FilmShow MSV TKR Devan Kovil Maniyosai

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Dr. Sirkali SivaChidambaram's special at a Film music show
  • Hudba

Komentáře • 134

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 Před 4 lety +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனது தாத்தா விரும்பி கேட்டுக்கும் பாடல் 🙏

  • @kuppanmunian1790
    @kuppanmunian1790 Před 6 lety +13

    How to forget such evergreen song! MSV n TKR music, with Seegali Govin voice!

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 4 lety +6

    Ulagam ullavarai indha maniyosai irukkum. MSV musical wonder.

  • @geethasriram1478
    @geethasriram1478 Před rokem +8

    Perfect melting melodious song and singing by Dr Siva Chidambaram like his great Father 💫👌💯

  • @555shekha
    @555shekha Před 4 lety +6

    My love and respect to kavinzher ayyah, sirkazhi ayyah, GREAT Manners MSV AYYAH and TKR ayyah.

  • @sornaraj8950
    @sornaraj8950 Před rokem +1

    இவர் பாடுவதை எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிப்பதில்லை

  • @denosubramoney3879
    @denosubramoney3879 Před 7 měsíci +1

    Love this song, His voice is just excellent music, from South Africa,we Loving this music

  • @nenmeli
    @nenmeli Před 7 lety +18

    very happy to see both msv & tkr on stage. thanks for uploading the clip.

  • @antonypillaialvinus9379
    @antonypillaialvinus9379 Před 4 lety +3

    the generation was blessed by God.......... from germany

  • @manivasagamvenugopalanvenu5187

    Enakku minimum piditha paattu. Can not forget in life.

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +6

    தேவன் கோவில் மணி ஓசை….நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை…- 2…..பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்….- 2. …பாசத்தின் ஓசை மணி ஓசை……
    ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்….உதவும் கோவில் மணி ஓசை…- 2. …தாயார் வடிவில் தாவி அணைத்தே…தழுவும் நெஞ்சின் மணி ஓசை…இது உறவினைக் கூறும் மணி ஓசை….இவன் உயிரினைக் காக்கும் மணியோசை….
    அருமை மகனே என்றொரு வார்த்தை…வழங்கும் கோவில் மணி ஓசை…அண்ணா அண்ணா என்றோர் குரலில்…அடங்கும் கோவில் மணி ஓசை…இது ஆசைக் கிழவன் குரல் ஓசை…அவன் அன்பினைக் காட்டும் மணி ஓசை…
    Sharmini Satgunam. !

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Před rokem +9

    மகாவித்வான்கள் எல்லாம் இருக்கின்ற இடத்தில் என் இனிய இதய ஓசை...

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Před rokem +1

    THIS SONG IS MY FAVORITE SONG ,AND IT TEACHED ME GOD IS IN ANY PLACE OF WORLD

  • @allanmunsami1767
    @allanmunsami1767 Před 3 lety +3

    its amazing how many negative comments you read. My father used to sing this song way back . This song is about that memories not about voice comparisons. Each human has his or her won unique print, the sad thing is I don't understand a word of this song but it is still beautiful to listen to. by all means hold not the original but awesomeness to others who sing their versions.
    I am now motivated to learn this song. formerly from Durban now in Perth

    • @roshnimoodley3039
      @roshnimoodley3039 Před 2 lety +1

      👍Agree. Lovely comment. Love this song. I am also from Durban now in Sydney.

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 Před 4 měsíci

    I saw this movie in the year1962 in a touring theater.Originally the movie was screened in Devi talkies. All the songs are mellifluous and it was a mystic experience to see a movie in those days.We hear top and plesant song in Siva chidambaram
    Tms and sirkazhi made all the lay people lisp the songs length and breadth of Tamilnadu.

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 Před 2 lety +9

    தங்கள் தந்தையார் தன் குரலை அப்படியே தங்களுக்கு தாரை வளர்த்துக்கொடுதுள்ளார்...! 👍🙏🏻💐

  • @kandasamysellathurai5930
    @kandasamysellathurai5930 Před 7 lety +23

    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
    பாசத்தின் ஓசை மணி ஓசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
    உதவும் கோவில் மணி ஓசை
    ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
    உதவும் கோவில் மணி ஓசை
    தாயார் வடிவில் தாவி அணைத்தே
    தழுவும் நெஞ்சின் மணி ஓசை
    இது உறவினைக் கூறும் மணி ஓசை
    இவன் உயிரினைக் காக்கும் மணியோசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    அருமை மகனே என்றொரு வார்த்தை
    வழங்கும் கோவில் மணி ஓசை
    அருமை மகனே என்றொரு வார்த்தை
    வழங்கும் கோவில் மணி ஓசை
    அண்ணா அண்ணா என்றோர் குரலில்
    அடங்கும் கோவில் மணி ஓசை
    இது ஆசைக் கிழவன் குரல் ஓசை
    அவன் அன்பினைக் காட்டும் மணி ஓசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
    பாசத்தின் ஓசை மணி ஓசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை.

  • @devanchinnavedi951
    @devanchinnavedi951 Před 5 lety +5

    Awesome song my mum and dad favorite
    Love south africa

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety +3

    Song….& Music …Beautifully rendered…ThanQ….God Bless all !

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 Před 5 lety +8

    Dang!! It brought tears in my eyes!! Such a moving song - Visvanathan & Ramamurthy the two geniuses composition!! Bravo!

  • @onairtamiloli4151
    @onairtamiloli4151 Před rokem +4

    Musical legend's!!👏👏

  • @luxmanluxman2137
    @luxmanluxman2137 Před 5 lety +10

    மனதை விட்டு நீங்காத பாடல்

  • @N6976
    @N6976 Před 4 lety +4

    Paavigal meethum aandavan kaatum paasathin osai. Beautiful lyrics.

  • @r.balasubramaniann.s.ramas5762

    மனதை உருக்கும் அருமையான பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @hariharankrishnaiyer5811
    @hariharankrishnaiyer5811 Před 5 lety +17

    இரு மன்னர்கள் போட்ட song. இப்புடி ஒரு பாட்டு இனி எவரும் போட முடியாது.

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 Před 5 lety +1

      NO WAY BLOCK MASTER MUSIC WORLD UNGAL ENGAL🎹🎻

    • @sahayarajks7223
      @sahayarajks7223 Před 2 lety +2

      U r right. Not even Ilayaraja cannot.

    • @mohananrajaram6329
      @mohananrajaram6329 Před rokem +2

      ஆம் ,காலம் உள்ளவரை வாழும் மன்னர்கள்.

    • @nivascr754
      @nivascr754 Před rokem +1

      இது பாடல் அல்ல பாடம்..... Msv , ராம மூர்த்தி அவர்களின் அற்புதங்களில் தலமைப்பாடல்....

  • @abdulraheemv788
    @abdulraheemv788 Před 5 lety +17

    ஒரே மேடையில் இரு மன்னர்கள்!!

  • @thangarajs1447
    @thangarajs1447 Před 2 lety +7

    கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 Před 5 lety +7

    Old is gold always

  • @user-js3kh1ji1f
    @user-js3kh1ji1f Před 8 měsíci

    Manathai varudum padal
    A masterpiece of Melllisai mannargal.

  • @rosariorajkumar
    @rosariorajkumar Před rokem

    தந்தையார் பாடிய பாடல். மிக அருமை. வாழிய சிவ சிதம்பரனார்.

  • @luxmanluxman2137
    @luxmanluxman2137 Před 5 lety +10

    காந்தாரக் குரல் மறக்க முடியாத பொக்கிஷம்

  • @failannaleem6148
    @failannaleem6148 Před 4 lety +2

    Its nervous.... It make me cry.
    thank you

  • @ca.chandrasekaranramadurai9004

    MGR special ஆக சீர்காழி அவர்கள் மேல் உள்ள மரியாதை நிமித்தம் MBBS seat கொடுத்தார். இவர் கச்சேரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றார்.

  • @venkitapathirajunaidu6772
    @venkitapathirajunaidu6772 Před 5 lety +10

    நெஞ்சை பிழியும் பாடல்.

  • @manjuyogas685
    @manjuyogas685 Před měsícem

    Super song tqsm for your song ❤❤❤❤

  • @seelan1084
    @seelan1084 Před 6 měsíci

    Really love this song

  • @sujitppp1
    @sujitppp1 Před 4 lety +3

    Touching song sung just like his dad

  • @ksks4510
    @ksks4510 Před 2 lety +1

    Voice & music 1000% marks: 🇲🇾 Malaysian

  • @gurug4045
    @gurug4045 Před 5 měsíci

    அப்பாவின் குரலில் 10 சதவீதம் கூட இல்லை

  • @thiruamutha5389
    @thiruamutha5389 Před 3 lety

    SGR in Kural Apppadie sonukum,, ...... Super Sir Aliyatha song manathai vittu.....

  • @swaminathank2727
    @swaminathank2727 Před 7 měsíci

    Ella pugazhum Iraivanukke( Kannadasanukke)

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 Před 4 lety +4

    சீர்காழி கோவிந்தராஜன் is a legend 🙏

  • @narayananfrancis6762
    @narayananfrancis6762 Před rokem

    Lovely song. Thanks so much.

  • @gyvggyhbggg1587
    @gyvggyhbggg1587 Před 5 lety +2

    en sontha oor sirkali intha padalai ketkum phothu naan aluthu vitten

  • @velliyangirivelliyangiri5569

    Enakku miga miga piditha patal

  • @gomasanthony6694
    @gomasanthony6694 Před rokem +1

    Romba kasta pattu padugiraar ,raja raja cholan is the best singer

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Před 2 lety +1

    மிகவும் அருமை

  • @shivajinadiraokaragam3119

    Tamil isai ullavarai MSV RMY endrom valvargal

  • @mohanrethinam2918
    @mohanrethinam2918 Před 4 lety +2

    ols is gold

  • @yogeshwarans502
    @yogeshwarans502 Před 3 lety +2

    மிக அருமையான பதிவு அப்பா

  • @siramudumari3558
    @siramudumari3558 Před 5 lety +3

    U have touched my heart.

  • @adhmadhiyanamperinbam65
    @adhmadhiyanamperinbam65 Před 2 lety +1

    அற்புதம்

  • @venkateswarancr9595
    @venkateswarancr9595 Před rokem

    Very nice old songs

  • @harisruthi8052
    @harisruthi8052 Před 5 lety +2

    CNR Troops Mr. Soundrajan Voice is equivalent to Late Ayya TMS.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Před 2 měsíci

    பாடலை கேட்கும் போதும் கோயில் மணியோசை மற்றும் அல்ல இந்த பாடலை பாடியவர் அந்த வரிகள் சொல்லி அடங்காது

  • @kumarathevanmohanappriyan479

    Great song....superb performance by sivachidambaram sir....nice to watch...I am really really blessed to listen to this video☺☺☺☺☺

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f Před rokem

    A song common to all religion I think

  • @jnrameshannathan3077
    @jnrameshannathan3077 Před 5 lety +7

    இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மிகத் தெளிவாகவும் நயமாகவும் பாடியிருந்தார் ஆனால் அவர் பெற்ற பிள்ளையோ அந்தப் பாட்டை நடுக்கத்துடன் பாடி ஏதோ 80 வயது கிழவன் பாடுவது போல பாடியுள்ளார் இதை பழைய பாட்டுக்கு கொடுத்த அவமரியாதை என்றே நான் கருதுகிறேன்

  • @555shekha
    @555shekha Před 4 lety +1

    Assai kizhavan erotu nayayagan nam periyar ayyah

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 5 lety +2

    🎹🎻MAA MELLISAI BLOCK MASTER MUSIC WORLD.🎹🎻

  • @monakistasamy649
    @monakistasamy649 Před 4 lety

    Wonderful wonderful wonderful

  • @k.rengaraj1436
    @k.rengaraj1436 Před 5 měsíci

    best song

  • @vmindiran3325
    @vmindiran3325 Před 2 lety

    what a fine song

  • @anthonyjoseph4802
    @anthonyjoseph4802 Před 2 lety

    Old is gold. Evergreen👌

  • @martinrajaruldoss6375

    Very good song

  • @KINGSBTSARMYOT7
    @KINGSBTSARMYOT7 Před rokem

    Beautiful

  • @ronniepillay5842
    @ronniepillay5842 Před 6 lety +3

    AWESOME

  • @satheeshnadar5691
    @satheeshnadar5691 Před 4 lety

    Super songs

  • @vasanthv5137
    @vasanthv5137 Před rokem

    Wat a voice

  • @senthilk5289
    @senthilk5289 Před 4 lety

    God senthilKumar muni muniswarar God senthil Kumar God mnui

  • @vasanthvasa7994
    @vasanthvasa7994 Před 5 lety +1

    Pushpavanam Kuppusamy Murugan songs

  • @sundaramurthy5147
    @sundaramurthy5147 Před rokem

    Well done.Keep it up.

  • @rajendrans1026
    @rajendrans1026 Před rokem

    அவர் அப்பா பாடியதில் பாதியளவு கூடவரவில்லை.அலட்டிக் கொள்ளாமல் சாதாரணமாக பாடினாலே நன்றாக இருக்கும்.

  • @sundararajuraju2298
    @sundararajuraju2298 Před 5 lety +2

    super

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety +1

    Its call song

  • @jabamani6674
    @jabamani6674 Před 4 lety

    Kalathaal azhiya padal

  • @jamesponniah429
    @jamesponniah429 Před 3 lety

    Miga arumai

  • @kunalandevakirubai8136

    The Directors gracefully ignored the singer going off key many times on singing one of their iconic classic composition.
    That is wat great guys or directors one can be where many other directors wd hv rebuked the singer in doing so

  • @apalaniappanchettiyar6454

    டிஎம்எஸ் & சீர்காழி பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள்

  • @yogeshwarans502
    @yogeshwarans502 Před 3 lety

    Semma

  • @padminiavd6239
    @padminiavd6239 Před 3 lety

    Nice 👌

  • @thampisumi5869
    @thampisumi5869 Před 2 lety

    Nice

  • @prasannaramani9638
    @prasannaramani9638 Před 7 lety +2

    No one can sing like About that holy bell

  • @vaidyanathan9792
    @vaidyanathan9792 Před rokem

    👏👏👏👏👏

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem

    *... கண்ணனுக்கு இவர் தாசனா? அல்லது தாசனுக்கு தாசன் கண்ணனா? ...*

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 6 lety +2

    🎹🎻💘💘

  • @davidguhasuthan4849
    @davidguhasuthan4849 Před 2 lety

    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    பாவிகள் மீதும், ஆண்டவன் காட்டும்,
    பாசத்தின் ஓசை மணி ஓசை,
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    ===============================
    ஊரார் வெறுத்தால், உலகம் பழித்தால்,
    உதவும் கோஓ வில் மணி ஓசை..ய் ,
    ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
    உதவும் கோவில் மணி ஓசை
    தாயார் வடிவில் தாவி அணைத்தே..ஏ
    தழுவும் நெஞ்சின் மணி ஓசை|
    இது உறவினைக் கூஊ றும் மணி ஓசை
    இவன் உயிரினைக் காக்கும் மணியோசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    ==================================
    அருமை மகனே + என்றொரு வார்த்தை.. ,
    வழங்கும் கோவில் மணி ஓசை..ய்
    அருமை மகனே என்றொரு வார்த்தை
    வழங்கும் கோவில் மணி ஓசை
    அண்ணா அண்ணா, எனுமோர் குரலில்,
    அடங்கும் கோவில் மணி ஓசை,
    இது ஆசைக் கிழவன் குரலோசை,
    அவன் அன்பினைக் காட்டும் மணி ஓசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
    பாசத்தின் ஓசை மணி ஓஓசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓஓசை

  • @mathankumar538
    @mathankumar538 Před 5 lety +1

    Sivakumar gristiilm or what

  • @ganesasangarlal
    @ganesasangarlal Před 3 lety

    Lal

  • @MuthuKumar-ir9rh
    @MuthuKumar-ir9rh Před rokem

    👌👌👌🙏🙏🙏👌👌👌🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @jacobcarlose1977
    @jacobcarlose1977 Před rokem

    Ni

  • @ramanathanlv90
    @ramanathanlv90 Před 6 lety +2

    Laboured rendition

  • @sharmz8266
    @sharmz8266 Před 2 lety

    🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 ThanQ

  • @TheTamil2009
    @TheTamil2009 Před 4 lety

    ஐஎ

  • @TheTamil2009
    @TheTamil2009 Před 4 lety

    உஐ

  • @tashnerambridge1220
    @tashnerambridge1220 Před rokem

    Ue8

  • @ravikumarts8845
    @ravikumarts8845 Před 4 lety +2

    Not up to the standard of his father.

  • @oppocamera6432
    @oppocamera6432 Před 6 lety

    n MP k no b bio go hmm

  • @ganesasangarlal
    @ganesasangarlal Před 3 lety

    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
    பாசத்தின் ஓசை மணி ஓசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
    உதவும் கோவில் மணி ஓசை
    ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
    உதவும் கோவில் மணி ஓசை
    தாயார் வடிவில் தாவி அணைத்தே
    தழுவும் நெஞ்சின் மணி ஓசை
    இது உறவினைக் கூறும் மணி ஓசை
    இவன் உயிரினைக் காக்கும் மணியோசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    அருமை மகனே என்றொரு வார்த்தை
    வழங்கும் கோவில் மணி ஓசை
    அருமை மகனே என்றொரு வார்த்தை
    வழங்கும் கோவில் மணி ஓசை
    அண்ணா அண்ணா என்றோர் குரலில்
    அடங்கும் கோவில் மணி ஓசை
    இது ஆசைக் கிழவன் குரல் ஓசை
    அவன் அன்பினைக் காட்டும் மணி ஓசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
    பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
    பாசத்தின் ஓசை மணி ஓசை
    தேவன் கோவில் மணி ஓசை
    நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை.

  • @pnehrukottampatti5253
    @pnehrukottampatti5253 Před 5 lety +1

    super