Remembering Swarna kural Swarnalatha

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2020
  • Swarnalatha - born in Kerala in April 1973, entered in the cine music at the age of 14, sang over 7,000 songs in 11 languages, won a national award, Kalamaamani and five TN state awards - attained the lotus feet at the young age of 37 on this same day in 2010 (12 Sept) due to a lung disease. However, she lives in our hearts through her immortal songs!
    Maanasi remembers her role model Swarnalatha amma by presenting few of her special melodies today as a tribute to the legend!! Please Cherish those magical memories!!!
    Credits:
    Vocal - Maanasi G Kannan
    Keys, Mixing and Mastering - Shankar Rangarajan
    Videography - Lensman Creations
    Cuts - Bharath V
    Conception- G Kannan
    tvCDzIPk5h...
    tvCEtkonBh...
  • Hudba

Komentáře • 1K

  • @kpbalakumar1988
    @kpbalakumar1988 Před 3 lety +666

    உங்களைப் போன்ற இளம் பாடகிகள் சொர்ணலதாவை மறக்காமல் இது போன்ற வீடியோக்கள் பதிவிடுவது சந்தோசமாக உள்ளது. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @farafarveenfarafarveen5701
    @farafarveenfarafarveen5701 Před 2 lety +43

    சொர்ணலதா voice
    எனக்கு மிகவும் பிடிக்கும்
    அவர்கள் பாடல்
    தேர்ந்தெடுத்தது
    பாடியதர்க்கு நன்றிகள் பல

  • @atchuthankonesavarathan7298

    நன்றி மானசி, நான் சுவர்ணலதா அம்மாவின் தீவிர ரசிகன். சுவர்ணலதா அம்மாவின் பாடல் கோர்வை உங்கள் வாயிலாக கேட்டதில் மகிழ்ச்சி.

  • @rayalpravin8193
    @rayalpravin8193 Před 3 lety +305

    I am 2k kids but I am big fan of the swarnalatha Amma 😥😭😭

    • @keeganz5328
      @keeganz5328 Před 3 lety +2

      Super...

    • @VanithaShrisKitchen
      @VanithaShrisKitchen Před 3 lety +8

      Swarnalatha chechi era la pirakala naalum..illa avanguluku paati ya irunthaalum kooda intha then kuraluku Mayangamal irukamudiyathu👍❤️🔥🔥

    • @manojm9082
      @manojm9082 Před 3 lety +4

      Me also bro🤗🥰

    • @poovinethazh6555
      @poovinethazh6555 Před 3 lety +6

      That's is her success🏆💪

    • @pubgbomb_killer
      @pubgbomb_killer Před 3 lety +4

      Kadavul kodiyavana illai nalla a? Yen eduthan? Kodumai pothum viduthalai entru eduthana? Illai un Mel poramai kondu eduthana???... Alugai oyyathu naan alum ore kural swarnalatha mam.... Kadavuluke kidaikka kural valam(varam) Swarnalatha mam..... 💞💞💞

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 3 lety +16

    சிறந்த குரல்வளம் கொண்ட பாடகி ஸ்வர்ணலதா அவர்கள்.

  • @SampathKumar-ws7xm
    @SampathKumar-ws7xm Před 3 lety +111

    கண் கலங்க வைத்து விட்டாய் ..
    என் தாயை இந்த தலைமுறையும் கொண்டாடுவதில் பெருமை🙏🙏

  • @ganeshsaravanan2394
    @ganeshsaravanan2394 Před 2 lety +7

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் எனக்கு தாயின் தாலாட்டு போல்... மறவாத பல ஞாபங்களை.. இன்றும்.. நினைவூட்டுகிறது
    ....

  • @manojkumar.m4569
    @manojkumar.m4569 Před 3 lety +86

    இன்னிசை மட்டும் இல்லை என்றால் என்றோ என்றோ இறந்திருப்பேன்...
    இறந்தும் இருக்கும் தெய்வம் நீ... 😍
    #swarnalatha is Love💙

    • @Lalgudisurya
      @Lalgudisurya Před 2 lety +1

      உண்மை தான் சகோ💔💔💔

  • @gurufj1887
    @gurufj1887 Před 3 lety +71

    No one can replace her. One and only legend swaranalatha

  • @parthibanp1637
    @parthibanp1637 Před 3 lety +82

    ஸ்வர்ணலதா அம்மாவின் மிக பெரிய ரசிகன் நான் இன்று அவர்கள் நினைவுகளும் குரலும் நம் நினைவுகளோடு இன்று உன் இனிய குரலில் அவர்களை நினைத்து மெய்சிலிர்ந்தேன் உனது நிகழ்ச்சிகளை தொடர்ந்து கண்டு மகிழ்கிறேன் மென் மேலும் உன் வெற்றி பயணம் தொடர இன்று உன் ரசிகனாக வாழ்த்துக்கள் சகி 😍😍🤗🤗💐💐💐

  • @jothimuruganjothimurugan1506

    மிக்க நன்றி சகோதரி.
    தெய்வப் பிறவி சகோதரி அவர்களின் பாடல்களை மாலையாக தொடுத்து வழங்கியதற்கு.
    நீ எங்கே என் அன்பே...
    இன்னிசை மட்டும் இல்லையென்றால்
    என்றோ என்றோ இறந்திருப்பேன்..
    இறைவன் வந்து ஒரு வரம் தந்தால் சொர்ணக்குரல் சகோதரியை மீண்டும் தா என்றே கேட்பேன்..

  • @user-vh8ho2bc8p
    @user-vh8ho2bc8p Před 3 lety +199

    உங்களைப் பார்க்கும்போது பழைய சூப்பர் சிங்கர் பிரியங்காவை பார்ப்பது போல் உள்ளது. தன்னடக்கம் ,அழகு,திறமை

  • @arunsrinivasan4757
    @arunsrinivasan4757 Před 3 lety +154

    மானஸி வாழ்த்துக்கள் ஸ்வர்ணலதா அம்மாவின் பாடலை உனது குரலில் கேட்பதற்கு மிகவும் இனிமையான இருக்கிறது.

  • @istdm.akshithpranav3708
    @istdm.akshithpranav3708 Před 3 lety +5

    I am big fan of swarnalatha mam. I am seeing swarnamam in manasi. All the best sister. With happy tears............

  • @poongodipriyan8637
    @poongodipriyan8637 Před 2 lety +2

    நன்றி. கேட்கவே இனிமையாக இருக்கிறது. எனக்கு சுவர்ணலதா பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்கும்

  • @kanagaraj9924
    @kanagaraj9924 Před 2 lety +3

    வாழும் ஸ்வர்ணலதா நீ, உயிரோட்டமுள்ள குரலைப்பெற்ற தோழிக்கு வாழ்த்துகள்.

  • @srian6607
    @srian6607 Před 3 lety +195

    அபரிமிதமான குரல் வளம். ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமையான பேரழகு. மிகச்சிறந்த பாடகியின் பாடல்களை எவ்விதக் குறையுமின்றி தந்த இனிமையான சகோதரிக்கு என் வாழ்த்துக்கள். மேலும் மேலும் இது போன்ற நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்.

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y Před 3 lety +38

    சிறந்த குரலை சரியாக பயன்படுத்தியவர் மேஸ்ட்ரோ அவர்கள்...
    அதற்கு நிகர் அவரே...
    வாழ்க சொர்ணலதா...
    இசை உள்ளவரை நினைவுகளில் நிறைந்திருப்பாள்...
    ❤️❤️❤️❤️

    • @Lalgudisurya
      @Lalgudisurya Před 2 lety +1

      இளையராஜா, ரகுமான் நல்ல பயன்படுத்திக் கொண்டனர்.. தேவா மட்டுமே சித்ராவை வைத்தே எல்லா பாடல்களையும் பாடவைத்து உள்ளார்

  • @radhakrishnanrathinam880

    மான்ஸி, உங்க குரல் தேனாய் ஒலிக்கிறது.
    கேட்பதற்கு அவ்வளவு சுகமாய் இருக்கிறது.
    நீங்கள்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @krishnakumarr2802
    @krishnakumarr2802 Před 3 lety +3

    ஸ்வர்ணலதா அவர்கள் பாடிய பாடலை ஸ்ரேயா கோஷல் குறளில் கேட்பது போல உள்ளது.

  • @npugalendi
    @npugalendi Před 3 lety +12

    Great remembrance of Swarnalatha mam. Well done Maanasi !

  • @uniquevoice198
    @uniquevoice198 Před rokem +7

    Thank you very much for this tribute to music queen Swarnalatha
    Manasi always has the blessings of Swarnalatha Amma ❤️

  • @mohanmohan3905
    @mohanmohan3905 Před 3 lety +1

    உண்மையில் இப்ப உள்ள பாடல்கள் எனக்கு பிடிப்பதில்லை எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜானகி யேசுதாஸ் போன்றோர் பாடிய பாடல்கள் பிடிக்கும் அவர்கள் காலத்தில் பாடிய பாடல்கள் அர்த்தம் உள்ளவை.. அதற்கு பிறகு நான் யாரு பாடல்களையும் கேட்பதில்லை ஆனால் என்னவோ உன் புன்னகை குரலில் அவர்களை நான் காண்கிறேன்... என்னை பொருத்தவரை 2k ல் உன் குரல் மட்டுமே எல்லாவற்றையும் விட அழகாக உள்ளது.. உன் குரலில் உன் அடிமை என்னும் ரசிகன் ஆனேன்
    ..

  • @jaganjagan4578
    @jaganjagan4578 Před 3 lety +1

    ஸ்வர்ணலதா அம்மா மிகப்பெரிய ரசிகன் நான் மீண்டும் அவங்களோட நினைவுகள் கொண்டுவந்த மானசிக்கு நன்றி உங்களோட வாய்ஸ் ரொம்ப சுவீட்ட இருக்கு நீங்களும் அழகா இருக்கீங்க இப்ப சூப்பர் சின்கர்ல ரொம்ப நல்ல பாடிட்டு வரீங்கா என்னோட சப்போட் உங்களுக்கு மட்டும்தான்❤️❤️❤️

  • @yuvarajshanmugam2517
    @yuvarajshanmugam2517 Před 3 lety +11

    Awesome Manasi. You resembles Swarnalatha mam's voice exactly...

  • @anjalidevichinasamy7885
    @anjalidevichinasamy7885 Před 3 lety +7

    I'm a swarnalatha voice addict
    Ethana peru vanthalum Swarna ammaku equal aga mudiyathu

  • @saravanandhandapani727
    @saravanandhandapani727 Před 2 lety +10

    Flawless singing, very good tender voice, excellent tribute to the all time legend Swarnalatha madam.

  • @praveenba23
    @praveenba23 Před 3 lety +39

    இசையரசியே, உனக்காக எல்லா உயிரும் ஏங்குகிறது, வந்து எங்களை காப்பாற்றுவாய்..

  • @murgayamuru2896
    @murgayamuru2896 Před 3 lety +44

    I big fans of swarna amma from malaysia 🎤🎤🎤💖💖💖💖🌹🌹🌹🎶🎶🎶🎧🎧🎧😥😥😇

  • @s.karthik4601
    @s.karthik4601 Před 3 lety +40

    சுவர்ண லதா அம்மா குரலுக்கு நிகர் இன்று வரை யாருமே இல்லை.தேன் குரலுக்கு சொந்தக்காரர்.

  • @arulselvan9285
    @arulselvan9285 Před 3 lety

    இனிமையான குரல் மெலோடி பாட்டு கேட்க அருமையாக உள்ளது. நன்றாக பாடி புகழ் பெற வேண்டும்

  • @priyankasakthi9666
    @priyankasakthi9666 Před 3 lety +32

    Swarnalatha ma owns a peculiar voice❤️ wow super maansi.

  • @krishhnaa4142
    @krishhnaa4142 Před 3 lety +34

    This gal Manasi now popular being part of airtel super singer current season..but she did fabulous rendition 6months back itself. Good to see people remember swarnalatha mam. But when she was alive not given enough recognition but all her songs are gem

  • @FNCreation2020
    @FNCreation2020 Před 3 lety +26

    வணக்கம், உங்களை விஜய் டீவி சூப்பர் சிங்கர் ல தான் முதல் முறை பார்த்தேன் மானசி, அருமையான பாடகி.
    நல்ல நடனத் திறமையும் கூட.! டைட்டில் வின்னர் நீங்கள் தான் என்று நம்பி தொடர்ந்து பார்த்து வருகிறேன்.! கை விட்டு விடாதீர்கள்.! கடின உழைப்பு உங்களை கண்டிப்பாக உயர்ந்த இடத்திற்க்கு கொண்டு செல்லும்.
    நன்றியுடன் நான் ஃபஸ்லின் இலங்கையிலிருந்து.

  • @user-pb4ew2wx3n
    @user-pb4ew2wx3n Před 3 lety +2

    தினமும் ஒரு முறையாவது மறக்காமல் கேட்டு விடுவேன் ஸ்வர்ணலதா அம்மா பாடல்களை அதுவும் மாலையில் யாரோ மனதோடு பேச பாடலை. நீங்கள் தேர்ந்தெடுத்து பாடிய அணைத்து பாடல்களும் மிகவும் அருமை. அதுவும் மாலையில் யாரோ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்த பாடலை நீங்கள் பாடிய விதம் அருமை. தொடரட்டும் உங்கள் பயணம்.
    சின்ன விருப்பம்: பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பாடலை இதேபோல் பாடி பதிவேற்ற முடியுமா.
    நன்றி

  • @p.kavithakavitha2483
    @p.kavithakavitha2483 Před 2 lety +2

    Mam i am also swarnalathas fan after her death.until her death i dont know even her name or her.But i have lost myself by her mesmering voice which is distinct.I can say that nobody could compete her and i wish to Almighty that noone should be born to compete her because her voice made me like that whenever i am distressed.Thank u.

  • @SwamyMnbSkandar
    @SwamyMnbSkandar Před 2 lety +3

    Outstanding! It is painful to know that Manasi lost entry in Finale 😭 Your day will come 🙌

  • @sangeeatsg4000
    @sangeeatsg4000 Před 2 lety +12

    After listening all these songs...🎧🎤 You looks like her daughter in music world Maanasi...😘👧Such a melting magical voice like Swarnalatha Amma...👸🎤🎧💜 Have a great year in your future ...😍🌟🌈💐👏👍

  • @uservlog3920
    @uservlog3920 Před 3 měsíci

    Life la idhu varaikum inda madiri oru voice na innume kekalla அவளுக்கு நிகர் அவள் மட்டுமே அம்மா 😢Always miss you ❤

  • @BharathiDasan007
    @BharathiDasan007 Před 2 lety +1

    manasi i am not a big fan of your voice. But this song of yours changed me and proved you are not less to any singer. God bless You. Very few singers can sing better than orginal ones. But swarnalatham mam songs are difficult to achieve that. You made it more mesmerizing In these songs.

  • @jananijanani9226
    @jananijanani9226 Před 2 lety +5

    SEMA voice manasi sis choose the best amma song...😍😍😍😻

  • @vnatar
    @vnatar Před 3 lety +72

    Forget musicality, listen to the soul she’d put into the song, swarnalatha. esp, the Ennulle song. Nobody can replicate it.

  • @lakshmipriyav3826
    @lakshmipriyav3826 Před 3 lety +14

    This saree is also wear in pandian store mullai.... this saree is also reminding the many memories of vj chitra akka people who also see the saree and reminding the memories of mullai like here......

  • @sibimithran9532
    @sibimithran9532 Před 3 lety +15

    Deep, mellifluous and melancholic. Swarnalatha is immortal. And Manasi heals my sadness like a flute.

  • @dhanabal.t3415
    @dhanabal.t3415 Před 2 lety +3

    இறைவனுக்கு முதலில் நன்றி சொல்லுங்கள், எல்லா சிறப்பையும் உங்களுக்கு கொடுத்துள்ளார்,மிக இனிமையான, மயங்கும் குரல் வளம், அற்புதமான கொள்ளை அழகு, திறமை்,, சராசரி மனிதர்களின் மத்தியில் பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரம் மானசி, வாழ்த்துக்கள்்

  • @valliammaivenkatachalam5418

    Swarnalatha ma'am 's evergreen song collection & beautiful rendition by Manasi, unlike Vijay TV Super Singers your costume is simple & superb.

  • @NOooItsME
    @NOooItsME Před 2 lety +1

    Voice appadiye , ... guvalaiyin kulirntha paalil thelintha palpondru,... kulirchiyai konduvarukirathu...
    God's gift

  • @loganvaseegaran7434
    @loganvaseegaran7434 Před 3 lety +7

    Im too Swarnalatha mam big fan.
    Thanks to maansi for the songs..and your voice really super awesome 👏👏👏 i like you so much..

  • @saiaditya5752
    @saiaditya5752 Před 3 lety +94

    ஸ்தம்பிக்க வைக்கும் உன் பேரழகை இரசிப்பதா,
    மயக்க வைக்கும் உன் காந்தக் குரலை இரசிப்பதா,
    இயற்கையுடன் நீ இணைந்த இரம்மியமான சூழலை இரசிப்பதா,
    உன் குரல் வழி கானத்தால் நினைவுகளை பின்னோக்கி அழைத்துச்சென்ற உணர்வுகளை இரசிப்பதா,
    சாகாவரம் பெற்ற ஸ்வர்ணலதா அவர்களை நம்மிடம் இருந்து பிரிந்த எமனின் வலிமை வலியதா,
    நிரந்தரமற்ற வாழ்வில் இனிமையான நினைவுகளை குறைவின்றி அதிகமாக அள்ளித்தா.

    • @vnatar
      @vnatar Před 3 lety +8

      இந்த மாதிரியெல்லாம் எப்படி யோசிப்பதெப்படியென்று கொஞ்சம் சொல்லித் தா ! 🤓

    • @thanubalaretnampragalathan7739
      @thanubalaretnampragalathan7739 Před 3 lety +2

      Sai aditiya same to you

    • @tamilpriya5681
      @tamilpriya5681 Před 3 lety +2

      Nice 😊

    • @puttukutty3489
      @puttukutty3489 Před 3 lety

      Sila I vechu padathula vukathukk

  • @DeepakKumar-ml4pb
    @DeepakKumar-ml4pb Před 2 lety +6

    Excellent performance....Nice voice....👍👍👍👌👌👌👌👌

  • @MR-zc8hi
    @MR-zc8hi Před 2 lety +2

    Swarnalatha =Swarnalatha no one replace she is unique voice, maanasi justified panniiruthaga good

  • @skramke6667
    @skramke6667 Před 2 lety +1

    கண்களை மூடிக்கொண்டு கேட்கையில் 99% பொருந்துகிறது மானசியில் இனிமையான குரல்.

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 Před 3 lety +38

    Amma Manasi, This is the best tribute you could give to the legend Swarnamma. We are touched. Let you also touch the heights touched by Swarnamma, but living for hundred years. May Swarnamma's soul bless you, along with all gods. Our best wishes to you to be on top in Super Singer program.

  • @photosmine4482
    @photosmine4482 Před 2 lety +9

    Manasi Thank you for selecting the Swarnalatha Amma song. Blessed sister, no one dares to sing the Swarnalatha Amma song at this Super singer 8 ( 18-09-2021), but you did. Once again, thanks a lot. I'm not sure why Anuradha mam didn't mention Swarnalatha Amma's name.

  • @Venkatesanv-jm4yl
    @Venkatesanv-jm4yl Před 2 lety +2

    Manasi unga vocal perfect ha iruku swarnaladha vocal madhirie..

  • @prabhakaranthangarajendran6424

    முக்கனிகள் தேனில் மூழ்க
    முன் தேங்காய் முதிர் நீர் ஒழுக
    கிடைத்தாலும்
    நின் குழல் இசை குரல் முன் இனிமை ஏதும் இல்லை....!😍

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 Před 3 lety +16

    👌dear mam n desperately missing Swarnalatha ji 😔❤️🙏

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 Před 3 lety +16

    இனிய குரலில் மயங்கி விட்டேன். யாராவது எழுப்பி விடுங்களேன். வாழ்த்துக்கள் சகோதரி.

  • @karpagambalasubramanian9273

    எளிமை இனிமை நிறைவான பிசிறில்லாத சங்கீதம். வாழ்க வளர்க உங்கள் இசைப் பயணம்

  • @srisabariswaralayam9594

    மிகவும் அருமை மான்சி தங்கைக்கு வாழ்த்துக்கள் அருமையான குரல் வளம் 👌💐💐💐

  • @vaidyanathang3281
    @vaidyanathang3281 Před 3 lety +13

    Swarnalatha Madam..😭 Music industry will miss u for ever. Excellent tribute, great rendition Maansi. Keep it up.

  • @Arun-og4um
    @Arun-og4um Před 3 lety +4

    Swarnalatha such a Great Singer... We all are miss the legend 💔She sacrifice her life for Music🎤🎶 No one replace her place🎶

  • @gunavathim1379
    @gunavathim1379 Před 2 lety +2

    இந்த வீடியோ பார்த்து நான் அழுகிறேன் அம்மாவை எல்லாருமே மறந்து போய்ட்டாங்கன்னு நினைத்தேன் நண்றி

  • @pranagaa6793
    @pranagaa6793 Před 3 lety +70

    I can't control my self... Really I missed my chellam amma SWARNALATHA... Tq manasi sis... keep going...

  • @alaguraja4640
    @alaguraja4640 Před 3 lety +3

    Super Manasi Good Tribute to Swarna Kural Swarnalatha Amma 🌸🌹🌼

  • @shivanshspeaks
    @shivanshspeaks Před 3 lety +6

    Thirumana malargal sounds so good in your voice,came here after watching your performance of this song on super singer! 😀

  • @Nagendraprabhu
    @Nagendraprabhu Před 3 lety +16

    i didnt know that swarnalatha ma'am passed away in her 37 until i see this video , i heard her songs , sometime i search the song for her voice , RIP ma'am , Thanks manasi for remembering her works

  • @svasudevan8909
    @svasudevan8909 Před 3 lety +2

    I like Swarnalatha mam very much. Manasai ur. Selection of songs & ur. Singing is superb. All the songs is my favorite sons. Superb Manasi.

  • @jpchrist5835
    @jpchrist5835 Před 3 lety +13

    மானஸி வாழ்த்துக்கள் கூண்டுக்குள்ளே இருந்து வெளியே வந்ததும் குயிலின் இசை உலகத்தை ஆளப் போகுரது 👍👍👍👍👍👍 நல்ல தந்தை உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம் மானஸி .

  • @Deeksha_Dheeran
    @Deeksha_Dheeran Před 3 lety +10

    Less celebrated but an amazing singer Swarnalatha.. one of my all time favourite singers.. I simply love this compilation. Mansi, you are simply superb

  • @stephenb1673
    @stephenb1673 Před 3 lety +1

    Neenga paaduna yella pattu enaku pudikku but indha pattelaa ivangadha paadunanganu enakku ippadha theruliyu, I am so impressed,

  • @thiruk1055
    @thiruk1055 Před 3 lety +50

    செல்வி மானசி, உங்களில் சிறந்த ஓர் எதிர் காலம் இசை துறையில் உள்ளது. மற்றும் சிறந்த ஓர் பின்னணி பாடகியாக மலர்வதக்கு நல்ல சந்தர்ப்பங்கள், வாய்ப்புக்கள் சாத்தியங்கள் நிறையவே உள்ளது. இன்னும் நல்ல கடின உழைப்பால் முன்னேறவும்..VJ TV நல்ல பாடல்களை பாடி வரவும்...from Srilanka - Tamil

  • @fronic4270
    @fronic4270 Před 3 lety +8

    I am a die heart fan of swarnalatha mam. U carried out your singing Awesome

  • @pradeepaguna8527
    @pradeepaguna8527 Před 3 lety +5

    I'm biggest fan of swarnalatha mam 😍manasi u have a great future..... unga voice la swarnalatha mam song's kekkurathu superbb ah iruku.... Goosebumps 😘😘😘all the best manasi.... Keep going

  • @Maheshrajan1
    @Maheshrajan1 Před 3 lety +4

    Excellent compilation.... Very good singing.. ✌✌👍👍🙏

  • @syaharimaasyarafalkhadirmu7003

    Ey....nee ss8 padirukethane..?amma nee super ma!dont stop singing....i felt soul in your voice.....en amma soul feel panen...keep trying....you will be one of the playback singer soon.carnitacally blessed.i praise your parents to embrace your talent. Im very happy at this moment for being the one to express gratitude for your every performance in ss8.this is your platform.....jamay amma!

  • @stephenrajdass742
    @stephenrajdass742 Před 3 lety +5

    Thanks Manasi to remembering Swarnalatha mam❤️

  • @ezhilaraselango5758
    @ezhilaraselango5758 Před 2 lety +3

    Clear and clarity voice of manasii nice congratulations😘😘💐💐💐

  • @psakthi8697
    @psakthi8697 Před 2 lety

    Songs ennoda uyir. Swarnalatha mam voice and songs very sweet.songs ketkamal ennala oru nal oru nodi kuda iruka mudiyathu. Nanum ungala mari oru song paithiyam. Maanasi wish you all the best. Keep it up.

  • @anithagk2373
    @anithagk2373 Před 3 lety +4

    Swarnalatha vum avarin kuyil kuralukum azhive illai....🙏🙏🙏maaanasi kural azhagu.....pennum azhagu.,.cutie pie......💐💐💐💐

  • @mohanpadma1
    @mohanpadma1 Před 3 lety +7

    அருமையான குரல்வளம் சகோதரி உங்களுக்கு. எங்களது வாழ்த்துக்கள். விஜய் தொலைக்காட்சிக்கும் எங்களது வாழ்த்துக்கள்.

  • @sbmkanchithalaivan9200
    @sbmkanchithalaivan9200 Před 3 lety +3

    அன்புச் சகோதரி மானசி உங்கள் தேன் குரலில் மதி மயங்கிவிட்டேன். மேன்மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 3 lety +36

    Thanks for remembering The Humming Queen of India Legendary Singer Unique Voice of India Swarnalatha ma in her 10th year Remembrance Day...💗🙏💗Love u Maanasi ur wonderful voice ur beautifully sung swarnalatha amma songs by ur wondervoice💗💗💗

  • @veloovijay9281
    @veloovijay9281 Před 3 lety +16

    Isaiyulagin yaralum konduvaramudiyatha kural devathai swarnalatha 🎼🎵🎶 avargalin padalgal enrenrum nammai thalattum

  • @prabakarv8639
    @prabakarv8639 Před 3 lety +6

    The pride of Indian cinema ❤swarnalatha ❤

  • @rameshbabukk2083
    @rameshbabukk2083 Před 2 lety +4

    Nice songs of Swarnalatha madam. She is one of the leading singers who can sing all types of songs at the top..Best performance Manasi.

  • @arishkannan3269
    @arishkannan3269 Před 3 lety

    Semma supper swarnalatha amma is great singer avanga padal yellamey ennakku romba pitikum ennum naraiya padal padiurukkalam athukku god visala I miss tou swarnalatha amma
    👌👌👌👍👍✋🖐️

  • @trisharvd
    @trisharvd Před 3 lety +8

    Manasi beautiful singing 💕😍🥰🙌👏

  • @gunasekaransundarasekaran7015

    Please nominate Swarnalatha amma for Padma awards. She deserve it . Why the music industry does not care. Thank you Maanasi for the wonderful collection of songs. God bless you

  • @Sendhil66SK
    @Sendhil66SK Před 3 lety +5

    Wow my favorite singer swarnalatha mam thanks Maanasi for giving tribute to her,👏👏👏💐

  • @jeevithakumaravel4658
    @jeevithakumaravel4658 Před 2 lety +1

    தங்கச்சி எப்போதும் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்க வளமுடன்

  • @sevananbabu6171
    @sevananbabu6171 Před 3 lety +2

    Thank God..Swarnalatha is back... Way to go Maanasi..you Rock...God Bless...

  • @loving_levin
    @loving_levin Před 3 lety +15

    Isai Arasii Swarnalatha Amma🙏🙏🙏.. Thoorathil ungal Kural olithalum, sariyaga ganikum en sevigal ungal KURAL😍😍😍😍 endru.. Come back if you can🤗🤗...

  • @Sweetheart-ov7tv
    @Sweetheart-ov7tv Před 3 lety +6

    I'm a big fan of Swarnalatha mam ❤️😍😍😍

  • @kalpagamkalpagam5174
    @kalpagamkalpagam5174 Před 3 lety +2

    Mahanadi ur voice is awesome. God's gift. May God bless u child

  • @cringeclikes5129
    @cringeclikes5129 Před 2 lety

    அப்படியே ஸ்வர்ணலதா அக்காவை பார்ப்பது போல் இருக்கிறது வாழ்த்துகள் மானஸி வாழ்க வளமுடன்

  • @kumar6339
    @kumar6339 Před 3 lety +6

    When you sing I really miss swarnalatha amma😭😭😭

  • @sudhachelladurai
    @sudhachelladurai Před 3 lety +3

    I luv swarnalatha mam😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭literlly cryng now

  • @varadharajan.m1969
    @varadharajan.m1969 Před 2 lety +1

    மிகவும் அற்புதமாக உள்ளது ஏனெனில் எனக்கு மிகவும் பிடித்த பாடகி ஸ்வர்ணலதா அம்மா இசையின் மீது அதிகமாக ஆர்வம் கொண்டது காரணமே இவர்களின் பாடல் அனைத்தும் கேட்ட பின்பு தான் இவர்களை நினைவூட்டும் வகையில் தங்களது குரலில் அருமையாக உள்ளது

  • @mxdoss1
    @mxdoss1 Před 2 lety +1

    My favorite lady music legend Late Ms. Swarnalatha. I like all her songs without any exception and all her voices are still in my music soul. Thank you for putting together as medley and making her LIVE through you... Thank you!!... My first AHAAA moments were/still are "Hai Rama" from Rangeela, "aatama theratoma" from Captain Prabakaran and "Rakkama kayithattu" from Thalapthy...mesmerizing moments whenever listening to her voice even today... Miss you the great legend!!