தங்கம் சேர அடகு நகை மீட்க இதை மட்டும் செய்யுங்கள்|Thangam sera Adagu vaitha nagai meetka|Magesh Iyer

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2022
  • #தங்கம்சேர#அடகுநகைமீட்க#Adaguvaithanagai #mageshiyer
    For Appointment Contact:
    Astrologer Magesh Iyer,
    9790991004
    பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !
    PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
    For Video Making : 9789329454

Komentáře • 77

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 Před 2 lety +6

    மிகவும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள், மனதில் தைரியம் பிறக்கும் அறிவுரை, அருமையான பதிவு, வாழ்த்துக்கள் குருவே

  • @pdeepalakshmi7280
    @pdeepalakshmi7280 Před 2 lety +12

    நமஸ்காரம் ஸ்வாமி அடியேன். தங்களின் தகவல் ஆன்மிக ரீதியாக மற்றும் அறிவியல் ரீதியாகவும் மிக தெளிவாக இருக்கிறது. நன்றி ஸ்வாமி 🙏🏻.

  • @mayilmayil2325
    @mayilmayil2325 Před 2 lety +3

    நன்றி ஐயா உங்கள் பதிவு அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கு 🙏🙏🙏👌👌👌

  • @sivakamasundariragavan1467

    Thank you very much for your valuable information.

  • @user-ww5wd9yd6u
    @user-ww5wd9yd6u Před 2 lety +2

    இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது .நன்றி ஐயா🙏

  • @umamuthuvel4699
    @umamuthuvel4699 Před 2 lety +2

    Thanks for your message 👌🙏🌹

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety +2

    நன்றி ஐயா

  • @meenakshis9376
    @meenakshis9376 Před 2 lety +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @priyaarumugam6841
    @priyaarumugam6841 Před 2 lety +1

    Nanri sir👍👍

  • @sivakamasundariragavan1467

    Thank you very much sir.

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 Před 2 lety +2

    உஙகள்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எல்லாமே இது எனக்காவே கூடுத்த மாதிரி இருக்கு என் கன்வர் பெயரில் வைத்து 5வருடம் ஆகிவிட்டது இப்பவரை வட்டி மட்டுமே கட்டி வருகிறோம் மீடட்வேமுடியலை இதை நான் கடைப்பிடிக்கிறேன் அவருக்கா

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 Před 2 lety

    மிக்க நன்றி

  • @sangeethathiru1591
    @sangeethathiru1591 Před 2 lety +1

    Nandri anna...

  • @kannannagu6032
    @kannannagu6032 Před 2 lety

    மிக்க நன்றி!

  • @g.valarmathivalarmathi9216

    சுப்பர் சார் நன்றி ஐயா

  • @subadevi9496
    @subadevi9496 Před 2 lety

    Nantri Narpavi 🙏 valga valamudan 👍

  • @santhoshkumarignyanashekar8350

    This message is very super boss.For me only because my jewel is in bank.Tq so much for your messages boss

  • @priyadharshini1724
    @priyadharshini1724 Před 2 lety

    Sweet speech sir

  • @hruthikajeygirija.g4813

    Thank you so so much sir. 🙏🙏🙏👍👍👌👌👌💐💐🌸🌸💐🌸🌸🌹🌹🌹

  • @Thikiri208
    @Thikiri208 Před 2 lety

    Ji tnq ..... ji

  • @saraswatim6230
    @saraswatim6230 Před 2 lety

    Tq so much sir 🙏🏻

  • @abistarff5480
    @abistarff5480 Před 2 lety +2

    Guruve namaskar am,nanri.engal valkkaikku neengal sollum thagaval permits pokkisam.ithu ponra thagaval innum ethir parkkirom.nandrigal kodi kodi.🙏🙏🙏

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 Před 2 lety +1

    Thank u sir 🙏🙏🙏🙏💐💐

  • @saiamuta5734
    @saiamuta5734 Před 2 lety

    Thankig you sir

  • @agaligatirougnaname5801

    Thank you so much swami

  • @shanmugamp1846
    @shanmugamp1846 Před 2 lety

    ஐயா நன்றி

  • @saibalaammu6219
    @saibalaammu6219 Před 2 lety +1

    Vanakam Sir...tq...ga

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 Před 2 lety +1

    நன்றி அய்யா 🙏

  • @sathisatheeshkumar1208
    @sathisatheeshkumar1208 Před 2 lety +1

    Ayya vanakkam unga Murugan potri solvadhai kettkavey avlo happy ayya

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 Před 2 lety +3

    Suderasan bagavanai neenaithu berol thelikum. Nagai sera srethayai. Water plus paneerplus malligai poo plus theen poo plus five coin. Kilaku mugam parthu om suderanaya namagha ketathu poi nallathu varanum sexteen times vendi thelithu. Swarna lakshmiyei parthanai. Ambal deepam etri vuyum. Positive pesanum. Work hard. Samracham nenaithu parka vendum. Visvalulize create energy. Lakshmi create. Workplus moneypluscrespect varum. Jeyakanum vision vendum. Kadavuluku nandre.

  • @sasikala1515
    @sasikala1515 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @pdgsram9119
    @pdgsram9119 Před 2 lety +5

    ஐயா எத்தனை நாள் செய்ய வேண்டும் பூஜை 🙏

  • @SS-qx1dc
    @SS-qx1dc Před 2 lety +1

    இந்த ஸ்லோகங்களை பதிவேற்றம் செய்யுங்கள் 🙏🙏

  • @SuriyaSuriya-gd2zi
    @SuriyaSuriya-gd2zi Před 2 lety +3

    ஸ்வாமி வணக்கம் நான் புதுயுகம் சேனலில் நீங்கள் சொல்லும் ராசி பலன்கள் பரிகாரம் அனைத்தும் பார்ப்பேன் ஆனால் அதை செய்ய முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை நான் என்ன செய்வது ஸ்வாமி 🙏🙏

  • @yasodaraghu4804
    @yasodaraghu4804 Před 2 lety +3

    Gold ellam adamanathil iruku sir, entha parikaram pannalama Kerala, daily pannanuma Friday or Tuesday, Lakshmi deepam daily ethuvathudu, swarnna Lakshmi ku thaniya ethanuma sir theertham veedu full theliyicha pothuma, gold full outer iruku athanal clear pannukiren sir nalla reply ethirparkiren sir, 👌

  • @sistersworld7114
    @sistersworld7114 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @madhanraj8191
    @madhanraj8191 Před 2 lety +1

    Kulandhai pakkiyam kidaika ethavathu parigaram sollunga sir🙏

  • @saraswathimarudhabalan4656

    ஜயா எங்களை மாற்றினால் மிக்க நன்றி

  • @user-by6kh1gw6b
    @user-by6kh1gw6b Před rokem

    very much motivating guruji thanks for your speech . True words!!!

  • @sweatheartlove7419
    @sweatheartlove7419 Před 2 lety

    Eniya.kaalai.vanakkam.anna.vel.vel.vel.muruka.vetri.vel.muruka.nanri

  • @jothipuvana9531
    @jothipuvana9531 Před 2 lety

    Ayya adagu vaitha nagai ennaikku meetkalam ennna kizhamai please sollungal

  • @tamilarasitamilarasi3966

    Yendha kizhamayil Sriya vendum

  • @marimeera6371
    @marimeera6371 Před rokem

    Ayya vtula thirutu poagama eruka tipsa kudunha

  • @sathiyaelango4163
    @sathiyaelango4163 Před 2 lety

    Indha poojai endha day la seiyanum poojai ku vaitha kaasu enna seiyanum pls idharku bathil sollunga

  • @deebigak9220
    @deebigak9220 Před 2 lety

    Sorna Lakshmi deepam eppadi etra vendum

  • @rajeshwaryselvakumar3416

    Swami yen kanija vetka oru parikaram sollunka sir

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 Před 2 lety

    Good morning sami ji enakku viruchakam kettai nachathiram enakku 2monthave kadan athigama aaiduchu ennoda ella nagaitum adukkukku poiduchu en intha sulnrnainu theriyala samiji

  • @tamilarasitamilarasi3966

    Sir nan irundhathellam adagu kadaiyil vaithu vittuten tharsamayam one gram kooda illai sir

  • @chitranoel2997
    @chitranoel2997 Před 2 lety +6

    அடகு நகையை மீட்டி விட்டேன் அய்யா🙏🙏🎉🎉💕💕

    • @jothiramachandran3195
      @jothiramachandran3195 Před 2 lety +2

      நன்றி ஐயா மனம் நிறைவாக இருக்கு

    • @dhanalakshmip7401
      @dhanalakshmip7401 Před 2 lety +1

      ஏதன மணிக்கு செஞ்சிங்க

    • @dhanalakshmip7401
      @dhanalakshmip7401 Před 2 lety +2

      அந்த காசா என்ன பண்ணிங்க

  • @sathisatheeshkumar1208

    Ayya engallku marriage agi 11 yrs agudhunga kulandhaikku oru parikaram sollunga pls Ayya romba manakastama irukku nga ayya

  • @mathantamilmathan5182
    @mathantamilmathan5182 Před 2 lety

    Sir daily poojai pananuma epo panalam

  • @maheswaric21
    @maheswaric21 Před 2 lety

    Nice

  • @jagadheesanm4806
    @jagadheesanm4806 Před rokem

    Swarna lakshmi deepam epdi irukkum swamy

  • @dhanalakshmip7401
    @dhanalakshmip7401 Před 2 lety

    Itha eannaiki seiyanum எத்தன மணிக்கு செய்யணும் ஐயா

  • @dprabavathi3522
    @dprabavathi3522 Před 2 lety

    Suda. Akersena
    Lekisemea. Nam

  • @dhanalakshmiapsaraaherbals8061

    அய்யா எங்களுக்கு ஒரு வீடும் சொந்தமில்லை, ஆகையால் என்னிடம் உள்ள அனைத்து நகைகளையும் பேங்கில் அடகு வைத்து 35 லட்சத்தில் 600 சதுரடி 21 வருடம் பழமையான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடும் வாங்கிவிட்டேன் , நான் இப்போது வசிக்கும் வீடானது வழக்கில் உள்ளது.ஆகையால் அது முடிவதற்குள், வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டு அதில் நகைக்கடனை அடைக்க நினைத்தோம், ஆனால் ஏதோ பணத்தடை, காரியத்தடை ஏற்படுகிறது, வீடு சுண்ணாம்பு அடித்து வாடகை விடவேண்டும் என்று நினைக்கிறேன் அது முடிவதற்கு தாமதம் ஏற்படுகிறது இப்படி இருந்தால் நான் எப்படி நகை கடன் கட்டுவது, அய்யா எங்களுக்கு நீங்கள் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும், மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @karthickajay8088
    @karthickajay8088 Před 2 lety

    En paian Peru sudharson

  • @dhanalakshmip7401
    @dhanalakshmip7401 Před 2 lety

    ஐயா வாடகை வீட்டில் நெய் தினம் ஏட்ரலா மா

  • @norbertsosa6379
    @norbertsosa6379 Před 10 měsíci

    Rok 1366🇵🇱🇵🇱🇵🇱🇵🇱

  • @SuriyaSuriya-gd2zi
    @SuriyaSuriya-gd2zi Před 2 lety +2

    என்னோட ராசி என்னவென்று தெரியவில்லை நான் என்ன செய்வது ஸ்வாமி என் பிள்ளைகளுக்கு ஜாதகம் கணிக்க விலை நீங்கள் ஜாதகம் கணித்து சொல்றிங்களா உங்கள் நம்பரை தொடர்பு கொள்ளலாமா ஸ்வாமி 🙏🙏

  • @premalathagunashekar3572

    ஐயா எங்கள் நகை திருடு போய் விட்டது 3 வருடங்கள் ஆகிவிட்டது, மறுபடியும் எங்கள் கையில் கிடைக்குமா, பரிகாரம் ஏதாவது உண்டா

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 Před 2 lety +2

      Premalatha அரைக்காசு அம்மனை வேண்டிக்கொள்ளுங்கள்..கண்டிப்பாக கிடைக்கும்...

    • @premalathagunashekar3572
      @premalathagunashekar3572 Před 2 lety

      @@bagavathivenugopal2451
      நன்றி ஐயா ,கண்டிப்பாக வேண்டுகிறோம்

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 Před 2 lety +3

      Premalatha அரைக்காசு அம்மன் கோவில் புதுக்கோட்டை யில் பிரதான கோவில் உள்ளது.அடுத்து சென்னை ரத்ன மங்கலத்தில் உள்ளது...

    • @premalathagunashekar3572
      @premalathagunashekar3572 Před 2 lety

      Nandri iyya

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 Před 2 lety +1

      @@premalathagunashekar3572 i am amma....

  • @adithyahacks5854
    @adithyahacks5854 Před 2 lety

    நன்றி ஐயா