திருநங்கைகள் விரும்பி சாப்பிடும் மட்டன் Fry | 100 திருநங்கைகளுக்கு மளிகை பொருட்கள் மற்றும் பிரியாணி

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2021
  • In this video, we have provided biryani and groceries to 100 திருநங்கைகள் in Vellore. Thanks to our sponsors and the CZcams team 🙏🏻
    Ingredients
    MUTTON
    OIL
    SPICES
    TURMERIC
    MUTTON MASALA
    CHILLY POWDER
    GINGER GARLIC PASTE
    DRY CHILLY
    For Sponsor
    Contact:Krishnan 9042266778
    AndrumIndrum555@gmail.com
    Follow Us On Social Media
    / andrumindrum
    / andrumofficial
  • Zábava

Komentáře • 274

  • @youtubejothidamchannel
    @youtubejothidamchannel Před 3 lety +91

    கிருஷ்ணன் அண்ணா நீங்கள் திருநங்கைகள் அக்காக்களோட சேர்ந்து சமைக்கும் இந்த வீடியோவை போட்டதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நீங்கள் நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் திருநங்கை அக்காக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன் நன்றி வணக்கம் 🙏👍

    • @narendran5035
      @narendran5035 Před 3 lety +2

      Super bro😘

    • @babug4754
      @babug4754 Před 3 lety +2

      Thank you so much dear friend 🤝🏻💐babu.g karaikudi

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Před 3 lety +25

    சமுதாயத்தில் உயர்ந்தவர்களை யூடியூபிலும் உயர்த்தி விட்டீர்கள் நன்றி

  • @prabapraba1286
    @prabapraba1286 Před 3 lety

    உண்மையிலேயே சூப்பர் நண்பா இந்த யூடியூப் சேனலுக்கு உதவிக்கரம் நீட்டிய சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் இதுபோன்ற திருநங்கைகளுக்கு உதவி செய்தாள் இறைவனை காணலாம்

  • @rxsanjai7753
    @rxsanjai7753 Před 3 lety +56

    புதிய முயற்சி எனக்கு தெரிஞ்சு யாரும் இதை யாரும் திருநங்கைகள் வைத்து இப்படி வீடியோ போட்டது இல்ல வாழ்த்துக்கள் அண்ணா

  • @Murugamanisarvesh
    @Murugamanisarvesh Před 3 lety +4

    பார்க்கவே மிக சந்தோஷமாக இருக்கிறது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @allialli.r3207
    @allialli.r3207 Před 3 lety +15

    பிரதர் வாழ்த்துக்கள் வேற. லெவல் போங்க அன்பு சகோதரிகள் அனைவரும் நன்றி 🙏🙏🙏

  • @sugumarank6934
    @sugumarank6934 Před 3 lety +5

    Hats off to u Krishnan Sir... These people are not noticed by many in the society. Its a great effort by u and the team... Very happy to see Happiness in their faces... Look at their gratitude that they have given Mutton fry to u. Simply amazing people. All the best sir... You Are Vera Level.... 🙏🙏🙏

  • @panandakumar82
    @panandakumar82 Před 3 lety +1

    congratulation Krishnan we proud for your service in my hometown of Vellore and இது ஒரு திருநங்கைகளுக்கான நல்ல நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன். உங்கள் சேனல் வாழ்க வளர்க

  • @senthilsuji996
    @senthilsuji996 Před 3 lety +2

    இந்த வீடியோ அருமை சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா

  • @mr.parattachannel...9457

    சூப்பர் வீடியோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உறவுகளே👍👍

  • @praveengmv4623
    @praveengmv4623 Před 3 lety +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணி அக்கா 🔥மாம்ஸ்🔥 உங்களுடைய முயற்சி வெற்றியை நோக்கி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள subscriber from கும்பகோணம்

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 Před 3 lety +4

    சிறப்பான சமையல் பதிவு

  • @vishamkwt2057
    @vishamkwt2057 Před 3 lety +3

    வாழ்த்துகள் கிருஷ்ண

  • @thangavel8158
    @thangavel8158 Před 3 lety +2

    சூப்பர் அருமையான வீடியோ

  • @karunakaran9495
    @karunakaran9495 Před 3 lety +3

    அண்ணா சூப்பர் வேலூர் பெருமையை சொன்னதுக்கு மிக்க நன்றி

  • @PrabhuPrabhu-pp9vd
    @PrabhuPrabhu-pp9vd Před 3 lety

    Semma mams super video Thirunangaihalai vaithu video potta andha manasukku neenga innum nalla varuveenga congratulations

  • @lathakumar3760
    @lathakumar3760 Před 3 lety +4

    Sema ya eiruikku bro
    Vera level than. 👌🏻👌🏻👌🏻

  • @MOONVILLAGECOOKING
    @MOONVILLAGECOOKING Před 3 lety

    அருமை நல்ல முயற்ச்சி

  • @m.anusri8thb625
    @m.anusri8thb625 Před 3 lety +1

    அண்ணா நல்லா இருக்கீங்களா பாதூர் நான்.நான் உங்கள் கூட வரலாமா சமைப்பதற்கு.உங்கள் புரோகிராம் நல்லா இருக்கும் என்றும் எம் பெருமான் அருள் உங்களுக்கு உண்டு🙏

  • @k.k.videos4394
    @k.k.videos4394 Před 3 lety +2

    Nice video God bless you and your team

  • @periyasamysiva5064
    @periyasamysiva5064 Před 3 lety +1

    It's Amazing bro... Keep going Bro👍

  • @sureshsuresh-be1jh
    @sureshsuresh-be1jh Před 3 lety +1

    திருநங்கை களுடன் சமைத்த உணவு சூப்பர்

  • @immanezhil4752
    @immanezhil4752 Před 3 lety +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் என் உடன் பிறவா சகோதர சகோதரிகளிக்கு மனமாந்த நன்றி🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்👑🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mpreediprajgym
    @mpreediprajgym Před 3 lety +7

    Wish you happy birthday sister good work krishna brother again again provide your good work ....

  • @unnikrishnannandhanan5387

    அண்ணா உங்களின் சேவை மென்மேலும் சிறக்க எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @mrgog1318
    @mrgog1318 Před 3 lety +4

    Only because of people like you guys kindness hope is still alive thanks u Kanmani ma'am wish you belated birthday wishes love from karnataka India

  • @ayilaibalah
    @ayilaibalah Před 3 lety +1

    God bless you all good hearted people and the great salute to Sponsor

  • @seenusasi9562
    @seenusasi9562 Před 3 lety +3

    இந்த வீடியோ மிகவும் சிறந்த பதிவு ...மிக்க மகிழ்ச்சி 😘😘😍😍😍

  • @gopalakrishnan3079
    @gopalakrishnan3079 Před 3 lety +7

    பாட்டு பாடுனவங்க யாரு அந்த சிங்கிள் வாய்ஸ் 👌👌👌👌👌

  • @EELAMSHANGAR
    @EELAMSHANGAR Před 3 lety +3

    சிறப்பு கிருஷ்ணா சகோ & குழுவினர் &இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி🎂👏🏽👏🏽👍🏽

  • @babug4754
    @babug4754 Před 3 lety

    Super super arumaiya iruku pakum pothey vai ooruthu unmai yaana new tips naanum try panni pakiren babu.g karaikudi

  • @velsakthivel2855
    @velsakthivel2855 Před 3 lety

    Anna nenga katrathu kaiyalau chenal la erundegathana starting la ya eppo vrathu illa ,unga vediova adechekka indha you tube la yarum illa super bro ❤️ ❤️❤️👌👌👌 very nice

  • @bulletmarivlogger7521
    @bulletmarivlogger7521 Před 3 lety

    புதிய முயற்சி வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா

  • @dharshan8048
    @dharshan8048 Před 3 lety

    Ithil poojauvm sanauvm azhagaga irukirargal apram ottu motha team super

  • @shanvijay7725
    @shanvijay7725 Před 3 lety

    Super Anna... God bless you all...andrum indrum vera level reach agum valthukkal😍😍😍

  • @sega9719
    @sega9719 Před 3 lety

    தரமான சம்பவம்...

  • @anilameen1882
    @anilameen1882 Před 3 lety +1

    Superb krishna sir & team

  • @vijayanpandiyan966
    @vijayanpandiyan966 Před 3 lety +4

    Congratulations sir . Good job 👏

  • @Hema-cq8ju
    @Hema-cq8ju Před 3 lety +2

    இன்னைக்கு தான் நீங்க போட்ட வீடியோ சூப்பர் வேர லெவல்

  • @kumarvelu1290
    @kumarvelu1290 Před 2 lety

    Veara leval video 👍

  • @ShivakrishnanKrish
    @ShivakrishnanKrish Před 3 lety +2

    Royal Vellore.... thanks for your coming

  • @Sana-hg5cf
    @Sana-hg5cf Před 3 lety +3

    வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌👌👌👌👌

  • @sofiajyothi6927
    @sofiajyothi6927 Před 2 lety +1

    Super sana akka

  • @saravanak6016
    @saravanak6016 Před 3 lety +1

    Vera level cook

  • @radhakrishnankrishnargod2163

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சூப்பர்🌞✋🌹👌👌💐🎁🎁

  • @naantamilan..4010
    @naantamilan..4010 Před 2 lety

    அந்த மஞ்சல் புடவை சகோதரி இங்கிலீசு மீடியம் படிச்சவங்கலோ..சிறப்பான வீடியோ கிருஷ்னா

  • @prethamraj2010
    @prethamraj2010 Před 3 lety +2

    Kanmani sister... really this year birthday very very spl for you....
    What a great heart person sis u r... god bless always to you sis....
    My hearty belated birthday wishes sister....

  • @simbusiva8973
    @simbusiva8973 Před 3 lety +1

    Happy birthday🎂🎉 அக்கா வாழ்க வளமுடன்🎉🎊

  • @GokulGokul-xx2su
    @GokulGokul-xx2su Před 3 lety +4

    😍😍😍Andha manasu tha bro kadavul😘😘

  • @l.raghuramanraghuraman5689

    சூப்பர் அருமை

  • @jessymadan4494
    @jessymadan4494 Před 3 lety

    Hai bro I'm ur New subscriber really ur very great person like this video first time in youtube channel God bless you bro 🙏

  • @balrajbalraj7288
    @balrajbalraj7288 Před 3 lety +1

    Akka kai pakkvam. Romba nalla irukku. Superb Dish. pls try different recipes.

  • @nvelayutham9581
    @nvelayutham9581 Před 3 lety

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 Před 3 lety +1

    அருமையான சமையல் சூப்பர் அக்கா 😍😍😍❤👌song வேற லெவல் தந்தானே நானே 😍

  • @ilovetamil5029
    @ilovetamil5029 Před 3 lety

    அனைத்து அக்காவுக்கு வாழ்க வளமுடன்

  • @rameshmayavel4170
    @rameshmayavel4170 Před 3 lety

    மிகவும் அருமை கிருஷ்ணா வாழ்த்துக்கள் 💐💐💐

  • @poluthupokku1822
    @poluthupokku1822 Před 3 lety +5

    Starting intro semma ithu mari neraya different ah try panuingo, romba nal kaluchu video va skip pananama pathen,

  • @santhoshc9548
    @santhoshc9548 Před 3 lety +1

    அருமை 👌

  • @kamalakkannanshanmugam2981

    Nice 👌🏻👌🏻

  • @karunakaran9495
    @karunakaran9495 Před 3 lety +5

    நான் உங்களது சேனல் மிக விரும்பி பார்ப்பேன் அண்ணா

  • @lomangrg9518
    @lomangrg9518 Před 3 lety +3

    Like andrum indrum tamil video super loman gurung Nepal pokhara before Madras ambattur Dunlop ti📯🔔🏤🏚🏡🏘🌍🌎🌏🗺🗺👅👅👅👅👅👅👌👍👌

  • @subbaiyansubbu8315
    @subbaiyansubbu8315 Před 3 lety +1

    Super Vera level happy birthday sister

  • @sivasankar-rf7sc
    @sivasankar-rf7sc Před 3 lety

    மிகவும் அருமை அண்ணா

  • @SivakumarS-nf1fx
    @SivakumarS-nf1fx Před 3 lety

    Nalla seyal bro it's awesome

  • @palrajvellaichamy8484
    @palrajvellaichamy8484 Před 3 lety +1

    Vera level....😍😍😍😍❤️❤️❤️

  • @jayanthirani6378
    @jayanthirani6378 Před 3 lety

    Super Sister....
    New recipe.....

  • @MATRIX-ip3lb
    @MATRIX-ip3lb Před 3 lety +1

    Super bhaa

  • @SureshSuresh-zg2xm
    @SureshSuresh-zg2xm Před 3 lety

    கிருஷ்ணன் அண்ணா திருநங்கைகள் அக்காக்களோடு சமையல் அருமை இன்னும் ஒரு வீடியோ பதிவு செய்ய வேண்டும் அண்ணா நன்றி நன்றி நன்றி!!!

  • @prasatharul4245
    @prasatharul4245 Před 3 lety

    சூப்பர் பிரதர்

  • @abdulmajeeth3543
    @abdulmajeeth3543 Před 3 lety

    Very nice to see

  • @nagarajanmuthu3175
    @nagarajanmuthu3175 Před 3 lety

    Krishna Anna super

  • @RajeshKumar-gy3po
    @RajeshKumar-gy3po Před 3 lety

    Super sir God bless you

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq Před 3 lety +1

    சுப்பர் அண்ணா

  • @aravinthchandru528
    @aravinthchandru528 Před 3 lety

    Super bro thirunangaigaludal aka udan neengal samantha video super bro

  • @NandaKumar-yj8ci
    @NandaKumar-yj8ci Před 3 lety

    Great work bro and good wishes for u and ur team and god bless kanmani Sridhar

  • @rameshramar143
    @rameshramar143 Před 3 lety

    Nice Anna...

  • @vegatvegat5543
    @vegatvegat5543 Před 3 lety

    Super super 👏

  • @karmegakuzalivanniyachi8880

    எங்க ஊரு ❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Subashtamila
    @Subashtamila Před 3 lety +2

    Really today video super maams

  • @kalaivanivani2374
    @kalaivanivani2374 Před 3 lety

    Krishna bro u always awesome... was looking for you from Katrathu Kaialavu... missing u

  • @sivanesan6328
    @sivanesan6328 Před 3 lety

    Super video krishan mams

  • @sharmasharma6636
    @sharmasharma6636 Před 3 lety +1

    Tirunangai akkakal rompa alagu,location sola vartai ilai vera level superb 👌🌹♥️

  • @jeevajeeva9318
    @jeevajeeva9318 Před 3 lety

    Welcome akka nice colour saree yellow blue and red

  • @sugumarank6934
    @sugumarank6934 Před 3 lety

    Wish You A Very Happy Birthday Kanmani Madam. I appreciated Mr. Krishnan for his great dedication towards the service he is doing but it was possible just because of you only. Sponsor like you are the most important people because of which good things are happen to even transgenders. Lots of thanks and respect to you madam. I pray that people like you will support Mr. Krishnan in the future too. God Bless You Tonnes and Tonnes of happiness forever... Hats off to u.... 🙏🙏🙏

  • @TN-dv8hw
    @TN-dv8hw Před 3 lety

    Great brother

  • @murugaiahr1624
    @murugaiahr1624 Před 3 lety

    Attakasama irukku bro vera leval romba style irukkigga Krishna 🙌

  • @jackprasanth1250
    @jackprasanth1250 Před 3 lety +1

    அண்ணா சூப்பர் சூப்பர்

  • @tamilchezhiyan4264
    @tamilchezhiyan4264 Před 3 lety

    மிகசிறப்பு

  • @jayaraj3179
    @jayaraj3179 Před 3 lety +1

    சூப்பர் அண்ண

  • @brokenheart8154
    @brokenheart8154 Před 3 lety +2

    Music....Vera level....🥰🙏

  • @saliswaliha2642
    @saliswaliha2642 Před 2 lety

    God bless you

  • @pachatamilan360
    @pachatamilan360 Před 3 lety

    Super bro ithu varikum yarum thirunangai avangluku yarum ithu mari panla enaku thernji superb bro ivangaluku yarum help panrathu ila super bro

  • @nishanthannishanthan3541

    Super video anna

  • @rranjithkumar7310
    @rranjithkumar7310 Před 3 lety

    Vera level

  • @athvikdad7923
    @athvikdad7923 Před 3 lety

    Super Akka and super Krishnan brooo

  • @kdvelukdvelu3488
    @kdvelukdvelu3488 Před 3 lety +1

    Super brother

  • @s.keerthanas.keerthana4979

    எங்கள் ஊர் வேலூர் செம

  • @jayakumarsuresh2899
    @jayakumarsuresh2899 Před 3 lety

    Avanga irukura place a yea santhosama mathiduranga la super 😍😍

  • @arunkumar-uf4yl
    @arunkumar-uf4yl Před 3 lety

    சூப்பர் ப்ரோ🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @sharmilasrikanthakumar2349

    மிகவும் சிறப்பான பதிவு ஆட்டு இறைச்சி ஊறுக நல்லாருக்கு