2 கொரிந்தியர் முழுவதிலுமிருந்து வினா விடை | From the whole of 2 Corinthians (chapters 1 through 13)

Sdílet
Vložit
  • čas přidán 14. 11. 2023
  • 2 கொரிந்தியர் முழுவதிலுமிருந்து வினா விடை | From the whole of 2 Corinthians (chapters 1 through 13)
    இந்த தளத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து பைபிள் வினா விடைகளும் கொடுக்கப்படும் ஆகவே நீங்கள் பயன் அடைவதோடு உங்கள் குடும்பங்களும் நண்பர்களும் பயனடைய செய்யுங்கள் . அத்துடன் உங்களுக்கு தேவையான கேள்விகளையும் கேட்டால் பதில் கொடுக்கிறோம் .
    குறிப்பு :-
    இப்பகுதியில் கேட்கப்படும் பரிசுக்குரிய கேள்விகளுக்கு , தொடர்ச்சியாக 5 கேள்விகளுக்கு , வீடியோ வெளியிட்டு 3 நாட்களுக்குள் பதில் அளிக்கும் அனைவருக்கும் ரூபாய் 50 வீதம் UPI ( GPay , PhonePay , PayTm and Airtel ) மூலம் அனுப்பிவைக்கப்படும் .கண்டிப்பாக ஆதாரவசனமும் தேவை
    நன்றி....
    சஜிதா தேவதாஸ்
    #quiz #vinavidai #tamilbible #bible #biblequiz #tamilbiblequiz #2Corinthians #corinthians #2Corinthians13 #Besttamilbiblequiz #bestbiblequiz #besttamilquiz #bestvinavidai #2corinthiansall #1-13

Komentáře • 5