2023 ராகு-கேது பெயர்ச்சி | உங்களுக்கு ஜாதகத்தில் இந்த தசா புக்தி நடந்தால்? Rahu Ketu Peyarchi Palan

Sdílet
Vložit
  • čas přidán 22. 10. 2023
  • குரு தக்ஷிணை தர விரும்பும் அன்பர்கள் Google pay 7010912255 and 8903409141ல் செலுத்தலாம் .....
    குரு தக்ஷிணை அனுப்புவதற்கான வங்கி கணக்கு விபரங்கள்..
    Bank Details for Guru Dakshina ..
    IDBI Bank details...
    S Dhanasekar
    ACC.No:113104000242493
    IDBI bank
    Tirupur
    Ifsc code-IBKL0000113
    Union Bank Details...
    Dhanasekar S
    Account No:237410100006126
    UNION BANK OF INDIA
    Ifsc code: UBIN0823741
    PN Road Tiruppur Branch
    If you sent Guru dakshinai ..Send your Details to 7010912255 Whats App NO
    நீங்கள் கொடுக்கும் தக்ஷிணைக்கு கட்டணம் நிர்ணயம் இல்லை..உங்கள் மனதின் அன்பு மட்டும் போதும் எனக்கு ..
    Kondranki Dhanasekar Astro
    .
    ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
    மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் Whats APP No 7010912255/8903409141
    For Astrology queries also Message to Whats APP No 7010912255/8903409141 தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255க்கு Whats APP மெசேஜ் அனுப்பவும்.
    ஜென்ம நட்சத்திர நாளை கண்டறிவது எப்படி?How to find Jenma Nakshatra day?
    • ஜென்ம நட்சத்திர நாளை க...
    27 நட்சத்திரக்காரர்கள் வலிமை பெற தெரிந்து கொள்ளவேண்டிய ஜென்ம நட்சத்திர ரகசியம்/Jenma nakshtra ragasiyam(youtube playlist video link)
    • Ashwini nakshatra-அஸ்வ...
    12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
    • ரிஷப ராசியினரின் அதிர...
    பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
    • Mesha Rasi -மேஷ ராசிக்...
    ராகு கேது குரு சனி பெயர்ச்சி 2017-18 தொழில் யோக பலன்கள்-Taurus(Rishaba Rasi) career Astrology 2017-18 in Tamil(youtube playlist video link)
    • Video
    Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com dhanssekardj@gmail.com kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
    My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
    My Face book page- / kondranki-dhanasekar-2...

Komentáře • 75

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 9 měsíci +3

    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 9 měsíci +1

    மீண்டும் மீண்டும் கேட்டு கவனத்தில் கொள்ளவும்👍மிகவும்👌பயனுள்ள அருமையான🙏ஆய்வு🌠விளக்கம் நன்றி வணக்கம் 🙏

  • @chakradhandapany3022
    @chakradhandapany3022 Před 9 měsíci +1

    Suriya desa ( sani bodhi )
    Meena rasi..

  • @yogaan3000
    @yogaan3000 Před 9 měsíci +3

    வெறும் positive comments மட்டும் இருக்கு 😂😂😂

  • @sreevidhya2882
    @sreevidhya2882 Před 9 měsíci +1

    Thanks for your predictions sir

  • @uppiliappanck226
    @uppiliappanck226 Před 9 měsíci

    நன்றி அண்ணா அருமையான பதிவு

  • @rameshbabu123
    @rameshbabu123 Před 9 měsíci +1

    ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள் 🙏....சிறப்பு ஐயா

  • @annaiselvi5194
    @annaiselvi5194 Před 9 měsíci +1

    Kumbalakganam lagganathil Sani mithuna rasi ponar[osam natsathiram sukirathisai arampam

  • @saibaba172
    @saibaba172 Před 9 měsíci +3

    மிகவும் அருமை,🌷👌

  • @kalpanajaishankar6811
    @kalpanajaishankar6811 Před 9 měsíci +1

    Thank you bro.

  • @user-hk9ry6ym7s
    @user-hk9ry6ym7s Před 9 měsíci

    அண்ணா மிகமுக்கியமான பதிவு நன்றி மென் மேலும் வளர வாழ்த்துகள்

  • @govindharaj7012
    @govindharaj7012 Před 9 měsíci

    நன்றிகள் பல குருவே ..பல விசயங்களை உங்களின் மூலமாக அறிந்து என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.. நன்றி நமச்சிவாய .வாழ்க வளமுடன் ❤

  • @Rajaraja-zc8tc
    @Rajaraja-zc8tc Před 9 měsíci

    அருமையான விளக்கம் நன்றி குருவே

  • @kannata6363
    @kannata6363 Před 9 měsíci

    மிக்க நன்றி ஐயா

  • @murali12121
    @murali12121 Před 9 měsíci

    சிறப்பான பதிவு நன்றி ஆசான் அவர்களே 🎉

  • @nathinathi6099
    @nathinathi6099 Před 9 měsíci +1

    Nandri bro

  • @vssathishkumar1223
    @vssathishkumar1223 Před 9 měsíci

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @balamurugans.m.5533
    @balamurugans.m.5533 Před 9 měsíci

    நல்லதொரு விளக்கம். நன்றி🎉

  • @vallithulasingam6698
    @vallithulasingam6698 Před 9 měsíci

    Thanks for your prediction 🙏🏾🙏🏾🙏🏾

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 Před 9 měsíci

    நன்றி ஐயா

  • @balasubramaniamveluppillai660

    மிகவும் அருமை..👍👌🙏

  • @senthilvelu568
    @senthilvelu568 Před 9 měsíci

    நீங்கள் கூறும் இந்த ராகு கேது பெயர்ச்சி ஜோதிடம், கன்னி மற்றும் மீனத்தில் இருக்கும் கிரகங்களை வைத்துக் கூறும் இந்த ஜோதிடம் 100%உண்மை... நன்றி ஐயா!

  • @luxyselva784
    @luxyselva784 Před 9 měsíci

    மிகவும் சரியான தெளிவான விளக்கம்.
    நன்றி.

  • @gurunathdr1892
    @gurunathdr1892 Před 9 měsíci

    Very good nice sir, thank you, God bless you thalaiva

  • @user3x-4tpd56
    @user3x-4tpd56 Před 9 měsíci

    Beautifully explained sir

  • @tharunms6170
    @tharunms6170 Před 9 měsíci +1

    Super video sir 🤗

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Před 9 měsíci

    வணக்கம் நன்றி ஐயா

  • @sridharps1102
    @sridharps1102 Před 9 měsíci

    Very great advice thanks sir

  • @chitramcottagesooty1753
    @chitramcottagesooty1753 Před 9 měsíci

    அருமை

  • @manojwinner520
    @manojwinner520 Před 9 měsíci

    Thanks sir

  • @muthuvel837
    @muthuvel837 Před 9 měsíci

    100% correct anna

  • @kulandaivelaruna1234
    @kulandaivelaruna1234 Před 9 měsíci

    Tq sir

  • @kamalakannakamal9480
    @kamalakannakamal9480 Před 9 měsíci

    Vanakam anna

  • @balajiravichandran7310
    @balajiravichandran7310 Před 9 měsíci

    ஐயா nov 29 ஆம் தேதி தான் ராகு/கேது பெயர்ச்சி ஆவதாக பல ஜோதிட மென்பொருள் காட்டுகிறது🙏

  • @dhanamd9998
    @dhanamd9998 Před 9 měsíci

    Super❤

  • @prinzela2323
    @prinzela2323 Před 9 měsíci

    Nantri.nantri

  • @venivelu4547
    @venivelu4547 Před 9 měsíci

    Sir, 🙏🙏👌👌

  • @sittrasubbarayan8061
    @sittrasubbarayan8061 Před 9 měsíci +1

    கடக ராசி, பூச நட்சத்திரம் , மீன லக்னம் லக்னத்தில் ராகு கன்னியில் கேது புதன் திசை குரு புத்தி எப்படி இருக்கும்

  • @KodhaiI
    @KodhaiI Před 9 měsíci

    Anna nalama

  • @vigneshkanish3263
    @vigneshkanish3263 Před 9 měsíci

    👌👌👌

  • @rathapushpa5675
    @rathapushpa5675 Před 9 měsíci

    வணக்கம் அண்ணா

  • @muralig5643
    @muralig5643 Před 8 měsíci

    Simha rasi Mahara lakam ragu kathu

  • @shankarShankar-no5qh
    @shankarShankar-no5qh Před 9 měsíci

    👌👌🙏🙏

  • @sundarAKintelart
    @sundarAKintelart Před 9 měsíci

    Nice. Thanks. About Guru dasa??

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 Před 9 měsíci

    🙏🙏🙏

  • @saimaya7625
    @saimaya7625 Před 8 měsíci

    Saamy in my janana jathagam , santhiran-ragu in 11th place and sevai-gethu in 5th place, any precautions for me🙏🏻

  • @muggz73
    @muggz73 Před 9 měsíci

    How about puthan thasai vizhan puthi 12/1/2024 and Sani puthi afterwards

  • @pethanasamythillaimani6244
    @pethanasamythillaimani6244 Před 9 měsíci

    மிக்க நன்றி ,உங்களுடைய பதிவு நடைமுறைக்கு உண்மையான விளக்கம் . பொதுவாக எல்லொரும் சொல்வது நல்லதாக நடக்கும் என்பது முற்றிலும் தவறு . எனக்கு ராகு திசை சூரிய புத்தி டிசம்பரில் முடிந்து சந்திரபுத்தி ஆரம்பமாகும் . இதற்கு பரிகாரம் உண்டா?

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Před 9 měsíci

    Sir my husband rishabha lagnam viruchiga rasi Chandra dasai ragu bhuthi started now I'm much scared by Cing this video.... Pls suggest any remedies sir Pls

  • @azhagu-tamil1984
    @azhagu-tamil1984 Před 9 měsíci

    Sir okay 👍.
    But, ragu thisai puthi eppadi kantu pudikkanum

  • @kamalakannakamal9480
    @kamalakannakamal9480 Před 9 měsíci

    Kani laganam poduga anna

  • @karthin690
    @karthin690 Před 9 měsíci

    அருமையான பதிவு நன்றி. ஐயா. 🙏🙏🙏

  • @prasanth9833
    @prasanth9833 Před 9 měsíci +1

    நான் கன்னி ராசி ராகு திசை கேதுபுத்தி

  • @krmohanasundaram9237
    @krmohanasundaram9237 Před 9 měsíci

    🎉🎉🎉💐💐🙏🙏🙏

  • @nandhininaidu9229
    @nandhininaidu9229 Před 7 měsíci

    Surya dasa raghu puthi patri solavela sir

  • @ameersajahan3087
    @ameersajahan3087 Před 9 měsíci

    Sir,sani dasa sukra buthi how sir

  • @muralikrish2009
    @muralikrish2009 Před 9 měsíci

    Sevvai dasai kethu bukthi patri sollunga guruvey

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 9 měsíci +1

    ஜென்ம ராகு கேது மீது கோட்சார ராகுகேது வந்தால் என்ன?

  • @t.n.venkatraman5285
    @t.n.venkatraman5285 Před 9 měsíci

    Raghu disai, sani bhukti ?

  • @Sankarps1982
    @Sankarps1982 Před 9 měsíci

    தனுசு லக்னம் 10 இடம் கன்னியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது கேதுபெயர்ச்சி. ராகு தசையில் சந்திர புத்திநடக்கிறது என்ன சொல்லுங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Kashtakandam
    @Kashtakandam Před 9 měsíci

    கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் கன்னி லக்னம் சந்திர திசை ராகுபுத்தி வயசு 43 இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை ஐயா

  • @sureshmuk
    @sureshmuk Před 9 měsíci

    Kethu dasa Bhudhan bhuthi?

  • @umaranis4715
    @umaranis4715 Před 9 měsíci

    வணக்கம் சகோ என் மகன் திரூவதிரை கன்னி லக்கினம் ராகு கேது தோஷம் சனி திசையில் சனி புத்தி நடக்கின்றது வயது 26இப்போது திருமணம் செய்ய லாமா தயவுசெய்து தெரிவிக்கவும் ஐயா

  • @muthusivamvr8749
    @muthusivamvr8749 Před 9 měsíci

    சந்திர திசை கேது புக்தி வர போகிறது.. நான் தனுசு ராசி. ஏற்கனவே படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறேன். சரியான வேலை இல்லை. வருமானம் இல்லை இதில் இது வேறு 😢

  • @rosemon10
    @rosemon10 Před 9 měsíci

    வணக்கம் ஐயா
    இரண்டு சகோதரர்கள் இளய மகனுக்கு ஐந்தில் சனி அப்பா சொத்துக்கள் அனுபவிக்க முடியுமா மகன் மனைவி குழந்தை பெயரில் மாற்றி அனுபவிக்கலமா..

  • @MR-pi2lq
    @MR-pi2lq Před 9 měsíci

    சார் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி பத்தி தெரிவிக்காமல் விட்டு விட்டீர்கள் சார் தயவுசெய்து டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி எப்படி இருக்கும் என்று தெரிவிக்கவும் நன்றி

  • @user-gu1wl2lf9i
    @user-gu1wl2lf9i Před 9 měsíci

    சார் குரு திசை கேது புக்தி நடக்குது சார் எனக்கு எப்படி இருக்கும்

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf Před 9 měsíci +1

    அண்ணாநீங்கதான்சரியாகசொன்னீங்கநன்றி

  • @kanda1176
    @kanda1176 Před 9 měsíci +2

    *நமது பாரம்பரிய பழமொழிகள்
    🌝 தவளை கத்தினால் தானே மழை
    🌝 அந்தி ஈசல் பூத்தால்
    அடை மழைக்கு அச்சாராம்
    🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை
    🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்
    🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது
    🌝 தை மழை நெய் மழை
    🌝 மாசிப்பனி மச்சையும் துளைக்கும்
    🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு
    🌝 புத்துகண்டு கிணறு வெட்டு
    🌝 வெள்ளமே ஆனாலும்
    பள்ளத்தே பயிர்செய்
    🌝 காணி தேடினும் கரிசல்மண் தேடு
    🌝 களர் கெட பிரண்டையைப் புதை
    🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்டகுடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு
    🌝 நன்னிலம் கொழுஞ்சி
    நடுநிலம் கரந்தை
    கடைநிலம் எருக்கு
    🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
    பருவம் பார்த்து பயிர் செய்
    🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்
    🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்
    🌝 மழையடி புஞ்சை மதகடி நஞ்சை
    🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை
    🌝 உழவில்லாத நிலமும்
    மிளகில்லாத கறியும் வழ வழ
    🌝 அகல உழவதைவிட
    ஆழ உழுவது மேல்
    🌝 புஞ்சைக்கு நாலுஉழவு
    நஞ்சைக்கு ஏழு உழவு
    🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை
    🌝 ஆடுபயிர் காட்டும்
    ஆவாரை கதிர் கட்டும்
    🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்
    🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை
    🌝 நிலத்தில் எழுத்த பூண்டு
    நிலத்தில் மடிய வேண்டும்
    🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்
    🌝 தேங்கி கெட்டது நிலம்
    தேங்காமல் கெட்டது குளம்
    🌝 கோரையை கொல்ல கொள்ளுப்பயிர் விதை
    🌝 சொத்தைப்போல்
    விதையை பேனவேண்டும்
    🌝 விதை பாதி வேலை பாதி
    🌝 காய்த்த வித்திற்கு பழுதில்லை
    🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு
    🌝 கோப்பு தப்பினால்
    குப்பையும் பயிராகாது
    🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்
    🌝 கலக்க விதைத்தால்
    களஞ்சியம் நிறையும்
    அடர விதைத்தால் போர் உயரும்.😉🌹

  • @vijayakumarsc3371
    @vijayakumarsc3371 Před 9 měsíci

    ஏனுங்க ராசி கட்டத்தில் மேசம் என்பதற்கு பதில் மோசம் என உள்ளது. அதை உடன் மாற்றுங்களே.அன்புட ன்.மோரம் போலும் உள்ளது.

    • @moulisramasamy
      @moulisramasamy Před 9 měsíci

      மேஷம் nu irukkunga.. nala paarunga

    • @A.B.C.58
      @A.B.C.58 Před 9 měsíci +2

      not necessary. it is mesham only. he has written ஷ only but it is fault of pen with sluggish flow of ink during writing. it is not a big mistake. ignore it. what he says is important. be happy sir.

  • @loganathan4575
    @loganathan4575 Před 9 měsíci

    Thanks sir