Maatu Pongal

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Direction
    Vishnu Priyan
    Script
    Rajeshwar
    Cinematography & DI
    Arun Kumar
    Editing
    Vignesh Viki
    Sound Design
    Vikraman
    Live Sound
    Above the All Technicians
    Asst.Direction
    Vignesh Arusmay
    Prasanth Varman
    Asst.cinematography
    Barath
    Sainath
    Kannan
    Yoga
    Production Manager
    Dinesh Kumar
    Script Head
    Prasanna Balachandran
    Creative Head
    Rajeshwar
    #MaatuPongal #Pongal

Komentáře • 2,5K

  • @Naveenkumar-hq2ri
    @Naveenkumar-hq2ri Před 4 lety +305

    உங்கள் ஒவ்வொரு கானொளியையும் கானும்பொழுது அனைத்து கவலைகளும் மறந்து விடுகிறது. மிகவும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @1010yusuff
      @1010yusuff Před 4 lety

      How to solve rubix's cubic puzzle in 1.34 min czcams.com/video/7tBmvtVz0PI/video.html

  • @nirmaljohnson5502
    @nirmaljohnson5502 Před 4 lety +313

    கொங்கு தமிழுக்கு ஒரு லைக் 💓💓
    குடும்பத்துடன் கூட அமர்ந்து பார்க்ககூடிய சேனல் ....

  • @tamizhanthedal5927
    @tamizhanthedal5927 Před 4 lety +277

    அருமையான மதச்சார்பற்ற பதிவு கொங்கு தமிழின் அழகிய உச்சரிப்புகள் காதலையும் சொன்ன விதம் அழகின் அழகு

    • @sakthisaravanan1387
      @sakthisaravanan1387 Před 4 lety +5

      Naanum kongu mandalam tha, ivanunga videola enna venalum podalam. Neenga enga village vandhu paarunga, muslim avanuga ooru valiya roadla vinayagar oorvalam poga udamaatanuga. Naanga ethana thadava Kenji ketom theriyuma. Apa purinjuthu Hindus mattum thaa matha religiona mathikiranganu, summa video pota podhuma. Reality ennanu enga village vandhu paarunga

    • @vigneshmani3812
      @vigneshmani3812 Před 3 lety +1

      @@sakthisaravanan1387 Thalaiva neenga bjp thana 😅 Maathitanuga ungala 😄

    • @-PH-RanjaniT
      @-PH-RanjaniT Před 3 lety +2

      @@sakthisaravanan1387 unmaiya soina hindu's tha muslim and Christian all are equal nu pakarom but muslim and Christian yaru apdi pakarathu illa purinjukarathum illa

    • @sakthisaravanan1387
      @sakthisaravanan1387 Před 3 lety +1

      @@vigneshmani3812 Naa endha katchium illanga

    • @sakthisaravanan1387
      @sakthisaravanan1387 Před 3 lety +1

      @@-PH-RanjaniT sad truth 😞

  • @deva1258
    @deva1258 Před rokem +7

    நூறு முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ.. அப்லோட் பண்ணி மூன்று வருடம் ஆனாலும் இப்போதும் இந்த வீடியோ பார்க்கும் பொழுது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது . நன்றி ராஜேஷ்வர் அண்ணா

  • @prakash1232
    @prakash1232 Před 4 lety +660

    கொங்கு கிராமத்து வசனத்தை அடிச்சுக்க முடியாது Dialogue writer Oru Salute

    • @veerathiraichannel6410
      @veerathiraichannel6410 Před 2 lety +2

      Nakkalites'la Ellarumae Coimbatore karanga than appa ellarukkum oru salute adinga anna

    • @rajrajacbe1886
      @rajrajacbe1886 Před 2 lety +1

      Athanuga Coimbatore slang yapdi irukuthugo

    • @user-fe4ju4kl9t
      @user-fe4ju4kl9t Před 2 lety +1

      Appo enga Madurai slang enna solringa

  • @savenature6061
    @savenature6061 Před 4 lety +436

    கவி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பிச்சு எடுத்துறாறு...

  • @pratheepmurugappan2193
    @pratheepmurugappan2193 Před 4 lety +337

    மத நல்லிணக்கத்தை அழகா காட்டின நக்கலைட்ஸ் க்கு வாழ்த்துக்கள்...

  • @vsds8600
    @vsds8600 Před 4 lety +376

    Sasi and Arun Anna VA miss pandravanga hit like...
    👇👍

  • @shrihari689
    @shrihari689 Před 4 lety +170

    7:05 Beauty of the video! 😍😍😍 இனம் என பிரிந்தது போதும்🌍மதம் என பிரிந்தது போதும் 🌍மனிதம் ஒன்றே தீர்வாகும்! 🔥🔥🔥💙💙

  • @naveenkumarp6559
    @naveenkumarp6559 Před 4 lety +264

    மாட்டுப் பொங்கல் கொண்டாடும் அனைத்து 90s kids க்கு வாழ்த்துக்கள்

    • @SrigodhaiHindichannel15
      @SrigodhaiHindichannel15 Před 4 lety +2

      உங்களுக்கு என்னுடைய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏💕💕

  • @tharunsivasankar1602
    @tharunsivasankar1602 Před 4 lety +392

    Who all miss sasi and arun hit a like

    • @avcreations2273
      @avcreations2273 Před 4 lety +3

      @Naveen kumar Eswaran hi bro just an advice by giving your video link here most of the peoples click it and close the video in 1 second which will cause a bad impression for your channel in youtube algorithm. youtube will seperate your channel as clickbait or hate channel

  • @arunasrini3180
    @arunasrini3180 Před 4 lety +152

    Kavi and Mithra acting vera level.... keep going guys..... Eagerly waiting for next video......

  • @ranjithkumar5181
    @ranjithkumar5181 Před 4 lety +957

    கோயமுத்தூர்...காரங்க Like podungo...🔥🔥😍

    • @santhanamarisanthanamari3715
      @santhanamarisanthanamari3715 Před 4 lety +7

      I am not kovai I am madurai but I live in kovai

    • @ranjithkumar5181
      @ranjithkumar5181 Před 4 lety +3

      @@santhanamarisanthanamari3715 சிறப்பு..😊🙏

    • @kovaiboys7212
      @kovaiboys7212 Před 4 lety +7

      1cr + like bro

    • @ranjithkumar5181
      @ranjithkumar5181 Před 4 lety +9

      @@kovaiboys7212 நண்பா❣️😊..
      நம்ம..ஊரூனா லே...தனி கெத்து தான்..🔥🔥🔥😎🤘

    • @logalakshimi5985
      @logalakshimi5985 Před 4 lety +6

      Nanum covai dhan 😎🌌🔥

  • @abc-ug3by
    @abc-ug3by Před 4 lety +1862

    கிராமத்து கான்செப்டுனு வந்துட்டா நக்கலைட்ச அடிச்சிக்க முடியாது....👌

  • @moorthivoice2597
    @moorthivoice2597 Před 4 lety +37

    Kavi and Mithra Hug Unexpected😍😍😍

  • @ranganathan1505
    @ranganathan1505 Před 4 lety +94

    தங்கச்சி மற்றும் முறுக்கு அக்கா அருமையான நடிப்பு

  • @JASHIMSKILLS
    @JASHIMSKILLS Před 4 lety +598

    Arun Anna
    Sasi Anna
    ரொம்ப
    பிடிச்சவங்க
    லைக் பண்ணுங்க👍👍👍

    • @HorNetramesh
      @HorNetramesh Před 4 lety +1

      Good Concept Pilot film 👌👏👇
      czcams.com/video/keW6Dzpzkq4/video.html

  • @v.karthickv.karthick7782
    @v.karthickv.karthick7782 Před 4 lety +85

    கொங்குநாட்டு கலாச்சாரம் அப்படியே உள்ளது அருமை👍👍👍💐💐💐

  • @vijisaravanan3627
    @vijisaravanan3627 Před 4 lety +105

    சினிமாவை மிஞ்சும் நடிப்பு சூப்பா், திரும்ப திரும்ப பாா்க்க தோன்றியது.

  • @preetham7102
    @preetham7102 Před 4 lety +3

    Namma kongu slang osm 👌👌👌... Apdiye namma pakathu veetla nadakuratha pakra mathiri erukku simply wow...🎉🎉🎉

  • @naveenpr9763
    @naveenpr9763 Před 4 lety +142

    This is reason why I like more #Nakkalites 😎than any and Coimbatore slang adi dhoooool 😘😍 #cbe karanga like podunga😉

  • @JASHIMSKILLS
    @JASHIMSKILLS Před 4 lety +461

    Who all like??
    Arun
    Sasi
    Combo
    👇👇👇

  • @kovaiterracegarden
    @kovaiterracegarden Před 4 lety +10

    மனிதம் மட்டுமே நிரந்தரம் மதங்கள் இல்லை என்று சொன்ன நக்கலைட்ஸ் குழுவினருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள், கோவை தமிழ் என்றும் இனிக்கும்.

  • @kmnaveenkumar1832
    @kmnaveenkumar1832 Před 4 lety +22

    கிராமத்து concept la Nakkalites Kinguh daaa❤️😍😍...climax amma magan and appa magal end semma😂

  • @bharathyss6839
    @bharathyss6839 Před 4 lety +92

    Yov, kongu thamizh ivlo azhaga😍♥️

  • @raghul9682
    @raghul9682 Před 4 lety +493

    Cristian ❤️ Hindu ❤️ Muslim

    • @ultybroultybro9
      @ultybroultybro9 Před 4 lety +29

      Eppo da tamilan in pongal soru-a christianum muslimum thinnirukanga.?

    • @raghukes9886
      @raghukes9886 Před 4 lety +10

      @@ultybroultybro9 semaya sonninga

    • @nasurdeen7610
      @nasurdeen7610 Před 4 lety +28

      @@ultybroultybro9 unaku therijathu avalo than da.. village side la poi pathutu aprm pesu....Muslim la vivasayam pannura pathi peru pongal ah celebrate kuda pannuvanga... unaku therijathu small circle than .velila vanthu paru apo purium

    • @instrukarthik
      @instrukarthik Před 4 lety +3

      @@nasurdeen7610 ellam sari Simon ah mattum pathiviteena ok

    • @nasurdeen7610
      @nasurdeen7610 Před 4 lety +1

      n unaku pudikana vidu thambi.. en kitta sollatha

  • @viperpandy8893
    @viperpandy8893 Před 4 lety +86

    சாதி மதம் இனம் கடந்து வாழ்வோம்... தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் 😍...

  • @hamdhansha8818
    @hamdhansha8818 Před 4 lety +13

    Antha covai slag, script, rosi akka, bhai ellam vera level...

  • @vinothasrikumar2293
    @vinothasrikumar2293 Před 4 lety +139

    Coimbatore slang kagave like podalam 😍

  • @aravindhdevil743
    @aravindhdevil743 Před 4 lety +122

    கொங்கு தமிழ் மிகச்சிறப்பு👍

  • @sivasakthi6275
    @sivasakthi6275 Před 4 lety +53

    Vara vara arun correct pandra ponnu lam kavi correct panniraru........ 1st Nivi ipo mithra..... 😂😂

  • @alwing2712
    @alwing2712 Před 4 lety +84

    யார்லாம் அந்த கோலத்தை கவனித்தீர்கள்?

  • @nithyapriya6063
    @nithyapriya6063 Před 4 lety +20

    நானு எங்க அம்மா கூட சேந்து இந்த வீடியோ பாத்தனுங்க எங்கெளுக்கு நம்ப புடுச்சுப்போச்சுங்க அதுக்கொசறொ ஒரு லைக்கி போட்டுடநுங்கோவ்....👍👍👍👍👍

  • @chitrad8621
    @chitrad8621 Před 4 lety +136

    Arun why ur not come we miss u arun miss panaravaka like panaravaka like here😣😢😂😧😥😂😳😢😩😴😴😴

  • @kows7552
    @kows7552 Před 4 lety +16

    That final scene every mom & son waiting for such a scenario eagerly😂😂

  • @SenthilKumar-mq1im
    @SenthilKumar-mq1im Před 4 lety +12

    Trip to Coimbatore in 14minutes ... Komplete Kongu flavoured treat :) good job team

  • @SathishKumarflynn
    @SathishKumarflynn Před 4 lety +50

    Antha Thamizh slang kekavey evlo azhaga iruku😍

  • @manojd617
    @manojd617 Před 4 lety +125

    Kavi is fulfilling the absence of arun and sasi.. Accepted give like

  • @rohith304
    @rohith304 Před 2 lety +1

    கோலத்தில் No caa! No nrc! அருமை🔥 அருமை❤

  • @speedjet6479
    @speedjet6479 Před 4 lety +26

    kongu tamil, cute father & daughter fight ellame vera level... and social message...

  • @6ajaram
    @6ajaram Před 4 lety +80

    Kavi's sister is very pretty ❤️

  • @abeeburahman2739
    @abeeburahman2739 Před 4 lety +31

    வீட்டை பார்த்ததும் அம்முச்சி ஞாபகம். சமத்துவத்தை பண்டிகை கோலத்தில் வைத்தீர்கள்..

  • @er.t.yogeshkumar784
    @er.t.yogeshkumar784 Před 4 lety +29

    6:21 vanga civil engineer😂😂

  • @sathishdhanasekaran2593
    @sathishdhanasekaran2593 Před 4 lety +20

    எனது சிறுவயது நினைவுகள் .
    என் கிராமத்தில் நான் என்மட்டினை குளத்தில் அல்லது ஏரியில் மாடுவுடன் சேர்ந்து குளித்த நினைவுகள் மலர்கின்றன ...
    அந்த கோலம் CAA வேற லெவல் ...

  • @balajisrinivasan5095
    @balajisrinivasan5095 Před 4 lety +10

    இந்த மாட்டுப் பொங்கல் சிறப்பு. எங்க ஊரு அப்படியே கன்னு முன்னாடி வந்து போகுது, பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள் அனைவரக்கும்.

  • @ManiVaas
    @ManiVaas Před 4 lety +29

    பொங்கல் என்பது எந்த மதத்துக்கும் சார்ந்தது அல்ல, ஏன் என்றால் எல்லா மனிதர்களும் உணவு உண்ண உழைக்கும் உழவரின் திருநாள், மனித குலத்துகான விழா

  • @mrajamohamed6813
    @mrajamohamed6813 Před 4 lety +36

    வீடீயோ பாக்கும்போது எங்க வாப்பா சொந்தஊர்தான் ஞாபகத்துக்கு வருது........
    புதுக்கோட்டை மாவட்டம் சம்பட்டிவிடுதி கிராமம்..........

  • @peterjeo5809
    @peterjeo5809 Před 4 lety +2

    Kavi anna superb anna. Unga voice enaku romba pidikum

  • @ssmarasamy
    @ssmarasamy Před 4 lety +17

    Ammachi veedu.... awesome actings ...wow..Kavin's amma character beats everythings.... Dialogues are nakkalties signature

  • @senthilkarthick3132
    @senthilkarthick3132 Před 4 lety +122

    கொங்கு தமிழ் இருக்குற வரைக்கும்..எந்த கொம்பனாலும் உங்கள ஒன்னும் பண்ண முடியாது... #Nakkalites

  • @senthiltactv7165
    @senthiltactv7165 Před 3 lety +5

    அடுத்த வருஷம் பொங்கலுக்கு பாத்தா கூட மறுபடியும் பாக்க தோனுமுங்க 🙂 👍

  • @dheeran_raam
    @dheeran_raam Před 4 lety +10

    கொங்கு தமிழ் ❣️

  • @manoranjithamkrishnan2727
    @manoranjithamkrishnan2727 Před 4 lety +46

    கிராமத்தில் நடக்கும் விசேஷங்கள் அது அனுபபித்தவர்களுக்குதான் தெரியும்

  • @mathankumar1830
    @mathankumar1830 Před 4 lety +71

    Who feels missing arun and sasi combo😜

  • @shiyamsundar941
    @shiyamsundar941 Před 4 lety +6

    Kavi day by day u r improving ur expression good... Way 2 go.. happy 2 hear that kongu slang... I can see fraternity and secular festival.. Rosi akka always doing some snacks....

  • @justinview6276
    @justinview6276 Před 4 lety +17

    Covai🔥 Tamil Eppaum✌️ kekkarathukku 🌟inimaithaaan😍

  • @tamilanstatuss
    @tamilanstatuss Před 4 lety +73

    @12:22 yow Vera level Dialogue yaa 😂😂 ..
    Coimbatore na Summa vaa 🔥🔥

    • @nilamugi4229
      @nilamugi4229 Před 4 lety +4

      It's very bad!! How come u use these kinda sentence?? @nakkalites #nakkalites

    • @64-duraiezhanchezhians55
      @64-duraiezhanchezhians55 Před 4 lety +2

      @@nilamugi4229 it's just an usual word,we are only framed it as a taboo word

  • @slimeyjas5057
    @slimeyjas5057 Před 4 lety +22

    Loved the No CAB and NRC kolam ❤️❤️

  • @karthikeyanrasipalayamdura51

    Such fantastic screen play .. love ❤️ culture no religion concept

  • @balajisubramanian7847
    @balajisubramanian7847 Před 4 lety

    Script, acting, கொங்கு தமிழ் எல்லமே அருமை. யாருப்பா அந்த தங்கச்சி பாப்பா? நமக்கு இந்த மாதிரி ஒரு தங்கச்சி இல்லயேன்னு ஏங்க வெச்சிட்டாங்க. மித்ரா எப்பவும் போல அருமையா நடிச்சி இருக்காங்க. ரோசி கண்ணு, ஒரு வாட்டி நம்ம வீட்டுக்கு ஒரு வாட்டி வந்து முறுக்கு சுட்டு குடுத்துட்டு போ, கண்ணு. யாரோ நம்மளை எல்லாம் பிரிக்க பாத்தாலும், நாம எப்பவுமே ஒன்னுக்குள்ள ஒன்னுன்னு சொல்லி இருக்கறது ரொம்ப அருமையா இருந்தது. நம்ம பாரம்பரியத்தை அழகா பிடிக்கிற மாதிரி சொல்லி இருக்குற nakkalites teamக்கு வாழ்த்துக்கள்!

  • @gohuleshwar2430
    @gohuleshwar2430 Před 4 lety +125

    #NO CAA
    #NO NRC
    Who see the Colam?💥💥

  • @k.jayasankarpillai3960
    @k.jayasankarpillai3960 Před 4 lety +75

    After long days..Power Pack performance from our team..!!
    Hit like for New comers performance..!!☺️💐

  • @gymboy45k35
    @gymboy45k35 Před 4 lety +3

    No CAB NRC CAA வேற லெவல் விழிப்புணர்ச்சி சூப்பர் அண்ணா

  • @sanjeevik4233
    @sanjeevik4233 Před 2 lety +1

    வேற லேவல்ல இருந்துச்சி மாட்டு பொங்கல் 🥰😍😍🤩🤩😍🥰

  • @aravindhdevil743
    @aravindhdevil743 Před 4 lety +131

    மதச்சார்பற்ற இந்தியா வாழ்க நம் பாரதம் வளர்க நம் இந்தியா 😍

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 Před 4 lety +25

    Can feel the fun and love of the people living in village....love the Tamil they speak..

  • @muhammedmaazt3491
    @muhammedmaazt3491 Před 4 lety +8

    No CAA
    No CAB
    No NRC
    In kolam ✌️

  • @gopikrishnan4022
    @gopikrishnan4022 Před 4 lety +9

    வசனங்கள் அற்புதம் 👌👌👌👍

  • @MrHomeDesigner
    @MrHomeDesigner Před 4 lety +61

    Advance Happy Pongal to All Tamil People 😍😍😍😍😍

  • @PraveenKumar-ig4fi
    @PraveenKumar-ig4fi Před 4 lety +27

    Dei kaviyaaaa😁 Romance ella bayangarama irukkuthu😍😍

  • @akmdakmd9989
    @akmdakmd9989 Před 4 lety +5

    Kongu beltula oru secular channel... hat's off nakkalites .. thanks..

  • @msdawood1929
    @msdawood1929 Před 4 lety +11

    மத ஒற்றுமை சொன்னது செம
    எப்பையும் நக்கலைட்ஸ்
    Vela leval😎😎

  • @ramanint
    @ramanint Před 4 lety +9

    Wow bring back my childhood memories celebrating maatu pongal in my appuchi's and ammachi's thottam in coimbatore

  • @JASHIMSKILLS
    @JASHIMSKILLS Před 4 lety +119

    #Nakkalites
    Fans
    லைக்
    பண்ணுங்க👍👍👍

  • @sunkovai2007
    @sunkovai2007 Před 4 lety +10

    நடிப்பு சிறப்பு ! உச்சரிப்பு இனிமை! வாழ்கவளமுடன்

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t Před 4 lety +4

    6:11 vera level thks nakkalites team 👌👏👏👍🤝

  • @Mahesh-yp9lk
    @Mahesh-yp9lk Před 4 lety +28

    U r the only guys using the village People to act....

  • @rathinakumar9635
    @rathinakumar9635 Před 4 lety +80

    Cristian..
    Muslim..
    Hindu..
    Awesome Concept🤙🔥

    • @jdave209
      @jdave209 Před 4 lety +4

      Christian
      Muslim
      Saivam*
      Not hindu

    • @ultybroultybro9
      @ultybroultybro9 Před 4 lety +1

      @@jdave209 thevidiya mavane Hindu veetil than da thamizh valaruthu ....

    • @ultybroultybro9
      @ultybroultybro9 Před 4 lety +1

      @@jdave209 hindukal thanda pongal kondaduranga .un illuminati kootama kondaduthu..otha....

    • @zimofer
      @zimofer Před 4 lety +3

      @@jdave209 Rameshwaram ramar + eshwaran ariyum sivanum onnu.....saivamum vaiavamum Hindu mathathin ver chumma pulipu kaata vendam......

    • @jdave209
      @jdave209 Před 4 lety

      @@ultybroultybro9 aishmanbawa 🙋‍♂️

  • @thirua2198
    @thirua2198 Před 4 lety +7

    Your series shows natural beauty of people and feelings and humble humorness So please do more shows only.

  • @Americakaaran
    @Americakaaran Před 4 lety +10

    @6:10 ..anga vechan paruya Namma nakkalites
    🥺♥️♥️😍😍😍
    Thank u for saving humanity and being indian
    India will remain india
    Happy Pongal makkalae 😍😍♥️
    tamizhandaaa😎😎😎🌾

  • @manikantans5976
    @manikantans5976 Před 4 lety +6

    I am guy from family of three,never experienced this kind of things, missing it badly,but this video took me there, thanks Nakkalites

  • @thalavelu1892
    @thalavelu1892 Před 4 lety +160

    தினமும் இல்லை என்றால் பரவாயில்லை வாரம் ஒரு முறை வீடியோ போடுங்க

  • @paavaifashions2048
    @paavaifashions2048 Před 4 lety +4

    Trending No 1💪 Keep Rocking Nakkalites👏

  • @NG-qo1su
    @NG-qo1su Před 4 lety +1

    Kavi migasirantha gunasithra nadikar👌👌👌👌👌👌

  • @j.kiyas2254
    @j.kiyas2254 Před 4 lety +17

    ஒரு சினிமா பாத்தது போல இருந்திச்சி. வாழ்க வளமுடன்

  • @rajeswarishanmugam7513
    @rajeswarishanmugam7513 Před 4 lety +3

    வாளையாரில் எங்கள் அம்முச்சி தோட்டத்தில் மாட்டுப்பொங்கல் கொண்டாடிய பசுமையான நாட்களை நினைவு படுத்தீட்டீங்க நக்கலைட்ஸ் டீம். வாழ்த்துகள்.

  • @ranjithkumarkandasamy5442

    Just awesome 👍 it remember my childhood pongal and village

  • @santhoshnarayanan2446
    @santhoshnarayanan2446 Před 4 lety +3

    Real coimbatore village life , heaven🤩

  • @sabarirajan3720
    @sabarirajan3720 Před 4 lety +62

    கொங்கு தமிழ் பிச்சி எடுக்குதுனோவ் 💪

  • @suganmahi5091
    @suganmahi5091 Před 4 lety +17

    சிறப்பான சம்பவம் மாட்டு பொங்கல் வீடியோ!!!!#thankyouNakkalites😍😍😍

  • @20thcenturytamilan6
    @20thcenturytamilan6 Před 4 lety +28

    Where iss Sumii ( srirja ) we need to watch her more on more videos in your chanel plssss 😕😧🙂🙂 sumii fans like here

  • @manojshanmugam8513
    @manojshanmugam8513 Před 4 lety +1

    I thoroughly enjoyed it..Semma amchi ooruku poi maatu pongal kondaduna feel enaku intha video pathae kidachuruchu😍

  • @paulvictorp8136
    @paulvictorp8136 Před 4 lety +47

    Thangachi character Vera level... 😍

  • @velusamyvenkatraman5489
    @velusamyvenkatraman5489 Před 4 lety +37

    போராட்டம் + பாரம்பரியம் + காதல் எல்லாம் இருக்கு. மூத்தவர் பிரசன்னா வுக்கு நன்றி

    • @vinuvishnu2922
      @vinuvishnu2922 Před 4 lety

      Pubg prank Tamil video 👇
      czcams.com/video/iI9P4X0vd6g/video.html

  • @arunjerald5075
    @arunjerald5075 Před 4 lety +2

    Romba Nalla iruku ya.... ✌️ Cgrazz 💐 team.. ✌️

  • @NSSelva-ut1tj
    @NSSelva-ut1tj Před 4 lety +1

    Bro semma romantic 👌👌👌👍

  • @vignesh4352
    @vignesh4352 Před 4 lety +32

    How could every one in your team can act so naturally ??? 🤗🤗🤗...Really amazing !! Keep up the good work friends

  • @gokulmc3171
    @gokulmc3171 Před 4 lety +37

    Best of kavi 😍😍😍... Lovable coimbatore area

  • @luckyman360
    @luckyman360 Před 4 lety +16

    12:23 dialogue 😀😀😀😀

  • @Astrosurya1997
    @Astrosurya1997 Před 4 lety +9

    9:45 thudiyalur Yar ellam thudiyalur 💪💪💪✋✋✋