🔴LIVE : INDIAN 2 Public Review | படம் எப்படி இருக்கு? | Kamal Hassan |Shankar | Indian 2 Tamil Movie

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2024
  • Watch the latest public review of the highly anticipated movie INDIAN 2 on GEM LIVE. Get insights on the audience's reactions, opinions, and overall feedback on this blockbuster film. Don't miss out on this exclusive review! #INDIAN2 #PublicReview #indian2review #kamalhaasan #shankar #indian2 #siddharth #anirudh
    GEM politics is a political Channel in Tamil Language, based in Chennai, caters to Tamil community spread around the world, on behalf of Gem Media Network Pvt. Ltd, a GEM Groups of Company. We are available on TCCL Channel No : 121, VK Digital Channel No : 98, Aadhar Digital Vision Channel No : 188 in Indian Region.
    For more Details :
    FOLLOW US ON
    FACEBOOK : profile.php?...
    WEBSITE : www.gemlive.tv
    TWITTER : / gem_politics
    INSTAGRAM : / gempolitics
    EMAIL : gempolitical@gmail.com
    WHATSAPP : 8925322290
    web site : www.gemlive.tv

Komentáře • 7

  • @seethapathynarayanavn918
    @seethapathynarayanavn918 Před 22 dny +1

    Vow Gem Tv Digital 🎉. Better and Best.

  • @hemanthkumar-jf2ml
    @hemanthkumar-jf2ml Před 21 dnem +2

    Without A.R R totally waste
    Anirudh should learn more
    Sorry Shankar, kamal and subash Karan 😢😢😮

  • @vengadajalamvengadajalam2113

    2024 ல் இதுவரையில் வெளி வந்த படங்களில் தமிழில் மிக பெரிய பட்ஜெட் படம் இந்தியன் 2. கொஞ்சம் நஞ்சம் இருக்கும் சினிமா பார்க்கும் ரசிகர்களை ஆர்வம் குறைய வைக்கும் வகையில் தான் படம் வெளியாகி இருக்கிறது.
    ஷங்கர் - கமல் என்ற மிக பெரிய பிம்பங்களை நம்பி படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே ?

  • @jeyakumar1132
    @jeyakumar1132 Před 22 dny +3

    குப்பை படம்

  • @Mdu_kavirajan
    @Mdu_kavirajan Před 21 dnem

    நேர்மையாக வாழும் மனிதர்களுக்கு மிக நல்ல படம்.இதைவிட எப்படி ஊழல் ஒழிப்பை காட்சி படுத்தமுடியும். எத்தனை மனிதர்களின் கூட்டு முயற்சி. காட்சிகளில் மிக பிரமாண்டமாக காட்டி இருப்பது.சண்டை காட்சிகள் கிளைமாக்ஸ் காட்சியில் வேகம். நான்கு நண்பர்களின் கதைகள். ஒன்றிய காட்சிகளின் பதிவுகள் குறை ஒன்றும் சொல்வதற்கு இல்லை. உண்மை இன்றி ஊழலில் வாழும் கூட்டத்திற்கு இது பிடிக்காது என்பதால் படத்தை குறை சொல்கிறார்கள் என்பது தான் உண்மை. இவ்வளவு நுட்பத்தோடு படம் எடுப்பது என்பது சற்று கடினமே. சங்கரின் துணிச்சல் பாராட்டுக்கு உரியது.