Super sister 👍 love you sister ♥️ நானும் டெய்லர் தான்.....15வருஷமா இந்த தொழில் தான் இருக்கேன்.... ஆனால் இந்த தொழில் ரகசியம்.. இந்த நுணுக்கமான விஷயங்களை நிறைய பேர் சொல்லி கொடுக்க மாட்டாங்க.... எல்லாரும் முன்னேறி விடுவார்கள் என்று... நீங்கள் உண்மையில் சூப்பர் ♥️👏👏👏 உங்க கிட்ட பேசணும்.... கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிற என்னைப் போன்ற சகோதரிகளுக்கு இது ஒரு வாய்ப்பு 🙏🙏🙏
Hai sisy na ipo than first time ready made thread piping vaikkiren , na tailoring ipo tha kathukitu veliya thachi kudukka start panni irukken , intha method piping simble very easy front back finishing romba nalla vanthuchi , thank you so much posting this video very helpful for me , sisy
அக்கா வீடியோ அருமையாக இருந்தது. ஒவ்வொரு வீடியோ வும் இது போல்பொருமையாக போடுங்க அக்கா. கத்துகாதவங்க கூட உங்க வீடியோ பாத்தா கண்டிப்பாக கத்துப்பாக. அக்கா வீடியோவும் நீங்கள்களும்கீயுட்👌💚
Thank you sister நானும் 15 வருடம் தெக்கிரேன் எனக்கு ரொம்ப யுஷ்புல்லா இருக்கு நன்றி sister உங்கள் பாத்து customer க்கு neeta blouse neeta கொடுக்கேன் நன்றி
Na intha piping epdi stich pannirupanganu neraya time think panniruka sister but ithu ivlo easy ah solli kuduthutenga thank u so much sister.... I ll try this method
மிகவும் அருமை அம்மா எனக்கு பைப்பிங் சரியாக வைக்க தெரியாதம்மா இப்ப அருமையாக சொல்லி கொடுத்து இருக்கீங்க நன்றிமா நீங்க வீடியோ வில் காட்டிய ரெடிமேட் பைப்பிங் த்ரெட் அப்படியே கடையில் கிடைக்குமா என்ன சொல்லி வாங்குவது சொல்லுங்க நிறைய கலரில் இருக்கிறதா சொல்லுங்க நன்றிமா❤
Super sister 👍 love you sister ♥️ நானும் டெய்லர் தான்.....15வருஷமா இந்த தொழில் தான் இருக்கேன்.... ஆனால் இந்த தொழில் ரகசியம்.. இந்த நுணுக்கமான விஷயங்களை நிறைய பேர் சொல்லி கொடுக்க மாட்டாங்க.... எல்லாரும் முன்னேறி விடுவார்கள் என்று... நீங்கள் உண்மையில் சூப்பர் ♥️👏👏👏 உங்க கிட்ட பேசணும்.... கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிற என்னைப் போன்ற சகோதரிகளுக்கு இது ஒரு வாய்ப்பு 🙏🙏🙏
Same fel
Super sister Tq
I am also
Super sister
Super sister
நீங்க சொன்ன மாதிரி ட்ரை பண்ணி பாத்தேன் அக்கா சூப்பரா வந்துது அக்கா.. ரொம்ப தேங்க்ஸ் அக்கா
நானும் டெய்லர் தான் சகோதரி பைபிங் வைத்து தைத்து கொடுப்பேன் ஆனால் இந்த மெத்தேட் ஈஸியாக இருக்கு கண்டிப்பா இந்த மாதிரி தைக்க போகிறேன்
அருமை👌 அற்புதம்🌹 அட்டகாசம் 👏உங்க வீடியோ
🇻 🇮 🇯 🇦 🇾 🇦 🇰 🇺 🇲 🇦 🇷
Very useful video thank you mam
மிகவும் பயனுள்ள தகவல்கள் அளித்ததற்கு நன்றி சகோதரி
Hai sisy na ipo than first time ready made thread piping vaikkiren , na tailoring ipo tha kathukitu veliya thachi kudukka start panni irukken , intha method piping simble very easy front back finishing romba nalla vanthuchi , thank you so much posting this video very helpful for me , sisy
எளிமையான விளக்கம்❤
பிரமாதம் ரேணுமா! Fantastic finishing!!
அக்கா வீடியோ அருமையாக இருந்தது. ஒவ்வொரு வீடியோ வும் இது போல்பொருமையாக போடுங்க அக்கா. கத்துகாதவங்க கூட உங்க வீடியோ பாத்தா கண்டிப்பாக கத்துப்பாக. அக்கா வீடியோவும் நீங்கள்களும்கீயுட்👌💚
உங்கள் எளிமையான குரலில் நிதானமாக விளக்கும் உங்கள் தையமும் அழகே அதை சொல்லி கொடுக்கும் உங்களின் மனமும் மிக மிக அழகு👌💕. நன்றி சகோதரி🙏👍
Super sister nanum tailor than romba useful ana video thank you
தெளிவான விளக்கம் அருமை
Useful video super thank you so much
தோழி மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Neega soona marri na strich pannan super aah erdhu chi unga video superb sister👏👏👏👏
Na try panni பாக்குறேன் sis ...iam tailor tha but pypping neeta stitching panna வராது .. எனக்கு ரொம்ப யூஸ் இருக்கும் தேங்க்ஸ்..
Renu ma,👍🤗
Very usful sister Tq
பைபிங் பற்றி உங்களது விளக்கம் super மிக எளிமையாக இருக்கிறது மிகவும் நன்றி சகோதரி ❤❤❤❤❤❤❤
Intha video pathu naan stitching paninen
Supera vanthadhu renumakku romba
Thanks
Thank you sister நானும் 15 வருடம் தெக்கிரேன் எனக்கு ரொம்ப யுஷ்புல்லா இருக்கு நன்றி sister உங்கள் பாத்து customer க்கு neeta blouse neeta கொடுக்கேன் நன்றி
Romba azhaga sonninga thank you
Very very thanks sister ungkakitta indha video va naa yeathirpaarthean sister love u sister
Super method sister, thank you so much for sharing this idea 💗💗💗💗
Hi ma first time try panna very super finishing thank mam God bless you
Thankyou very much. Its very useful.
மிக்க நன்றி சூப்பர் நானும் இதை பார்த்து கற்றுக் கொண்டேன்
Hi renu nenga solra tip ellame romba usefulla eruku ennum nerae sollunga
Sister super ungal maari stitching panna mudiyadu your really great job TQ sister
Super sister நல்லா புரிந்தது நானும் கண்டிபா try panren Thank you
S da daut a tha irunthuthu ippo clear aiduju da tq
Romba tq video potathuku sis
Very very useful... thanks for your sharing🙏🙏🙏
சூப்பர் சிஸ்டர் வெரி நீட் பிளவுஸ் பைப்பிங்
Thank you sister nanum try pantren
Amazing mam.very good technique. Never seen in any other sewing videos. Thanks a lot.
Na intha piping epdi stich pannirupanganu neraya time think panniruka sister but ithu ivlo easy ah solli kuduthutenga thank u so much sister.... I ll try this method
Super sister unga vedio enaku useful ha iruku enaku neck ku pining vaiks therila today nenga nalla sollu thanthinga
Super sisters, tq....so much I love this video...
Romba nalla புரிஞ்சுது நன்றி
Super neenga solli koduppathu puriyatha engalukkum purium thank you so very much🎉
Wonderful tutorial!!! Thank you 🎉
Useful vedio sis
Super da renuma naa try pandren neet work
Super mam nanum tailoring work pantra intha video rompa useful thanku
Na unga method try panna super method thank you
Nallairruku
Super mam useful video thanku
மிகவும் அருமை அம்மா
எனக்கு பைப்பிங் சரியாக வைக்க தெரியாதம்மா இப்ப அருமையாக சொல்லி கொடுத்து இருக்கீங்க நன்றிமா நீங்க வீடியோ வில் காட்டிய ரெடிமேட் பைப்பிங் த்ரெட் அப்படியே கடையில் கிடைக்குமா என்ன சொல்லி வாங்குவது சொல்லுங்க நிறைய கலரில் இருக்கிறதா சொல்லுங்க நன்றிமா❤
அக்கா சூப்பரா இருக்கு
Superb
Today i am try this sister
சூப்பர் சகோதரி
Super sister I will try thank u
Hi
your piping technique video is 👌 thank you so much
Very happy thank you sister piping blouse 👌
Romba thanks nga sister love you Amma romba alaga puriyura mathiri solli kudukkureenga 😍😍😍😍🌹🌹🌹 thank you sister
Super sister na first time try panna nalla vandhu erugu 😊
சூப்பர் சிஸ்டர் எப்படி கலர் பைப்பிங் வைத்து தைத்து இருக்கிறது வீடியோ போடுங்கள்
This technique is good..bcos readymade piping itches on back...so I hestitate to keep piping
சூப்பர் அக்கா வெரி கிளியர் எக்ஸ்பிளைன்
எல்லாமே சூப்பர் மா
Thank u so much sis. Nenga sonna mathiri tich panunen. Supper finishinga erukku sis.
Super Super romba nalla irukku merci
Hi akka neenga sonna mathri stitch pannen super iruku thank you ka easy method
Eanakku usefull aa iruinthathu sister ❤
Very clear explanation
You are a good teacher also super
மிக்க நன்றி sister thanks
Wonderful explanation. Thank you very much.
Piping super and neet finishing
Simple and effective way 👍
Hi akka nanum tailor tha enaku intha vidio use full ah iruku akka thank you so much
ஹாய் சிஸ்டர் நல்ல யூஸ் ஃபுல்லான ஒரு டிப்ஸ் இந்த பைப்பிங் கலர் எல்லா கலருமே கிடைக்குமா சிஸ்டர்
Akka namblay thunila stich pandra piping vedio podunga please
Sister, saree cloth la yepdi piping ithey finishing vara mathiri pandrathu please sollunga, enaku rombave helpful ah irukkum
Akka ithe model piping pa neck ku epdi vekkanumnu oru vedio poduga ka
Your work is very nice and clear explanation. Continue your job congratulation. Your stitching method is super method.👍👌
Piping neenga sonna mathiri stiching panna 😍
Super aka sleep eppadi cutting and cut panrathu eppadi ka
Useful vedio thankyou sister
Romba NAL doubt clear akitinha sister
சூப்பர் மேம் நன்றி
Excellent thanks you sister
அருமை
Thankyou renu 👏🙏
Neenga kudukkara message ladies ellarthukkum
usefulla irukku.
Super sister clear explanation 😊
Nalla irrukku but piping stich pannum podhu our kuthirai matrix thikanum athu pottu stich pannunga neat and finishing kidaikkum sis
Very nice stitching ka tq so much akka
Super pa easy irukku
நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன் நன்றி வணக்கம்🙏🙏
Super tips sister tq
Hi renu nenga sonnathu pola follow panni piping stitch panen sema supera iruku customer happy ❤❤❤❤
Super sister easy method thank you
Nega soinamathre stitch super mam
அருமை சகோதரி
Very usefull video thank u sister
Thank u sister 🙏🙏I tried this method very neat finishing blouse customer happy thank u so much sister 👌 explanation.
Hi pa romba supera eruku enaku pa neck and neckless neck entha neck satha jacket la entha video theliva podunga pa pls
Thankyou so much sister
Sis ரொம்ப சரியா வந்துருகு I am so happy thank you for this video sis