USA Home Tour video Tamil | அமெரிக்காவில் வீட்டை சுற்றிப் பார்க்கலாம் | HD Video | USA Tamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #USA #Tamil #NewJersey #TamilVlog
    Welcome to our New Jersey, USA Apartment Tour.
    அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள்,
    அமெரிக்காவின் பருவகாலங்கள், நியூயார்க் நகரம் என்று பலதரப்பட்ட ஸ்வாரஸ்ய காணொளிகளைக் காண இந்த சேனலை பின்தொடரவும்.
    Playlists:
    Series Review - bit.ly/TVSeries...
    Documentary Review - bit.ly/Document...
    Movie Review in Three languages (Tamil, Telugu, Kannada) - bit.ly/MovieRev...
    USA Vlogs - bit.ly/USATami...
    முந்தைய அமெரிக்க காணொளிகள் அனைத்தும் இங்கே - • USA Video Tour
    USA Vlog 12: நியூ ஜெர்சியில் வண்ணமயமான சாலைப் பயணம் - • அமெரிக்காவின் நியூ ஜெர...
    USA Vlog 11: Day 2 Fall Trip | New Hampshire Roadtrip - • Day 2 Fall Trip | New ...
    USA Vlog 10: Fall Trip in the USA: Day 1 - Vermont - • Fall Trip in the USA: ...
    USA Vlog 9: Fall colors Road trip in the USA - • Fall colors Road trip ...
    USA Vlog 8: அமெரிக்காவில் Vintage கார்கள் - • அமெரிக்காவில் Vintage ...
    USA Vlog 7: நியூயார்க் இரட்டை கோபுரம் இருந்த இடம் - • நியூயார்க் இரட்டை கோபு...
    USA Vlog 6: அமெரிக்காவில் IKEAவை சுற்றிப் பார்க்கலாம் - • Home Decoration Shoppi...
    USA Vlog 5: இப்படித்தாங்க இருக்கும் அமெரிக்கக் கடற்கரை - • அமெரிக்கக் கடற்கரையை ச...
    USA Vlog 4: அமெரிக்காவில் பிரம்மாண்ட Outdoor Shopping Mall - • Biggest shopping mall ...
    USA Vlog 3: அமெரிக்காவில் ஒரு சின்ன Roadtrip - • Beautiful roadtrip in ...
    USA Vlog 2: அமெரிக்காவில் வீட்டை சுற்றிப் பார்க்கலாம் - • USA Home Tour video Ta...
    USA Vlog 1: அமெரிக்காவில் பொடி நடை போடலாம் வாங்க... - • நியூ ஜெர்சி வீதியில ஒர...
    அமெரிக்காவை சுத்தி பார்க்கலாம் வாங்க. அடுத்த வீடியோ வர வரைக்கும் பொறுமை இல்லையா?
    இதோ இப்போவே படிங்க...
    bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 1 | Swachh அமெரிக்கா! - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 2 | சுத்தம் Burger போடும்! - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3 | வீடு வாடகைக்கு - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 3.0 | வாடகை எவ்வளவு? - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 4 | ரோடு போடுறாங்க ரோடு - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 5 | புது வெள்ளை மழை! - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 6 | போலாம் ரைட்... - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 7 | வாயை மூடி (விலை) பேசவும் - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 8 | America - Made in China - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 9 | ரோட்டுக்கடை சாப்பாடு - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 10 | அமெரிக்காவில் கோவில்கள் - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 11 | மக்கள் - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 12 | சினிமா, TV நாடகம் - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா - அத்தியாயம் 13 | பொழுதுபோக்கு - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 14 - அமெரிக்கப் பண்டிகைகள்! - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 15 - வேலை முடிஞ்சா கிளம்பு! - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 16 - அமெரிக்க ரூல்ஸ் ராமானுஜம் - bit.ly/ThisisAm...
    இதுதாங்க அமெரிக்கா: அத்தியாயம் 17 - தேசிய, மாநில பூங்காக்கள் - bit.ly/ThisisAm...
    Do subscribe & stay connected to watch more videos

Komentáře • 363

  • @reshsuresh3986
    @reshsuresh3986 Před 3 lety +12

    சார் ரொம்ப நாளா ஆசை வெளிநாட்டுக்கு போகணும் ஆனா எந்த ஒரு செலவும் இல்லாம நீங்க எனக்கு காட்டிட்டாங்க உண்மையாவே உங்க வீடியோ அருமையா இருந்தது வெளிநாட்டுக்கு போயிட்டு வந்த ஒரு ஃபீல்

    • @reshsuresh3986
      @reshsuresh3986 Před 3 lety +1

      உங்க வீடியோவ ஒரு நிமிடம் கூட ஸ்டாப் பண்ணல பார்வேர்ட் பண்ணல அவ்வளவு அருமையாக இருந்தது

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 3 lety

      மிக்க நன்றி சார். நீங்க ரசிச்சு பார்த்தது ரொம்ப சந்தோஷம் 🙏 அமெரிக்காவோட சில சுவாரஸ்யமான இடங்களை மேலும் சில வீடியோல காமிச்சிருக்கேன், நேரம் கிடைக்கும்போது பாருங்க சார்
      czcams.com/play/PLCk1UOMUamCRl9NuCwOaid5gNJv5pOunT.html

  • @krishnakumark8061
    @krishnakumark8061 Před 3 lety +2

    அண்ணன் இப்போ தான் உங்க வீடியோ பாத்தேன்..நான் வெளி நாட்டிற்கு சென்று வந்த அனுபவம் மாதிரி இருக்கு.. சூப்பர்.. ❤ enjoy ur life.. 🥳

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 3 lety +1

      மிக்க நன்றி சகோ. நீங்க இந்த வீடியோவை ரசிச்சு பார்த்து மிக்க மகிழ்ச்சி 😊

    • @krishnakumark8061
      @krishnakumark8061 Před 3 lety +1

      @@ReviewPetti ❤

  • @kamalanathankalaimani5700

    நான் சென்னைவாசி. எந்த வெளிநாட்டுக்கும் போனதில்லை. ஆனால், உலக நாடுகளை சுற்றிப் பார்க்க மிகவும் ஆசை. உங்கள் வீடியோ மூலம் அமெரிக்க வாழ்க்கை பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள முடிந்தது. பெரிய வீடியோவாக இருந்தாலும் சலிப்பு ஏற்படவில்லை. ஒரே குறைதான் இந்த வீடியோவில் ஆடியோ குறைவாக இருந்தது. நீங்கள் சொல்லும் பல விஷயங்கள் தெளிவாக கேட்கவில்லை.

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, அமெரிக்கா பற்றிய 17 அத்தியாயங்களை எனது கட்டுரைத் தொடரில் எழுதி வருகிறேன் (www.karutthukkalam.com), அதன் அடுத்த பரிணாமனாக காணொளியாக வெளியிட ஆரமித்துள்ளேன். தாங்கள் பார்த்தது அந்த முயற்சியின் இரண்டாம் காணொளி, தாங்கள் சொன்னது சரியே, சில இடங்களில் குரல் உள்ளே சென்றுவிட்டது. அடுத்தடுத்த காணொளியில் அதை நிச்சயம் சரி செய்துவிடுகிறேன், சிரமத்துக்கு மன்னிக்கவும். மற்றபடி, தங்கள் கருத்துக்கு மீண்டும் ஒருமுறை நன்றி :)

  • @yogisenthil7310
    @yogisenthil7310 Před 4 lety +5

    Outdoor சூப்பர்...indoor ல் painting மட்டும் finishing இல்ல.. நீங்க ரொம்ப நல்லவர் தம்பி..உள்ளத உள்ளபடி காட்டிட்டீங்க....over buildup இல்லை..hats off

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      மிக்க நன்றி நண்பரே 🙏😊

  • @kamalajothiram5346
    @kamalajothiram5346 Před 3 lety +1

    மிகவும் அழகான இடம்.இது,இது தாங்க வெளி நாட்டின் அழகு.ரோடும் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது.
    நம்ம நாட்டின் ரோடுகளை பார்த்தாலே முமட்டிக் கொண்டு வாந்தி தான் வரும் .நாய் வளர்ப்பவர்கள் வீதி
    யிலேயே காக்கா போக விடுவார்கள் ,ஆனால் ,அங்கோ ஒரு ஓரமாக போனால் கூட கவர் கொண்டு வாரி ,குப்பை தொட்டியில்
    போட வேண்டும் .நம்ம நாட்டில் சுதந்திரம் ,சுதந்திரம் என்ற பெயரில் நாட்டையே குப்பை கூளமாக ஆக்கி விட்டோம் .
    சூப்பர் ங்க,அழகாக சுற்றி காட்டி விட்டீர்கள் .நன்றி.நன்றி.நன்றி.வணக்கம்.
    என் மகளும் கலிபோர்னியா வில் வசிக்கிறார்கள் .👌🏿👍👏💐.

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 3 lety

      சரியாக சொன்னீர்கள்; நம் ஊரின் சாலைகள் இப்படி சுத்தமாக இருந்தால் நமக்கு அதைவிட வேறு என்ன வேண்டும்? நிம்மதியாக ஒரு பொடிநடை போடுவதற்கு ஒரு வசதி இருந்தாலே போதும் என்று தான் பல ஊர்களில் தோணும். தங்கள் கருத்தை படித்ததிலும், தங்கள் மகள் கலிபோர்னியாவில் உள்ளார் என்பதை அறிந்ததிலும் மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு நேரம் கிடைத்தால் அமெரிக்கா பற்றிய மற்ற காணொளிகளையும் பாருங்கள். சில காணொளிகள் இங்கே...
      அழகான காட்டுக்குள் நீர்வீழ்ச்சியுடன் நடைபயணம் - czcams.com/video/iEh2uULcgRI/video.html
      Marsh Land in the USA | இப்படி பாதுகாக்கப் படுகிறதா? - czcams.com/video/u4x5AkFjMUs/video.html
      நியூ ஜெர்சி வீதியில ஒரு பொடி நடைபோடலாம் வாங்க - czcams.com/video/cbHg75f2ono/video.html
      மக்கள் நடக்க இவ்வளவு நீள பாலமா? - czcams.com/video/J6Ru_RmNK0Y/video.html

  • @malolakikp
    @malolakikp Před 4 lety +2

    Semma da! Nallaa plan panni eduthurka. Change of seasons is top 👌

  • @rahinikesavan1108
    @rahinikesavan1108 Před 4 lety +2

    Miga Miga Arumai anna.. 👏Romba porumaiya, azhaga oru oru vishayamum soliruka..Super.. Sagajama peysura maariye panirukarthu peyriya+, Apdiye Neyrla vanthu paatha oru feel!! As usual feeling very proud of you na☺️ Keep rocking.. 👍Waiting for more videos.. All the best anna 👍

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Ayii super ☺️☺️ Thank you very much Rahi ☺️ Very nice and energetic comment ☺️☺️ I’m very glad that you liked it ☺️

  • @priyapadhmavathi6685
    @priyapadhmavathi6685 Před 4 lety +4

    Hi unga home tour video parthen super. Long timea video podringa.nalla muyairchi. Pls will do vlogs. It will reach high . Me also Iyengar family in Chennai . Which part from u Tamilnadu. Super keep rocking

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Thank you very much you your comment. Sure, I’ll keep doing it. I’m from Hosur/Mylapore & Mannargudi.

    • @VasanthKumar-wn8fw
      @VasanthKumar-wn8fw Před 4 lety

      Hai guys I am also Iyengar family . Nice to meet you guys. I am from anna nagar chennai

  • @anandhisureshg1716
    @anandhisureshg1716 Před 4 lety +2

    Super sir
    Well explained.smooth explanation covering all facts and I feel like visiting there

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      I’m very glad you liked it, thank you 😊

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 Před 3 lety +2

    So beautifully maintained....Great.

  • @geetavr1
    @geetavr1 Před 4 lety +2

    This video gives a good perspective of living in USA,for those who have never been there.Comprehensive reporting.As an individual could feel your good nature and humilty.May all your wishes come true.BTW,our son lives in Atlanta, Ga.He too was living in a similar apartment in Virginia.

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Thank you very much for your wishes madam. Very nice to know. Virginia and Atlanta are both very nice states. I've visited those states several times to meet my best friends living there. I'm very glad that you liked this video 🙏😊

    • @geethakrishnan712
      @geethakrishnan712 Před 4 lety

      @@ReviewPetti Nice.apartment. romba azhaga,porumaiyaga sutri kaattineergal.Veettukku vanda nanbargalukku sutrikkaattinar pola irundadu. Vaazhga valamudan.
      God bless you both.

  • @energy1950
    @energy1950 Před 3 lety +1

    Very nice display and clear explanation. I felt as though I am in the car visualising the scenes. Congratulations.

  • @drroopamharish4424
    @drroopamharish4424 Před 4 lety +2

    Actually Ur video was a random suggestion,I usually don't pick any house tour vlog in any channel thinking of the Drama ...haha...but take my words u r so humble and explained each and every tiny thing too,
    Vaazhga Valamudan
    Dr.Roopa
    Dubai

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      I'm very glad to read your comment, Thank you very much for your kind words 😊
      Mikka nandri nga 🙏

  • @prajan6806
    @prajan6806 Před 4 lety +2

    Sema video ji, liked the seasons 🙌👍

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety +1

      Thank you very much Pradeep ji 🙌😊

  • @komalavalliv7676
    @komalavalliv7676 Před 4 lety +1

    Nice video. sir your voice ,way of explanation sweet and shoot.

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Thank you very much nga, so nice of you 🙏

  • @VijRaghavan
    @VijRaghavan Před 4 lety +1

    Wow!! A beautiful home tour. Looks awesome, very informative and serene to the eyes. Nice community and its maintenence too.👌👌🤩🤩

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety +1

      Thank you very much da Badri ☺️☺️

  • @HirakPal
    @HirakPal Před 4 lety +2

    Wow congratulations!!! Glad to see you are following your passion 😊

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety +1

      Wow So glad and happy to see your comment, Hirak ☺️☺️
      Often I see our Hogenakkal trip photos 🤩🤩 Stay safe 😊

    • @HirakPal
      @HirakPal Před 4 lety +1

      @@ReviewPetti same here ... It was a really awesome trip!

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      So nice ☺️ How are you Hirak? Are you in Bangalore?

    • @HirakPal
      @HirakPal Před 4 lety +1

      @@ReviewPetti yes , still in Bangalore 😊 bond is still strong with this city

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      So nice ☺️

  • @boommixture9251
    @boommixture9251 Před 3 lety +1

    Sir. Very happy to see this video. Thank u sir.

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 3 lety

      I should thank you for watching it nga, Thank you very much 😊🙏

  • @prandiek
    @prandiek Před 4 lety +1

    Rombe super bro. Thanks for sharing, I'm from U.k. It was good to see the American houses.

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety +1

      Thank you very much nga, very glad to know 😊

  • @anjanakitchen6943
    @anjanakitchen6943 Před 4 lety +2

    Excellent bhargav ur house and especially am touched with ur balcony amazing da👌👍👌👍👌👍

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Thank you very much nga ☺️☺️🙏

  • @saravanansaransara
    @saravanansaransara Před 3 lety +1

    Awesome Explanation ❤️

  • @lakshmibalaramasamy7838
    @lakshmibalaramasamy7838 Před 3 lety +1

    வணக்கம் பார்கவ் கேசவன் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிக அருமையான பதிவு சகோ என்மகளும் கலிபோர்னியாவில் இருக்கிறார்.

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 3 lety +1

      தங்கள் வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி 🙏 தங்கள் மகள் கலிபோர்னியாவில் உள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி 😊

  • @ramarajrani322
    @ramarajrani322 Před 4 lety +2

    Nice display.we were at stone bridge apartments raritan from jan to march.Due to covid we returned earlier.

  • @geethalakshmi6827
    @geethalakshmi6827 Před 4 lety +1

    Clearly explained. God bless you

  • @user-ks6raja
    @user-ks6raja Před rokem +1

    Nice video அருமையான பதிவு தம்பி நீங்க எந்த ஊர்

    • @ReviewPetti
      @ReviewPetti  Před rokem +1

      Mikka nandri 🙏 Naan பிறந்தது மன்னார்குடி, வளர்ந்தது ஓசூர்.

  • @vasudevanvaradarajan8776
    @vasudevanvaradarajan8776 Před 4 lety +1

    Most expected video bro. Super👌

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety +1

      Thank you very much da Vasaa ☺️☺️

  • @shanthir7741
    @shanthir7741 Před 4 lety +3

    My son Stivathsan is at Seattle. I have a feeling of talking to my son.

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      So nice of you, I’m very glad that you’ve felt that way.

  • @amuthapalaniappan2384
    @amuthapalaniappan2384 Před 4 lety +1

    Romba arumaya pakkavei aasaya irukku.vaalha valamudan.periyayava saranan.

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Thangal karuthukkum, vaazthukalukkum manamaarndha nandrigal 🙏😊

  • @DhanaLakshmi-wj6gu
    @DhanaLakshmi-wj6gu Před 4 lety +1

    Good information Sir ,nice.

  • @deeparamar50
    @deeparamar50 Před 3 lety +2

    Very clean places 😍

  • @priya.hemanth
    @priya.hemanth Před 4 lety +1

    Thanks it was very informative

  • @parvathiabbas9753
    @parvathiabbas9753 Před 4 lety +1

    Well explained. Good job

  • @sakthimala571
    @sakthimala571 Před 4 lety +1

    மிகவும் அருமை.....
    வாழ்த்துக்கள்

  • @Chennaicity_zen
    @Chennaicity_zen Před 2 lety +1

    Nice Video.👌👌👌👌👌👌👌👌👌👌👌😃

  • @suganthamahalingam8196
    @suganthamahalingam8196 Před 3 lety +1

    Thank sir. Very nice vedio

  • @sairam-wq2pb
    @sairam-wq2pb Před 4 lety +1

    Hi Bhargav,
    How r u?
    Very happy to see u after long year ago.
    Very nice home pa.

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Hi Akka, How are you? So glad to see your comment, Thank you very much for watching this video and for your comment ka ☺️ convey my regards to all at home 😊

  • @rajarathinamrajarathinam5078

    Brother very very nice explanations. It induce me to come and meet you. My son in law and daughter at California .working as engineer and dental doctor.

  • @loorthupriyanka3310
    @loorthupriyanka3310 Před 3 lety +1

    Very nice explanations Sir 🙏🙏

  • @geethababu2985
    @geethababu2985 Před 4 lety +1

    Wonderful Sir God bless you

  • @pravinraj9237
    @pravinraj9237 Před 3 lety +1

    Iam new subscriber nice video bro enna work pandringa usa la

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před 4 lety +1

    Hai very neat explanation. Family
    Attached person you know. Fine.

  • @teresasiluvai5658
    @teresasiluvai5658 Před 4 lety +1

    U put up so many pics, suppose when you vacate the house, the wall will show damages, the house will he charge fine or u need to replace the damage wall? Pl. Reply

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety +1

      Thank you so much for watching the video and for the excellent question. Yes, there will be penalty if we leave the house with damage or uncleaned. Usually penalty will be around $350+ based on damage. Deposit la pudichi pudichipaanga. But the photos I have are hanged using board pins and melisaana chinna aani, I hope it will not leave big damages 😊

  • @charlesprestin595
    @charlesprestin595 Před 4 lety +1

    அனைத்து விதத்திலும் விளக்கமாக கூறிவிட்டீர்
    Nice location nice house
    Diff season awesome winter பனி
    இவ்ளோ பனி வேலை செய்ய தொந்தரவு தானே

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      மிக்க நன்றி நண்பரே 🙏. பனிக்காலத்தில் நம் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் அரசு இயந்திரம் செயல்படும். அதனால் நமக்கு பெரிய அளவு தொந்தரவு ஏற்படாது. அதைப்பற்றி விரிவாக “பருவக்காலங்கள்” கானொளியில் சொல்லவுள்ளேன்.

  • @arumugaajithkumar9466
    @arumugaajithkumar9466 Před 4 lety +1

    Nice review bro....

  • @premkris789
    @premkris789 Před 4 lety +1

    Nice one Bhargav 👍🏻

  • @palapoor
    @palapoor Před 4 lety +1

    பூஜை இடத்தை காண்பித்து, தனியா பூஜை அரை இல்லை என்று சொன்னபோதே, உங்கள் பொய்யில்லாத நேர்மையா வசிப்பவர் என்று தோன்றியது. உங்கள் குடும்ப போட்டோவை காட்டியிருக்கலாம். ஸ்ரீ ராமானுஜர் ஆசி உங்களுக்கு பூரணமாக உண்டு. God bless you and family. Narayan

  • @devisukumarsukumar2353
    @devisukumarsukumar2353 Před 4 lety +1

    Super bro your house is clean and nice

  • @rasathigovi3671
    @rasathigovi3671 Před 4 lety +1

    Nice house ya.. Free tour..God bless

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U Před 4 lety +1

    Interesting thambi.

  • @kannangk5406
    @kannangk5406 Před 4 lety +1

    Super, thank you sir

  • @dineshpillai2267
    @dineshpillai2267 Před 2 lety +1

    Semma

  • @leelisuresh4202
    @leelisuresh4202 Před 4 lety +1

    Wow ! Super

  • @umaramesh4669
    @umaramesh4669 Před 4 lety +1

    Nice house. Thank you for the demo Dr. UmaRamesh

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Thank you very much for your visit and comment 😊

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 Před 4 lety +1

    Superb brother

  • @s.waranpriyawaran8285
    @s.waranpriyawaran8285 Před 4 lety +1

    Wooow super eruku iyaaa😍

  • @charles3367
    @charles3367 Před 4 lety +1

    Super video bro nice house🏠👍👍

  • @manimozhibaburam9955
    @manimozhibaburam9955 Před 3 lety +1

    Nice beautiful😍✨.

  • @samabd1508
    @samabd1508 Před 3 lety +1

    வணக்கம் சகோதரரே 🙏,
    அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பற்றி சொல்லுங்க நான் diploma படிச்சு இருக்கேன் அதற்கு உண்டான வேலை வாய்ப்பு பற்றி சொல்லுங்க, அப்புறம் அமெரிக்கா சென்று வர எவ்வளவு செலவு ஆகும் என்பது பற்றி சொல்லுங்க,,, 🤝🤝🤝

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 3 lety

      நிச்சயம் எனக்கு தெரிந்த விபரங்களைப் பகிர்ந்துக்கொள்கிறேன் நண்பரே

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 Před 4 lety +1

    Sir India has so much facility but America is measured it's plan one way gd Sir everyone can b accomodated if it's planned ...only wood house sir....no mud sand or cement Sir...very interesting pa...

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Aamanga, We've a great land, but it is not maintained properly by authorities and govt. Yes, all hours are constructed in wood. Very few place in house has cement floor (Balcony, restroom floor in some house etc).

  • @sivrajchinnamari561
    @sivrajchinnamari561 Před 4 lety +7

    🙏🔥💐📻வணக்கம்...ஐயா...
    எனக்கு எந்த வித செலவு இல்லாமல்
    உங்கள் அன்பு இல்லத்திற்கு திடீரென அழைத்துச் சென்ற உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுகள்.
    வாழ்க
    நலத்துடன் வளத்துடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
    அன்புடன்
    சி சிவராஜ்.(VU3EDS )
    RADIO OPERATOR &
    HAM RADIO OPERATOR.
    EDAPPADI-SALEM. 🙏🔥💐

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      தங்கள் கனிவான கருத்துக்கு மிக்க நன்றி ஐயா 🙏

    • @pushpachinnapan433
      @pushpachinnapan433 Před 4 lety

      78on

  • @KavithaKavitha-ji3ss
    @KavithaKavitha-ji3ss Před 3 lety +1

    Very nice anna

  • @gayathribadrinath8357
    @gayathribadrinath8357 Před 4 lety +1

    U r very lucky.great

  • @sramachandran6068
    @sramachandran6068 Před 4 lety +1

    Well explained

  • @lakshmis1268
    @lakshmis1268 Před 4 lety +1

    Wow super 👌 bro❤️

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 4 lety +1

    Great
    V patience
    Cute all
    Tq

  • @thiripurasundari8007
    @thiripurasundari8007 Před 4 lety +1

    Very nice 👌😊, super broo

  • @kkpsankar
    @kkpsankar Před 4 lety +1

    மிக மிக அழகாக இருக்கிறது கண்ணா.வாழ்த்துக்கள்.

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety +1

      மிக்க நன்றி 🙏

    • @kkpsankar
      @kkpsankar Před 4 lety +1

      @@ReviewPetti நான் ஈரோடு.சிவ.கலாமணி.58வயது.சிவ அடியார்.மகிழ்ச்சி சிவா.வாழ்த்துக்கள்.🙂😇🙌

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      வயதில் பெரியவர்களான தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி 🙏

  • @noorjahan8412
    @noorjahan8412 Před 4 lety +1

    Super Brother

  • @sudars7664
    @sudars7664 Před 4 lety +1

    Good presentations

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      So nice of you, Thank you very much 😊

  • @jayapalk651
    @jayapalk651 Před 3 lety +1

    Tell something about your office life

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 3 lety

      Appreciate your comment and a question. I've written about my office experience here, I'll make sure to do a video as soon as office reopens post pandemic. www.karutthukkalam.com/2018/10/this-is-america-15.html

  • @nemamsaravanan5734
    @nemamsaravanan5734 Před 4 lety +1

    Very nice sir tku really as if iam in USA ifelt like that

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      I’m very glad you liked it and felt that way, video vin nokkam niraiveriyadhu 😊 Thank you very much 🙏

  • @GeethaGeetha-oo1ef
    @GeethaGeetha-oo1ef Před 4 lety +1

    Bro rent 85000,unnga salary enna manage pannamudiyutha

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 4 lety +1

    Nice tq

  • @Bala-jl7ws
    @Bala-jl7ws Před 4 lety +1

    Nice to watch

  • @karthikp9467
    @karthikp9467 Před 3 lety +1

    Super ra.

  • @deliciousrecipeswithkani2106

    Nice 👍🏻

  • @dashcamvideos2494
    @dashcamvideos2494 Před 4 lety +1

    Super video bro

  • @suganyabakthavachalam9128

    Super

  • @veeramanimani3112
    @veeramanimani3112 Před 3 lety +1

    Arumai sir

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 Před 4 lety +1

    Beautiful picture and house

  • @tamilselvi7801
    @tamilselvi7801 Před 4 lety +5

    தம்பி பார்ஹவ் வணக்கம் வாழ்க வளமுடன் என் மகன் கூட இவ்வளவு அழகாக வீட்டை சுற்றி காண்பித்து இருக்க மாட்டான் ஏதோ ஒரு மனநிறைவு உன் வீட்டை பார்த்தவுடன் என் பிள்ளை மாதிரி ஒரே ஒரு குறை தான் எனக்கு உன் மனைவி குழந்தையுடன் பார்த்தால் முழு திருப்தி நிறைவாக இருந்திருக்கும் உன் பூஜை அறையில் மகாபெரியவாள் போட்டோ பாத்தேன் மிகவும் சந்தோசமாக இருக்கிறது ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா பாதமே சரணம் திருவடிகளே துணை குருவே சரணம் குருபாதமேதுணை நான் மதுரை தம்பி நீங்கள் மதுரை வந்தால் என் வீட்டிற்கு வாங்கப்பா உங்கள் வாட்ஸ் அப் நம்பரை இந்த அம்மாவிற்கு தாருங்கள் அமெரிக்கா போகாமலே நேரில் பார்த்த திருப்தி கிடைத்தது மிக்க நன்றி மகிழ்ச்சி சந்தோசம்

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      ஆஹா.. தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். என் மனைவியை அடுத்த கானொளியில் அறிமுகம் செய்து வைக்கிறேன். மற்றோர் முறை தங்களுக்கு மிக்க நன்றி 🙏

    • @tamilselvi7801
      @tamilselvi7801 Před 4 lety

      @@ReviewPetti நன்றி நன்றி மகனே 🌹🌹

  • @kkharipfa
    @kkharipfa Před 4 lety +1

    Nice view.

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 Před 4 lety +1

    Enjoyed.

  • @govindasamy1400
    @govindasamy1400 Před 4 lety +1

    நல்ல தகவல். தம்பி

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      மிக்க நன்றி ஐயா :)

  • @devimuralymohan936
    @devimuralymohan936 Před 4 lety +1

    Devi Mohan
    hi super house
    l wish u good luck
    in future

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Thank you so much for your comment & wishes 😊

  • @ilayarajakamalakannan8863

    Super sir

  • @anbuhoneyboy9649
    @anbuhoneyboy9649 Před 4 lety +2

    Nice ...beautiful ❤

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Thank you very much 🙏☺️

    • @shanthiprem9579
      @shanthiprem9579 Před 3 lety

      @@ReviewPetti really bro well explained had good feeling tnq

  • @VasanthKumar-wn8fw
    @VasanthKumar-wn8fw Před 4 lety +2

    Superb dude keep rocking 👍

  • @user-ku9ny4km9m
    @user-ku9ny4km9m Před 4 lety +2

    BRO india is a best okay. Any way

  • @sentamizhselvans7049
    @sentamizhselvans7049 Před 2 lety +1

    திருக்குறள் மு வ உரை வாங்கி படிங்க. நன்றி

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 2 lety

      மு.வவின் உரையை தான் பள்ளியில் படித்தேன். என் பள்ளி ஆசிரியர் எழுதிய உரையை என்னிடம் வைத்துள்ளேன். தங்கள் கருத்துக்கு நன்றி.

  • @user-iw9eo1zf6w
    @user-iw9eo1zf6w Před 4 lety +2

    Very nice

  • @elangovanramalingam9084
    @elangovanramalingam9084 Před 4 lety +3

    Parsippany ., beautiful house

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Thank you very much 😊

    • @chitragandhi3927
      @chitragandhi3927 Před 4 lety

      @@ReviewPetti ரபபடபாடடடணதததளழோடணததனவசநய ணஸ்ரீழட்உஐஒஇஎஎஆஇஇமுதல்.

  • @umarani706
    @umarani706 Před 4 lety +1

    Nice. Super house.

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 Před 4 lety +1

    lovey home n happy living

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Thank you very much for your kind words 🙏

  • @bindhus4000
    @bindhus4000 Před 4 lety +1

    super sir

  • @--Asha--
    @--Asha-- Před 4 lety +1

    Super😍

  • @lakshmi4823
    @lakshmi4823 Před 4 lety +1

    Superb.Next. your Home tour ..pannu. pozhudhu...oru. picturepainting parthen ..Next ..adhu....Real. Asgha irukkum...

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 4 lety

      Thank you very much for your comment. Apadiya? Yendha painting nu sollunga

  • @umaraman5013
    @umaraman5013 Před 4 lety +1

    very nice sir.

  • @rbalamurugan2082
    @rbalamurugan2082 Před 2 lety +1

    உங்கள்.வீட்டில்.அல்லது.உங்களுக்கு.தெரிந்தவங்கள்.வீட்டில்.வேலை.இருந்த.சொல்லுங்கள்

    • @ReviewPetti
      @ReviewPetti  Před 2 lety

      தெரிந்தால் சொல்கிறேன். நீங்கள் எந்த ஊரில் உள்ளீர்கள்?

  • @sramachandran6068
    @sramachandran6068 Před 4 lety +1

    Fine