காதலர் தினம் - காதர்லர்களுக்காக - லவ் குரு

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2024
  • காதலர் தினம் - காதர்லர்களுக்காக - லவ் குரு உங்களுடன் #love #feb14 #loveguru #lovegurutamil #lovegurustatus #loversdayspecial #relationship #trust #lovestory #love_status #marriage #life #family #today #special #lovefailure #valatinestatus #valentinesday #valentinesdaygift #valentinesdayspecial #valentinesday_status #lovestatus #lovesong #tnmedia ‪@tnmediaDigital‬
  • Zábava

Komentáře • 6

  • @davidkumar4603
    @davidkumar4603 Před 2 měsíci

    Mam u asked nice question...

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před 5 měsíci

    அன்பு லவ் லவ் அன்பு வார்த்தை ஓ மை காட் அதெல்லாம் கடவுள் மேல அளவுக்கு அதிகம் அன்பு இருந்தது இறுதியில் நானும் அவரும் ஒன்றாகி விட்டோம் இதுதான் உண்மை சத்தியம் .
    இதற்குக் காரணம்ஏன் ஏன் ஒரு இடத்தில் அன்பு இல்லை ஒரு இடத்தில் அன்பு அளவுக்கு அதிகமாக கிடைக்கிறது அது இல்லாத பொழுது அது அங்கு என்ன பாடு படுகிறது என்று அந்த ஒரு ,மனம் வலி வேகம் தான் இந்த அளவுக்கு இறைவனோடு சேர்த்து விட்டது இது உண்மை இது சத்தியம்.
    இது வந்து இப்போ உள்ள அன்பு ,லவ் என்கிறது வந்து எதிர்பார்ப்போட இருக்கிறது. சொல்றதுக்கு ஒன்னும் இல்லை யாரை எடுத்துக்கிட்டாலும் அம்மாவா இருந்தாலும் அப்பாவா இருந்தாலும் மகனா இருந்தாலும் குழந்தையாக இருந்தாலும் எதிர்பார்ப்போடு இருக்கிறது .
    என்னை பொருத்தவரை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்அந்த இறைவன் அந்த இயற்கை இந்த உலகம் இந்த மக்கள் அனைத்திலும் ,நான் அன்பு செலுத்துகிறேன் .அந்த இறைவன் அந்த இயற்கை இந்த உலகம் இந்த மக்கள் அனைவருமேதும் நான் அன்பு செலுத்துகிறேன் இது உண்மை அனைவரையும் லவ் பண்றேன் போதுமாஇதைவிட வேற வார்த்தையே இல்லை என்னிடம்எல்லாரும் என்னை பைத்தியம் என்று சொல்வார்கள் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என் இறைவனே என்னுடன் இருக்கும் பொழுது யார் என்ன சொன்னா என்ன.
    ஓ மை காட் அதெல்லாம் அனுபவித்தால்எல்லாரும் என்னை பைத்தியம் என்று சொல்வார்கள் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என் இறைவனே என்னுடன் இருக்கும் பொழுது யார் என்ன சொன்னா என்ன.
    ஓ மை காட் அதெல்லாம் அனுபவிச்சால் மட்டும் தான் அதெல்லாம்எல்லாரும் என்னை பைத்தியம் என்று சொல்வார்கள் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன் என் இறைவனே என்னுடன் இருக்கும் பொழுது யார் என்ன சொன்னா என்ன.
    ஓ மை காட் அதெல்லாம் அனுபவித்தால் மட்டும் தான் அதெல்லாம்வார்த்தையில் வர்ணிக்க முடியாது இது உண்மையில் சத்தியம் உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன். அதல்லவா .சொல்ல முடியாது திரும்ப பார்ப்போம்.
    இந்த உலகத்தின் மீது அனைவர் மீதும் அன்பு செலுத்துகிறேன் போதுமா இதுதான் இறைவன் கொடுத்த வரம் அன்பு கருணை எங்கு இருக்கிறதோ அந்த இறைவன் இருக்கிறான் இது என் கொள்கை.

  • @Thilak02-bv9mc
    @Thilak02-bv9mc Před 5 měsíci

    ❤❤❤❤😂

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před 5 měsíci +1

    அன்புள்ள சகோதரி அன்புள்ள சகோதரர் இருவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன். ரேடியோவில் ஒன்பது மணிக்கு பிறகு லவ் குரு வாய்ஸ் சூப்பர் அருமையாக இருக்கும் ஒவ்வொரு கதையும் வித்தியாசமாக இருக்கும்அது ஒரு காலம் நான் கேட்டது அது உண்மை சத்தியம் இப்பொழுது இல்லைஆனால் அந்த வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் என் மகனிடம் கேட்பேன் அவர் வெளியே வருவதில்லைஎன ஒருகதை சொல்லி இருக்கிறார் இப்பொழுது தான் நான் ,தம்பி லவ் குரு தம்பியை நேராக பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @battle5665
    @battle5665 Před 5 měsíci

    Sakthi bro questions neega konjam eluthei kuduthurukalam....... Naraiya important points conversation kulla varave illaa 🙄