Kamal vs Students | Kamal's Political reply to Students Questions | Makkal Needhi Maiam | nba 24x7

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Kamal vs Students | Kamal's Political reply to Students Questions | Makkal Needhi Maiam | nba 24x7
    Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
    To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
    Web: www.nba24x7.com/
    Facebook - / nba24x7news
    Twitter- / nba24x7news

Komentáře • 561

  • @girimicro
    @girimicro Před 5 lety +105

    Vision and revolution- MNM👌👌👌

  • @rocksalbi
    @rocksalbi Před 5 lety +116

    He is a library.. from his every speeches im learning something.

    • @rkarthik1991
      @rkarthik1991 Před 5 lety +1

      Me tooo bro...

    • @kingvijay4762
      @kingvijay4762 Před 5 lety

      puthiyathalaimurai 18+ nigalchijil pudu pudu vaigirargal epadi setup pani intha nigalchi nadatha padathu endru watch it

  • @prabaharanm9320
    @prabaharanm9320 Před 5 lety +150

    kamal is the only hope for the bright future of our nation

    • @wizard033
      @wizard033 Před 5 lety

      You mean only HYPE....

    • @soloramkumar7462
      @soloramkumar7462 Před 5 lety +2

      KAMAL IS THE ONLY HOPE FOR THE BRIGHT FUTURE OF THIS STATE
      YES SO TRUE
      BUT ALL MUST VOTE FOR MNM KAMAL
      NOT VOTE FOR MONEY & GIFTS

    • @kingvijay4762
      @kingvijay4762 Před 5 lety +1

      puthiyathalaimurai 18+ nigalchijil pudu pudu vaigirargal epadi setup pani intha nigalchi nadatha padathu endru watch it

    • @drsivakumarn5942
      @drsivakumarn5942 Před 5 lety

      Exactly

  • @sivakumarratha4337
    @sivakumarratha4337 Před 5 lety +62

    மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற வேண்டும், அனைத்து மாணவ மாணவிகள் கை குடுக்க வேண்டும்

  • @jawaharjawahar8966
    @jawaharjawahar8966 Před 5 lety +11

    I 've heard all his speeches .. he never endorsed in any college asking them to vote only for him .. he said please come and vote.. clarity .. great vision .. has all talent to lead the state .. A corruptless person.. salute kamal Sir.. A new beginning in politics .. students pls pass on these to your parents and well wishers who don't have access to these videos ...let them understand his potential and vote for him.. Be the change you want .. valga thamizhnadu .. Jai Hind

  • @santoshravi8919
    @santoshravi8919 Před 5 lety +86

    My family vote is for MNM

  • @gayuriya2306
    @gayuriya2306 Před 5 lety +40

    I always support u sir ...... tamilnadu government should change👍

    • @soloramkumar7462
      @soloramkumar7462 Před 5 lety

      YES !! YES!!! WE NEED A CHANGE

    • @gayuriya2306
      @gayuriya2306 Před 5 lety +1

      A courage can change everything But no one haven't courage... This is time for us and elections is too near ....To change the government rule..we should support, which government supporting youngsters..... youngsters can change everything ...🤞🏻

    • @soloramkumar7462
      @soloramkumar7462 Před 5 lety

      SUPPORT SUPPORT SUPPORT PLEASE VOTE ONLY MNM KAMAL PLEASE
      WE NEED A CHANGE AND A CLEAR & NON CORRUPTED GOVT
      WE PEOPLE WHO LIVE OVERSEAS ARE ASHAMED TO SAY WHERE WE COME FROM
      STRAIGHT AWAY THEY WILL ASK US YOUR COUNTRY IS FULL OF CORRUPTION

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 Před 7 měsíci

      😂😂🤣🤣

  • @vinayagamoorthyboobalan6268
    @vinayagamoorthyboobalan6268 Před 5 lety +134

    Keep Going Sir!!! Happy to see you like this...

    • @kingvijay4762
      @kingvijay4762 Před 5 lety

      puthiyathalaimurai 18+ nigalchijil pudu pudu vaigirargal epadi setup pani intha nigalchi nadatha padathu endru watch it

    • @thalaukalesh1325
      @thalaukalesh1325 Před 7 měsíci

      🤡🤣🤣🤣

  • @ramudt1
    @ramudt1 Před 5 lety +60

    Unconditional love and support to the team MNM

  • @prakashdurairaj5805
    @prakashdurairaj5805 Před 5 lety +10

    ஜாதி, மதம்,ஊழல் என்று எந்த பக்கமும் சாய்ந்து வளைந்து கொடுக்காமல் "மய்யத்தில்" நிமிர்ந்து நிற்கும் "மக்கள் நீதி மய்யம்" வாழ்க ! வளர்க அவரின் இலட்சியம்

  • @t.pooranipoorani6339
    @t.pooranipoorani6339 Před 5 lety +48

    Na kamal sir oda yella vedio laium neraiya positive comments pakura bt intha CZcams rating la ye vote yarukunu kekurathula percentage kammiya iruku.. Intha murai um makkal thavarana mudiva yeduka kudathunu virumbura..my vote one and oly for my thalaivar

    • @dhivakarpurushothaman4901
      @dhivakarpurushothaman4901 Před 5 lety

      super please say your family and your friend about kamal politics

    • @sathyak7565
      @sathyak7565 Před 5 lety

      Ther're ppl dont understand wat truth they oly see currency who give more mone tat daide ppl vl go I've seen in mu village but m not from Tn bangalore am in if tamilnadu ppl should understand Atlest nwww i pray for taaa

  • @user-tl5fx8jf3d
    @user-tl5fx8jf3d Před 5 lety +150

    கல்லூரி மாணவர்கள் ஓட்டு உங்களுக்கு தலைவா நிச்சயம்

    • @M.k844
      @M.k844 Před 5 lety +3

      உன்க்கு செருப்பால அடி விழும்

    • @americathamizhan6576
      @americathamizhan6576 Před 5 lety +8

      @@M.k844
      Kamal sir next cm in tn
      poda echa

    • @americathamizhan6576
      @americathamizhan6576 Před 5 lety +7

      Super bro Aandavar next cm

    • @civildude08
      @civildude08 Před 5 lety +5

      @@M.k844 nenga yen bro ivlo tension agarenga, UNGA thalaivar yaru,suma dhairiyama solunga pesuvom

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 Před 5 lety +10

      Not only college students but for all age of people will definitly support MNM. Mr. Kamal is absolutely very much intelligent leader.

  • @sjtravels6913
    @sjtravels6913 Před 5 lety +38

    Great Speech Sir MNM will make 20 - 25 Seats for sure 👍🏻

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 Před 5 lety +4

      40 = 40

    • @HarishHari-003
      @HarishHari-003 Před 5 lety +5

      Avlo laan venam... Out of 40 la 5 to 10 vantha peria record thaan. Oru new party start panni 1 year la ivlo seat win panna ADMK, DMK ellarkum bayam vanthudum

    • @m.karuppasamy8580
      @m.karuppasamy8580 Před 5 lety +2

      KAMAL SIR WILL DEFINITELY WIN IN ELECTION.

    • @soloramkumar7462
      @soloramkumar7462 Před 5 lety

      Ravindran Nanu
      YES POSITIVE

    • @soloramkumar7462
      @soloramkumar7462 Před 5 lety

      m. karuppasamy
      YES
      MUST VOTE FOR ONLY MNM KAMAL. NOT FOR MONEY OR GIFT

  • @Senthilkumar-gr3jn
    @Senthilkumar-gr3jn Před 5 lety +19

    Youngsters pls vote kamal Sir for change..

  • @anandanand7714
    @anandanand7714 Před 5 lety +18

    Mass and nice speech sir .... We are always with u sir go ahead .... All the best sir 👍👍👍

  • @amirthams7406
    @amirthams7406 Před 5 lety +73

    தமிழகத்தின் வெற்றி தழபதி தலைவா உன்னை பாா்த்து அனைத்து ஊழல் தலைவனுக்கும் தலைவலியாக உள்ளது நாளை நமதே

    • @deepuchandran2480
      @deepuchandran2480 Před 5 lety +1

      தளபதி மற்றும் ஊழல் என்று எழுதி இருந்தால் நன்று.

  • @vinayagamoorthyboobalan6268

    Enga English Mam... Immediate left to Kamal Sir... Happy to see you mam.

  • @brainturl
    @brainturl Před 5 lety +86

    Show me a politician who can capture a group of 18 years old students for 1 hour?Yen 30 mins? .. see this small thing that he is capable of doing. Imagine if you give him a big responsibility.. he may do it guys.

    • @civildude08
      @civildude08 Před 5 lety +8

      @@girishram4262 seeman anda pulugan bro

    • @sharavana5636
      @sharavana5636 Před 5 lety +7

      Girish ram , மாற்று மொழி பேசும் நம் சகோதரர்களை சீமான் இகழ்ந்து பேசுவது எப்படி உங்களுக்கு engaging aa இருக்கிறது என்பது எனக்கு தெரிய வில்லை..

    • @civildude08
      @civildude08 Před 5 lety +11

      @@girishram4262 சகோதரா,
      1. முருகனையும் சிவனையும் தாயோ** என்று வஞ்சித்து எங்கள் மனம் புண்படும் படி பேசிவிட்டு இப்போ அப்படியே மாத்தி பேசுறாரு, இது தான் நிலைப்பாடா?
      2. கலைஞர் கருணாநிதி அவர்களின் சட்டை பையில் இருந்து பேனா எடுத்து எழுதிவிட்டு சொருகுவென் என்கிறார்,இந்த பொய்யை என்ன என்று சொல்வது, இது தான் நேர்மையா?
      3. மாடு எங்கள் வீட்டில் ஒரு பிள்ளை போன்றது, ஒரு பெண் பிள்ளையை போல் வளர்கிறோம் என்றார், பிறகு மாட்டு கறி சாப்பிடாமல் இருக்கவே மாட்டேன் என்கிறார்,இது தான் பண்பா??
      4.மணந்தாள் ஒரு ஈழ பெண்ணை தான் மனப்பேன் என்றார், மணந்தது என்னவோ நீங்கள் (நான் இல்லை) வந்தேறி என கூறும் தெலுங்கர் பெண்ணை திருமணம் செய்தார், இது தான் தூய அரசியல், தமிழ் தேசியம் பேசும் தலைவரின் தகுதியா?
      5. ஈழத்தில் போராடி ஈழதுக்காக உயிரையும் விடத் தயாராக இருந்த எத்தனையோ வீர மகன்கள் இருந்தனர், அவர்களை எல்லாம் விட்டுட்டு, பிரபாகரன் அவர்கள் படம் எடுக்க வந்த சீமானை முக்கியமாக கருத்தினாராம் , எவ்வளவு பொய்கள், இது தான் நேர்மையா?
      6. பிரபாகரன் இடத்தில் நான் இருந்திருந்தால் ஈழத்தை மீட்டு இருப்பேன், இலங்கை நாட்டு பெண்களின் மார்பகம் அருப்பேன், கற்பு அழிப்பேன் என்று இளைஞர்களை தவறாக உணர்ச்சி தூண்டி விடும் நிலை தான் நாகரீகமா , நம் பண்பாடா?
      6. Us Visa consulate il,
      வணக்கம் நான் தமிழ் நாட்டை சேர்ந் தவன் என்று கூறி விசா வாங்கினாரம் , நண்பா நான் அங்கே பணியாற்றியவர், இந்த பொய்யை பொறுக்க முடியாமல் போகிறது,
      7. இவரின் உண்மை பெயர் Sebastian seeman, times of India நாளிதழில் வெளியான தகவல், கனடாவில் கைதான போது வெளியான செய்தி, படித்து பாருங்கள், ஏன் செந்தமிழன் என்று மாற்ற வேண்டும், இவர் மலையாளி அப்படின்னு சொன்னா கேக்கவா போறீங்க,
      8. அனைவரையும் குறை கூறி, எதிற்பரசியல் செய்த இன்னுமொரு கலைஞர் தான் சீமான் அவர்களும்,
      எனக்கு திமுக அதிமுக இரண்டுமே பிடிக்காத கட்சி, அதோடு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிக்கும் எதிரி நான், ஆனால் சீமான் அதற்கு மாற்று சத்தியமாக இல்லை, பொய்யின் உருவம் சீமான், நேரமயற்றவர் , விழித்து கொள்ளுங்கள்

    • @Raams88
      @Raams88 Před 5 lety +1

      @@girishram4262 seemanuku ethana vayasu nu poi therinjuko

    • @sharavana5636
      @sharavana5636 Před 5 lety +1

      @@girishram4262bro,anbumani partyoda manifesto dmk and admk,communist manifesto பாத்து இருக்கீங்களா..அவர்களின் agenda phenomenal aa irukum....அது அல்ல முக்கியம்... i am a civil service aspirant எனக்கு பொருளாதாரம் மற்றும் indian polity நன்றாகவே தெரியும்...நம் நாட்டின் consolidated fund எவ்வளவு இருக்கிறது என்று தெரியுமா? மாநில நிதி எவ்வளவு வரும் என்பது தெரியுமா? ஒரு மாநில அரசின் அதிக பட்ச அதிகாரம் என்ன வென்று தெரியுமா? இதை எல்லாம் பார்க்காமல் சும்மா manifesto போடுவாங்க இதெல்லாம் நம்பிட்டு இருக்காதீங்க.... And சீமான் மாற்று மொழி பேசும் நம் சகோதரர்களை இழிவாக பேசிய நிறய காணொளி இருக்கிறது...நான் ஆதாரம் இல்லாமல் பதிவிட மாட்டேன்

  • @nithiyanandannithin4904
    @nithiyanandannithin4904 Před 5 lety +18

    எம் எண்ணமே (MNM) வெல்லும்...

  • @kamaln3523
    @kamaln3523 Před 5 lety +47

    MNM 💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪👌 👌💪 Nammavar 💕💕💕💕💕

  • @rackshnow4154
    @rackshnow4154 Před 5 lety +99

    Kamalhassan oda family life ah mattum kuttam solpavargal kaaga..sila kealvigal?ungaloda munnal thalaivargal epdi pattavargal entu sinthithu paarthaal oru katturaiyea poadalaam..kamal yaarudanum kalla thodarpu vaikkavillai..kamal kamalai virumpi vaazha vanthavargaludan open aagavey vaazhnthaar..athiley avaroda nearmai therigirathu...neengal kamalai thavirthu veara yaarukku vote poda nenachaalum..kamal thiramaiyil avargalai vida oru padi mealey nirpaar..athuthaan unmai

    • @karthikchennai6548
      @karthikchennai6548 Před 5 lety

      u nailed it bro.... Kalaignyaniyai kaetpavargal...... thirvaarooril irundhu thiruttu rayil yaeri vandhavarai, kaetka maranthathaeno.... avaruku oorellam pondatigal.... avar magan avarai vida mosam.... Kamal sir best citizen idhu ellarukum theriya vaendiya unmai.... idhuvaraikum tax up to date pay panrar... idha pala arasiyal thalaivargal senjathae illa

    • @shivaprakash8060
      @shivaprakash8060 Před 5 lety

      You got it bro

    • @kalaiarasichandirasekaran9776
      @kalaiarasichandirasekaran9776 Před 5 lety

      Super a sonninga bro...

  • @denisanthony668
    @denisanthony668 Před 5 lety +15

    Salute you sir.our next brave and perfect pride c.m.

  • @rajamohan4256
    @rajamohan4256 Před 5 lety +45

    சர வெடி பதில்.

  • @dpchan7
    @dpchan7 Před 5 lety +30

    வரவேற்கிறேன் தங்களை...

  • @padmavathi6053
    @padmavathi6053 Před 5 lety +260

    Yepo vote podanumnu matum solunga vathu vote potutu poren unagluku 😍

    • @gunadamu9109
      @gunadamu9109 Před 5 lety +14

      Padma Vathi nice mam v have to support kamal for his more innovative mind

    • @Mahesh61190
      @Mahesh61190 Před 5 lety +4

      Thank u padma mam

    • @ashgau431
      @ashgau431 Před 5 lety +4

      nalaikku vanthu tholai muttaalu!

    • @stavishnu
      @stavishnu Před 5 lety +5

      Thanks bro, I gave all my orgens in 1996 after Kamal speech, good to see young generation stand by Kamal.. believe me bro he is a class act...

    • @RP-lv3md
      @RP-lv3md Před 5 lety +1

      @@stavishnu you gave all organs but would kamal give all his organs himself? This is the dichotomy of the rich and the famous. What they preach they dont practise!

  • @moorthyrevathy4814
    @moorthyrevathy4814 Před 5 lety +37

    Kamal sir gerat sir super MNM MNM kamal sir next CM sir 🙏🙏🙏🙏🙏

  • @SivaKrishnansjit
    @SivaKrishnansjit Před 5 lety +17

    Woooooow, just Wooow. Kamal on his best. நாளைநமதேநாற்பதும்நமதே 🤝🤝🤝

  • @sundarrajangam4719
    @sundarrajangam4719 Před 5 lety +30

    My vote MNM

  • @magimaidoss5090
    @magimaidoss5090 Před 5 lety +15

    You are great leader in tamil nadu

  • @rajenterprisesvdm1811
    @rajenterprisesvdm1811 Před 5 lety +19

    Very good speach Kamal sir

  • @d.seeralanm.as.duraiakash8160

    Kamal Sir mass

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd Před 5 lety +32

    Kamal puthumai nayagan

  • @kanyasharaji1964
    @kanyasharaji1964 Před 5 lety +31

    ஐயா நீங்கள் நடமாடும் புத்தக கூடம்

  • @tamilpasanga8322
    @tamilpasanga8322 Před 5 lety +11

    Awe sooooooooooooooooooooooooo speech.... Kamal sir is genius.... Especially last question answer is super..

  • @ansar0777
    @ansar0777 Před 5 lety +25

    First vote sir ❤️😍😍😍😍😎

  • @mannachannel4564
    @mannachannel4564 Před 5 lety +62

    Sir ungaladhan nambierukkirom. Pl. Koottani vikkadheergal

  • @rajukamal2468
    @rajukamal2468 Před 5 lety +14

    Great

  • @kamalhasan7781
    @kamalhasan7781 Před 5 lety +25

    அருமை வனங்குகிறேன் ஐயா - சாதாரண மனிதன்

    • @RP-lv3md
      @RP-lv3md Před 5 lety +1

      @Kamal Hasan From reel life to real life acting. pathetic!

  • @navaneedhan5265
    @navaneedhan5265 Před 5 lety +18

    One and only brilliant political leader in Tamil Nadu..

  • @MotivationalMinute4932
    @MotivationalMinute4932 Před 5 lety +23

    Super sir

  • @twinangels-animix2864
    @twinangels-animix2864 Před 5 lety +22

    Good politician

  • @ramudt1
    @ramudt1 Před 5 lety +26

    Good student and good question.. excellent questions...

  • @rajpradhan8704
    @rajpradhan8704 Před 5 lety +30

    Another oscar. Ready for you waiting in politics

    • @basismac2578
      @basismac2578 Před 5 lety

      Raj Pradhan like the one he got it for his acting 🤔 ...😄😄

  • @karnakarna7431
    @karnakarna7431 Před 5 lety +15

    Yes yes yes...Naalai Namadhe

  • @manimaran1922
    @manimaran1922 Před 5 lety +16

    Our hope MNM

  • @vijayrokr
    @vijayrokr Před 5 lety +29

    தமிழகத்தின் கடைசி நம்பிக்கை கமல்ஹாசன்!

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb Před 5 lety +7

    நாளை நமதே...40ம் நமதே நாடும் நமதே.

  • @vinayagamnfb3629
    @vinayagamnfb3629 Před 5 lety +11

    Super

  • @martinraja1652
    @martinraja1652 Před 5 lety +2

    Nalla pathivu non of the current polititians summmons all these intelligent questions. Kudos to Mr Kamal, Every students should convince your parents, sibilings and friends to support him to be next power government for tamils

  • @mahendranr3183
    @mahendranr3183 Před 5 lety +6

    We support Kamalji and his team in politics from the day one, because we believed him strongly.

  • @catgeso6087
    @catgeso6087 Před 5 lety +8

    Kamal is an ambitious politian who envisions the future destiny...

  • @santhiganesh533
    @santhiganesh533 Před 5 lety +17

    Please vote kamal

  • @muralivj7761
    @muralivj7761 Před 5 lety +15

    That is Kamal hasan

  • @Senthilkumar-gr3jn
    @Senthilkumar-gr3jn Před 5 lety +14

    Mnm get more seats in election results

  • @vinodkumarkjc3408
    @vinodkumarkjc3408 Před 5 lety +10

    Kamal rocks! We need such smart politicians to clean the shift we are in

  • @MrVinodcsn
    @MrVinodcsn Před 5 lety +16

    Kamal uncle nichayam jeyipeenga. Puratchi thalaivar mgr sir thaan ninaivirku varugirathu ungalai ipothu paarkumpothu. Don't go ever with DMK and ruling Admk. Both are partners. No difference.

  • @gilisai4150
    @gilisai4150 Před 5 lety +15

    My vote Kamal sir

  • @samloveson4984
    @samloveson4984 Před 5 lety +13

    My vote for MNM

  • @jahangirg9428
    @jahangirg9428 Před 5 lety +3

    மிகச் சிறப்பான பதில்கள்!
    நாளை நமதே!வெற்றியும் நமதே!

  • @drsivakumarn5942
    @drsivakumarn5942 Před 5 lety +2

    Day by day kamal sir's speech getting more sharp.

  • @user-yb8ev5dw9h
    @user-yb8ev5dw9h Před 5 lety +26

    kamal en unarvugal sir neenga

  • @gunadamu9109
    @gunadamu9109 Před 5 lety +5

    biggest hope in tamilnadu mnm n kamal sir

  • @hitmanrohitsharma837
    @hitmanrohitsharma837 Před 5 lety +16

    Itho vidha ore clarity of thought kedaikuma, leader who is striving to bring dignity into politics

  • @edisonkurishayyan6086
    @edisonkurishayyan6086 Před 5 lety +6

    Kamal sir great.he is our hope

  • @bbcbhargav4475
    @bbcbhargav4475 Před 5 lety +2

    Superb 👏👏👏 very good inspirational speech

  • @nishaarshanisha2122
    @nishaarshanisha2122 Před 5 lety +5

    Wow! What a brilliant answers? Nalai Namathey.

  • @RajuRaju-vx2xs
    @RajuRaju-vx2xs Před 5 lety +5

    Very good speech kamal sir sellout for you

  • @gunaguna2000
    @gunaguna2000 Před 5 lety +17

    Super maiam

  • @taja7056
    @taja7056 Před 5 lety +10

    MNM than engal ennam

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd Před 5 lety +20

    Kamal the next c m of t.n

  • @jordanfoxstudios
    @jordanfoxstudios Před 5 lety +1

    All students votes are sure for Kamal sir cause they are educated and hope the old folks too understand and vote for Kamal Ji he is such a knowledgeable and wise leader

  • @krishnang5289
    @krishnang5289 Před 5 lety +1

    Welcome we are with you

  • @lithilithi362
    @lithilithi362 Před 5 lety +3

    கமல் சார் மட்டுமே நேர்மை திறமை உழைப்பு

  • @jarjeestherock5578
    @jarjeestherock5578 Před 5 lety +3

    Sema speech thalaivaa....

  • @uppalasurendranath734
    @uppalasurendranath734 Před 5 lety +11

    Murugan ramaiah was there when bjp and kamal were discussing.

  • @gemfortuna
    @gemfortuna Před 5 lety +2

    what an intelligence. can anyone in TN interact with students with multifaceted angle in knowledge.

  • @msekva8310
    @msekva8310 Před 5 lety +3

    Salute to Kamal sir for your confidence

  • @chandirabalan4745
    @chandirabalan4745 Před 5 lety +6

    Neenka politics vanthathukku piraguthan ... politics yevlo nalla vishayamnu theriyuthu...... waiting for election.

  • @umanaks
    @umanaks Před 5 lety

    clarity of speech, ability to clearly convey his thoughts, knows what he speaks, good knowledge about the subject he speaks, his approach towards politics is genuine...what more do u need from a leader?

  • @NidheeshGopalan
    @NidheeshGopalan Před 5 lety +1

    The MNM Kamal sir is our only hope for Tamil Nadu. Jai Hind!

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 Před 5 lety +1

    I feel happy about our students questions. Matured questions and we'll matured answers...

  • @senthilKumar-xw3xo
    @senthilKumar-xw3xo Před 5 lety +1

    Super sir...👍👍👍🤝

  • @s.g.murugeswaris.g.muruges3306

    என்னுடைய வாக்கு பதிவு உங்களுக்கு மட்டும் தான் அண்ண... நீங்கள் கண்டிப்பாக நினைச்சத்தை பணுவிண்க.... அண்ணா...

  • @sivaraj8450
    @sivaraj8450 Před 5 lety +2

    Kamal is the best option for CM Chair when compare to other politicians...

  • @Vijay-wf8ud
    @Vijay-wf8ud Před 5 lety +1

    Eduku Mela yu late Panna venda.. nxt election la Kamal sir ra jeika vekkanum

  • @muralivj7761
    @muralivj7761 Před 5 lety +2

    Wow what a answers I can't believe

  • @pandithurai6698
    @pandithurai6698 Před 5 lety +4

    We want secularism. That will be given by KAMAL

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 Před 5 lety +1

    The Only person can change the system. What ever he does he do perfectly. now his ambition is not to be a chief minister, but he need to Swap all Rouge ministers to Educated Youngsters.

  • @lithilathika1502
    @lithilathika1502 Před 5 lety

    பாடல் அருமை 👌🏽சூப்பர் பதில்கள்

  • @dineshv5159
    @dineshv5159 Před 5 lety +8

    Epdiyum intha muttal makkal kaasuku vilai povargal ungal muyarchi wateuthan sir

  • @swapnaramesh1340
    @swapnaramesh1340 Před 5 lety

    What an actor, what an intelligence, what a politician, what a person
    Truly ULAGANAYAGAN

  • @sathishsathish739
    @sathishsathish739 Před 5 lety

    Thalaiva onumey theriyama rule panranunga ungalku Enna thalaiva. You are the winner in Indian politics. 😍Love you so much.

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 Před 5 lety +1

    Our pride.. pl.....come and

  • @subramaiansubupoddadog3733

    திரு கமல்ஹாசன் அவர்களே படித்தவர்கள் மட்டும் அல்ல சாதாரண மக்கனள நினனத்து நீங்கள் பார்க்கலாம் அப்போது வெற்றி உறுதி

  • @user-zl1by6ik6g
    @user-zl1by6ik6g Před 5 lety

    மக்களுக்கு நீதி வழங்கும் மய்யம்
    மக்களை விழிப்படைய வைக்கும் மகத்தான சேவையகத்தை துவக்கி வெற்றிப்படிகளில் ஏறிக்கொண்டு இருக்கும் நேர்மையான நாயகனுக்கு வாழ்த்துக்கள். அனைத்து அரசியல்கடசிகளுக்கும் வேட்டு .இவருக்கு ஒட்டு போட்டு நாம செய்த பாவத்தை கழிச்சுக்கலாம்.

  • @sarancsmaxx
    @sarancsmaxx Před 5 lety +1

    Wow

  • @thyagarajand8200
    @thyagarajand8200 Před 5 lety +1

    Both corrupted parties are not approaching him... They are scared of him.... He is non corrupted and intelligent person... He can lead TN..

  • @sarbathsarbath8352
    @sarbathsarbath8352 Před 5 lety +1

    Sathiyama solunga idha Vera yarachum pesirundha ketrupengala 🤣🤣

  • @rajakumarmunian4188
    @rajakumarmunian4188 Před 5 lety

    முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அதுக்கு அப்புறம் அனைத்து மொழிகளிலும் பேசக்கூடிய ஒரே தலைவர் கமல் அவர்கள்தான் இது உண்மை.

  • @subscribersudalamani55

    Omg thats my college 😍😍😍
    So sad but i.m passed out😔
    Im die hard kamalian
    My first vote is to MNM😘😍