Komentáře •

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil Před 2 lety +49

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app - joshskills.app.link/UC7LebKDPsb மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now.

  • @saravana1547
    @saravana1547 Před 2 lety +192

    Zero meaning .....
    No savings
    No amma appa
    No mamiyaar mamanaar
    No house
    No family support
    No acount balance
    No motivation husband
    Kolanthaiya vitutu poga yarum ila
    All time aduppadi
    So many health issues 😪
    No nimmathi
    Unga kita ellame irunthuruku zero nu sollathinga pls

  • @umashankar9302
    @umashankar9302 Před 2 lety +26

    நல்ல பதிவு பார்த்த ஒரு திருப்தி கிடைத்தது அம்மா. இணைய வர்த்தகத்தை கையில் எடுத்து வெற்றி பெற்ற இந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்

  • @shanthiraj8812
    @shanthiraj8812 Před 3 lety +802

    Evlo Hard work,talent elam irundhalum luck kuda konjam irukanum...ithu en life la na kathukuten

  • @panneerslvm74
    @panneerslvm74 Před 2 lety +46

    உண்மையில் அருமையான வார்த்தைகள்.
    வாழ்க்கையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு இது ஒரு உத்வேகம்.

  • @duraisingam2203
    @duraisingam2203 Před 2 lety +21

    தங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அடி மனதிலிருந்து உதித்தவை. தன்னைப்போல் எல்லாருமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம். மகளே .. பெரிய தொழிலதிபர் ஆகி இன்னும் பலரது வாழ்வில் ஒளியேற்றிட இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @Tamilsaro
    @Tamilsaro Před 2 lety +14

    உங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்குது ஆனா எங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்க மாட்டேங்குது நினைக்காதது ஆகாதது எல்லாம் நடக்குது நாங்க என்ன பன்ன....
    எங்களுக்கும் நல்லாயிருக்கும் னு ஆசைதான் ஆனால் எங்க உழைப்புயெல்லாம் வீனா போகுதே😭😭

  • @psstream889
    @psstream889 Před rokem +3

    "Scientists yosikkira maarikuda neenga yosikalam, ana yosicha mattum pathathu action edukkanum" 🔥 ultimate sister. Very inspired

  • @karthikeyankarthikeyan4980

    அநேக உற்பத்தியாளர்கள் எழுப்பட்டும் இந்தியா வல்லரசாக மாறட்டும் அரசை சார்ந்து காணப் படாமல் (வேலைக்கு) மற்றவர்களுக்கு வேலை தருகின்ற அளவுக்கு வளர வேண்டும் அதுதான் வளர்ச்சி

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 Před 2 lety +13

    வெற்றி தாரும் மகிழியை விடா தொல்வி தரும்
    அனுபவம்தான் ஒரு முழு மனிதனை உண்டுபண்ணும் - நன்றி
    உரித்தாகுக. grow high

  • @4b02agathiyaavl7
    @4b02agathiyaavl7 Před 2 lety +9

    Superb and thank you, Archana. Rejoice the risks. Actions speak louder than words. Well said.

  • @mts3946
    @mts3946 Před 2 lety +14

    Super mam. Really I am impressed mam. Implementation is most successful suitable for every women. Thank you mam. Wish you all success for upcoming year mam

  • @annakilibalajee276
    @annakilibalajee276 Před 3 lety +33

    வாழ்த்துக்கள் உனக்கு நல்ல கணவர் குடும்பம் அமைந்த தாள் மட்டும் தா சகோதரி ஜெயிச்சியிருக்க இல்லன்னா நீயும் புவர் தா சமுதாயம் அப்படி zero ன்னு சொல்லாதீங்க அதுக்கு உண்டான காடு ஆடு மாடு வயல் ஏற்க்கனவே இருந்த தாள தப்பிச்சிட்டிங்க உங்களுக்கு படிப்பு முயற்சி வலி பேக்கிரவுண்ட் இருந்ததாள வெற்றி வந்தது வாழ்த்துக்கள் சகோதரி

    • @msncollections5379
      @msncollections5379 Před 2 lety +3

      Yes correct mam... ipa avanga kuzhandhaiya paathuka aal irukavey dhan dhairiyama elaa idathukum poitu Vara mudinjidhu....unga Amma ungala physical support ah veetla paathukitanga....amma illadhavangala pathi yosichi paarunga nothing can do

    • @maheswarilakshmi7904
      @maheswarilakshmi7904 Před 2 lety

      True

    • @khristylyrics869
      @khristylyrics869 Před 2 lety

      @Annakili Balajee work from home job number is in my channel about section give a msg

  • @freetimeart4352
    @freetimeart4352 Před 2 lety +101

    Your strength is not only you and yor courage.. without your mom taking care of your baby. And without your sister support your success is not possible. Big respect to your mom n sis ... Caring small baby is not that easy... Many new mothers are expecting such support from their mom and mother in law

  • @relaxingmontage3254
    @relaxingmontage3254 Před 2 lety +8

    Your talk is very realism. Talking truth is very difficult in this world. Congrats for your achievement.

  • @sweetysaranya1404
    @sweetysaranya1404 Před 3 lety +9

    😍 congratulations Sis....🤩Keep rocking

  • @rathikaswathi1467
    @rathikaswathi1467 Před 2 lety +5

    சூப்பர் மேடம் எங்க ஊர் பெண் நீங்க நீங்கள் சாதித்தது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு happy

  • @anchana3831
    @anchana3831 Před 3 lety +8

    Super ma 💐
    valthukkal 👍
    keep going 🤞

  • @indianguy3129
    @indianguy3129 Před 2 lety +10

    Thank you madam for sharing your true story and inspiring speech..

  • @rsarmathi3335
    @rsarmathi3335 Před 2 lety +1

    அப்பாவின் புத்தகம் தான் உங்களை இந்த லெவலுக்கு மாற்றி உள்ளது.நன்றி 👍👍

  • @kavithavijayganesh6744
    @kavithavijayganesh6744 Před 2 lety +6

    Very good speech. Thank you so much sister 👏👏👏👏👏👏

  • @pavithram1636
    @pavithram1636 Před 3 lety +11

    Super akka, romba motivational ah inspiring ah irundhuchu semma... Ennalayum achieve panna mudiyumnu oru self confident kuduthuruku super 👌👌👌

  • @user-co5ci8zh7x
    @user-co5ci8zh7x Před 3 lety +24

    Your words motivating me....

  • @nithumbbs1118
    @nithumbbs1118 Před 2 lety +13

    கண்டிப்பா நான் ஜோஷ் Talk la pesuvan

  • @karankannan9973
    @karankannan9973 Před 3 lety +10

    உங்கள் அப்பா சேத்து வச்சிருந்த புத்தகத்தில் படிச்சி ஹெர்பல் புரோடக்ஸ் பண்ணிங்களா.. அக்கா

  • @sunithasuni2708
    @sunithasuni2708 Před 3 lety +12

    So proud sister👏👏

  • @mysmallworldmyhome7752
    @mysmallworldmyhome7752 Před 3 lety +37

    Yella ladiskum நீங்க inspiration. 👌

  • @gayathri8086
    @gayathri8086 Před 3 lety +16

    Hi Archana, yennoda name Gayathri ungaloda products yenaku kidaikuma , ungala yepdi Contact panrathu

  • @subalakshmi2614
    @subalakshmi2614 Před rokem +3

    உங்களுடைய சொந்த முயற்சிக்கும் திறமைக்கும் உங்களின் கருத்து சொல்லுற விதமும் அருமையா இருக்கு பா..வாழ்த்துக்கள்♥️♥️♥️

  • @sansaspire7264
    @sansaspire7264 Před 3 lety +8

    Manasula dhairiyamum seiyalil vida muyarchiyum eruntha, lifela oru nal ellana oru nal nichayama jeikalam. Athuku ivanga oru nalla example than.

  • @rajasekaranrsk1989
    @rajasekaranrsk1989 Před 3 lety +17

    Hey sis, it's so inspiring me. Simply your story is 'wow'.

  • @mams7774
    @mams7774 Před rokem +2

    This is real heart and mind voice. It's role model life orientation for start up/ entrepreneurs and more than any business school case study!. Inspiring video. One formula is here implement your taught!. All the best wishes 💐💐

  • @newthinking3310
    @newthinking3310 Před 2 lety +6

    Evlo easy ah solringa... family support iruntha pothume...

  • @pramilah6480
    @pramilah6480 Před 2 lety +4

    Family is very much important to achieve success but many people not having single support so they can't able to achieve success, your lucky, keep rocking

  • @zindagiapni2950
    @zindagiapni2950 Před 3 lety +42

    Very inspiring ma, I feel much energized after watching this video. Keep up the work and may you achieve all that you desire in life.

  • @v.sangeetha827
    @v.sangeetha827 Před 2 lety +5

    Super motivational speech the best family god blessed you

  • @aswinking3456
    @aswinking3456 Před 2 lety +5

    Reallyy greattt....Best selfconfidence 💪👌

  • @vengidur7719
    @vengidur7719 Před 2 lety +5

    Super super Thank you for your message and motivation.

  • @banureka2838
    @banureka2838 Před rokem

    மிகவும் சிறப்பு!
    Fantastic!🌹⭐
    Prof. Banureka.

  • @priyadharsheni
    @priyadharsheni Před 2 lety +4

    Thanks for sharing Dr really encourage for me as a Mother ♥️👏🏻♥️

  • @balusamy5050
    @balusamy5050 Před 3 lety +5

    வாழ்த்துகள் Sister

  • @renukarajkumar2140
    @renukarajkumar2140 Před 3 lety +35

    Inspiring - action is the key 🔑

  • @srisaradha2158
    @srisaradha2158 Před 3 lety +29

    Super sister its really inspiration for me 😊
    Keep going all the best 👍

  • @mangaiula
    @mangaiula Před 3 lety

    How do we buy your product sis...link pls

  • @Kiruthikakiki
    @Kiruthikakiki Před 3 lety +13

    Really really really super kaa ❣️, I'm so proud that I had a chance to talk with this super woman

  • @VasukiNedumaran
    @VasukiNedumaran Před 2 lety +4

    Congratulations
    Very inspiring ❤️

  • @dhivyaalathadamu169
    @dhivyaalathadamu169 Před 2 lety +2

    Amazing. Wishing you all success.

  • @kalaichelvikasinathan2486

    Hi Josh !!!! Requesting that please mention their logo name or any link to visit please...

  • @SUJINAcom
    @SUJINAcom Před 3 lety +9

    👍 super sisy .. en mind voice ah ungala pathen super sisy all the best
    மேலும் உங்கள் கனவு அனைத்து மெய்ப்பட வாழ்த்துக்கள் சகோதரி... 👍

  • @gajalakshmisundar6324
    @gajalakshmisundar6324 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் சகோதரி மேலும் முன்னேற வேண்டும் வாழ்க வளமுடன்

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 3 lety +1

    @Josh Talks: Please share the website link of Thai Herbals.

  • @tamilmuthukkal9173
    @tamilmuthukkal9173 Před 2 lety +3

    Super, hard work is never fail, you got a success in your hard work. Congratulations, be happy.

  • @monishmokith2466
    @monishmokith2466 Před 2 lety +4

    Very valuable motivation speech thank you so much sister

  • @mrssgrecipes7149
    @mrssgrecipes7149 Před 3 lety +5

    Inspiring ✨ search you who you are to be...

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Před 2 lety +2

    Super woman. Great work..good supportive family nd super sister

  • @veenap6023
    @veenap6023 Před 3 lety +3

    Keep rocking sister.best motivational video

  • @fathimaa9337
    @fathimaa9337 Před 2 lety +4

    So proud of you Archana

  • @keerthanas8489
    @keerthanas8489 Před 3 lety +24

    Hats off akka♥️🔥🔥

  • @ezhils2766
    @ezhils2766 Před 2 lety +4

    வாழ்த்துகள் சகோதரி 👍🏻🙏🏼💞

  • @knowledgesharing4946
    @knowledgesharing4946 Před 8 měsíci +2

    Excellent dear. First we thank your father and family for giving such a talented and motivational hard worker in this society. Your father's blessings always around you. All the very best.❤

  • @arutechadsanddigitalsoluti4292

    sister neenga endha year and endhha month business start panneenga....

  • @maheshwarirajesh4979
    @maheshwarirajesh4979 Před 2 lety +3

    Best wishes. You r inspiring!!

  • @jothikarthik4995
    @jothikarthik4995 Před 2 lety +4

    Super sister one of the best motivational speech in my life

  • @sheelarajasekarantintin8790

    I'm a senior citizen from Chennai. I'm also interested in starting a FMCG business. I have no finance for investing but very much interested. Can someone guide me how to go about?

  • @SarasusSamayal
    @SarasusSamayal Před 2 lety +52

    Archana... Great ma... congratulations pa

  • @InnerMagic
    @InnerMagic Před 3 lety +21

    So inspiring👍"Implementation" is important.

  • @ambigaiacademy7956
    @ambigaiacademy7956 Před 9 měsíci

    அருமையான முயற்சி, மேலும் உள்ளதில் இருக்கும் உண்மை பேசி இருக்கீங்க வாழ்த்துக்கள், மேலும் உங்களை போல neriya பேர் வாழ்கையில் ஒளி ஏற்றவும் நீங்க பல நிகழ்வுகளை கூறி எல்லோருடைய வாழ்க்கைக்கும் ஒரு உத்வேகம் கொடுத்து பேசி இருக்கீங்க, மிக அருமை தங்களின் இந்த பதிவு. வாழ்த்துக்கள் 🙏🌷🙏🌷🙏🌷

  • @mohanambalvv1929
    @mohanambalvv1929 Před 2 lety +3

    Congratulations sister you are the best role model for all

  • @nandhavijilifestyle598
    @nandhavijilifestyle598 Před 2 lety +3

    Feel pannadhiga sister Papa vaa nalla parthukoga God bless you 😘

  • @meenakshichezhiyan2813
    @meenakshichezhiyan2813 Před 2 lety +3

    Sister superb.very good motivational speech.

  • @tohussain6642
    @tohussain6642 Před 2 lety +2

    Wow archana.... really great inspiration subject

  • @jayapandianselvam8703
    @jayapandianselvam8703 Před 3 lety +18

    Highly motivated talk

  • @pennenamakkaha2440
    @pennenamakkaha2440 Před 3 lety +4

    Sema sister niga innum valara valthukkal munnorudaiya valkkai murai nama thirumba muyarchithal mudium thank you so much

    • @khristylyrics869
      @khristylyrics869 Před 2 lety

      @penne namakkaha work from home job number is in my channel about section give a msg

  • @AttharahLydia
    @AttharahLydia Před 3 lety +25

    Excellent, you are lucky to have good parents

  • @geetharamesh9692
    @geetharamesh9692 Před 2 lety +2

    Wow Awesome Decision mam.Tq so much 👍👍

  • @b3r61sherin7
    @b3r61sherin7 Před 3 lety +1

    Product name

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 Před 3 lety +12

    My dad also same like ur father...just 10 th pass after studied technical course now working dubai... my son also 8 th month now he is not studying well all subjects single digit...only now 10 th std...I am also thinking I want to do business...but still working dubai...

    • @arunadeviveerasamy8483
      @arunadeviveerasamy8483 Před 2 lety

      I am 60+ . If you don't mind, let me teach your child any subject but only in English and Tamil.

  • @deepaselvam2152
    @deepaselvam2152 Před 2 lety +4

    நீங்கள் எனக்கு ஒரு முன் உதாரணம் 🙏

  • @anbesivam4603
    @anbesivam4603 Před 2 lety +2

    Super pa....Ella girls kum ninga oru... impression...so very much thank you 🙏.. veraleval tha 👌👏🔥🔥🔥

  • @AmildirinRajaVincent
    @AmildirinRajaVincent Před 2 lety +1

    inspiring and impressive the way you explained your life. congratulations 🤝🤝🤝

  • @annalakshmi9546
    @annalakshmi9546 Před 2 lety +3

    Congrats akka.keep going

  • @sheebajosh1336
    @sheebajosh1336 Před 3 lety +9

    Congratulations sister 🎊🎊really really really very motivated massage for me.. first of all I thank god for this motivation video... .I'm very glad to watched your video... God bless u more and more..🎊🎊

  • @snehaahens1452
    @snehaahens1452 Před 3 lety +1

    Vera level sista...keep rocking

  • @vadileenagan
    @vadileenagan Před 2 lety

    உங்களின் பதிவு மெய்சிலிர்க்கிறது, நீங்கள் கீழ் தளத்தில் 8 மாதம் கர்ப்பிணி, அப்பா மேல் மாடியில் சிகிச்சையில் பிறகு அப்பா இறந்தது நிச்சயமாக என் உடல் மெய்சிலிர்க்கிறது.... அருமையான பதிவு கண் கலங்கிய நிலையில் நான்..... !!!!!!!!!!!

  • @VGBESWAR1998
    @VGBESWAR1998 Před 3 lety +15

    Please put video on how to start solid waste management business

  • @breezedarjes1754
    @breezedarjes1754 Před 2 lety +6

    Amazing . Hats off for your self confidence.

  • @dencyjeyandencyjeyan4220
    @dencyjeyandencyjeyan4220 Před 3 lety +2

    வாழ்த்துகள்👌👌👌

  • @VenusCooking1
    @VenusCooking1 Před 3 lety +4

    Hats off to you Sis 👍👍😊

  • @vidhubalakandallu2858
    @vidhubalakandallu2858 Před 2 lety +3

    Love you Archana , you are great da,keep rocking

  • @thamizhansudip6644
    @thamizhansudip6644 Před 3 lety +12

    Video title la yenna business nu pottaa நல்லா இருக்கும். இந்த அம்மா என்ன business செஞ்சாங்க அப்டின்னு 15 நிமிடம் கழித்து தான் சொல்றாங்க. Btw congratulations sister. அனைத்து பெண்களும் வெலைக்கோ அல்லது business oh செய்தால் மிகவும் நல்லது. நிறைய ஆண்கள் நல்லா படிச்ச பெண்களை வேலைக்கு அல்லது business பண்ண விடாமல் வீட்ல பேபி சிட் பண்ண உட்டுட்டு இருக்காங்க . இது ஒரு பெரிய muttaal தனமா இருக்கு. இருவரும் sambaadhichcha தன் வீடு மட்டுமல்ல நாட்டின் பொருளாதாரமும் எங்கேயோ போய்டும். ஆம்பளைங்க திருந்தனும். எனக்கு தெரிந்த ஒரு lady avanga husband accident la irandhuttaang a அப்பவும் குடும்பத்தை ஓஹோன்னு நடதுறாங்க என்னா software company la வேலை செய்து கொண்டிருப்பதால். இந்த lady kku சொத்து ஒன்னும் கிடையாது, ஆனாலும் வேலை இருப்பதால் 2 பெண் குழந்தைகளை ஓஹோன்னு வளர்க்க முடியுது. 🙏 இந்த விடியோள பேசும் பெண்ணின் கணவனை பாராட்ட வேண்டும் என்ன இவ்வளவு சுதந்திரம் குடுதிருக்கார்

    • @poojakannan6224
      @poojakannan6224 Před 3 lety +2

      Nenga sona elaa vishayamum correct expect for the last line... Sudandiram (freedom) ndradu yarum namaku kuduka thevaila.. adu Namakitaye dan iruku

    • @VichiMali
      @VichiMali Před 3 lety +1

      @@poojakannan6224 Husband thadaiyaai irunthaall enna seivathu mam ,, 10 yearsaa poraaduren ,, still poraadikkittuthaan irukken ,, bcz wife earn pannakkoodaathungra mentality bcz husband pechai kekkamaattaa & husbandaivida jaasthiyaa earn pannaa husbandukku kevalam & a wife should not stand on her own legs & ego appadinnu sollikkittey pogalaam mam ,, 25 years aa adjust panni vaazhthukkooda no respect from husband & my own daughters too mam ...

    • @muruganrenganathan3178
      @muruganrenganathan3178 Před 3 lety

      @@poojakannan6224 s nega solurathu 100 % correct..

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 Před 2 lety

      @@VichiMali இது தான் உண்மை நம் நாட்டில். Pengalayum வேலைக்கு அல்லது business Panna vida மாட்டானுங்ga தானும் கை நெறய சம்பாதிக்க மாட்டனுங்க, முட்டால்கள். இருவரும் சம்பாதித்தால் நிம்மதியாக வாழலாம், இதில் என்ன ego

    • @thamizhansudip6644
      @thamizhansudip6644 Před 2 lety

      @Vennila Nagaraj so sad. Yen இன்னும் 18 ஆம் நூற்றாண்டில் சில கணவன்கள் vaazhgiraargalo

  • @mithraboutique4338
    @mithraboutique4338 Před 3 lety +1

    I checked internet. .i cant find ur product

  • @vigneswaryv4041
    @vigneswaryv4041 Před 2 lety +1

    Mam na Tirupur la iruken oru 5 years company Ku tha poitu iruken yenaku 27age agudhu but yenaku company Ku poga ishtam illa but situation idha video pakren yenaku useful a irukum nu nambren mam thank you mam

  • @zindagiapni2950
    @zindagiapni2950 Před 3 lety +12

    Strong women, stronger nation

  • @kanagunbr
    @kanagunbr Před 2 lety +3

    Take away is take action. We can't keep dreaming and do nothing for it

  • @JayaKumar-fu3tz
    @JayaKumar-fu3tz Před 2 lety

    Very simply motivate speech.. superb..so cute ma. Vazthukal.. Vazga valamudan

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 Před 2 lety +2

    Nice madam hats off to provide organic items to everyone...

  • @mathsmaria
    @mathsmaria Před 3 lety +9

    Josh talks gives spark for all aspiring people.....one day I will talk in Josh talk s

  • @ganeshbabu2540
    @ganeshbabu2540 Před 2 lety +14

    Salute to you Sister,it's great message yes implementation of your dream is the first path of our success journey...

    • @srichithram304
      @srichithram304 Před 2 lety

      மேடம் நான் உங்களை பார்க்க வேண்டும்

  • @rajagopalankrishnamachari5194

    Very inspiring, wish u many more milestones to achieve

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +1

    உங்களின் முயற்சி எதிர்நீச்சல் சிந்தனை வாழ்த்துக்கள் மேலும் சாதிக்க சகோ தரியே