|Erode Mahesh| பிள்ளைகளை செல்லமாக திட்டுங்க ! ஈரோடு மகேஷ் காமெடி பேச்சு

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #Erode_Mahesh #Humour_Speech #VijayTV
    Erode Mahesh| பிள்ளைகளை செல்லமாக திட்டுங்க ! ஈரோடு மகேஷ் காமெடி பேச்சு

Komentáře • 677

  • @yezhisaiamuthinitamil5002
    @yezhisaiamuthinitamil5002 Před 5 lety +50

    தமிழ் உச்சரிப்பு ...மிக அருமையாக இருக்கிறது அண்ணா...என் பெயர் அமுதா..முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்...பெருமையாக இருக்கிறது...
    "கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி எம் தமிழ் குடி"வாழ்க எம் தமிழ்..

  • @maanilampayanurachannel5243

    " நல்ல மனிதனாக வளருங்கள் " இதைத்தான் நான் ஒவ்வொரு இளம் பெற்றோரிடமும் சொல்லிக் கொண்டே இருப்பது.
    நான் தொண்டு செய்த நிறுவனத்தில் பகல் நேரக் காப்பகப் பெற்றோர்-ஆசிரியர் மீட்டிங்கில் ஒவ்வொரு மாதமும் நான் திரும்பத்திரும்ப சொல்வது நீங்கள் சொன்ன அதே விஷயங்களைத்தான் அன்பு மகனே ஈரோடு மகேஷ் . நல்ல விதைகளை விதைத்துக் கொண்டே போங்கள் ஐயா .. நல்வாழ்த்துக்கள் !

    • @yamunasaravanan8522
      @yamunasaravanan8522 Před 5 lety +3

      We r proud to be a good parent... 🙏

    • @maanilampayanurachannel5243
      @maanilampayanurachannel5243 Před 5 lety +4

      @@yamunasaravanan8522 அருமை ! அன்புக் குழந்தைகளா ! மிகவும் மகிழ்ச்சி.. இன்னொரு விஷயம் அம்மா.. நீங்கள் உங்கள் குழந்தைகளை மட்டும் வளர்க்கவில்லை.. எதிர்கால இந்தியக் குடி மகன்களையும், மகள்களையும் வளர்க்கிறீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் பிள்ளைகளா ( u r rearing not only ur own children.. but also the future citizens of our Motherland )இந்த அம்மாவின் நல்வாழ்த்துக்கள் !

    • @yamunasaravanan8522
      @yamunasaravanan8522 Před 5 lety +1

      Mikka nandri ayya.... Ungalai pondravargalin blessings🙏

    • @rajeshwariarjunan3280
      @rajeshwariarjunan3280 Před 5 lety +1

      Sivakumari Avudaiappan

  • @covaithiyagu4088
    @covaithiyagu4088 Před 5 lety +144

    Really nice speech அவ்ளோ உண்மையான நல்ல
    வார்த்தைகள் இருக்கு

  • @thiyagadurugampappankollai84

    அருமை அண்ணா நீங்க சொன்ன போல் நான் நிறைய தவறு செய்துள்ளேன் குழந்தை வளர்ப்பில் ஆன இப்ப உங்க பேச்சை கேட்ட பிறகு என்னை மாற்றிக் கொள்கிறேன் அண்ணா

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 2 lety +4

    அருமை மகளை இப்படித்தான் வளர்த்தேன்.தேன்மொழிபோல் வளர்ச்சி பெற்று நலமாய் இருக்கிறாள்.பெருமிதமாக உள்ளது.

  • @gnanaprakasamcsichurchathi6667

    என் மகளை அவளது அம்மா செல்லமாக திட்டக்கூடமாட்டா
    சொல்லத்தான் செய்வாள் ஆனாலும் எடுத்தெறிந்து தான் பேசுவாள். ஆண்டவரத்தான் திருத்தி கொண்டு வருவார். மற்றப்படி நீங்கள் கொடுக்கும் இந்த செய்தி இக்காலத்து பிள்ளைகளுக்கு ரொம்ப ரொம்ப அவசியம்

  • @rishivarnanrishivarnan4084

    En paiyan romba adampudikiran, ethirthu pesuran, avankitta na romba conditiona iruppen, ana ava n romba settai pannuran, na conditiona ieukkurathu thavaronu niraiya time feel pannuven, ana ippo unga speech pathithan ketten video pause pattituthan comment podururen romba thanks.....
    Niraya satisfaction ana words.... Thank u so much anna.... Unga Comedy enaku romba pidikum....but ippo nenga athavida romba alaga pesirukkinga...
    Na video fulla parkanum...

  • @jothidivi4898
    @jothidivi4898 Před 5 lety +579

    Erode magesh fans like pannuga pa!!

  • @dhivyabharathi3226
    @dhivyabharathi3226 Před 2 lety +1

    Mahesh anna voda speech ku nan adimai,

  • @gayusagee9287
    @gayusagee9287 Před 4 lety +6

    I lov mageah Anna...superb na...tq for my Amma Appa nd Patti bcz..nallavazhila valarthadhuku...

  • @adeshmonisha7887
    @adeshmonisha7887 Před 5 lety +8

    Indha game en akka kulandhaigalukku sli kuduthurukken bt idhula ivlo artham irukku nu teriadhu na kulandhaigala parthale enna marandhu knja aarambichuruven really super speech aarambichuruven

  • @suriyakalasriskantharajah3842
    @suriyakalasriskantharajah3842 Před 11 měsíci +3

    நான் இலங்கையிலுள்ளேன்.மகேஷ் தம்பியின் பேச்சு அருமை...அருமை

  • @bharathajeyaraj178
    @bharathajeyaraj178 Před 4 lety +53

    அருமை.Mahes sir தமிழ் நல்ல உச்சரிப்பு.

  • @pattabiv4518
    @pattabiv4518 Před 2 lety +2

    நன்றி மகேஷ் அண்ணா

  • @MKTsairam
    @MKTsairam Před 4 lety +33

    வணக்கம். உண்மை.நன்றி. ..

  • @s.geetha5256
    @s.geetha5256 Před 2 lety +2

    Super sir your speesh

  • @santhiyarekha
    @santhiyarekha Před 4 lety +26

    மிக நல்ல அருமையான பதிவு, கருத்து , மற்றும் முழுமையான உண்மை மிக்க நன்றி ங

  • @pranadv9278
    @pranadv9278 Před 4 lety +5

    Excellent speach bro romba arumaiya irukku ungaloda ovvoru vaarthaiyum mikka nandri bro

  • @wahidhabanu8635
    @wahidhabanu8635 Před 2 lety +1

    Arumai arumai.. Idhu medaikaana pechu illai.. Kulandhaigalin Vaalkaikaana pechu.. . Great sir

  • @thiruthiru6867
    @thiruthiru6867 Před 2 lety +1

    நான் நன்றாக உனர்கிறேன்அருமைநன்றி

  • @anbudhuraisenthamaraikanna3955

    Anna super, semma, sollavarthaikal illa

  • @karthipandu3424
    @karthipandu3424 Před 5 lety +37

    நல்ல உணர்வு கொண்ட பேச்சி அண்ணா

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 2 lety

    உங்கள் குழந்தை அமிழ்தா.அமிழ்தே! தேனே! அழகே! இனிதே! கனியே! கரும்பே! நறுஞ்சுவையே

  • @RamyaRamya-qk6ub
    @RamyaRamya-qk6ub Před 5 lety +15

    Semma sir... my fav fav neenga 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gnanaprakasamcsichurchathi6667

    உங்கள் பேச்சு திறமை வளர எனது அன்பான வாழ்த்துக்கள்

  • @jsri1833
    @jsri1833 Před 2 lety +3

    Super magesh thambi

  • @ManojKumar-fm2vq
    @ManojKumar-fm2vq Před 2 lety +4

    அருமை அன்னா உங்கள் பேச்சு

  • @selvaraj2961
    @selvaraj2961 Před 2 lety +4

    நீங்கள் சொல்வது உண்மை தான் என்னுடைய தவறுகளை சரி செய்து கொள்கிறேன் ஐயா

  • @sansigaasri8681
    @sansigaasri8681 Před 5 lety +5

    மிக மிக மிக மிக மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @rayyachamy797
    @rayyachamy797 Před 5 lety +16

    Romba romba correct a sollringa

    • @RSVoice
      @RSVoice  Před 5 lety +1

      தங்கள் பதிவுக்கு நன்றி..

  • @madavaashvanth346
    @madavaashvanth346 Před 5 lety +127

    100% unmai varthaikal anna

  • @susanjoseph3258
    @susanjoseph3258 Před 2 lety +1

    Very correct I agree to what you say sir I am also a teacher ialways try to give my best.

  • @tharshanrajgv8558
    @tharshanrajgv8558 Před 2 lety +4

    உங்கள் பேச்சு அருமை sir

  • @v.vaiyapuriv.vaiyapuri1346
    @v.vaiyapuriv.vaiyapuri1346 Před 3 lety +47

    மகேஷ் அண்ணா அருமையான பேச்சு 👌👌👌

  • @arunthivagar7396
    @arunthivagar7396 Před 5 lety +8

    Adraaa Adraaa ooohoo...😍😍

  • @sanmathikavisha235
    @sanmathikavisha235 Před 2 lety +3

    என் குழந்தைகளுக்கு நான் ஒரு தாய் எனக்கு என்னோடதவறுகளை புரியவைத்ததுக்கு நன்றிஅண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mansoorsiraj8794
    @mansoorsiraj8794 Před 2 lety +6

    அருமை Mahesh sir👌💯

  • @jebhapinky380
    @jebhapinky380 Před 4 lety +2

    Enakku rempa pudichathu school padikkumpothu mobile use pannama iruntha correcta valaruvaanga that's correct sir☺☺

  • @barathrvbj2236
    @barathrvbj2236 Před 2 lety +1

    Arumaiya pesi irukinga sir kandippa nenga pesinathu use fulla irukku

  • @sathiyam3108
    @sathiyam3108 Před 2 lety +2

    அருமையினா பேச்சு அண்ணா உங்கள மாறியே நானும் நல்லா பேசனும்னு நினைக்கிறேன்

  • @lakshmilakshmier4005
    @lakshmilakshmier4005 Před 2 lety +1

    Vera level Anna

  • @kiddodarling9679
    @kiddodarling9679 Před 2 lety +1

    Super speech magesh anna

  • @maduraiveerankovilstreet7942

    மிகவும் அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @user-lh6mg1yx3f
    @user-lh6mg1yx3f Před 3 lety +2

    சூப்பர் ஸ்பீச் அண்ணா

  • @vijayakumarp3655
    @vijayakumarp3655 Před 4 lety +3

    Very nice happy it was very nice for motivational video $

  • @kavithathanikachalam5878
    @kavithathanikachalam5878 Před 4 lety +1

    Gethu pa machi open the battle

  • @subbulakshmi4132
    @subbulakshmi4132 Před 5 lety +8

    Super Mahesh Anna nee inka sonna Thu unma than Anna👌👌👌

  • @user-ob5xh1xe5e
    @user-ob5xh1xe5e Před 5 lety +9

    மகிழ்ச்சி

  • @timpletheerthi1515
    @timpletheerthi1515 Před 5 lety +10

    Mahesh bro phe lam ilana indha speech lam engalala paka mudiyadhu. Indha mathiri motivation vedios lam kuda phe ilana paka mudiyadhu

  • @Mass-xj9xp
    @Mass-xj9xp Před 4 lety +2

    Super starting

  • @shivarathi20
    @shivarathi20 Před 5 lety +11

    அருமையான பேச்சு..👌

  • @balas68
    @balas68 Před 2 lety +1

    அருமை தமிழ் வாழ்க

  • @kalamohan7013
    @kalamohan7013 Před 5 lety +17

    Hat's off Mahesh Anna. After hearing this me also think over it deeply. It is changes me a lot .

  • @abdulaziz9873
    @abdulaziz9873 Před 2 lety +2

    Very nice true 100%

  • @prettysha4239
    @prettysha4239 Před 5 lety +17

    Yen ponnuku 7 vayasu aagudhu.
    Na dubai la irken.
    Yen ponnuku tab apdina yennanu therila.nethu yenkita kekra school la tab nu yen freind sonna apdina yennanu.avalku na phone kuduthadhey illa.avalku utube school projects thavira vera yedhum kaatradhu illa.Inum nalla muraila valakanum.adhukaga romba kashtapatu than valakurom indha generation la.am happy that yedho yennala mudinjadha na seiren yen ponnuku nalla future amaiyanum...pray for her

  • @chitradevim6813
    @chitradevim6813 Před 2 lety +2

    என்‌குழந்தைகளை நான் சரியாக வளர்த்துள்ளேன்.

  • @ibramshaasmiya8892
    @ibramshaasmiya8892 Před 2 lety

    Naice speech iam srilanka neenga pesiyatu unmaiyana speech

  • @siddeeqhasim3728
    @siddeeqhasim3728 Před 4 lety +2

    Really super

  • @user-kl7lj5ck4p
    @user-kl7lj5ck4p Před 5 měsíci +1

    🎉❤supper thankyou

  • @yasvanthrohith3045
    @yasvanthrohith3045 Před 3 lety +3

    அருமை அண்ணா

  • @shyamala1404
    @shyamala1404 Před 5 lety +48

    I am fan of makesh sir, excellent Tamil pronountion

  • @thilaksangai5226
    @thilaksangai5226 Před 2 lety +1

    மிக மிக நல்ல கருத்துக்கள்

  • @KaviKavi-zx1fx
    @KaviKavi-zx1fx Před 5 lety +17

    சிறப்புங்க அண்ணா

  • @rowdysweety1727
    @rowdysweety1727 Před 5 lety +2

    Mahesh Anna neenga pesaradhu ellamae sindhikira maadhiri than irukum really best word's for u

  • @vijayarajan2397
    @vijayarajan2397 Před 4 lety +3

    Nice Magesh 🌹🌹🌹🌹

  • @jarishtejaworld1243
    @jarishtejaworld1243 Před 5 lety +3

    Mahesh Anna nandrie ungal pesu arumai.

  • @malarmalar3740
    @malarmalar3740 Před 4 měsíci

    அண்ணா நீங்க சொன்ன அத்தனையும் உணமை ஆசிரியர்கள் கண்டிப்பா இருக்க வேண்டும்

  • @senthilnathan681
    @senthilnathan681 Před 4 lety +11

    Super man and nice speech 🥰

  • @lifestory8585
    @lifestory8585 Před rokem

    மிக அருமையான பதிவு, முழுமையான உண்மை மிக்க நன்றி ஐயா

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Před 5 lety +3

    மிகவும் உண்மையான பேச்சு.

  • @gamingfire9863
    @gamingfire9863 Před 2 lety +1

    Super thank you

  • @JeevaJeeva-vv6lh
    @JeevaJeeva-vv6lh Před 5 lety +45

    Arumaiyaa pesuringa 😙😙😘😍😍💝

  • @amuthaguru1156
    @amuthaguru1156 Před 2 lety +1

    Super anna

  • @satharubansatharuban-be7dm

    Good speech great valthukal congratulations god’s blessings elorukum palandu valka valarka valamudan valthukal enathu Anpu Accrvathankal valthukal nanriekal vanakam valthum Anpu Aunty Thanks

  • @thulasiramana3948
    @thulasiramana3948 Před 2 lety +1

    Super super

  • @ramsathyaramsathya8542
    @ramsathyaramsathya8542 Před 5 lety +9

    👌👌name 😍

  • @nethishrajkumar2772
    @nethishrajkumar2772 Před 5 lety +103

    'என்னுடைய குழந்தையை நான் சரியாக வளர்த்ததும் இவர் சொன்ன அத்தனை கருத்துக்களில் பாதி உண்மையானவை அவர் சொன்ன விதத்தில் நான் பாதி செய்துள்ளேன் என்று நினைத்தேன் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது என் குழந்தைகளின் பெயர் சுடர்விழி நித்திஷ் நான் என்னைக்குமே என் குழந்தைகளை படி இப்படி டார்ச்சர் செய்ததே கிடையாது சுவரில் எழுதாதே என்று சொல்ல நாளே கிடையாது உன் பிரியம் போல் இரு சந்தோஷமாக இரு அனைவருடனும் நட்புடன் பழகு அனைத்தையும் பகிர்ந்து கொடு என்று சொல்லி உள்ளேன் இந்த வார்த்தைகளை நான் கேட்கும் போது எனக்கு மிகவும் ஆனந்தமாக உள்ளது

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 3 lety +1

    Sabash great speech.

  • @dheekshithgaming9605
    @dheekshithgaming9605 Před 5 lety +8

    Super nalla sonninga

  • @aadhipavi5682
    @aadhipavi5682 Před 4 lety +4

    Sema anna... Ipo iruka parents ku sema tip tq

  • @dinuprabha6002
    @dinuprabha6002 Před 3 lety

    Nalladhu sollikuduthurikinga mikka nanri anna

  • @magilmathi288
    @magilmathi288 Před 5 lety +13

    super very nice நான் முயற்ச்சிக்கிறேன் என் குழந்தைகளிடம்

  • @premkumar-ve2st
    @premkumar-ve2st Před 5 lety +1

    Anna romba thanks .neenga sonnathu ellam enaku pidichi iruku .Na en kulanthanka kuda kandipa namma Tamil panpaadu solli tharuven.

  • @rmeenakshi2916
    @rmeenakshi2916 Před 3 lety +1

    Attagasam

  • @kanagalakshmi5786
    @kanagalakshmi5786 Před 5 lety +4

    அ௫மையான பதிவு..... நன்றிகள் கோடி..... 🙏🙏🙏🙏🙏

    • @RSVoice
      @RSVoice  Před 5 lety +1

      தங்கள் பதிவுக்கு நன்றி..

    • @RSVoice
      @RSVoice  Před 5 lety +2

      தங்கள் பதிவுக்கு நன்றி..

  • @rengasamymanikandan170
    @rengasamymanikandan170 Před 5 lety +3

    Super makesh sir speech nalla irrukku

  • @saranyam4109
    @saranyam4109 Před 3 lety +8

    Super 👌 vera level 😊

  • @gowsiv7492
    @gowsiv7492 Před 2 lety +1

    சூப்பர் அண்ணா

  • @moganasukumar6138
    @moganasukumar6138 Před 4 lety +1

    Anna.superanna.

  • @rakshan352
    @rakshan352 Před 2 lety

    Super super sama

  • @kiruthikas7472
    @kiruthikas7472 Před 4 lety +2

    Realy super anna

  • @mumthajsabina9494
    @mumthajsabina9494 Před 2 lety +1

    Super nice speech

  • @Rubeekutty
    @Rubeekutty Před 2 lety +1

    மகேஷ் அண்ணா அந்த பாட்டில் கடைசியா கழுவி கழுவி காக்கைக்கு ஊத்து....கொடைஞ்சு கொடைஞ்சு குருவிக்கு ஊத்து என முடிப்பாங்க....

  • @saranyamohan9879
    @saranyamohan9879 Před 5 lety +12

    மகேஷ் அண்ணா மிகவும் சிறப்பு.

  • @meenakshichezhiyan2813
    @meenakshichezhiyan2813 Před 2 lety +1

    Mahesh Anna arumai 🙏🙏🙏🙏🙏

  • @thileepanthileep8379
    @thileepanthileep8379 Před rokem

    Nan eppede ennoda kulanthaja valarkka asappadereno atha neenka solrenka thank you so much anna

  • @DhanaLakshmi-sm2ml
    @DhanaLakshmi-sm2ml Před 2 lety +1

    Super sir

  • @nagarajaruna1274
    @nagarajaruna1274 Před 5 lety +3

    Vaalga valamudan

  • @sunanthar7637
    @sunanthar7637 Před 5 lety +6

    Super Anna, I'll see ur all programs, bza nega pesarathu supero super na,arumaiyana karuthugal na..

  • @mahalakshmi.s1285
    @mahalakshmi.s1285 Před 4 lety +2

    And also super message