sundarisuresh4840
    @sundarisuresh4840 Před 8 měsíci

    Superb Sir.
    Excellent explanation and rendition for everyone to understand.
    No words to say Sir.

  • @nsnbabu4243
    @nsnbabu4243 Před 9 měsíci

    Thank You Guru ji

  • @elaa4647
    @elaa4647 Před 8 měsíci

    Nandri

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Před 9 měsíci +1

    Super sir.

  • @geethasubramaniam1487
    @geethasubramaniam1487 Před 4 měsíci

    Thanks sir

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Před 9 měsíci

    Namaskaram ji🙏.

  • @user-kv9zf4lp2q
    @user-kv9zf4lp2q Před 9 měsíci +2

    🙏🙏வணக்கம் குருஜி 🙏,,
    என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது என்பதை உங்கள் மூலமாக அறிய அதிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 9 měsíci

    Saraswathipoojai aayuthapoojai,nalvauzthukkalsir,indha,arumaiyana,nalil,saraswathideviyin,brammadevarin,anugragam,pettru,neenda,aayulodum,peyarum,pugalodum,endrendum,jothidasevai,thodarattum,endru,narayanin,nalladiyumpera,vendugirom.🙏🙏✨✨💐🤝

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Před 9 měsíci +1

    என் மகளுக்கு இது மிகவும் பொருத்தமாக உள்ளது சார்.எனக்கு ஆறுதல் அளித்துள்ளது இக்காட்சி.நன்றிகள் பல.🙏🙏

  • @gmc13444
    @gmc13444 Před 9 měsíci +2

    குருஜி, அன்னதானம் யோகம் பற்றி ஒரு வீடியோ போடவும். நன்றி குருஜி

  • @deartothesight11
    @deartothesight11 Před 9 měsíci +1

    Sir unga jothidam arivai vachu enga elarkum common ah konja advice kudunga sir!❤🙏

  • @suganyasugan5177
    @suganyasugan5177 Před 9 měsíci

    Nantri NGA Sir.Magara laknam Raasi ,laknathil Sani pakavan ,Suriyan 10 aam etathil.Thannambikkai Athikam NGA Sir..

  • @J-pv1nj
    @J-pv1nj Před 9 měsíci +1

    Hi sir, I have Suryan in 1st house in Simma lagnam! 🤘
    That "Naan ila na vera yarume iruka maatanga" feeling is so true for me sir 😮

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před 9 měsíci

    Sir na unga biggest fan

  • @rbharathan6924
    @rbharathan6924 Před 9 měsíci +1

    Festival greetings sir

  • @user-qg6me4rj4q
    @user-qg6me4rj4q Před 9 měsíci

    Lovely Lovely illustration too much of anything is good for nothing WHAT A FANTASTIC VOICE MODULATION YOU HAVE SIR

  • @Sankarps1982
    @Sankarps1982 Před 9 měsíci

    ஆயுதபூஜை விஜயதசமி நல் வாழ்த்துகள் 🙏🏻

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 Před 9 měsíci

    வணக்கம் குருஜி🙏

  • @menakasenthilnathan2800
    @menakasenthilnathan2800 Před 9 měsíci

    Good morning sir 🙏🙏🙏

  • @sathyadev909
    @sathyadev909 Před 9 měsíci +1

    வணக்கம் குரு ஜி நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை நான் கன்னி லக்னம் லக்னாதிபதி புதன் உச்சம் சிம்மத்தில் சூரியன் ஆட்சி நன்றி🙏💕

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Před 9 měsíci

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @kosan9362
    @kosan9362 Před 9 měsíci

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 Před 9 měsíci

    Super sir

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Před 9 měsíci

    Nice

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 9 měsíci

    வணக்கம் குருஜீ

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 9 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 9 měsíci

    Vanakkam anna good morning manickaraja

  • @leninjoseph8786
    @leninjoseph8786 Před 9 měsíci +2

    சூரியன் வலு இல்லாமலே வாழும் நபரும் உண்டு குருவே

  • @prathapd4614
    @prathapd4614 Před 9 měsíci

    Sar prabhakar namma yarkavathu nallathu sonnalum nallathu pannalum namakku kettathu nadakuthu athapathi oru video podunga sar 😊😊

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Před 9 měsíci

    Vanakkam Sir, Kanni Laknam, Sun in Laknam, Mercury and Rahu in Simmam. What will be the Palan Guruji.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 9 měsíci

    Welcome sir 🙏🙏✨✨

  • @PrakashKumar-hj1dx
    @PrakashKumar-hj1dx Před 9 měsíci

    Sir neenga jothida ulaga super star

  • @creativestudieswithme3665
    @creativestudieswithme3665 Před 9 měsíci

    சூரியன் வர்க்கோத்தமம் பற்றி சொல்லுங்க

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 9 měsíci +1

    🙏🙏🙏

  • @malathi8097
    @malathi8097 Před 9 měsíci

    Mesha lakknam riahpa rasi... outhan nallavan iruklaam thapu illa but aniyayatthukkum nallavan intraiya kalakattathula irukka kudathu...best example my rasi lakknam...

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 9 měsíci +1

    9.40👌

  • @thirumalairajanradhakrishn7946

  • @gre138
    @gre138 Před 9 měsíci

    Gurunadha 10il suryan and ucham. Now explain it is connected with sukiran.

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před 9 měsíci

    Murali kanni rasi astham 4 patham laganam thulam
    Laknathil sun and sukran erukku
    Guru vakram in mithunam
    Palansolunge sir

  • @srivishnu3642
    @srivishnu3642 Před 9 měsíci

    Hi sir. 1st comment

  • @siddharthansureshkumar8898
    @siddharthansureshkumar8898 Před 9 měsíci

    Simma laknam 11il suriyan guruji

  • @mounikasaransmd8504
    @mounikasaransmd8504 Před 9 měsíci

    Hi Sir,simma lacknam ,suriyan 8il enna palan guruj

  • @riyavelu563
    @riyavelu563 Před 9 měsíci

    🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před 9 měsíci

    Appa vannakam

  • @roopas8655
    @roopas8655 Před 9 měsíci +1

    Haaaa 😅😂excellent eg and good joke guruji 👍👏👏Tq a lot guruji 🙏I really enjoyed ur video 👍valuable and informative very special because 7th lord in 5th house Aquarius my life partner in achi not I guruji 😃🎉🎊Tq once again Guruji 🙏👏👍😊

    • @user-iv5ku2sx7b
      @user-iv5ku2sx7b Před 9 měsíci +1

      Ennamma,aachu,roopa,innaikku,video,parkka,time,illaiya,video,kandal,marakkamal,thanks,sollanum

  • @MuthukumarMuthukumar-bb5eb
    @MuthukumarMuthukumar-bb5eb Před měsícem

    லக்னாதிபதி சூரியனுடன் இ௫ந்தால்

  • @rajichandrasekar24
    @rajichandrasekar24 Před 9 měsíci +1

    Sir suriyan 12il marainthal... Thanusu lagnam..

  • @mr.prediction
    @mr.prediction Před 9 měsíci +1

    Aiya, lagnam amartirukum nachatiratiku valimai undaa?

  • @muneeswariarumugam9764
    @muneeswariarumugam9764 Před 9 měsíci

    Kataga lagnam,lagnathil suriyan ,makarathil chantran, meenathil guru ,6,12 raagu,kethu ,simmathil puthan+sukran ,kanniyil sani+sevvai IAS patikkalama sir please sollunga

  • @mithran7214
    @mithran7214 Před 9 měsíci

    Suryan athan sontha natkshathra thil irunthal Epdi irukum?

  • @SriKrish3012
    @SriKrish3012 Před 8 měsíci

    Simma lagnam suriyan 5 il ena palan

  • @chanduscareer6059
    @chanduscareer6059 Před 9 měsíci

    Sir rasi athipathi suriyan guruvin paarvai odu lagnathai paarthal?

  • @kavithavenkat5647
    @kavithavenkat5647 Před 9 měsíci

    Sir jathakam thankalidam parkavendum.

  • @cnpd827
    @cnpd827 Před 9 měsíci +1

    ஐயா லக்னாதிபதி வர்கோத்தமம்

  • @hearishthirumalai.s.j2042
    @hearishthirumalai.s.j2042 Před 9 měsíci

    💯💯💯👍🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 9 měsíci

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @AjayShahi99
    @AjayShahi99 Před 9 měsíci +1

    சர் கடக லக்னம் 3ம் இடம் சந்திரன் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி என்ன பலன்

  • @dhana454
    @dhana454 Před 7 měsíci

    உண்மை, கடக லக்னம் 9 இல் சந்திர ராகு லக்னாதிபதி ராசிபதி பலம் இல்ல , லக்னாத்தில் சூரியன் புதன் சுக்கிரன்....எல்லாம் நல்லபடியாக கிடைத்தது ❤❤❤

  • @sangan410
    @sangan410 Před 9 měsíci

    Sir enaku mesam lakkanam lakkanathiruku 2dam idathil suriyan சுக்கிரன் புதன் iruku எப்படி irukum

  • @selvalakshmypalavesapandia332

    ஐயா கன்னி லக்கனம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பெண்ணிற்கு எட்டாம் இடத்தில் சனி சூரியன் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா.

  • @shriramsarma8297
    @shriramsarma8297 Před 9 měsíci

    தனுசு லக்னத்தில் சூரியன், கேது மற்றும் புதன். ரிஷபத்தில் குரு. எவ்வாறு இருக்கும்

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 9 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jansirani7321
    @jansirani7321 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Před 9 měsíci

    👍🙏🙏🙏👍

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Před 9 měsíci

    Murali kanni rasi astham 4 patham laganam thulam
    Enakku rasi padi nadakuthu
    Laknam padi eilla

  • @tamil_velicham
    @tamil_velicham Před 9 měsíci

    வணக்கம் குருஜி. ஒரு சந்தேகம் சனி பகவான் ஒரு ராசியில் ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுவார் என்றால் ஒரே ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு சனி பகவான் வேறு வேறு ராசிகளில் எப்படி கணிக்க படுகிறார் விளக்கம் கொடுங்கள் குருஜி நன்றி வணக்கம் அன்புடன் சில்லை சிவா.

  • @gayathrikannan3302
    @gayathrikannan3302 Před 9 měsíci

    மகர லக்னம். 3-ல் மீனத்தில் சூரியன் பூரட்டாதி 4-ம் பாதத்தில். சனியும் மீனத்தில் உத்ரட்டாதி 2-ம் பாதத்தில் அஸ்தங்கம் ஆகியுள்ளது.
    கடக குருவின் 9 ம் பார்வையில் உள்ளன. பலன் எப்படி இருக்கும் குருஜி,?

  • @ananthinithin1020
    @ananthinithin1020 Před 9 měsíci

    உண்மை தான் குருஜி மீன லக்னம் குரு நீசம் சூரியன் உச்சம் தன்னம்பிக்கை அதிகம். சென்ற வாரம் தங்களிடம் ஜோதிடம் பார்த்து மன நிறைவாக உள்ளது. நன்றி குருஜி.

    • @boopeshillam
      @boopeshillam Před 9 měsíci

      How much pay tha amount

    • @chanduscareer6059
      @chanduscareer6059 Před 9 měsíci +1

      ​@@boopeshillam1000 but need to wait for 2 months

    • @rajisekar4434
      @rajisekar4434 Před 9 měsíci

      Online பாத்திங்களா இல்ல நேர்ல போய் பாத்திங்களா

    • @chanduscareer6059
      @chanduscareer6059 Před 9 měsíci

      @@rajisekar4434 online

  • @user-gt4hy9jx3x
    @user-gt4hy9jx3x Před 9 měsíci

    வணக்கம் குருஜி கன்னி லக்னம் கும்ப ராசி லக்னத்தில் சூரியன்+புதன் கடந்த ஒரு வருடமாக தலைச்சுற்றல் உள்ளது எப்போது சரியாகும் ஐயா

  • @AjayShahi99
    @AjayShahi99 Před 5 měsíci

    வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி 3 ஆம் இடம் சந்திரன் இருக்கு என்ன பலன்

  • @Livhome
    @Livhome Před 9 měsíci +1

    அய்யா வணக்கம்! மிதுன லக்னம், சூரியன் 3இல் ஆட்சி ஆனால் 3° உள்ளார் கூடவே புதன் உள்ளார் இந்த விதி பொருந்துமா

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 Před 9 měsíci +1

    Ayya sun +sevvai +guru serkai video....please

  • @janasrinivasn9114
    @janasrinivasn9114 Před 9 měsíci

    ஐயா லக்நாதிபதி சூரியனை பார்த்தால்?

  • @jayan5737
    @jayan5737 Před 9 měsíci

    Sir, Meenam lagnam suryan along with guru in lagnam, is it favorable?