கிளைமேக்ஸ் பாகம் 24 லவ குஷாவின் கதை Part 24 The story of Lava Kusha Mr Tamilan Stories

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2023
  • லவ குஷா எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Lava Kusha லவ குஷா
    சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Komentáře • 567

  • @Priya-yz5om
    @Priya-yz5om Před 7 měsíci +31

    ஓம் நமசிவாய போற்றி ஓம் ‌..‌...ஓம் நமோ நாராயணா போற்றி ஓம்......🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 Před 7 měsíci +64

    பாலா அண்ணா,அந்த கடவுள் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது ,அதனால் தான் நீங்கள் கதை சொல்லும்போது. மகிழ்ச்சி ஏற்படுகிறது நன்றி பாலா அண்ணா ❤️❤️❤️

  • @srivignesh8115
    @srivignesh8115 Před 7 měsíci +26

    அருணாச்சல சிவ
    ஜெய் ஸ்ரீ ராம்
    இதுவரை நீங்கள் பகிர்ந்த இந்த லவகுசா தொடர் மிகவும் அருமையாக இருந்தது மேலும் இது போன்ற ஆன்மீகத் தொடர்களையே பதிவிட வேண்டுகிறேன் அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பான விநாயகர் தொடரை மீண்டும் உங்களுடைய சேனலில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி ❤❤❤

  • @raister202
    @raister202 Před 7 měsíci +23

    மகாபாரதம் கதை நீங்க சொன்னா நல்லா இருக்கும் ❤

  • @kannanliwin998
    @kannanliwin998 Před 7 měsíci +256

    அண்ணா ராதாகிருஷ்ணன் கதை சொல்லுங்க ராதை பற்றிய பல விவரம் யாருக்கும் தெரியாது please

  • @akilavinoth9192
    @akilavinoth9192 Před 7 měsíci +50

    ஓம் நாராயண போற்றி போற்றி 🙏🙏🙏

  • @user-zr8ix7yr9v
    @user-zr8ix7yr9v Před 7 měsíci +13

    ஜெய்ஸ்ரீராம் ஜெய்ராம் வணக்கம் அண்ணான் கதைக்கு மிக்க நன்றி

  • @aishwaryahaishu4055
    @aishwaryahaishu4055 Před 7 měsíci +31

    நன்றி பாலா அண்ணா 📿🙏 அண்ணா அடுத்தது மஹாபாரதம் போடுங்க 📿🙏

  • @vasuvasu7720
    @vasuvasu7720 Před 7 měsíci +13

    இந்த கதையை எங்களுக்கு சொன்னதுக்கு நன்றி 🙏அண்ணா வாழ்க வளமுடன் 🎉

  • @pilotmani4868
    @pilotmani4868 Před 7 měsíci +7

    வாழ்த்துக்கள் அண்ணா முதல் கதையாக சிவன் இரண்டாவது ஆள காலகாலன் மூன்றாவது கதையாக லவ குசன் நான்காவது கர்ணன் கதையாக இருக்க வேண்டும் மிக மிக நன்றி அண்ணா வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @praveen8102
    @praveen8102 Před 7 měsíci +18

    இந்தக் கதையைக் கேட்கும் போது மனதில் அவ்வளவு ஆனந்தம் பிறக்கிறது ❣️

  • @vaishnavialethra6575
    @vaishnavialethra6575 Před 7 měsíci +3

    மி க்க ந ன் றி உங் க்கு ர லே கே க்க நி றை வு ம ன ம் நி ம் ம தி ரொம்ப அருமை அண்ணா ம கா பா ர த ம் பே ச்சிகே க் க ந ல்லஇருக்கு மி க்க ந ன் றி பிரதர்..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨️✨️🪷🪷🪷🪷💙💙💙🪷🪷🪷🪷💙💙💙💙💙💙💙💙🙏🏻💙💙💙💙💙💙💙💙💙💙💙💙🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @praveens2418
    @praveens2418 Před 7 měsíci +5

    அண்ணா இவ்வளவு சீக்கிரமா முடிச்சிட்டீங்களா ஆனாலும் உங்க இந்த ராமாயண ஸ்டோரி கேட்கும்போது நானும் அங்கு இருந்த மாதிரி எனக்கு ஃபீல் ஆச்சு ரொம்ப நன்றி 🙏

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Před 7 měsíci +2

    அண்ணா நான்கு யுகத்தின் புண்ணியம் உங்களுக்கு சேரும்.. நான் புண்ணியம் செய்திருந்தால் அணைத்தும் உங்களுக்கு தருவேன் பாவம் நானே சுமப்பேன்.. வனதேவி வாழ்த்தட்டும். சீதா மதா இன்றுதான் அக்னி பரிட்சையிலுருந்து மீண்டார்.. ஜெய் சீதா ராம்.......ராமரை நான் ஏற்கிறேன் இனி.. சீதை அவரின் மகன் அனுமன் வணங்கியவன் .. பல வருடம் ராமரை ஏற்க்க மனம் கேள்விக்கு தாங்கள் என் குருவாய் வந்தவர்...😢😢😢😢

  • @raajianand2667
    @raajianand2667 Před 7 měsíci +2

    ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா நாராயண நாராயண நாராயண. ஹர ஹர மஹாதேவா ஹர ஹர மஹாதேவா ஓம் நமச்சிவாயா

  • @manjuramachandran2327
    @manjuramachandran2327 Před 7 měsíci +8

    அங்கிள் ஆஞ்சநேயர் கதையை போடுங்க please

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai Před 7 měsíci +1

    அழகாக லவகுசா கதையினை சொல்றீங்க🙏😍 சில சீன்களில் துக்கம் தொண்டையை அடைத்தது ப்ரோ👌🙏😍🙏🙏🙏

  • @roshiniraja6261
    @roshiniraja6261 Před 7 měsíci +19

    Anna Radhakrishna story sollunga please🙏🙏🙏🙏

  • @tamiln314
    @tamiln314 Před 7 měsíci +6

    ஜெய் ஸ்ரீராம்
    ஜெய் சீதா
    நன்றி அண்ணா மகாபாரதத்தை சொன்னதுக்கு 🙏

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Před 7 měsíci +2

    🎉🎉🎉❤❤❤. உங்கள் குறல்வளம் சிறப்பு தெய்வ பணியும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 😅😅😅

  • @shyam9416
    @shyam9416 Před 7 měsíci +13

    Really eye opening series🙏🙏 ஜெய் சீதாராம் ✊✊

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we Před 2 měsíci +1

    😥😥😥 மும்மூர்த்திகளும் எல்லோருக்கும் துணயா நிக்கட்டும் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @Ooty892
    @Ooty892 Před 7 měsíci +66

    இவர் படத்தை பார்க்க வேண்டும் வாய்ஸ் கேக்கா வேண்டும் என்று நினைக்கரவக்கா ஒரு லைக்கு பன்னுங்க 😂😂😂😂

  • @kalaikalai7928
    @kalaikalai7928 Před 7 měsíci +4

    அண்ணா மனம்‌ நிறைவு இருந்து அண்ணா

  • @user-gr2uy7mw9m
    @user-gr2uy7mw9m Před 3 měsíci +3

    இந்த கதையை கூரிய தங்களுக்கு பகவான் ராமரின் ஆசிர்வாதம் கிடைக்கட்டும்

  • @user-uo6jp7fi8g
    @user-uo6jp7fi8g Před 7 měsíci +1

    ஓம் ராம ராம ராம் நாராயணா உங்கள் பாத திரு அடி போற்றி போற்றி எல்லோருக்கும் ஒழுக்கத்தையும் புனிதத்தையும் கொடுக்க வேண்டும் அப்பனே

  • @preethisenthil9105
    @preethisenthil9105 Před 7 měsíci +10

    Next Radha Krishna serial in tamil explain pannuga unga channel neeraiya Peru papanga

  • @shanthakumarshanthakumar7174
    @shanthakumarshanthakumar7174 Před 7 měsíci +5

    ஜெய் ஸ்ரீ சீதாராம் 🏹

  • @maadheshiyyanar4815
    @maadheshiyyanar4815 Před 7 měsíci +6

    சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் கதை சொல்லுங்க அண்ணா 🥰🥰🥰🥰

  • @pandiyarajponram1407
    @pandiyarajponram1407 Před 6 měsíci +1

    வருங்கால குழந்தைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டியது அதுதான் தர்மம் பள்ளி புத்தகத்தில் இடம்பெயறவேண்டும் ஜெய் ஸ்ரீராம்

  • @dineshdinu4577
    @dineshdinu4577 Před 7 měsíci +12

    Radha Krishna podunga anna please

    • @PPremnath
      @PPremnath Před 7 měsíci +1

      S

    • @madhubala7975
      @madhubala7975 Před 7 měsíci

      Yen ellarum adhe kekkareenga bro..:(
      Andha serial romba thappu thappa eduthu vechu irukanga. Ex: radha solli dha krishnar draupadi ah kappathinaru...
      Radha solli dha thulabarathula rukmini tulasi vechanga nu arambichu ellame aniyaya poi.
      Andha serial kekkaradhu dhan sangadama irukku.
      First time pakkaravanga idhu dhan unmainu nambiduvanga.

  • @shakulstory4085
    @shakulstory4085 Před 7 měsíci +6

    Rompa neram waiting anna

  • @kasthuri3672
    @kasthuri3672 Před 7 měsíci +14

    Next Radha Krishna review podunga

  • @esakkisankar30
    @esakkisankar30 Před 7 měsíci +12

    சீதாதேவி is showing 🖖 in Thumbnail😂😂
    MG Squad

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc Před 2 měsíci +1

    வால்மீகி முன்கூட்டியே கூறினர் தங்கள் நடந்ததை சிறப்பாக மிக அருமையாக கூறியுள்ளார்

  • @meenameena3131
    @meenameena3131 Před 7 měsíci +19

    Bala Anna please update Radha Krishna story please

  • @sakilasak8l582
    @sakilasak8l582 Před 7 měsíci +7

    RadhaKrishna and Mahabharata katha poduka anna

  • @sharmilaanbu1614
    @sharmilaanbu1614 Před 7 měsíci +5

    Radha Krishna story solluga anna

  • @user-bb1vw1fs1m
    @user-bb1vw1fs1m Před 7 měsíci +8

    Today episode kku thank you Anna.....❤❤❤ This ramayanam serial....

  • @sumathiashokkumar5217
    @sumathiashokkumar5217 Před 4 měsíci

    ஸ்ரீ ராம ஜெயம், ரொம்ப நன்றி தம்பி முழு கதையும் கேட்டேன், மகிழ்ச்சி

  • @murugaraju69
    @murugaraju69 Před 7 měsíci +2

    கற்பனைக்கு அளவே இல்லாத படைப்பு தான் இது போல நல்ல விசயத்தை எடுத்துக்கிட்டு மிச்சத்தை தள்ளிவிட்டு போகவேண்டியது தான்

  • @velpgv2587
    @velpgv2587 Před 7 měsíci +2

    கதை மிக அருமையாக இருந்தது கதைக்கு மிக நன்றிஃ🙏
    லவ குசா பற்றி கடைசி நிலை ஒன்றும் சொல்லவே இல்லை

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Před 7 měsíci +1

    ❤❤❤ ஒரு போர் செய்வதைவிட கஷ்டம் உண்மையை நிரூபிப்பது

  • @Gowrisakthi122
    @Gowrisakthi122 Před 7 měsíci +4

    அண்ணா ப்ளீஸ் ராதா கிருஷ்ணா போடுங்க விஜய்டிவி ல பாதி தான் போட்டாங்க ப்ளீஸ்....... அண்ணா ... ப்ளீஸ் போடுங்க

    • @madhubala7975
      @madhubala7975 Před 7 měsíci +1

      Neenga pakkama irukkaradhu nalladhu. Full ah poi dhan

  • @hariharanhariharan-uk7yp
    @hariharanhariharan-uk7yp Před 7 měsíci +7

    அண்ணா விஜய் டிவி உள்ள ராதா கிருஷ்ணன் கதையை சொல்லுங்க அண்ணா

  • @harinis-0506
    @harinis-0506 Před 7 měsíci +5

    Radhakrishnan serial in Vijay tv

  • @syedali1758
    @syedali1758 Před 7 měsíci +4

    Next radhakrishna podunga Anna

  • @rathisri3843
    @rathisri3843 Před 7 měsíci +3

    அண்ணா இந்த நாள்வரைஇராமயணம் ராமர் மக்களின் முக்கியம் சீதா தேவி வானம் அனுப்பிநார் என்று நான் இருந்து ஆனால் இப்படியும் இருக்கும் இன்று பார்த்தேன் ❤❤❤❤❤❤❤❤❤❤ 48:32

  • @deepam5546
    @deepam5546 Před 7 měsíci +3

    Anna ratha Krishna story sollunga

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Před 7 měsíci +1

    🎉🎉🎉❤❤❤ நெல்லூர் பட்டினத்தைஆண்ட ஆரவள்ளி சூரவள்ளி கதை தெரிய ஆவளுடன்

  • @eswarip1
    @eswarip1 Před 7 měsíci +3

    LuvKush Mahabaratham story new to us. LuvKush Ramar Seetha saythuvaithathu super. Nice ending. Thanks Mr Tamilan and Team for this story

  • @nandaletsgobikers2002
    @nandaletsgobikers2002 Před 7 měsíci +3

    ராதா கிருஷ்ணா ஸ்டோரி போடுங்க

  • @jehanvelayudham9059
    @jehanvelayudham9059 Před 7 měsíci +4

    Anna radhakrishna please

  • @dhayanidhidhaya2680
    @dhayanidhidhaya2680 Před 7 měsíci +2

    மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பதிவு சகோதரா உங்கள் யாத்திரை இதே போல் ஏற்றட்டும் தொடரட்டும். கிளைமாக்ஸ் மட்டும் சீக்கிரமாக முடித்து விட்டீர்கள் அது மட்டும் தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. 🙏🙏🙏

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Před 7 měsíci

    மனம் நெகிந்தோம் அண்ணா எனக்கும் ராதையின் மகத்துவத்தை தெறிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் ❤❤❤❤❤நன்றி

  • @VelDurai-og5sm
    @VelDurai-og5sm Před 7 měsíci +5

    Please anna next radha krishan serial sollunga anna please anna

  • @umaviju8593
    @umaviju8593 Před 7 měsíci +3

    ராதா கிருஷ்ணன் போடுங்க plz

  • @karthikeyansamikannu594
    @karthikeyansamikannu594 Před 7 měsíci +3

    anna Radha Krishna stories poduga please please

  • @vinayp1475
    @vinayp1475 Před 7 měsíci +15

    கொஞ்சம் இடைவெளிவிட்டு போடவும் அடுத்த படைப்பை.( திரும்ப ஒரு முறை மொத்தமாக கேட்டுவிடுகிறேன்) எந்த விதத்தில் கேட்டாலும் இராமாயணம் அருமை தான் ,நன்றி.

    • @sathishkali2698
      @sathishkali2698 Před 7 měsíci +1

      Navagiragagangal Patrick pesunga

    • @vinayp1475
      @vinayp1475 Před 7 měsíci

      @@sathishkali2698 எனக்கு ஆங்கிலம் தெரியாது.

  • @user-lv2mi6jx9d
    @user-lv2mi6jx9d Před 7 měsíci +3

    Anna radha krishna show podunga

  • @anushas_fan
    @anushas_fan Před 7 měsíci +4

    Radhakrishna serial podunga please.

  • @chandan_achar1755
    @chandan_achar1755 Před 7 měsíci +3

    Mahabarath story podunga semmaya eruku 🙏🙏🙏💕

  • @rainydays_143
    @rainydays_143 Před 7 měsíci +8

    The ending really made me cry 🥹

  • @vivasayinMagan
    @vivasayinMagan Před 7 měsíci +3

    ஓம் நமசிவாய 🙏🕉💙

  • @veeramani195
    @veeramani195 Před 7 měsíci +6

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️

  • @harishpackiyan6934
    @harishpackiyan6934 Před 7 měsíci +2

    Anne unga naala naanga sivan, Ramayanam kathai ya pakkavachathukku nandri anna🙏

  • @PS0513
    @PS0513 Před 7 měsíci +4

    Anna next Radha Krishna series poduga 🙏

  • @arasumuthu1413
    @arasumuthu1413 Před 7 měsíci +1

    ஓம் ஸ்ரீ சீதா ராம்

  • @rajagiri6982
    @rajagiri6982 Před 7 měsíci +3

    Radha Krishna podunga bro

  • @PriyapepsiPriyapepsi
    @PriyapepsiPriyapepsi Před 7 měsíci +3

    Next ratha krishnan than varanum unga voice la kekanumnu asaiya plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

  • @sundressensundressen8529
    @sundressensundressen8529 Před 7 měsíci +2

    Romba neram wait Panna Anna

  • @PavithraA-xf9lw
    @PavithraA-xf9lw Před 7 měsíci +7

    Luv Kush episode is very supper anna thank you for your all episodes❤

  • @saravananvedachalam1250
    @saravananvedachalam1250 Před 7 měsíci +1

    கண்கள் கலங்கியது
    மனம் மகிழ்ந்தது
    ஜெய் ஸ்ரீ ராம்

    • @armsarumugam2707
      @armsarumugam2707 Před 7 měsíci

      உண்மை தான்... எனக்கும் அப்படிதான் .....ஆனந்த கண்ணீர் வடித்தேன்.....

  • @syedali1758
    @syedali1758 Před 7 měsíci +2

    Next radhakrishna podunga

  • @RANJITHKUMAR-dj9sz
    @RANJITHKUMAR-dj9sz Před 7 měsíci +4

    ராமா ராஜ்யம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bgmavailable6588
    @bgmavailable6588 Před 7 měsíci +5

    We Want Radha Krishna story❤❤❤❤❤

  • @vivekvignesh9522
    @vivekvignesh9522 Před 7 měsíci +3

    Radha Krishna seriyal podu bro

  • @selvemselvem9245
    @selvemselvem9245 Před 7 měsíci +1

    நண்பா லவ குசா கதை சூப்பர் அதுபோல திருவாசகமும் படித்து சொல்லுங்க நண்பா ❤❤❤❤❤

  • @arunkarthi541
    @arunkarthi541 Před 7 měsíci +4

    விநாயகர் கதை சொல்லுங்கள் அண்ணா

  • @syedali1758
    @syedali1758 Před 7 měsíci +2

    Anna next radhakrishna podunga

  • @user-km2fi1yh2j
    @user-km2fi1yh2j Před 7 měsíci +4

    அண்ணா ராதா கிருஷ்ணாவும் விக்னகர்த்தா கணேசும் கட்டாயமாக போடுங்க❤

  • @NITHISKUMAR2
    @NITHISKUMAR2 Před 7 měsíci +2

    அண்ணா இராமாயணம் நிவே சூப்பர்
    ❤❤❤❤❤

  • @nambunageswaran1366
    @nambunageswaran1366 Před 7 měsíci +2

    ஜெய் ஸ்ரீ ராம்🙏🙏🙏

  • @KrishnamoorthyKrishnamoo-vl8tm
    @KrishnamoorthyKrishnamoo-vl8tm Před 7 měsíci +2

    அண்ணா ராதாகிருஷ்ணன் கதை சொல்லுமங்கள் அண்ணா ராதாகிருஷ்ணன் கதை முழுவதும் யாருக்கும் தெரியாது நிங்கள்ர முதல்லில் இருந்து சொல்லுங்கள் please please please please please please please please please please please please please please please please please

  • @ashok.editing.....7747
    @ashok.editing.....7747 Před 7 měsíci +1

    அண்ணா 😍 மகாபாரதம் போடுங்கா அண்ணா 🥰💙 ஓம் 💙நமோ நாராயணா😘 ஜெய் ஸ்ரீராம்🥰 😘ஸ்ரீராதா💙கிருஷ்ணன்💙 🙏🏻🥰🦚

  • @yogadevi
    @yogadevi Před 5 měsíci

    அண்ணா உங்களுடைய கதைகள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் முதலில் சிவன் ஸ்டோரி ஒன்னு விடாமல் முழுவதும் பார்க்க முடித்து இருக்கேன் இப்பொழுதே இந்த லவகுசா கதையும் மிக அற்புதமாக தெரிந்து கொண்டேன் ராதா கிருஷ்ணாவின் முழு கதைகளையும் தெரிந்துகொள்ள எனக்கு ஆசை விஜய் டிவியில் பாதிதான் ஒளிபரப்பானது மீதி வரவில்லை அது மீதி தெரிந்து கொள்ள எவ்வளவு வாரமாக உள்ளேன் உங்கள் சேனலில் ஒளிபரப்பாகும் தயவுசெய்து கையெழுத்து கும்பிடுகிறேன் நீதியின் ராதா கிருஷ்ணாவின் ஸ்டோரியை தமிழில் நீங்கள் ஒளிபரப்பாகும் அண்ணா

  • @suresh83friends
    @suresh83friends Před 7 měsíci +1

    பக்த ஜன ரக்ஸகா போற்றி போற்றி. ஓம் நமோ நாராயண 🙏🙏🙏🙏

  • @bharathhmi2542
    @bharathhmi2542 Před 7 měsíci +1

    ❤ஜெய் ஶ்ரீராம்❤

  • @gayathridevij2070
    @gayathridevij2070 Před 7 měsíci

    Super bro ஜெய் சீதா ராம் என் பசங்க 6th and 2nd std padikiranga nanga 3 perum sernthu tha unga kathai parpom so kids kum pidicha mari kadavul kathai podunga

  • @aravindm7268
    @aravindm7268 Před 7 měsíci +1

    மஹாபாரதம்

  • @krishnamoorthi6387
    @krishnamoorthi6387 Před 7 měsíci +2

    ❤ 48 minutes super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jokerboys3287
    @jokerboys3287 Před 7 měsíci +1

    ஓம் நமோ நாராயணா என்னும் நாமம் வாழ்க வாழ்க ❤❤❤

  • @selvameena1106
    @selvameena1106 Před 7 měsíci +1

    Ple anna Radha Krishna series poduga anna ple ple,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Prabhanjan2013
    @Prabhanjan2013 Před 7 měsíci +3

    Next Radhakrishnan bro

  • @affiliatesnake8531
    @affiliatesnake8531 Před 7 měsíci +5

    Thank you very much for all the videos, really very good and I love to watch your videos. Daily I'm so excited to see your newest video ❤
    One request, would you do videos from Radha Krishna, that would be extremely nice❤️

  • @Senthamil-xw6go
    @Senthamil-xw6go Před 4 měsíci

    மிகச் சிறப்பு! சில இடங்களில் கண்ணீர் வருகிறது!

  • @ranga2845
    @ranga2845 Před 5 měsíci

    ராமர் சீதா கதையை புனித மாக்கி காட்டிய லவ் குசாவை
    வணஙஙகுகிறோம். நெ ருப்பி தங்களையே அர்ப்பணித்து காண்பித்து ராமரைப் மிஞ்சிய
    லவ் குசாவை அனைத்து நெஞ்சங்களில் மறக்காது.
    ராமாயணம் தை நேரில் பார்த்தது போல் இருந்தது.
    நன்றி ஐயா.
    வணக்க ம்

  • @user-yo3tt6vl5g
    @user-yo3tt6vl5g Před 7 měsíci +1

    Ramayanam awesome Anna🎉❤

  • @arunprasad2436
    @arunprasad2436 Před 7 měsíci

    Om Namo Narayana 🙏🙏🙏 Jai SeethaRam🙏🙏🙏tq anna

  • @raambrintha5093
    @raambrintha5093 Před 7 měsíci +1

    Super, 1 to last episode வரை full a partha, thanks ஒவ்ஒரு nalum எப்ப வரும் என்று ethirparpodu kathudu iruppa, pathatha thookkame varum, மிக்க நன்றி