Pullai kooda |HD Video Song| புல்லைக்கூட பாட வைத்த|En Purushanthaan Enakku Mattumthaan | Vijayakanth

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2023
  • SUBSCRIBE to Ayngaran Music - @ayngaranmusic
    En Purushanthaan Enakku Mattumthaan is a 1989 Indian Tamil-language drama film, directed by Manobala and written by P. Kalaimani. The film stars Vijayakanth, Suhasini and Rekha. It was released on 3 February 1989. The film was remade in Hindi as Mera Pati Sirf Mera Hai by the same director.
    Song name : Pullai kooda paada
    Singers : Jayachandran
    Lyrics : Piraisoodan
    Music : Ilaiyaraaja
    Directed by : Manobala
    Written by : P. Kalaimani
    Produced by : V. N. J. Manivannan
    Starring : Vijayakanth, Suhasini, Rekha
    Cinematography : B. R. Vijayalakshmi
    Edited by : M. N. Raja
    Music by : Ilaiyaraaja
    Production company : Manthralaya Cine Creations
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    CZcams - @ayngaranmusic
  • Hudba

Komentáře • 53

  • @marimuthu-fv7im
    @marimuthu-fv7im Před 3 měsíci +20

    இந்த அன்பு மட்டும் தான் என்றும் அனாதையாக உள்ளது😢😢😢😢

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 Před měsícem +9

    என்றும் இசைஞானி இளையராஜா பாடல் போன்று வராது அர்த்தம் உள்ள இசை மற்றும் பாடல் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களின் அற்புதமான நடிப்பு ஜெயசந்திரன் அவர்களின் அற்புதமான குரலில் பிறைசூடன் அவர்களின் அற்புதமான வரிகளில்

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 Před 26 dny +5

    நல்ல மனிதரை இழந்து விட்டது தமிழகம்

  • @user-bw3hm9ip5q
    @user-bw3hm9ip5q Před 24 dny +3

    புரட்சி கலைஞர் அவர்கள்,அலட்டல் இல்லாத எதார்த்த நடிப்பு...❤
    மிக இயல்பான பாடல்❤
    தெளிவான வரிகள்❤
    இனிமை நிறைந்த இசை❤
    நிஜத்தில் பாடுவதை போலவே உள்ளது.
    தனக்கு பிடித்த பெண்ணை பற்றி இவ்வளவு அழகாகவும் , ஆர்பாட்டம் இல்லாமல் வரிகள் மூலம் இயல்பாக சொல்கிறார் புரட்சி கலைஞர் அவர்கள் ❤

  • @m.m1418
    @m.m1418 Před 5 měsíci +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g Před 5 měsíci +10

    அருமையான மனதுக்கு மிகவும் இதமான பாடல் ஐயங்கரன் யூடியூப் சேனல் நிலையத்தாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏 பாண்டியன் மதுரை

  • @vijayadevendramoorthy8947
    @vijayadevendramoorthy8947 Před 5 měsíci +27

    நீயா நானா பாத்துட்டு இப்ப தான் வாரேன்

  • @user-hm4zj6jl2f
    @user-hm4zj6jl2f Před 2 měsíci +7

    Miss you கேப்டன் sir.😢😢😢😢

  • @SanthoshSanthosh-wg6mp
    @SanthoshSanthosh-wg6mp Před měsícem +5

    Love u captain sir 😭😭😭

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 Před 7 dny +1

    Ace actress suhasini🎉❤

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před 3 měsíci +4

    மக்கள் மனதில் நிலைபெற்று போன நல்லமனிதர் நல்லகலைஞர் நல்லதலைவர்

  • @muruganmuthukumar8850
    @muruganmuthukumar8850 Před 3 měsíci +7

    26.02.2024 never forget this movie I felt very sad ... What great personality Capitan sir.. big billar of Tamil cini Industry and political leader, we all are missing our great leader ..

  • @gracyrani3886
    @gracyrani3886 Před 5 měsíci +7

    வரிகள் தெளிவான பாடல் அருமை ❤

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s Před 27 dny +1

    என் தலைவர் கேப்டன் 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏என் பெரியப்பா 🙏

  • @user-pc1qs4lt5t
    @user-pc1qs4lt5t Před 2 měsíci +4

    I love caption ❤

  • @user-he8yp3pt8n
    @user-he8yp3pt8n Před měsícem +2

    புல் கூட முள்ளாய்
    குந்து தே நீங்கள்
    இலலை என்று நினைக்தாலே

  • @pinkyt8711
    @pinkyt8711 Před 14 dny

    Everytime when i hear this song make me cry😢

  • @user-uq4zf9yh1u
    @user-uq4zf9yh1u Před měsícem +1

    Super.singerla.inta.song.padalam

  • @marshaljenix
    @marshaljenix Před 5 měsíci +5

    Rip captain

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Před 5 měsíci +6

    Thank You For The Upload This Cult Classic Song. இசை ஞானியின் இசை ஜாலம் ❤❤❤❤

  • @DRameshRameshD
    @DRameshRameshD Před 23 dny

    அருமையான பாடலுக்கு ஏற்றவாறு கேப்டன் நடிப்பு சூப்பர்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Před 5 měsíci +4

    ❤hi.for.ilayaraja.music.composed.and.p.jayachandran.voice.very.(nice).tamil.flim/song-date:08/01/2024.

  • @chithrac7640
    @chithrac7640 Před 2 měsíci +1

    Love you my dear captain

  • @vanathimanoger1163
    @vanathimanoger1163 Před 2 měsíci +2

    Nice song ❤❤❤❤

  • @GhemavathiJyothist
    @GhemavathiJyothist Před 2 měsíci +6

    இந்தப்பாடலை.... தன் காதலி தனது வாழ்வின் திருப்புமுனை பாரதியை மனதில் வைத்து உயர்த்திப் பாடல்வரிகளை எழுதச்சொல்லியிருக்பான் என்னோட பாரதி

  • @sadiqbatcha8634
    @sadiqbatcha8634 Před 5 měsíci +4

    RIP 🙏

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před 5 měsíci +3

    ❤hi.for.ilayaraja.music.composed.and.p.jayachandran.voice.very.(nice).tamil.flim/song.date:03/01/2024.

  • @MuthuMari-jq3yu
    @MuthuMari-jq3yu Před měsícem

    திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கிறேன் ❤❤❤❤❤❤❤

  • @athishaya.m4229
    @athishaya.m4229 Před 3 dny

    ❤❤❤

  • @sharmadec5610
    @sharmadec5610 Před 4 měsíci +2

    Super ❤❤❤❤

  • @annabookcentre5259
    @annabookcentre5259 Před 5 měsíci +3

    rip sir

  • @kalaimpk447
    @kalaimpk447 Před 4 měsíci +2

    Narasimmah vijayakanth sir movie upload pannunga and songs upload pannga please 🙏

  • @SugandhiKrishnan
    @SugandhiKrishnan Před měsícem

    👍🌹 மனதை நினைவூட்டும் பாடல் 👍🌹🙏🙏👌

  • @gunapandi3439
    @gunapandi3439 Před měsícem

    என் கணவர் க்கு பிடித்த பாடல்கள்

  • @suriyansuriyan-mc5le
    @suriyansuriyan-mc5le Před 5 měsíci +2

    captain prabakaran songs download panunga

  • @mnisha7865
    @mnisha7865 Před 3 měsíci

    Nice song and voice and 🎶 super 9.3.2024

  • @user-nj7nn7pi2m
    @user-nj7nn7pi2m Před 2 měsíci

    My favourite song l like you

  • @user-wi3uu6wg7s
    @user-wi3uu6wg7s Před 27 dny

    காரைக்குடி தேமுதிக 🙏🫂🫂🇧🇪🙏

  • @dmathavi1404
    @dmathavi1404 Před měsícem

  • @tharmatharmendran7338
    @tharmatharmendran7338 Před 4 měsíci

    😢😢😢❤❤❤

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan Před 5 měsíci

    Rip

  • @purushothamang6925
    @purushothamang6925 Před 2 měsíci

    😭😭😭🙏🙏🙏

  • @shamsathshamsathiqbal8265
    @shamsathshamsathiqbal8265 Před 5 měsíci

    06.01.2024

  • @balanbalan296
    @balanbalan296 Před 2 měsíci +1

    Entha paattu enna padam pleas yaranum sollunga ?!

  • @ramshiv25
    @ramshiv25 Před 5 měsíci

    3.1.24

  • @user-ls6ic9nj8u
    @user-ls6ic9nj8u Před 3 měsíci

    😪😪😪😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Před 3 měsíci +3

    மதுரையில் நாட்டியாA/c மகாராணிA/c இளையராணிA/c முதல்முறையாக மூன்று திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் எம்புருஷன்தான் எனக்கு மட்டும்தான்

  • @marimuthu-fv7im
    @marimuthu-fv7im Před 3 měsíci +2

    ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
    இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை
    ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
    இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை
    ஜீவன் தந்தாளே என் வாழ்வில்
    பூஜை செய்தேனே நெஞ்சோடு….
    ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
    இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை
    ஆண் : எங்கே சென்றாலும் ஓர் துணையானது
    ஏனோ எனக்குள்ளே அதன் குரல் கேட்குது
    அலை நீரில் ஆடும் நிலவைத் தொட
    மனம் அலைபாயும் என் மீது ஒளியும் பட
    ஆண் : தொடர்ந்து வந்த நிழல் அது
    எனக்கு நல்ல துணை அது
    தேவாரம் அதை நானும் பாட
    ஆதாரம் எதுவென்று கூற
    ஊமை பாடும் பாடல் எனது உண்மை சொன்னது
    ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
    இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை
    ஆண் : கேள்வி என்றாலே ஒரு பதில் வேண்டுமே
    கேட்டாலும் தரவே நல் மனம் வேண்டுமே
    வீணை என்றாலே ஒரு விரல் மீட்டத்தான்
    நாதம் வந்தாலே நல் சுகம் கூட்டத்தான்
    ஆண் : நெருங்கினேனே நினைவில்தான்
    நினைப்பில் தானே வாழ்கிறேன்
    உன் பார்வை பட்டால் வசந்தம்
    உன் கைகள் தொட்டால் சுகந்தம்
    ராகம் உனது தாளம் உனது பொழுதும் நீயம்மா
    ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
    இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை
    ஜீவன் தந்தாளே என் வாழ்வில்
    பூஜை செய்தேனே நெஞ்சோடு….
    ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல்
    இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை

  • @abbasahamedlebbe.4924
    @abbasahamedlebbe.4924 Před 4 měsíci +2

    My Favorite Song.