🔴இவர்கள் தோற்றுப் போனவர்கள்! 29-06-2024 சீமான் எழுச்சியுரை | விக்கிரவாண்டி இராதாபுரம் பொதுக்கூட்டம்

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
    மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
    தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
    நாள்: 29. 06. 2024,
    மாலை 4:00 மணி அளவில்
    இடம்: இராதாபுரம் பேருந்து நிலையம் - விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி
    மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
    விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    #seemanlatestspeech2024
    #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Komentáře • 47

  • @gowthamkumar1400
    @gowthamkumar1400 Před 4 dny +1

    அண்ணன் ஒருவர்தான் தமிழகத்திற்கு.. நாம் தமிழர், நாமே தமிழர் 💪

  • @d.viswanathanviswa6324
    @d.viswanathanviswa6324 Před 5 dny +1

    அருமையான உரை வீச்சு ! அற்புதம். ! புரட்சி வாழ்த்துகள்

  • @prabhakaranperumalpathi2225

    மிகச்சிறப்பான நீண்ட கவிதை. தலைப்பு தோற்றுப்போன திராவிடம்.
    சிறப்பு சிறப்பு...

  • @muthusamyr7603
    @muthusamyr7603 Před 5 dny +1

    இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்கைவென்றாவோம் நாம் தமிழர் 💪💪 🇰🇬🇰🇬 பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஏரியூர் ஒன்றியம்

  • @ramani1552
    @ramani1552 Před 5 dny +6

    2026 வெற்றி உறுதி.... வாழ்க ❤❤❤❤❤நாதக....❤❤❤❤❤❤

  • @kingofseeman1948
    @kingofseeman1948 Před 5 dny +1

    நாம் தமிழர் மேல்மலையனூர்
    ஏம்பலம்

  • @DisneyJF
    @DisneyJF Před 5 dny +2

    ஒவ்வொரு முறையும் திமுகவும், அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெறும் போது தோல்வி அடைவது மக்கள்தான். நாம் தமிழர் தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதால், மக்களுடன் நின்று வெற்றி பெற்றவர்கள்.

  • @Aasai-sz9qc
    @Aasai-sz9qc Před 5 dny +4

    Goodspeech

  • @rajucookingnow9898
    @rajucookingnow9898 Před 5 dny +1

    அண்ணன் சீமானின் அவர்கள் பேச்சு இன்று புதுவிதம் மகிழ்ச்சி அருமை அருமை

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Před 5 dny +5

    மிக மிக மிக மிக மிக சிறப்பு , மனம் அமைதி அடைந்தது , நன்றி

  • @p.k.murugansuresh2676
    @p.k.murugansuresh2676 Před 5 dny +3

    💪💪💪💪 naam tamilar 💪💪💪💪

  • @kanagaraj3352
    @kanagaraj3352 Před 5 dny +4

    அண்ணா.......

  • @rameshganapathi5632
    @rameshganapathi5632 Před 5 dny +6

    அனல்🔥🔥🔥🔥🔥 அனல் 🔥🔥🔥🔥

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 Před 5 dny +4

    NTK❤❤❤❤❤❤

  • @ramani1552
    @ramani1552 Před 5 dny +3

    Super speach ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @poovantamilmani216
    @poovantamilmani216 Před 5 dny +7

    சிந்தனை சிற்பி. அருமையான பேருரை.மக்கள் புரிந்து உணர வேண்டுகிறேன்

  • @user-mn3xc7ib3w
    @user-mn3xc7ib3w Před 5 dny +3

    Ntk❤❤❤

  • @ajeshdhayal4184
    @ajeshdhayal4184 Před 3 dny

    அருமையான பேச்சு ❤

  • @user-kq9nl5ut2k
    @user-kq9nl5ut2k Před 5 dny +4

    நாம் தமிழர் ஒகேனக்கல்

  • @vijaytyro707
    @vijaytyro707 Před 5 dny +2

    ❤🔥🎙️

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 Před 5 dny +2

    Seeman Anna unga speech time 30 minutes aaga kuraiyungal vikkiravaandi paamara makkalukku neenga pesura ulaha arasiyal puriyadhu......anga ulla pirachinaiya mattum pesunga...... NTK Saudi Arabia 🐅🌾💪

  • @Fortune_ukrksm
    @Fortune_ukrksm Před 4 dny

    naam thanizhar vetri adaiyum ❤

  • @g.kandavelasstprofessor2925

    வெளிப்புற பாதுகாப்புக்கு தமிழக காவல்துறையினரை ஈடுபடுத்த வேண்டும் அண்ணா

  • @ganeshneyveli
    @ganeshneyveli Před 5 dny +2

    ஆகச் சிறந்த பேச்சு ... ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா... திமுக திராவிட மாடல் தோற்றுவிட்டது... அழிந்து போகும் இனி அழிந்து விடும்.😂😂😂😂😅😅😅

  • @queenkitchens8981
    @queenkitchens8981 Před 5 dny +2

    super seeman

  • @Ramesh.aPandiyan-qr4eo
    @Ramesh.aPandiyan-qr4eo Před 5 dny +1

    அண்ணாச்சி எத்தனை நாள் தான் இலங்கைய பத்தி பேசுவீங்க

  • @user-vx5wu8gz7w
    @user-vx5wu8gz7w Před 5 dny

    விக்ரமாபாண்டியை சிறிய சிங்கப்பூர் ஆக மாற்ற மேக் சின்னத்தில் போடுங்கவாக்கு

  • @Ramachandran-yw1fo
    @Ramachandran-yw1fo Před 5 dny +9

    இந்தியா அரசியல் வரலாற்றில் அண்ணன் சீமான் அவர்களின் பேச்சு இன்று புதுமை

  • @RamaswamyParthasarathy

    வணக்கம். கரடியா கத்தினாலும் currency க்கு தான் வோட் என்று இன மான மில்லாத தமிழன் மாறிவிட்டான். விடியா அரசு விடைபெறும் நாளே தமிழனுக்கு விடியல் நாள். ஒங்கோல் family க்கு கொத்தடிமையாக இருப்பதை பெருமையாக, சுயமரியாதை யாக கருத்துகிறான். உருப்படவே மாட்டான் பாப்பா னை திட்டுகிற வரை. வாழ்த்துக்கள்.

  • @paintersworld6724
    @paintersworld6724 Před 5 dny +1

    🦾🙏👍🌹

  • @g.kandavelasstprofessor2925

    பூத் ஏஜென்டுகளை தேர்தல் அறைக்குள் வைக்க வேண்டாம், அறைக்கு வெளியே அமர வையுங்கள்

  • @SunderSingh-xe4wl
    @SunderSingh-xe4wl Před 4 dny

    தூய அரசியலை முன்னெடுக்க போறிங்களா ..நீங்கள்....???..ஹா...ஹாஹா...ஹி...ஹி..

  • @karthikeyan7951
    @karthikeyan7951 Před 5 dny +2

    கெஞ்சாத அன்னா

    • @ramachandran6831
      @ramachandran6831 Před 5 dny +3

      என்ன செய்வது தமிழர்கள் கடந்த 500 வருடங்களாக சிந்திக்கும் திறனை இழந்து விட்டார்கள்!

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 Před 5 dny +2

    PL DONT JOIN ANY POLITICAL PARTY BECAUSE THEY HAVE NO ANY GOOD PLANS OR SYSTEM NTK IS 🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💔💔💔💔💔💔❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍

  • @venkatesan8724
    @venkatesan8724 Před 5 dny +1

    குழப்பும்வாதி.

  • @user-uj2pz1gz8y
    @user-uj2pz1gz8y Před 5 dny +1

    சீமான் பட்டிமன்றம் தலைவர்

  • @karthikeyan7951
    @karthikeyan7951 Před 5 dny +1

    புடிக்கலை

  • @venkadajalamramasamy2734

    Super Anna

  • @prabhakaranperumalpathi2225

    மிகச்சிறப்பான நீண்ட கவிதை. தலைப்பு தோற்றுப்போன திராவிடம்.
    சிறப்பு சிறப்பு...