DIABETES 😡 | மருந்தே இல்லையாம் மாத்திரை மட்டும் சாப்டுட்டே இருக்கணுமாம் | HEALER BASKAR | TAMIL

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2022
  • www.anatomictherapy.org
    Contact: 9944221007
    HEALER BASKAR OTHER USEFUL LINKS:
    ● Aammii tharsarbhu santhai :
    / @aammiitharcharbusandh...
    ● healer baskar :
    / @healerbaskarofficial
    ● Amaidhium Aarokiyammum :
    / @healerbaskar2890
    ● Giri iyya publications:
    / @giriiyyapublications1682
    ● Gurusia :
    / @gurusia9624

Komentáře • 607

  • @alexpandiyan574
    @alexpandiyan574 Před 2 lety +151

    உங்களுடைய செவிவழி தொடு சிகிச்சை மூலமாக எனது குடும்பத்தின் மருத்துவ செலவுகள் வெகுவாக குறைந்துவிட்டது.
    நன்றி ஹீலர் சார் 🙏🙏

    • @rizwanvlogs2430
      @rizwanvlogs2430 Před 2 lety +4

      Apdina enna

    • @vbalamuruganvbala8351
      @vbalamuruganvbala8351 Před 2 lety +1

      Super

    • @komagansri
      @komagansri Před rokem +2

      பாஸ்கர் ஐயா டைப் 1 டயபடிஸ் தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @Passion_Tamizha
    @Passion_Tamizha Před rokem +67

    மக்கள் சேவையே இறைவனுக்கு செய்யும் தொண்டு. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤️

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Před 2 lety +68

    ஹீலர் பாஸ்கர் அவர்கள் மிக மிகப் புனிதமான சமூக வழிகாட்டி கள்ளங்கபடமற்ற ஒரு புனிதமான ஆத்மா தான் பிறந்த சமூகத்திற்கு விழிப்புணர்வை கொடுக்கும் அந்த உத்தம மனிதர் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் நிறை வாழ்வு வாழ வேண்டும் வாழ்க வளமுடன் ஹீலர் பாஸ்கர் அவர்களின் வீடியோக்களில் இலுமினாட்டி என்ற சப்ஜெக்ட்டை தயவு செய்து வாசகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் இது வரை யாருமே சொல்லப்படாத அரிய உண்மைகள் அவை

    • @komagansri
      @komagansri Před rokem

      பாஸ்கர் ஐயா டைப் 1 டயபடிஸ் தீர்வு சொல்லுங்கள் ஐயா

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 Před rokem +2

      அண்ணன் 365 வருடம் வாழ வேண்டும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před rokem

      மெய்யாலுமா சொல்றீங்க

    • @vivoy-ic2hc
      @vivoy-ic2hc Před rokem

      L the
      U
      Q JUTE C Y.. EU UEW C BOOMHYEUE

    • @Arun-gf1td
      @Arun-gf1td Před rokem

      Q/o

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 2 lety +269

    உங்களால் என் வாழ்க்கை நல்ல முறையில் மாறியிருக்கிறது ஐயா மனமும் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

    • @bhaskaranj4711
      @bhaskaranj4711 Před 2 lety +12

      நல்ல செய்தியை நாலுபேருக்கு சொல்லுங்கள் ஐயா வளமுடன் வாழுங்கள் ஐயா❤️❤️❤️❤️🙏

    • @komagansri
      @komagansri Před rokem +7

      பாஸ்கர் ஐயா டைப் 1 டயபடிஸ் தீர்வு சொல்லுங்கள் ஐயா

    • @r.lalithar.lalitha2496
      @r.lalithar.lalitha2496 Před rokem +3

      தெளிவான விளக்கமான பாடம்.அருமையான வழிகாட்டல். நீங்கள் வாழ்க வளமுடன்.

    • @sathyamoorthys319
      @sathyamoorthys319 Před rokem +1

      வாழ்க வளத்துடன்

    • @user-oy2qf4ww7h
      @user-oy2qf4ww7h Před rokem +5

      கடைசி வரை தீர்வு சொல்லவல்லையே

  • @bv.rathakrishnanbv.rathakr9051

    இதைவிட தெளிவாகத் யாரும் சொல்லி தர மாட்டார்கள் மக்கள் இதைப் பின் பற்றுங்கள் நலமாக வாழலாம் இல்லை என்றால் நாசமா போங்க ஐயா திரு ஹீலர் பாஸ்கர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்

    • @yazhiniyadhavspecial5636
      @yazhiniyadhavspecial5636 Před rokem +2

      நம்மலாம் பாஸ்கர் அண்ணா வ பின்பற்றி வருகிறோம் நம்மளே எதிர் மறையா பேசலாமா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před rokem

      மெய்யாவா சொல்றீங்க

  • @govindasamyt10
    @govindasamyt10 Před 2 lety +76

    உங்கள் அறிவுரையை 100%கடைபிடித்து வருகிறேன். அற்புதம் .அருமை.அபாரம். வாழ்க வளமுடன்.

    • @komagansri
      @komagansri Před rokem

      பாஸ்கர் ஐயா டைப் 1 டயபடிஸ் தீர்வு சொல்லுங்கள் ஐயா

    • @dheerannaturals8684
      @dheerannaturals8684 Před rokem

      விளக்கமாக சொல்லுங்கள் நானும் பயன்பெற....

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 Před rokem +29

    பாஸ்கர் brother உங்களை ஆண்டவர்தான் இந்த பூமிக்கு அனுப்பியுள்ளார். ஆண்டவர் அனுமதிஇல்லாமல் உங்களை ஒருவரும் தொடமுடியாது. கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  • @gunasekaran7423
    @gunasekaran7423 Před rokem +44

    மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்ட மாமனிதர்

  • @fanthonyjeyarod4588
    @fanthonyjeyarod4588 Před 2 lety +41

    உங்கள் வாய் மருந்துதான் உலகிலேயே சிறப்பானது, உங்கள் சேவை என்றென்றும் தொடர என் அன்பான வாழ்த்துக்கள் ஐயா

    • @rajdivi1412
      @rajdivi1412 Před rokem +2

      உண்மை தான் சகோ

    • @varadharajuponnaiyan948
      @varadharajuponnaiyan948 Před 3 měsíci

      நண்பா இப்ப என்ன தான் சொல்ல வர சோறு சாப்பிட லாமா வேண்டாமா ஒன்னும் புரியவில்லை

    • @varadharajuponnaiyan948
      @varadharajuponnaiyan948 Před 3 měsíci

      சர்க்கரை வியாதி க்கான தீர்வு என்னவென்றால் நன்றாக பசி எடுத்த பிறகு அரை வயிறு மட்டுமே சாப்பிடு கால் வயிறு தண்ணீர் அருந்து கால் வயிறு காலியாக வை அந்த அரை வயிறு சாப்பிடும்போது டிவி செல் போன் பார்க்காதே அருகில் உள்ள நபர்களிடம் பேசாதே இவ்வளவு ஏன் உன் பொண்டாட்டிக்கிட்டகூட பேசாதே நன்றாக உணவை மென்று சாப்பிடு நொறுங்க தின்றால் நூறு வயது பசித்த பின் புசி என்ற பழமொழியை தாரக மந்திரமாக வைத்துக் கொள் நீ 120வருடங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து கட்டையை கீழே சாய்ப்பாய்

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před 2 lety +68

    எங்கள் உலகத்தை பாதுகாக்க வந்த மனிதவடிவ கடவுளே! ஐ.நாவின் நிரந்திர பொதுசெயலாரே! வாழ்க வாழ்க வாழ்க.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @airmagoan0062
      @airmagoan0062 Před 2 lety +2

      என்னது அவர் ஐநாவின் செயளாலரா?

    • @senthilnathan4957
      @senthilnathan4957 Před 2 lety +2

      @@airmagoan0062 ஆமாம் எங்களுக்கு அவர் அப்படிதான் எண்ணம் போல் வாழ்க்கை உங்க வாழ்க்கை எப்படின்னு நீங்க முடிவுசெய்யுங்க.... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @airmagoan0062
      @airmagoan0062 Před 2 lety +1

      @@senthilnathan4957
      அவர் நல்லவர் தெரியுது நான் கேட்பது ஐநா செயலாளர் என்பது உண்மையிலே அப்படி நியமனமா என்று
      முதலில் நாம என்ன கேட்க வாறோம் என்கிறத புரிங்கடா!

    • @leelee4249
      @leelee4249 Před rokem +2

      @@airmagoan0062sir,
      senthil ஐயா சரியாகத்தான் சொல்கிறார். உங்களுக்கு புரியவில்லை.
      புரிய வேண்டும் என்றால் ஹீலர் பாஸ்கர் ஐயாவோட எல்லா வீடியோவையும் கேளுங்கள். புரியும். நன்றி வாழ்க வளமுடன்

    • @komagansri
      @komagansri Před rokem

      பாஸ்கர் ஐயா டைப் 1 டயபடிஸ் தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @suryaprasathr8356
    @suryaprasathr8356 Před rokem +6

    மிகவும் நன்றி ஐயா.. உங்கள் கருத்துக்களை பின்பற்றி ஆரோக்கியமாக உள்ளேன்

  • @babujibabu907
    @babujibabu907 Před rokem +11

    வணக்கம் நிஜமான உண்மை. வாழ்க வளமுடன் ஹீலர் பாஸ்கர் சார் 🙏🙏🙏

  • @maniganesh1799
    @maniganesh1799 Před rokem +11

    ஐயா கடவுளுக்கு நிகரானவர் நீங்கள் உங்களால் தான் இன்று நிறைய பேர் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před rokem

      மெய்யாலுமா சொல்றீங்க

    • @maniganesh1799
      @maniganesh1799 Před rokem +2

      @@RajKumar-fp4vw மெய் தான் சகோதரா

  • @careemntb
    @careemntb Před 2 lety +83

    மாமனிதன் ❤️ . என் வாழ்வை மாற்றிய புனிதன். 2014 ஆம் ஆண்டு .

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety +1

      என்ன மாற்றம் தெரிகிறது

    • @vbalamuruganvbala8351
      @vbalamuruganvbala8351 Před 2 lety +1

      Ayya neenga nalla irukkanum

    • @komagansri
      @komagansri Před rokem +3

      பாஸ்கர் ஐயா டைப் 1 டயபடிஸ் தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @kamalaraman5015
    @kamalaraman5015 Před 2 lety +13

    Very clear.Blessed ones only will be able to listen to your speech.Vazhga valamudan.Nandri ayya

  • @thanioruvan9167
    @thanioruvan9167 Před rokem +67

    என் குல தெய்வம்💐💐💐
    ஹீலர் பாஸ்கர் ஐய்யா ❤️❤️❤️

  • @tdevaraj1073
    @tdevaraj1073 Před 2 lety +18

    God bless you... god 🙏
    வாழ்க வளமுடன் 🙏

  • @prithikaprithika3680
    @prithikaprithika3680 Před rokem +63

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களுல் நீங்களும் ஒருவர் ஐயா

  • @banuramesh6877
    @banuramesh6877 Před rokem +11

    Dr Healer Baskaran, really great.Very subjective and practical. I relish your discourse.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem +12

    ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் உங்கள் வாக்கு வேதவாக்கு🙏🙏🙏

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or Před rokem +11

    வாழ்க வளமுடன் எங்கள் அண்ணா ஹீலர் பாஸ்கர் அவர்கள் 🙏🙏🙏

  • @gmmaam3594
    @gmmaam3594 Před rokem +3

    Sir, u r like God. V v clear explanation. Tnks sir. May God bless you to live long

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +9

    நீங்கள் சொல்லும் கருத்துக்கள் நன்மையாக உள்ளது

  • @shanthid2507
    @shanthid2507 Před 8 měsíci +3

    Stupendous. Nobody explains like you sir. Thanks a bunch sir. Vallga Vallamudan

  • @anandkumar-fd5vw
    @anandkumar-fd5vw Před rokem +4

    Sir, you are great, have no afraid to speak truth. Than you sir, thank you God, thank you universe....

  • @markantony3010
    @markantony3010 Před rokem +21

    உங்க தில்லுக்கு salute ஐயா

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Před 2 lety +4

    உங்கள் விளக்கமான பேச்சுக்கு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jehovahpaul
    @jehovahpaul Před 7 měsíci

    அருமையான தகவல் பேச்சு, உண்மையை அறிந்தேன் இது என் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது நான் உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் ஐயா

  • @chinnasamysanthi5397
    @chinnasamysanthi5397 Před rokem +1

    ஆஹா அற்ப்புதமான பேச்சு
    உண்மை உண்மை உண்மை
    நன்றி 🙏🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 Před 2 lety +20

    We are fortunate to hear your suggestions. Now I am happy n bold.
    Pray God long live with healthy, wealthy n safety.

  • @nandininandini3523
    @nandininandini3523 Před rokem +23

    நல்ல விடயங்களை அனைவருக்கும் புரிய வைக்கின்றீர்கள் நன்றி அண்ணா நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @venugopal1275
    @venugopal1275 Před 10 měsíci

    ஐயா,
    தங்களின் அறிவுரைகள் கேட்டு மிகவும் வியப்படைந்தேன். பல கோடி நன்றிகள். நான் ஒரு 16 வருட சர்க்கரை நோயாளி. வயது 62.
    இதற்கு தீர்வான சாப்பிடும் முறை பற்றிய காணொளியை காண்பதற்கு விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன்.
    நன்றியுடன்,
    வேணுகோபால்

  • @Saranyasara.
    @Saranyasara. Před 6 měsíci +1

    Thanks Sir Rmba Bayanthutteyy Irunthen 😊 Unga Video Paathathum I Feel Better❤

  • @sankar3459
    @sankar3459 Před 6 měsíci +2

    உண்மைதான் சார் நீங்க சொல்லுறது. இயற்கை மனிதன் உடம்பில் ஏற்படும் பிரச்சினை சரி செய்ய இயற்கை உடல் அமைப்பை கொண்டது மனித உடல்

  • @MuthuLakshmi-oj5jo
    @MuthuLakshmi-oj5jo Před rokem +3

    உண்மையை பிட்டு பிட்டு வைத்தீர்கள். தில்லான பேச்சு. வாழ்க. வளர்க

  • @sudharsand4085
    @sudharsand4085 Před 2 lety +13

    ஐயா, கோடி நன்றி

  • @jayakumari6094
    @jayakumari6094 Před 2 lety +4

    Your speech is super
    I enjoy your speech

  • @suganthi1827
    @suganthi1827 Před 2 lety +11

    Guruve sharanam, valgavalamuden 🙏🏻

  • @vijayalakshmiutthira6164

    அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் சரியானது🙏

  • @chandrasekaranreddiar3501

    GOD bless u sir for your selfless service

  • @nanthakumarkaliyamurthy5284

    பாதுகாக்க பட வேண்டிய ஒருவர்

  • @jagak837
    @jagak837 Před rokem +1

    Super duper Doctor. Your videos are very informative.

  • @muralimurali2798
    @muralimurali2798 Před rokem +5

    Sir super I'm a very big fan of you sir thank you my foot burning sir i stop checking sugar God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

    • @AYUS.com123
      @AYUS.com123 Před rokem +1

      சுகருக்கு டோஸ் அதிகமான மாத்திரை சாப்பிட ஆரம்பிச்ச அடுத்த நாளில் இருந்துதான் எனக்கு பாத எரிச்சல் ஆரம்பிச்சது. சுகர் டெஸ்ட் எடுக்காத வரை எந்த பிரச்சனையும் எனக்குத் தெரியவில்லை. டெஸ்ட் எடுத்த பின் தான் ப்ரச்சனையே

  • @vparvathy6627
    @vparvathy6627 Před rokem +25

    I stopped sugar tabs, after a month bp tabs. My constipation stopped. I feel better. I was asthamatic. I used inhailor pumps. 350 Rs. I stopped that too. Now no wheezing. I stopped cough syrup. I coughed a month. Now no phlem. No cold. I am fine now. After I listen to your all topics. It really helped me. Thank you sir. Now I save Rs 1000 per month. God bless you sir.

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 Před 2 lety +19

    உங்கள் வாழ்க்கை காலத்தில் நாங்கள் வாழ்வது எங்களது அதிர்ஷ்டம்.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před rokem

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @sathyapriyaraajmohan7532

    அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்.... நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @shreeneelakantasofas9098
    @shreeneelakantasofas9098 Před 6 měsíci

    மிக மிக நேர்த்தியாகவும் புரிய வைத்த ஐயா அவர்களுக்கு நன்றி

  • @sivanpandi7784
    @sivanpandi7784 Před 2 lety +1

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @PrabhuPrabhu-9117
    @PrabhuPrabhu-9117 Před rokem +1

    Naandri bro,iam followed your thoughts thankfully

  • @kavithadavid7915
    @kavithadavid7915 Před 6 měsíci +2

    Kindly forward after this video how to eat the food... may it great help to me,., thank you sir

  • @jasminevimala
    @jasminevimala Před rokem +4

    Great explanation Anna 👍

  • @swarnamesias9961
    @swarnamesias9961 Před 2 lety +9

    வாழ்க வளமுடன்.

  • @Maxwell_32
    @Maxwell_32 Před rokem +17

    ஐயா சர்க்கரை இருந்தால், உடலில் அடிபட்டு வரும் காயங்கள் ஆறாது என்று சொல்கிறார்களே அதற்கான விளக்கம் கூறுங்கள்?

    • @mahess441
      @mahess441 Před rokem

      For every cell to recover, you need Glucose and oxygen. When it is not there, it wnot cure

  • @muralidharan6478
    @muralidharan6478 Před 2 lety +21

    Love you My Guru ji 🙏
    வாழ்க வளமுடன்

  • @jayas8060
    @jayas8060 Před 7 měsíci +1

    அருமையான... பதிவு. நன்றி

  • @manjulakannan0179
    @manjulakannan0179 Před rokem +2

    மிக்க நன்றி அண்ணா. ..🙏🙏🙏🙏

  • @vasufriends
    @vasufriends Před 2 lety +2

    Vaalga valamudan

  • @sethupathirajan7403
    @sethupathirajan7403 Před rokem +4

    வாழ்க வளமுடன் அய்யா 🙏🙏

  • @premkumar-oz7xk
    @premkumar-oz7xk Před 2 lety +8

    🙏🙏Sir right side eyes low power problem video podunga sir🙏🙏

  • @yaseenhasani8490
    @yaseenhasani8490 Před rokem +4

    ஐயா உங்களின் உரையாடலுக்கு மிக்க நன்றி உங்களிடம் பேசுவதற்கு எப்படி தொடர்பு கொள்வது

  • @ogamtv5809
    @ogamtv5809 Před rokem +1

    மிகவும் சிறப்பு

  • @thiyonicisysp3995
    @thiyonicisysp3995 Před 5 měsíci

    நல்ல தெளிவான மிகப்பெரிய அறிவு வாழ்க அண்ணா😊

  • @omsairamtvjagan7914
    @omsairamtvjagan7914 Před rokem +1

    அனைத்தும் உண்மை நன்றி ஐயா

  • @raniselva6548
    @raniselva6548 Před 2 lety +9

    வாழ்த்துக்கள் நண்பரே
    மக்களுக்கு விழிப்புணர்வு
    கொடுக்கும் உங்கள் நல்ல
    மனதுக்கு நன்றிகள்...என்னோட சித்தி சுகருக்கு மாத்திரை
    5 வருடமா சாப்டறாங்க
    மாத்திரை சாப்டறத்துக்கு முன்னாடி நல்லாயிருந்தாங்க ஆனால் இப்ப மிகவும் உடல் இளைத்து காணப்படுறாங்க...ஆளே மாறிட்டாங்க, சுகர் மாத்திரை சாப்பிட்ட
    பிறகு,
    மாம்பழம் தேன் இதெல்லாம் சாப்பிட்டா சுகர் ஏறிடும் என்று படித்தவர்களே பாடம் எடுக்கறாங்க, இது உண்மையா நண்பரே...

    • @karthickraja8087
      @karthickraja8087 Před 2 lety +1

      Poi

    • @alandurradhakrishnanchakkr276
      @alandurradhakrishnanchakkr276 Před rokem

      கணையம் சிறுநீரகம் கல்லீரல் மூன்றும் இணைந்து நன்கு செயல் புரிகிறது என்பது ஜீரணம் நன்கு நடக்கிறது என்பதை ஹீலர் பாஸ்கர் speech மூலம் புரிகிறது.

  • @kgccheyyar92
    @kgccheyyar92 Před rokem +5

    முன்னாடி யாருமே இல்லாதபோதும் நிறைய பேர் இருக்கிற மாதிரியே பேசுறார்.
    கலைஞன்

  • @ethirajrraj8839
    @ethirajrraj8839 Před 2 lety +18

    ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்🙏

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Před rokem +12

    தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும்

  • @07__dhinesh.m40
    @07__dhinesh.m40 Před rokem +11

    More knowledge ❤️ 🔥 more inspired #sir❤️

  • @KamalKumar-pw9nt
    @KamalKumar-pw9nt Před rokem +1

    அருமையான விளக்கம்

  • @saravanaamp982
    @saravanaamp982 Před rokem +1

    அருமை ஐயா👍

  • @markantony2614
    @markantony2614 Před 6 měsíci

    Very Very Very Good Congratulations Master Speech Very Nice Voice Good Truth Speech Good ❤❤

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life Před 2 lety +11

    Great speech🙏

  • @reporterpeople4814
    @reporterpeople4814 Před měsícem +1

    2:00 start
    10:00 quality control good
    14:00 summary
    28:00
    35:00 foot problem

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Před rokem +9

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🙏🙏

  • @murugesan2611
    @murugesan2611 Před 6 měsíci +1

    ஒழுங்கா சாப்பிடுவது தான் தீர்வு. அது தான் கூறிவிட்டார் 👏💐🙏

  • @abdulhaleem5177
    @abdulhaleem5177 Před rokem +2

    Good explanation

  • @bamashankar4890
    @bamashankar4890 Před rokem +2

    வாழ்க வளமுடன் sir.

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 Před rokem +3

    நீங்கள் ஆக சிறந்த ஆசான்

  • @sureshpg4544
    @sureshpg4544 Před rokem +1

    மிக்க நன்றி ஐயா

  • @ranjitbees
    @ranjitbees Před rokem +2

    Insulin eh direct eh inject panrathunala Enna effect sir irrukum

  • @gopinath4608
    @gopinath4608 Před 2 lety +28

    You r real hero. Rajni kmal r not heroes. God bless u. Thanks so much sir🙏

    • @komagansri
      @komagansri Před rokem

      பாஸ்கர் ஐயா டைப் 1 டயபடிஸ் தீர்வு சொல்லுங்கள் ஐயா

    • @shadhanashadhana4487
      @shadhanashadhana4487 Před rokem +1

      @@komagansri மதுரையில் நாகலிங்கம் மலர் மருத்துவர் அவர் இடம் செல்லுங்கள்

  • @manianmuniappan9683
    @manianmuniappan9683 Před rokem +3

    நன்றி கள் பல கோடி

  • @r.revathi2949
    @r.revathi2949 Před rokem +1

    மிகவும் நன்றி அண்ணா 🙏

  • @chandrasingh1184
    @chandrasingh1184 Před 7 měsíci

    அருமை ஐயா.. மிக்க நன்றி

  • @experimentchannel6093

    அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rangaduraigovidarajan6001

    வாழ்க வளமுடன். 🙏🙏🙏

  • @GOVINDAKUMAR-nu1kr
    @GOVINDAKUMAR-nu1kr Před 7 měsíci

    வணக்கங்க...
    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.

  • @chitrachitra5843
    @chitrachitra5843 Před 10 měsíci +1

    Neenga vera level🎉sir.... Very clear super❤❤❤❤❤❤❤❤

  • @InsurancePadma
    @InsurancePadma Před rokem +6

    Very true sir . Younger generations has to follow this concept.

  • @roginivenku
    @roginivenku Před 2 lety

    Rombha Nandri iyya😊👌

  • @NanthaKumar-cg2js
    @NanthaKumar-cg2js Před 10 měsíci +1

    Sir sugar irukgara pesentku adipatta gayam aramattingithu yethanalanu solringala sir

  • @selvakumar-ez3dn
    @selvakumar-ez3dn Před rokem +1

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @loganathanjayaraman7188
    @loganathanjayaraman7188 Před 7 měsíci

    Arivarntha tamizhan engal healer baskar vaazhthukkal innum neraiya kanoli ethirparkkinrom

  • @deepam1949
    @deepam1949 Před rokem +1

    Give remedies for who have sugar problems from child hood

  • @sayatheenk3219
    @sayatheenk3219 Před rokem

    Good speech
    Besafety
    Doctors unhappy

  • @somu37386
    @somu37386 Před rokem

    மிகச் சிறப்பு நண்பா

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Před rokem +15

    Daring knowledgible person who is always a poser to allopathic doctors. we common people are with you for educating people in a right way no need of any formal degree. we appreciate your explanation Baskar sir. thanks for your efforts to educate common knowledge to people.

  • @jeevithas1467
    @jeevithas1467 Před 2 lety +3

    thank you anna,🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @malinivimala3058
    @malinivimala3058 Před rokem +4

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @tharmalingamkumarathas4098
    @tharmalingamkumarathas4098 Před 11 měsíci

    Nantri sir ungal karuthukal elame nan pinpatukiren