Dharavi House tour | A family life in 8X8 room | Dharavi Tamil area tour | Transit bites

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2022
  • Follow me on Instagram
    / transit_bites
    Watch Full Mumbai series (click here ) - • Mumbai 2022
    In this video we are in Mumbai - Dharavi is a locality in Mumbai, Maharashtra, India, considered to be one of the world's largest slums. Dharavi has an area of just over 2.1 square kilometres and a population of about 1,000,000. With a population density of over 277,136/km², Dharavi is one of the most densely populated areas in the world
    we will see the life style of Dharavi people and how is the area maily we will see Tamil people life in Mumbai dharavi
    Support to explore more - UPI ID - ajaysudharsan98@okaxis ( just type this upi id in phonepe, google pay, paytm and support )

Komentáře • 456

  • @Transitbites
    @Transitbites  Před rokem +82

    Part 2 nalaiku makalea ounm neriya iruku dharavi pathi paka

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 Před rokem +297

    மும்பை தாராவி தமிழ் மக்களின் வீடுகளை பார்க்கும் போது மிகவும் வருத்தமளிக்கிறது இதை காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி

    • @Transitbites
      @Transitbites  Před rokem +50

      கவலை இல்லை அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்

    • @cartooninctamil6785
      @cartooninctamil6785 Před rokem +9

      @@Transitbites ipdi patta edathula vaalrathuku avanga slum clearance buildingaa poiralam bro.

    • @hurricanetract3379
      @hurricanetract3379 Před rokem +8

      கூடிய சீக்கிறத்துல நிலமை மாறும் நண்பரே

    • @mydoc9226
      @mydoc9226 Před rokem +5

      Poi Kati kudu

    • @cartooninctamil6785
      @cartooninctamil6785 Před rokem +5

      @@mydoc9226 government katti kudukuromne sollurangala.

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 Před rokem +84

    எங்கள் மும்பை வந்ததற்கு வரவேற்கிறோம் எங்க வீடும் இப்படி தாங்க ஆனாலும் சொந்த வீடுங்க இந்த சந்தோஷம் போதுங்க கடவுளுக்கு நன்றி இதேபோல் சந்தோஷமாக வைத்துக் கொண்டால் போதும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

    • @ganapathyramasamy1601
      @ganapathyramasamy1601 Před rokem

      எங்கள் வீட்டோடு இந்த வீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாங்க எல்லாம் திருடங்களாக தெரிகிறோம்.

    • @naveenmanokaran330
      @naveenmanokaran330 Před rokem

      Bro unga number kodunga

  • @palanisamynarayanasamy4133

    அந்த சகோதரனின் இயல்பான அணுகுமுறைக்கு ஒரு ராயல் சலூட் 🙏

  • @Best52
    @Best52 Před rokem +19

    This is the highest level of simplicity in tamil people. Amazing, no word to describe. I had been in Kurla Mumbai for more than 2 years, I saw it from outside never went inside. True symbol of UNITY amongst the people of India. They deserve to be re-settled to live comfortably.

    • @treatseaweed
      @treatseaweed Před rokem

      You are praising this dirty people living like lazy goons.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před rokem +13

    தமிழகத்தில் வட மாநிலத்தவர் அமோகமாக வாழ்கிறார்கள். நம்மவர்கள் வட மாநிலத்தில் சொல்லிக்கொள்ளும் பெரிய நிலையில் யாரும் இல்லை.நான் நேரில் கண்டது.
    பாஸ்கர் வாராணசி உ.பி.

    • @bharatyaswaraj5641
      @bharatyaswaraj5641 Před rokem +4

      வடைந்திய கூலி தொழிலாளி இதை போல தான் தமிழகத்திலும் வாழுகிறார்கள்.

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 Před rokem +51

    கடவுளே எங்க தமிழ்நாடு சொர்க்கம்...
    வீடு, அந்த படிக்கட்டு..... ரொம்ப கொடுமை....😭... ஆனாலும் மக்கள் ஒற்றுமை..👌👍🙏

  • @redchilly398
    @redchilly398 Před rokem +14

    I am in sion... Tamil people here so friendly and helpful.... Live in harmony and unity...

  • @dangalgoldmines3423
    @dangalgoldmines3423 Před rokem +23

    தாராவியில் தமிழன் எப்படி நாறுகிறான் என்று பார்த்தும் கூட நாம் தமிழ் நாட்டு மக்கள் வட மாநிலத்தவர்களை பாணி பூரி விற்கிறவர்கள் என்று ஏளனம் செய்கிறோம். நாம் நமக்கு நாமே வெக்க பட வேண்டும்.

  • @petersvlog576
    @petersvlog576 Před rokem +47

    தமிழனின் நிலையை பார்க்கும் போது கொஞ்சம் கண்ணீர் எட்டி பார்க்கிறது , எப்படியும் வாழலாம் என்று தமிழன் நமக்கு வாழ்த்து காட்டுகிறான்.....hats off tharavi...

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Před rokem +2

      தமிழர் வீடு மட்டும் அல்ல, மும்பை முழுவதும் இது தான் நிலை. ஒரு வீட்டில் 4 அறைகள் இருந்தால், நான்கு பேர் வாடகைக்கு இருப்பார்கள்.

    • @petersvlog576
      @petersvlog576 Před rokem

      @@kamakshinathan7143 வருந்துகிறோம் நீங்கள் தாராவியா ?

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 Před rokem +1

      @@petersvlog576 நான் தாராவியில் இல்லை. ஆனால், மும்பையின் பல இடங்களில் பல நாட்கள் இருந்து இருக்கிறேன்.
      மற்ற எந்த நகரத்திலும் அரசு ஊழியர் தங்கள் குடியிருப்பை வாடகைக்கு விட முடியாது. ஆனால், மும்பையில் இது நடக்கும்.
      இது இன்றல்ல, 1990 களிலும் இது தான் நிலை.

    • @adityalad5244
      @adityalad5244 Před rokem +1

      Its dharavi ....

    • @makeoverbyrubi7985
      @makeoverbyrubi7985 Před rokem +1

      sir neenga romba varuthapadathinga oru 8/10veedum 25 lakhs pogum

  • @sarathm3658
    @sarathm3658 Před rokem +49

    hats off to those guys for their hospitality.

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 Před rokem +7

    என் வாழ்க்கையில் முதல் முறையாக மும்பை தாராவியை பார்கிறேன்... நன்றி... சகோதரா...

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 Před rokem +62

    Even as those living here face challenges everyday, their hospitality and smile are unmatched. So proud of our Tamil bros in Dharavi. Thamizhanda!!!

  • @ravime2192
    @ravime2192 Před rokem +10

    போதும் அதுவும் சொந்த இடம் என்ற எண்ணம்தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்... மூன்று தலைமுறைகளை கண்ட வீடு...அவர்களை பாராட்ட வார்த்தை இல்லை....
    Ajay Bro.. Hats off...

  • @jobconsultancybusiness3096

    Tamil people and dharavi is a big back story. It's established with lots of opposition,fights and struggle. Especially thirunelveli belt people have lots of contributions to this.

  • @mhdsharfan517
    @mhdsharfan517 Před rokem +7

    இந்த காணொளியைப் பார்க்கும் போது மிகவும் வருத்தம் அளிக்கிறது.கிட்டத்தட்ட Hostel life போல தான் இந்த வாழ்க்கை.வீடு என்று சொல்ல முடியாது.

  • @_mob27_
    @_mob27_ Před rokem +8

    The guy was very kind and genuine..

  • @matildahot
    @matildahot Před rokem +10

    God what a humble boy. So beautiful to see his smile.

  • @attitudeduker7697
    @attitudeduker7697 Před rokem +9

    பெருந்தலைவர் காமராசர் ஐயா 😍🔥

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 Před rokem +5

    நன்றி சகோதரரே மீண்டும் தாராவியை நினைவு படுத்தியதற்கு ஒரு காலத்தில் நான் வாழ்ந்த இடம் அப்பொழுது உள்ள தாராவியின் அழகு இப்பொழுது இல்லை அப்பொழுது பில்டிங்கை காண முடியாது தாராவின் அழகே ஜோப்டாதான்

  • @mariappana6545
    @mariappana6545 Před rokem +2

    சகோ உங்க சேனல் இன்று தான் முதல் முதலில் பார்த்தேன் சிறப்பாக இருக்கிறது உங்கள் ஆர்வமும் தொகுத்து வழங்கும் விதமும் வாழ்த்துகள்

  • @itsmeragupathy6478
    @itsmeragupathy6478 Před rokem +8

    தமிழரின் பாரம்பரியமே எதுவாயினும் இன்முகத்தோடு அணுகுவது தான்.

  • @FTfish_aqua208
    @FTfish_aqua208 Před rokem +3

    பாவம் .. கஷ்டமோ நஷ்டமோ பேசாம நம்ம ஊருக்கே வந்துருங்க மக்களே

  • @siva1908
    @siva1908 Před rokem +6

    சுத்தி காட்டுன சகோதரானுக்கு வாழ்த்துக்கள்

  • @wazeerzams8655
    @wazeerzams8655 Před rokem +13

    Best wishers from Sri lanka ❤️
    hatsoff for those who lives in dharawi😇

  • @SivanRamTamil
    @SivanRamTamil Před rokem +6

    I lived 4 years in kandivali Mumbai slum area .. this is a flashback of my old days

  • @sarhanram6615
    @sarhanram6615 Před rokem +25

    Seriously, the guy in the video, if you are reading this, I bow down to you Sir! You'll certainly reach greater heights. I wish this upon you with all my heart! You definitely deserve everything best in this world! If I do visit Mumbai, I now know whom I'll be visiting.

  • @AceAlgorithmsPrasanth
    @AceAlgorithmsPrasanth Před rokem +3

    📸 Mumbai 📸 Dharavi 📸 Tamil 📸 Local 📸 Video 📸 Excellent Capture 🍎🍎🌺🌺🙏🏻🙏🏻

  • @vadivelcharming9263
    @vadivelcharming9263 Před rokem +9

    Really hats off to the Ajay kannu. Your video made me post a comment on CZcams first time. Keep growing bro. Heads down to the happy tamil blood on Dharavi. Tamilan daa,...

  • @prakashdavedu9198
    @prakashdavedu9198 Před rokem +5

    Dharavi Life is Very Tough & Friendly I Understood After Seeing This Vlog THQ 🙏

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Před rokem +4

    எவ்வளவு சந்தோஷமாக அந்த வீட்டில் இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியமாக உள்ளது. உண்மையில் கிரேட்

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Před rokem +25

    Ajay special thanks for this Award winning video on Dharavi. It is indeed a matter of great pride that they are all living so happily in this small accomodation. Patti climbing that Steep vertical staircase is indeed an eyeopener for all of us. I have heard of Dharavi but never seen it but today your video has given me great valuable information about this place. Thanks also to that Bro who is a resident of this place and gave all information.

  • @RamyaBhargav84
    @RamyaBhargav84 Před rokem +7

    Really appreciate those people who live there. God bless them a better life in future.

  • @MysoreStudio
    @MysoreStudio Před rokem +5

    Super bro
    Nice video
    They are living in very small space , I am shocked to see the quality of life style !
    Hats off to people of Dharavi

  • @anniyan2608
    @anniyan2608 Před rokem +21

    Tirunelveli slang 🥰🥰

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh Před rokem +6

    Kastamaa irukku Ajay but avanga happy aah thaan irukaangalla GREAT RESPECT ON THEM and on u as well for this episode ajay bro 🙏🏿👍🏿

  • @GandhiKesav
    @GandhiKesav Před rokem +5

    சின்னதோ பெருசோ மனசுதான் எல்லாம் ❤

  • @gitaam3924
    @gitaam3924 Před rokem +1

    Excellent coverage of the most industrious people of Mumbai. Respect to all those Dharavi residents who daily climb up those vertical ladders to reach their rooms. Good to see that it is all much cleaner now. Salute to the spirit of Dharavi ! Great, informative video which all should see, especially Mumbai non Dharavi residents. Well done and thanks for the easy Tamil narrative which I could follow well. I'll be watching more of your interesting videos also for the purpose of improving my own Tamil 🙂

  • @palanisamynarayanasamy4133

    விமானத்தில் இருந்து பார்க்கும் போது அந்த ஏரியாவே ஒரு மாதிரியாக, அச்சமூட்டும் விதமாக இருக்கிறது..

  • @lakshminarayananiyengar4369

    Hats 🧢 Ajai, you are doing tremendous exploration

  • @maggiej9406
    @maggiej9406 Před rokem +2

    It's so proud to see daravi brothers a n sisters hats off god bless u all

  • @bornwanderer1
    @bornwanderer1 Před rokem +1

    I'm really happy for him , he is so nice and honest after seeing his house❤

  • @ramakrishnansethuraman2068

    Ajay Bro., In Matunga, Tamilnadu's food items available. Sion, Tamil Sangam is famous one. Shanmuganantha Hall is very, very fames one. In the Gandhi Market lot of textiles goods available. In the Market, Sardajis speaking TAMIZ very well.

  • @SK-xw4gu
    @SK-xw4gu Před rokem +12

    Hi Ajay: Excellent video of Dharavi. I have seen this place only in films and even then, not in as much detail as now. hats off to the people who live there and make a living too. Prior to Covid 19, Dharavi had an estimated GDP of almost 1 billion USD. A lot of that activity ground to a halt in 2020 & 2021. Hope things are back to normal now.

    • @kamalarangachari5101
      @kamalarangachari5101 Před rokem +1

      parkamudiyada idathai parthathu santhosh am. ethilum magizhchiyidan irukka mudiyum

  • @kavirajramiah264
    @kavirajramiah264 Před rokem

    I have been watching your various CZcamss. You are giving your best. Excellent. Continue your work. Best wishes.

  • @dayanandanvelangadpakam9815

    House is small.....but his heart is huge

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 Před rokem +3

    எங்க இடத்தில் எல்லாம் இந்திகாரங்க வேலைக்கு வராங்க...நம்ம தமிழ்ர்கள் இங்க பார்க்க கஷ்டமாயிருக்கு.......

  • @Karthikeyan--1804
    @Karthikeyan--1804 Před rokem

    Really Heart touching vedio Thanks Bro ❤️❤️❤️👏👏👏

  • @rameshveryr201
    @rameshveryr201 Před rokem +6

    I am also dharavi I am born in dharavi only after marriage I am in madurai bcoz my husband native is madurai this video make me memorable days

    • @mumbailifestylenalinis.k3448
      @mumbailifestylenalinis.k3448 Před rokem

      I am mumbai

    • @arsh5498
      @arsh5498 Před dnem

      @@mumbailifestylenalinis.k3448bro na srilanka anga varla nu iruka details konjam teriyanum unga Wtsp number send pannuga bro

  • @sickandarjaffar2938
    @sickandarjaffar2938 Před rokem +32

    A warm salute to the Tharavee People.

  • @saraswatiathiyappan...8882

    எங்கே எப்படி இருக்கிறோம் என்று பெரிதல்ல எந்த இடத்தில் இருந்தாலும் நம் தைரியத்தோடு வாழ்கிறோம் அது போதும் எந்த ஊரிலும் நாம் வாழ முடியும் என்கிற அந்த நம்பிக்கை போதும்... எங்க வீட்டு கிட்ட இருந்து தாராவி பக்கம்தான்.... நம் அடையாளத்தை மட்டும் மறக்காமல் இருந்தால் போதும்... வாழ்க வளமுடன்.... இப்படிக்கு உங்கள் சரஸ்வதி....🙏🙏🙏🙏

  • @arivolim6717
    @arivolim6717 Před rokem

    அருமை பதிவு வாழ்த்துகள் தரமான சம்பவம் தகவல் இப்படி எல்லாம் ஒற்றுமை இருக்கே இது தாண்ட சமத்துவம் தமிழ் மக்களுக்கு வாழ்த்து

  • @selvakumara2941
    @selvakumara2941 Před rokem +1

    What a pity life in Dharavi Mumbai. Anyway they seem to be contented with that life. Ajay a big clap for this venture.

  • @muralimay171986
    @muralimay171986 Před rokem

    19:45 vera level bro, superb answer. True to urself,now big fan of that man,

  • @50vmk
    @50vmk Před rokem +1

    1988 to 1996 வரை நான் வசித்த இடம் தாராவி. காமராஜ் ஸ்கூல் அருகில். Ak Samy

  • @sankarm2417
    @sankarm2417 Před rokem

    Oh my God. Andh bro ku romba nalla manasu pA....Vera level bro 💯

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Před rokem +10

    Congratulations bro dharavi home 🏠 tour super eruku bro 👍👍👍 keep on rocking

  • @maheshwaranbose8889
    @maheshwaranbose8889 Před rokem +3

    One of your best VLOG; Expecting more 👏👏👏

  • @thalashinchan4679
    @thalashinchan4679 Před rokem

    சூப்பர் தல தாராவி செமையா இருக்கு😁🤩🤩🔥🔥🔥🥳

  • @BizarreClicks
    @BizarreClicks Před rokem +1

    Super bro
    Thanks
    For posting this video

  • @gomathimathi4271
    @gomathimathi4271 Před rokem +1

    தமிழ்நாடு ஈரோடு மாவட்ட கோபிசெட்டிபாளையத்தில் தான் இருக்கேன் என் வீடு 10 10 ரெண்டு ரூம்பு தான் தாராவில இவங்க வீட்ட பாக்கையில ஆண்டவன் எனக்கு இந்த அளவுக்கு கொடுத்திருக்கானே நான் சந்தோஷப்படுகிறேன் வாடகை வீடுதான் ஓம் நமச்சிவாயா தாராவி தமிழ் மக்களுக்கு வாழ்க வளமுடன்

  • @jeevankumarb7469
    @jeevankumarb7469 Před rokem +2

    Very nice bro ❤️🙏🏼
    Nice vlog 👏👏👏
    Hats off to all Dharavi people's really great of them 🙏🏼

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Před rokem

    நன்றி தம்பி உங்கள் தராவி சின்ன தமிழ் நாடு மும்பை டிரான்சிஸ் பைட்ஸ் மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @VaathiRaidGSD
    @VaathiRaidGSD Před rokem +1

    Really Touching ♥️

  • @natarajanrosikannatarajan1439

    Great bro
    Very interesting dharavi people

  • @shriramvs4112
    @shriramvs4112 Před rokem +6

    Currently living in a small room at the terrace of an appartment in Chennai that too alone 😑 leaving my home parents everyone in my native. Always having a feeling need to go to a bigger room or flat or something. But after watching this video I 😭😭😭 literally that bro is living like a rat in between buildings 😭😑 even a huts in villages are spacious. Thank GOD for everything that I have now 🙏. Hope everyone gets fresh air.

    • @Transitbites
      @Transitbites  Před rokem +1

      u will go to big room soon bro

    • @shriramvs4112
      @shriramvs4112 Před rokem

      @@TransitbitesTHANKS BRO! I have sufficient space here bro for one person... I have my own attached bathroom ad everything 🙏 ithaye Naa kutti nu nenachitrunthen🤦🏻‍♂️😅 Thanks and congratulations for your efforts bro ❤️

  • @naveenkumars3661
    @naveenkumars3661 Před rokem +1

    Hats off to them and u bro

  • @taveda
    @taveda Před rokem +1

    My gym mate is a Telugu guy in Chicago. He is originally from Mumbai speaking Tamil fluently. He is from Matunga and studied in Kamaraj school..

  • @stoleterziev523
    @stoleterziev523 Před rokem

    Absolutely amazing ❤❤❤

  • @kannans5813
    @kannans5813 Před rokem +1

    5:40 remember VTK appukutty simbu conversation bro😍

  • @namiik9922
    @namiik9922 Před rokem +2

    brother ❤️
    Love from sri lanka

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 Před rokem +2

    Knowledge video. You are ao bold to explore every bit if area right from.borders. 👍. By seeing this house , iam unable to say anything. Adjustment is 100%. Really they are great. In a 4 bhk house , dad, mom child1, child 2 live separately unable to adjust within their own family members but here these people has TRUE love for their family members.
    In my opinion it's better to build a lifestyle apartment and only given to same Dharani people and their blood relatives. GOVT SHOULD help them. Hope so our PM Modiji can take a decision and these Dharani people should accept it. It's upto their luck hope so everything should change . Minimum a studio apartment, 1 bhk 2 bhk configuration should be there and their kids needs a playground and.ild people should have a park for walking , a community hall for get together.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před rokem +2

    பம்பாய் தாராவி தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி அதுவும் எங்கள் திருநெல்வேலி தூத்துக்குடி காரர்கள் அதிகம். தாராவி என்றவுடன் நாயகன் படம் ஞாபகத்துக்கு வருகிறது. தூத்துக்குடியை சேர்ந்த ஒரு சிறுவன் பம்பாய் வந்து எப்படி வாழ்ந்தான் என்பதை அழகாக மணிரத்னம் காட்டியிருப்பார். கமலின் நடிப்பு அருமையாக இருக்கும். தாராவியில் வாழும் என் நெல்லை சொந்தங்களே உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @xmansurya
    @xmansurya Před rokem

    Superrr broooo

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 Před rokem +3

    I bought up in Mumbai Dharavi now I settled in Kaniyakumari bro u had shown area really I feel very happy bro u had shown our temple mariamman Amma . Municipality School. Pappad. I miss u Mumbai my childhood Memories

  • @ramamoorthisworld6358

    அருமையான முயற்சி

  • @sambathkumarramasamy4729

    செம Bro

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Před rokem

    தம்பி தாராவி பகுதியை காட்டிய துக்கு நன்றி பா 👌👍🙏❤️

  • @therandomspeaker8857
    @therandomspeaker8857 Před rokem

    Nice channel the way u speak is engaging

  • @arulshanmugam9539
    @arulshanmugam9539 Před rokem +2

    It's much much better than projected by the media.

  • @teejaylogesh682
    @teejaylogesh682 Před rokem +1

    Andha manasu dha.. kadavul 🙏

  • @chandrushortsfoodie7087

    Veedu chinnatha erunthalum, nimmathi amaithi erukkum super

  • @bijinkrishnakumar7777

    Love you Tamil bros from Kerala

  • @praveenkumar-cc7zb
    @praveenkumar-cc7zb Před rokem +1

    Congrats u r journey

  • @mpk3670
    @mpk3670 Před rokem +1

    hats off Mumbai boy

  • @shortslikes9021
    @shortslikes9021 Před rokem

    Unga kuda travel pannathu happy ahh iruku bro 1:35 natha bro belkin ❤️❤️

  • @keerthigas_podcast
    @keerthigas_podcast Před rokem +12

    Hey Sudharsan, This is Keerthiga. I watch your videos regularly. This video is really good one, you have captured the lives of Dharavi people so well. I was in tears when the host said about his home ,how matured he is. Convey my regards to him on behalf of me. Keep Going 🙂

  • @bgrsmetal9095
    @bgrsmetal9095 Před rokem +1

    நண்பரே தமிழ் தாராவி வாழ்த்துக்கள்

  • @treatseaweed
    @treatseaweed Před rokem

    I am totally shell shocked

  • @anthonysamy5624
    @anthonysamy5624 Před rokem

    Hats off to them

  • @brokenarrow5590
    @brokenarrow5590 Před rokem +1

    These is a huge difference between poor and Rich in this country.

  • @km-fl2gb
    @km-fl2gb Před rokem +5

    Reality video different from cinema shots. Well made of scarce land space. With govt support they can have better living. 💐

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Před rokem

    ஹஸ்டம் ஆன Life God bless you

  • @vnkrish4653
    @vnkrish4653 Před rokem

    Manithan vazha ithu pothum eantru sollamal solli vittar so great

  • @shaginis9947
    @shaginis9947 Před rokem

    Best video in all ur

  • @arun005
    @arun005 Před rokem +7

    Aayiram than irunthalum nammaloda Delta vana thanjavur mannoda katru vera mathiri irukumla ajay anna and one more think sekiram neenga periya kovil visit pannunga pls anna💕💕😸

  • @sasikumartist
    @sasikumartist Před rokem

    Very good content.

  • @yogessaminathan9239
    @yogessaminathan9239 Před rokem

    Salute to the black shirt bro...

  • @hp4eee
    @hp4eee Před rokem +2

    Best video....bro

  • @maggiej9406
    @maggiej9406 Před rokem

    I'm sure this is a place of true love i hope i can give a all room to stay