ஊர்வசி Fun Moments with Media 🤣

Sdílet
Vložit

Komentáře • 557

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 8 měsíci +3108

    எவாவளவு அழகா சொல்றாங்க.என் போட்டோ எதுக்குப்பா.அரிசிகூட வாங்கமுடியாதுன்னு அழகா சொல்றாங்க.இதுதான் உண்மை

  • @jahirushen2362
    @jahirushen2362 Před rokem +3200

    எதார்த்தமான பேச்சு ஹெட்வெயிட் இல்லாம

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Před 8 měsíci +1708

    பந்தா இல்லாத நல்ல நடிகை ❤வாழ்க வழமுடன்

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Před 9 měsíci +1503

    எனக்கு உங்கள் காமெடி நடிப்பு மிகவும் பிடிக்கும் செல்லம்.

  • @selvakumar9448
    @selvakumar9448 Před 8 měsíci +1641

    திரையில் எப்படியோ நேரிலும் அப்படியே

    • @RealisticHumanLive45
      @RealisticHumanLive45 Před 8 měsíci +8

      😂😂😂😂😂😂😂😂😂😂ahmanga indha video parthutu vilunthu vilunthu sirichitten 😂😂

    • @rcrcrcrcrcrcrc146
      @rcrcrcrcrcrcrc146 Před 8 měsíci +6

      உண்மை

    • @dharanis
      @dharanis Před 8 měsíci +4

      😂 yes ❤️❤️❤️❤️❤️❤️ ...

  • @mumthajjaleel4199
    @mumthajjaleel4199 Před 8 měsíci +137

    இறுதிவரை இறைவன் அருளால் நடமாட்டமாக ஆரோக்கியத்தோடு வாழ்க வளமுடன்

  • @hemap9567
    @hemap9567 Před 8 měsíci +808

    Correct ah solranga..10 paisaku pirayojanam illanu...🤣🤣🤣...idhVida yarum theliva solla mudiyadhu

  • @andrews.12
    @andrews.12 Před 8 měsíci +951

    ஐயோ நான் சுத்தி சுத்தி வாரனே. 😂😂😂

  • @MeenaMeena-wo3qe
    @MeenaMeena-wo3qe Před 8 měsíci +109

    நகைச்சுவை கலந்த கோபம்
    அருமையான வெளிப்பாடு அம்மா.

  • @RajinikanthRajinikanth-ve6qc
    @RajinikanthRajinikanth-ve6qc Před 8 měsíci +71

    எங்கு பார்த்தாலும் அன்பு காட்ட பேசக்கூடியவர் the heart energy thought mam

  • @rajarajan8233
    @rajarajan8233 Před 6 měsíci +10

    நடிப்பில் தமிழர் மனதில் உயர்ந்த..., 'லேடி சூப்பர் ஸ்டார்‌! ஊர்வசியம்மா..!'
    வாழ்துக்கள்!

  • @saishainasaishaina8224
    @saishainasaishaina8224 Před 8 měsíci +129

    நா எவ்வளவு வாட்டி பார்த்தாலும் சலிக்வே இல்ல 😊😊😊😊😊

  • @ajithkumarajithkumar5931
    @ajithkumarajithkumar5931 Před 8 měsíci +223

    அம்மா உங்களையும் உங்க நடிப்பையும் எனக்கு மிகவும்பிடிக்கும்

  • @user-im7kh4vh1x
    @user-im7kh4vh1x Před 8 měsíci +32

    யதார்த்தமான, குழந்தைத்தனமான பெண். அழகு. ❤

  • @snowqueensnowqueen4453
    @snowqueensnowqueen4453 Před 8 měsíci +94

    Attitude illadha oru down to earth actress❤️❤️❤️🥰🥰🇱🇰🇱🇰💐

  • @lakshmivenkat4689
    @lakshmivenkat4689 Před 8 měsíci +368

    Yes true mam photo kamichi ration kadai la rendu kilo arisi vangikonga😂

  • @uzifosheezy1781
    @uzifosheezy1781 Před 7 měsíci +9

    இடைக்கால நடிகைகளில் என்னை மிகவும் கவர்ந்த நடிகை அக்கா ஊர்வசி. அவரை நினைத்தாலே மனமெல்லாம் இனிப்பு

  • @divyagowtham4023
    @divyagowtham4023 Před 8 měsíci +118

    இவங்க நடித்த மகளிர் மட்டும் மூவி எனக்கு ரொம்ப பிடிக்கும்👌

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Před 8 měsíci +15

    ஐய்யய்யோ இது நம்ம வண்டி இல்லையா 😅😅😂 ஊர்வசி செம 😂😂😂வேற லெவல் 😂😂😂

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 8 měsíci +87

    Mam உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்

  • @sugumarrishi4495
    @sugumarrishi4495 Před 8 měsíci +198

    Head weight illatha nadigai ❤❤❤

  • @Nathan-dj5wo
    @Nathan-dj5wo Před 5 měsíci +3

    0:10 Ration kade le kudthu rendu kilo arsi vaankigo.🤣🤣🤣.
    Super comedy 🙏.

  • @mah6104
    @mah6104 Před 7 měsíci +5

    துளியளவும் தலை கணமில்லா பெண்மணி அருமை அருமை
    என்ன ஓர் அழகான நடவடிக்கை

  • @mithranmuthu4824
    @mithranmuthu4824 Před 8 měsíci +104

    ஊர்வசி அம்மா சொல்றாங்க அய்யய்யோ எனக்கு பசிக்குது 😅ஆள விடுங்கப்பா

  • @mohammed-by7sf
    @mohammed-by7sf Před 8 měsíci +11

    She’s the real lady superstar… very casual and very humble but extraordinarily talented and brilliant lady

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 7 měsíci +4

    தமிழ் படத்தில் பிரசாந்-வடிவேலு கூட்டணியின் அருமையான பேச்சு வழக்கில் சிறந்த நகைசுவை ஊர்வசி இன்

  • @DSNK711
    @DSNK711 Před 8 měsíci +13

    அவர் கலகலப்பானவர்.வாழ்த்துக்கள்!

  • @AzzuMa-gn5ki
    @AzzuMa-gn5ki Před 8 měsíci +11

    C how patience she is..Thats why we call it as old is gold..No scenes.Simply giving selfies to people..Not creating a scene like nayan..Too lovely urvashi mam

  • @rathipriyarathipriya1355
    @rathipriyarathipriya1355 Před 8 měsíci +173

    Correct than avangaley solranga ethuku 😊😊😊

  • @paahsemma
    @paahsemma Před 9 měsíci +179

    She is down to earth person, such a sweet character

  • @kalaivanib7062
    @kalaivanib7062 Před 8 měsíci +16

    Na ninacha movie la dha ivanga yedhartham nu... ivanga real life layum innocent dha😂😂😂❤❤❤❤❤

  • @induvarshaa1852
    @induvarshaa1852 Před 8 měsíci +27

    Intha pic ethukum vuthavaathu nu soldraanga .......cute.... yaar epdi solvaanga.....God gift

    • @sriram-ze6es
      @sriram-ze6es Před 8 měsíci

      🤣🤣🤣🤣atha pallu poi kilavi aana kaalthula solla koodathu, maasam maasam naari pora saakada theetu udambuku make up pottu manasula ulaga alagi nu ninaipula vaalra teen age la sollirukanum

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps Před 8 měsíci +18

    பாவம் ஏன் அவர்களை கஷ்ட படுத்துறீங்க

  • @Ajjuajali6092
    @Ajjuajali6092 Před 7 měsíci +9

    எனக்கு பிடித்த நடிகை நீங்கள் உங்களுடைய படங்களில் மட்டும் தான் நீங்கள் அப்படி இருப்பீர்கள் என்று நினைத்தேன் உண்மையிலும் நீங்கள் நகைச்சுவையாக இருக்கிறீர்
    சிரித்த முகம் நகைச்சுவை
    அருமை அருமை

  • @sathishKumar-zc7pr
    @sathishKumar-zc7pr Před 8 měsíci +52

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை, நகைசுவை உணர்வு உள்ள பெண்மணி

  • @tharajonita8676
    @tharajonita8676 Před 7 měsíci +1

    En Vandi Illaya . . Aiyyooo Suthi Suthi Varene 😂😂😂😂😂 Urvasi Mam Movi and Serial la tha Comedy Pannuvanganu Ninaicha Real Life layum Comedy Iruku
    Semma 😂😂😂😂

  • @saraswathiravisaraswathira7611
    @saraswathiravisaraswathira7611 Před 8 měsíci +25

    யதார்த்த நடிகை ❤❤❤❤

  • @Vijay-wr2bv
    @Vijay-wr2bv Před rokem +121

    Always a pleasure watching her. Vey fine actress !

  • @sivakaminbk7134
    @sivakaminbk7134 Před 8 měsíci +14

    she is always light hearted humourous n cute❤

  • @kavithakavi7480
    @kavithakavi7480 Před 8 měsíci +7

    ❤I like urvashi mam very much
    She is so cute humble❤

  • @SangeethaLithan-wv4gc
    @SangeethaLithan-wv4gc Před 8 měsíci +10

    எனக்கு ரொம்ப பிடித்த நடிகை❤❤

  • @balaji-em1qc
    @balaji-em1qc Před 8 měsíci +6

    One of the heroine , Uravasi dominated in acting and level head than ullaga nayagan kamal in movies. 👸

  • @orkay2022
    @orkay2022 Před 8 měsíci +2

    Sema comedy talk by oorvasy. What a satiric person just as in Cinema😂😂😂😂😂😂😂

  • @MuruganMurugan-jm4le
    @MuruganMurugan-jm4le Před 8 měsíci +2

    உர்வசி mom கரட்ட எல்லாம் Acterss நீங்க சொன்ன பஞ் சூப்பர்

  • @komns9065
    @komns9065 Před 8 měsíci +48

    She just want to escape ...but inthe neram parthu car innum varele😂😂😂

    • @andril0019
      @andril0019 Před 8 měsíci +5

      Middle age woman ke uriya body pain stress elam irukumla! Athayum cool a handle panranga!😂

  • @alfiyajeenath460
    @alfiyajeenath460 Před 8 měsíci +26

    Prayojanamae ellama photo yaedukiraeengae,fact

  • @VanithaRajini-ub1kp
    @VanithaRajini-ub1kp Před 7 měsíci +2

    நமக்கு சோறு தான் முக்கியம்😂😂😂😂😂

  • @saravananallin1
    @saravananallin1 Před 7 měsíci +3

    உண்மையான பேச்சி

  • @SS-pg1cl
    @SS-pg1cl Před 24 dny +1

    A multiversity in acting. Wonderful actress and human. God bless

  • @sanjayimmanuel7206
    @sanjayimmanuel7206 Před 8 měsíci +3

    Semma humour 😂😂😂

  • @vijayavijaya3592
    @vijayavijaya3592 Před 7 měsíci

    😅😅😅😅😅😅 super nsdigzi ❤❤entha ஆடம்பரமும் இல்லாத நடிகை எந்த படத்திலும் உங்கள் காமடி சூப்பர்

  • @sakunthalaattingal9365
    @sakunthalaattingal9365 Před měsícem +1

    Ippedi oru actrese❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @cooknology4808
    @cooknology4808 Před 11 měsíci +43

    I love u amma.super comedy timng..always pleasure to watch u onscreen..lots of love. Stay blessed 🙂

  • @mutharasipalanisamy1303
    @mutharasipalanisamy1303 Před 8 měsíci +3

    Such a good actress all time favourite ❤😊

  • @icewaryatamiltube7673
    @icewaryatamiltube7673 Před měsícem +1

    Super madam neenka pesurathu sweeta irukki madam

  • @m.n.sameerabegum7219
    @m.n.sameerabegum7219 Před 8 měsíci +66

    This is Fottato 😂😂😂
    Super comedy mam

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 Před 8 měsíci +3

      Idhu potato 🥔 illa ma pinna enna Toyota car 🚘 ah?.. 😂😂

  • @mskalim8409
    @mskalim8409 Před 8 měsíci +12

    Seema chechiyum urvvashi chechiyum orupole aanu krumpi kutty chechimar ❤❤❤❤❤🎉🎉🎉

  • @payspays1468
    @payspays1468 Před 7 měsíci +1

    👌😆😆😆😆😆😆😆😆செம்ம காமெடி

  • @DevirajaDevi-rc8te
    @DevirajaDevi-rc8te Před 8 měsíci +11

    All time fav urvashi mam💐

  • @user-nv3kj1hi5t
    @user-nv3kj1hi5t Před 7 měsíci +1

    Cute comedy person. ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijaybabu9279
    @vijaybabu9279 Před 7 měsíci +1

    God bless you madam.. 🎉

  • @raghaa
    @raghaa Před 7 měsíci +1

    She is cute. Need to protect and respect her privacy

  • @rajarajen8981
    @rajarajen8981 Před 5 měsíci

    உங்கள் சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு so cute

  • @peermohideen7190
    @peermohideen7190 Před 7 měsíci +1

    எந்த கேரேட்டர் குடுத்தாலும் நடிப்பில் திறமையை தெளிவாக எடுத்துக் காட்டும் நபர். நடிகை யின் தலைகணம் இல்லாத சிறந்த நபர் பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்.

  • @kasthuriwaani9925
    @kasthuriwaani9925 Před 8 měsíci +11

    Such a cutie pie❤

  • @subatradevikrishnasamy3873
    @subatradevikrishnasamy3873 Před 8 měsíci +5

    Such a wonderful person ❤❤❤

  • @rekharenu727
    @rekharenu727 Před 8 měsíci +3

    hiyooo pasikuthu 😂.that moment her expression cute paavam pa avangalukum vayasaanavanga vera pasikumla sapdanumla vidungappa hiyoo indha net nu parthu car vera varla😅

  • @bathreebathree4178
    @bathreebathree4178 Před 10 měsíci +10

    Super I love urvashi mam❤❤❤❤❤

  • @sathakfarhansathak8240
    @sathakfarhansathak8240 Před 8 měsíci +1

    Hero herions ah oru selfie edukka pona periya ivvo maari povaanga.....apdiye royal maari povaanga....fans ah paaka kooda maataanga periya ithu maari povaanga...aana ivanga nerlayu romba nallavanga ❤❤❤😊😊😊

  • @bharathikumar2755
    @bharathikumar2755 Před 8 měsíci +4

    Oorvasi mam my fav actress❤

  • @koki-daksdev_0125
    @koki-daksdev_0125 Před 8 měsíci +2

    She is very cute❤.... Not a double face actress....

  • @saravanansaran2424
    @saravanansaran2424 Před 8 měsíci +3

    அக்கா சிறந்த நடிகை❤

  • @fowjiyabegum5797
    @fowjiyabegum5797 Před 6 měsíci

    ஊர்வசி அக்கா i love akka உங்க பேச்சி சூப்பர்

  • @user-je8qy9qc9n
    @user-je8qy9qc9n Před 11 dny +1

    Vegili thanamaa irukkanga very cute unmaiya soldranga prapalangaludan photos eduppathu etharkku projanam illaa 😅

  • @kavvii80
    @kavvii80 Před rokem +38

    Soooooooooo cuteeeeeeeeeeee

  • @kumarselviselvi5505
    @kumarselviselvi5505 Před 8 měsíci

    எனக்கு உங்களை எப்பவுமே ரெம்ப பிடிக்கும் ❤❤

  • @user-rx6bd9vu3w
    @user-rx6bd9vu3w Před 7 měsíci +1

    Super ga mam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Vera level ga 🎉🎉🎉🎉

  • @umadevi1531
    @umadevi1531 Před 2 měsíci

    Cute actress.banda illadha actress.great mam

  • @ahamedbasha5293
    @ahamedbasha5293 Před 8 měsíci

    மிக வெள்ளந்தி உள்ளம் கொண்ட நடிகர்.

  • @chithras5056
    @chithras5056 Před 8 měsíci

    Ungaloda comedy,acting romba pudikum mam..

  • @ammaamma2500
    @ammaamma2500 Před 8 měsíci +4

    Naan eallowrukkum gevalama sms peci poduvan evan unmaija pesuranga nice

  • @r.silambarasansimbu6817
    @r.silambarasansimbu6817 Před 9 měsíci +3

    Super madam what a great reality

  • @nithik3715
    @nithik3715 Před 8 měsíci +1

    Comedyla Queen heroin listless Urvashi mam❤❤❤😂😂😂

  • @priyav545
    @priyav545 Před 7 měsíci

    urvashi mam really great artist .superb character.good actress

  • @zajeenamammy1911
    @zajeenamammy1911 Před 7 měsíci

    How humble is she.❤

  • @ssm864
    @ssm864 Před 8 měsíci +1

    Super actress mam.innocent lady oorvasi mam.I like it.❤❤❤❤

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes Před 8 měsíci +2

    Ha ha..what a sense of humour mam👏👏🥰

  • @raniraja6597
    @raniraja6597 Před 8 měsíci +1

    Correcta sonninga urvasi... madam.. ❤❤❤

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 Před 7 měsíci

    அருமையான பேச்சு அழகு

  • @jessysoundari4551
    @jessysoundari4551 Před 8 měsíci +1

    Precious woman very good soul ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @helenselvakumar2425
    @helenselvakumar2425 Před 8 měsíci +1

    Self a eduthukko eduthukko😂😂super mam

  • @vijayadevi2229
    @vijayadevi2229 Před 6 měsíci

    She is always cute n funny ❤
    Hi from Malaysia..

  • @RedRose-sy4tv
    @RedRose-sy4tv Před 8 měsíci

    Well said ma'am... ivununguluku manasachiyeh illeh but sametime I wouldn't have seen ur cuteness if they don't shoot or share this footage.

  • @poouanaswarimunusamy6728
    @poouanaswarimunusamy6728 Před 8 měsíci +1

    She is very genuine

  • @user-fc8pk4gl5q
    @user-fc8pk4gl5q Před 8 měsíci

    ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஊர்வசி அக்கா

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Před 7 měsíci

    யார்வண்டீன்டு சுத்தி வந்தீங்க
    அழகான பேச்சு.
    கல்லகபடமில்லா மனசு.

  • @kl02pramodvlog28
    @kl02pramodvlog28 Před měsícem

    ആ പഴ ചേച്ചി തന്നെ. സുന്ദരി തന്നെ 🥰🥰🥰🥰🥰

  • @dhanalakshmis4518
    @dhanalakshmis4518 Před 8 měsíci

    Very humble women 🎉🎉🎉🎉🎉

  • @sundarijay-vd8te
    @sundarijay-vd8te Před 8 měsíci

    Enaku Chudidhar la patha odane mookuthi amman film nabagam varuthu athula Chudidhar podudu panra comedy ultimate athu than nabagam varuthu😂😂😂

  • @kathyp559
    @kathyp559 Před 8 měsíci

    She is so cute ❤love her !