Irava Pagala Video Song | Poovellam Kettupar Tamil Movie Songs | Suriya | Jyothika | Yuvan

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2020
  • Watch Irava Pagala Video Song from Poovellam Kettupar Tamil Movie on Pyramid Music. Poovellam Kettuppar is a 1999 Indian Tamil musical comedy-love film written and directed by Vasanth, which stars Suriya and Jyothika. The film also starring Vijayakumar, Nassar, Vadivelu and Ambika in pivotal roles, was released on 6 August 1999. This movie was produced by Panchu Arunachalam. Yuvan Shankar Raja composed the music for the movie.
    For more wonderful songs of Yuvan, Subscribe & stay tuned to Pyramid Music.
    Subscribe to Pyramid Music - bit.ly/1QwK7aI
    Click here to watch Thulluvadho Ilamai Movie Songs:
    Theenda Theenda Video Song: • Thulluvadho Ilamai Tam...
    Kaatrukku Kaatrukku Video Song: • Thulluvadho Ilamai Tam...
    Vayadhu Vaa Vaa Video Song: • Thulluvadho Ilamai Tam...
    Neruppu Koothadikuthu Video Song: • Thulluvadho Ilamai Tam...
    Idhu Kaadhala Video Song : • Thulluvadho Ilamai Tam...
    Click Here To Subscribe to Pyramid Music - bit.ly/1QwK7aI
  • Hudba

Komentáře • 1,7K

  • @user-ts2nh5hs5o
    @user-ts2nh5hs5o Před 6 měsíci +453

    2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க ❤❤❤

  • @user-jq4ep4uc7f
    @user-jq4ep4uc7f Před 3 měsíci +469

    Anyone in 2024

  • @ravidilani7828
    @ravidilani7828 Před 3 měsíci +120

    2024 லும் கேட்டுக் கொண்டு இருப்பவர்கள்... எத்தனை வருடம் சென்றாலும் சலிக்காத பாடல்..❤

  • @abdurrahmanhiyas84
    @abdurrahmanhiyas84 Před rokem +1311

    2023 இல் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் யார்

  • @Queenanamika_123
    @Queenanamika_123 Před 6 měsíci +150

    இந்த பாடலில் வரும் bgm எத்தனை பேருக்கு புடிக்கும் ❤

  • @mohamedazaarudeen6727
    @mohamedazaarudeen6727 Před rokem +528

    2023 இந்த பாடல கேட்பவர்கள் like போடவும்.

  • @trendingsongs_139
    @trendingsongs_139 Před měsícem +23

    Chinna Chinna Kangal Song kku Pirahu Intha Song a Keka Vanthavaga Oru Like a Poduga 👇

  • @wimalsanthi715
    @wimalsanthi715 Před 6 měsíci +69

    2024 இல் இந்த பாட்டை கேட்பவர்கள் like பன்னுங்க ❤

  • @reeshmariyad8382
    @reeshmariyad8382 Před 6 měsíci +208

    Its 2024 and still am listening to this song 🎶 ❤

  • @mrrangoyt6260
    @mrrangoyt6260 Před 2 lety +200

    மரணம் கூட பிரிக்காது என்று நினைக்கும் உறவுகள் வானவில் போல மறைகிறது..... தேடி போக உரிமை இல்லை....... காதலை துளைய்தவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்...... 😢😭

  • @sivadarun2098
    @sivadarun2098 Před 3 lety +173

    Surya annavai pidichavanga like pannunga

  • @kramukramu759
    @kramukramu759 Před rokem +179

    இப்போ வரைக்கும் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடவும்

  • @nithyachinnathambi2344
    @nithyachinnathambi2344 Před 2 lety +54

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @Kavi_arasi
    @Kavi_arasi Před 2 lety +127

    "நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா"
    கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா!!!!!!🖤💜 💞💞🥰🥰

  • @mr.raz_77
    @mr.raz_77 Před 6 měsíci +28

    2024 ல் இந்தப் பாடலை ரசிப்பவர்கள் யார்❤

  • @divyaarockiyam6789
    @divyaarockiyam6789 Před 3 lety +445

    2021 la entha song kekkura vanga oru like 🙏plsssss

  • @user-qv3lg4op4v
    @user-qv3lg4op4v Před 3 lety +492

    ஆண் : இரவா பகலா
    குளிரா வெயிலா என்னை
    ஒன்றும் செய்யாதடி
    கடலா புயலா இடியா
    மழையா என்னை ஒன்றும்
    செய்யாதடி
    ஆண் : ஆனால் உந்தன்
    மௌனம் மட்டும் ஏதோ
    செய்யுதடி என்னை ஏதோ
    செய்யுதடி காதல் இதுதானா
    ஆண் : சிந்தும் மணி
    போலே சிதறும் என்
    நெஞ்சம் கொஞ்சம் நீ
    வந்து கோர்த்தால் இன்பம்
    ஆண் : நிலவின் முதுகும்
    பெண்ணின் மனதும் என்றும்
    ரகசியம் தானா கனவிலேனும்
    சொல்லடி பெண்ணே காதல்
    நிஜம்தானா
    ஆண் : இரவா பகலா
    குளிரா வெயிலா என்னை
    ஒன்றும் செய்யாதடி
    கடலா புயலா இடியா
    மழையா என்னை ஒன்றும்
    செய்யாதடி
    ஆண் : என்னை தொடும்
    தென்றல் உன்னை தொட
    வில்லையா என்னை சுடும்
    காதல் உன்னை சுட வில்லையா
    என்னில் விழும் மழை உன்னில்
    விழவில்லையா என்னில் எழும்
    மின்னல் உன்னில் எழவில்லையா
    ஆண் : முகத்திற்கு கண்கள்
    ரெண்டு முத்தத்திற்கு இதழ்கள்
    ரெண்டு காதலுக்கு நெஞ்சம்
    ரெண்டு இப்போது ஒன்றிங்கு
    இல்லையே
    ஆண் : தனிமையிலே
    தனிமையிலே துடிப்பது
    எதுவரை சொல் வெளியே
    தனிமையிலே தனிமையிலே
    துடிப்பது எதுவரை சொல் வெளியே
    ஆண் : இரவா பகலா
    குளிரா வெயிலா என்னை
    ஒன்றும் செய்யாதடி
    கடலா புயலா இடியா
    மழையா என்னை ஒன்றும்
    செய்யாதடி
    பெண் : வானவில்லில்
    வானவில்லில் வண்ணம்
    எதுக்கு வந்து தொடும் வந்து
    தொடும் தென்றல் எதுக்கு
    பெண் : அந்தி வானில்
    அந்தி வானில் வெட்கம்
    எதுக்கு புரிந்தது புரிந்தது
    இன்று எனக்கு
    பெண் : மழையினில்
    மேகம் தூங்க மலரினில்
    வண்டு தூங்க உன் தோளிலே
    சாய வந்தேன் சொல்லாத
    காதலை சொல்லிட
    பெண் : சொல்லி
    ரசிப்பேன் சொல்லி
    ரசிப்பேன் சொல்லி
    சொல்லி நெஞ்சுக்குள்ளே
    என்றும் வசிப்பேன்
    ஆண் : அள்ளி அணைப்பேன்
    அள்ளி அணைப்பேன் கொஞ்சி
    கொஞ்சி நெஞ்சுக்குள்ளே அள்ளி
    அணைப்பேன்
    ஆண் & பெண் : { இரவா
    பகலா குளிரா வெயிலா
    நம்மை ஒன்றும் செய்யாதினி
    கடலா புயலா இடியா மழையா
    நம்மை ஒன்றும் செய்யாதினி } (2)

    • @JANSIB-hx5op
      @JANSIB-hx5op Před 2 lety +1

      Spr bro✨😍

    • @ammulusony361
      @ammulusony361 Před 2 lety +1

      சூப்பர்

    • @selvarani845
      @selvarani845 Před 2 lety

      Supr bro

    • @manimaran3707
      @manimaran3707 Před 2 lety +1

      🌸🌸🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌈

    • @goldfish5035
      @goldfish5035 Před 2 lety +10

      Super.......ithukkaagave itha kettu kettu type panningalaa........tamil la yentha thappum ilaama nallaa type pannirunthinga.......super ......

  • @aathikuttima8010
    @aathikuttima8010 Před 2 lety +284

    முகத்திற்கு கண்கள் ரெண்டு ... முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு... காதலுக்கு நெஞ்சம் ரெண்டு... இப்போது ஒன்று இங்கு இல்லயே... 🥺Thanimyeleeee தனிமையிலே துடிப்பது எது வரை சொல் விழியே....

  • @RakeshRakesh-li8tz
    @RakeshRakesh-li8tz Před měsícem +14

    Chinna chinna kangal song apram enga vanthavanga yaru 😅

  • @johntorres4360
    @johntorres4360 Před rokem +30

    There is no better pair for Suriya than Jyothika on screen.No wonder they ended up marrying... Such a blessed couple...... 😍😍😍

    • @sundaram
      @sundaram Před 14 dny

      True, they had good chemistry from the start itself.

  • @POETJR-ug3wq
    @POETJR-ug3wq Před 2 měsíci +2

    Who just addicted to this bgm ❤️💚✨💫

  • @jeonjksr2161
    @jeonjksr2161 Před 2 lety +202

    பாட்டுக்கு முன்னாடி வர bgm தான் ஹை லைட் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு 👌👌👌💞💞

  • @kskumar6925
    @kskumar6925 Před 2 lety +20

    உன் தொழிலே சாய வந்தேன் சொல்லாத காதலை சொல்லிட. sema line😍💓

  • @sridharan2578
    @sridharan2578 Před 3 lety +623

    Irava pagala Kulira veyilaa
    Ennai ondrum seiyaadhadi
    Kadala puyala
    Idiyaa mazhaiyaa
    Ennai ondrum seiyaadhadi
    Male : Aanaal undhan
    Mounam matum
    Yedho seiyudhadi
    Ennai yedho seiyudhadi
    Kadhal idhudhaanaa
    Male : Sindum mani polae
    Sidharum en nenjam
    Konjam nee vandhu
    Korthaal inbam
    Male : Nilavin mudhugum
    Pennin manadhum
    Endrum ragasiyam thaana
    Kanavilaenum solladi
    Pennae kadhal
    Nijam thaanaa
    Male : Irava pagala
    Kulira veyilaa
    Ennai ondrum seiyaadhadi
    Kadala puyala
    Idiyaa mazhaiyaa
    Ennai ondrum seiyaadhadi
    Male : Ennai thodum thendral
    Unnai thodavillayaa
    Ennai sudum kadhal unnai
    Sudavillayaa
    Ennil vilum mazhai
    Unnil vilavillaya
    Ennil ezhum minnal
    Unnil ezha villayaa
    Male : Mugathirku kangal rendu
    Muthathirkku idhalgal
    Rendu
    Kadhaluku nenjam rendu
    Ippodhu ondringu illayae
    Male : Thanimayilae thanimayilae
    Thudippadhu edhuvarai
    Sol veliyae
    Thanimayilae thanimayilae
    Thudippadhu edhuvarai
    Sol veliyae
    Male : Irava pagala
    Kulira veyilaa
    Ennai ondrum seiyaadhadi
    Kadala puyala
    Idiyaa mazhaiyaa
    Ennai ondrum seiyaadhadi
    Female : Vaanavillil vaanavillil
    Vannam edhuku
    Vandhu thodum
    Vandhu thodum
    Thendral edhuku
    Female : Andhi vaanil
    Andhi vaanil
    Vekkam edhuku
    Purindhadhu purindhadhu
    Indru enaku
    Female : Mazhaiyinil megham thoonga
    Malarinil vandu thoonga
    Un tholilae saaya vandhen
    Sollaadha kadhalai sollida
    Female : Solli rasippen
    Solli rasippen
    Solli solli nenjukulae
    Endrum vasippen
    Male : Alli anaippen
    Alli anaippen
    Konji konji nenjukulae
    Alli anaippen
    Male & Female : {Irava pagala
    Kulira veyilaa
    Nammai ondrum seiyaadhini
    Kadala puyala
    Idiyaa mazhaiyaa
    Nammai ondrum seiyaadhini} (2)

  • @Hsheokeud
    @Hsheokeud Před 8 měsíci +17

    Sujatha &Hariharan voice super match ❤❤❤

  • @vigneshvigneshkumar9160
    @vigneshvigneshkumar9160 Před 2 lety +1723

    2022 இந்த பாடலை கேட்பவர்கள் யார்

  • @anithaanitha9070
    @anithaanitha9070 Před 3 lety +140

    Yuvan is veraleval music............

  • @user-gj4mw5pb2i
    @user-gj4mw5pb2i Před 6 měsíci +20

    2024 la Yarulam intha ultimate song ah kekuringa paa

  • @wimalsanthi715
    @wimalsanthi715 Před 6 měsíci +13

    Great music......
    Great song......
    Great singer......
    Great acting.....

  • @selvask7617
    @selvask7617 Před 2 lety +29

    இந்த song a கேட்கும் போது மழை +bus la travel + Headset la full volume vera level

    • @selvapavi7364
      @selvapavi7364 Před 7 měsíci

      Vera level feellllll❤❤🎉🎉🎉🎉

  • @sasireka907
    @sasireka907 Před 3 lety +182

    வானவில்லில் வானவில்லில் வண்ணம் எதுக்கு வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு புரிந்தது புரிந்தது இன்று எனக்கு மழை யினில் மேகம் தூங்கா மலரினில் வண்டு தூங்கா உன் தோளில் சாய வந்தேன் சொல்லதா காதலை சொல்லிடா சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன் சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன் ❤️❤️❤️❤️❤️

  • @user-bp1ux9lz8o
    @user-bp1ux9lz8o Před 3 měsíci +3

    Any one 2024

  • @thomasdalimadalima7478
    @thomasdalimadalima7478 Před měsícem +1

    தனிமையில் இந்த பாடலை கேட்டு பாருங்கள் heart touching 💕❤️

  • @monasurya2375
    @monasurya2375 Před 2 lety +69

    True love leads to Forevermore, Constant relationship.. Surya Jyothika is the best example for this 😘🔥💯🙏🏻

  • @thangasavithri3595
    @thangasavithri3595 Před 2 lety +39

    மழையினில் மேகம் தூங்க மலரினில் வண்டு தூங்க உன் தோலினில் சாய வந்தேன் சொல்லாதக் காதலை சொல்லிட அருமையான வரிகள் 💖💖💖

  • @LifeofGokul1
    @LifeofGokul1 Před rokem +79

    "நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா.....🥺"

    • @SuryaSurya-jp5bo
      @SuryaSurya-jp5bo Před rokem

      Super

    • @vivaapple7321
      @vivaapple7321 Před 11 měsíci +5

      No chandrayan 3 landed successfully. நிலவின் முதுகு இனி ரகசியம் இல்லை😂

    • @viduthalaisankar894
      @viduthalaisankar894 Před 11 měsíci

      ​@@vivaapple7321😂😂😂😂😂

  • @puwaneshwarypuwana1261

    எத்தனை வருடம் சென்றாலும் கேற்கக் சலிக்காத பாடல்❤❤

  • @rukminip2431
    @rukminip2431 Před rokem +141

    Wish life could have stopped in the 90's😭 Songs like these make us realise what real happiness was..

  • @vijilogesh1567
    @vijilogesh1567 Před 3 lety +157

    No words to explain..🎻🎻🎻🎻🎧🎧🎧🎧.jus awwwwsome....remembering my school days....💕💕💕💕💕...

    • @savagequeen4894
      @savagequeen4894 Před 11 měsíci

      Even me ❤❤❤❤❤❤❤🥺🥺🥺🥺🥺

  • @GomathiSCM-S
    @GomathiSCM-S Před 3 lety +28

    Yuvan...... 😍Aanal unthan mounam mattum yetho seitha diiii.... 🙈

  • @user-uq6yj3ih8c
    @user-uq6yj3ih8c Před rokem +5

    என் வாழ்க்கை உன் கையில் தான் இருக்கிறது அம்மு இந்த பாடலை உனக்காக வைத்தேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @maha_troll
    @maha_troll Před rokem +44

    10000 times hearing in this song 🎼🎼🎼😍❤

  • @steffyfernandez6242
    @steffyfernandez6242 Před 3 lety +253

    காதலுக்கு நெஞ்சம் இரண்டு இப்போது ஒன்று இங்கு இல்லை👍

  • @skhoodgood
    @skhoodgood Před 3 lety +44

    2021 la intha song ketavagga oru like podugga

  • @dulkarnibadhusha6907
    @dulkarnibadhusha6907 Před 2 lety +17

    Hari haran ... Vera level sir ❤ super voice ☺️☺️
    All time favourite ungha all song sum 👍👍

  • @kartramasamy
    @kartramasamy Před měsícem +4

    Goat padathil varra pavathaarini song ..idhe tune dhaan

  • @mohamednawzer4922
    @mohamednawzer4922 Před 2 lety +17

    melody king
    hariharan...woow.
    most songs are favourites..

  • @p.balamurugan284
    @p.balamurugan284 Před 2 lety +75

    இதயத்தை துடிக்க வைக்கும் தமிழ் பாடல்.14.3.2022.இரவு.10.21.

  • @user-yb6eg7fh2p
    @user-yb6eg7fh2p Před 5 měsíci +19

    2024 இந்த பாட்டு கேக்கிறவங்க யார் யார்

  • @srihari.k5966
    @srihari.k5966 Před měsícem +4

    Any one after listening chinna chinna kangal

  • @anjalee2525
    @anjalee2525 Před rokem +18

    காதலின் பிரிந்து மனம் வாடும் உள்ளதுக்கு மட்டும் தான் இந்த வரிகளின் வலி புரியும் 🥲💔

    • @karthikvirat5924
      @karthikvirat5924 Před rokem +1

      Neenga love failure ahh anjalee

    • @anjalee2525
      @anjalee2525 Před rokem

      @@karthikvirat5924
      ஆமா அப்பிடி கூட சொல்லலாம் 😌🙆🏻‍♀️

    • @karthikvirat5924
      @karthikvirat5924 Před rokem +1

      @@anjalee2525 புரிதல் இருந்தால் பிரிதல் இருந்திருக்காது

    • @VinothKumar-sy2ge
      @VinothKumar-sy2ge Před rokem +1

      💯

    • @karthikrohit8977
      @karthikrohit8977 Před 7 měsíci +1

      Love la matum understanding ellama irundha kastam guys🥲🥺 அனுபவ பட்டு இருக்கேன்🥺

  • @sharukhan4975
    @sharukhan4975 Před 3 lety +12

    U1 sir ⚡️💕 Fan ellam like pannuga

  • @sasifav4750
    @sasifav4750 Před 7 měsíci +8

    2024 இல் இந்த பாடலை கேப்பவர் யார்

  • @samaresh9796
    @samaresh9796 Před rokem +37

    1.46-2.35 That bgm😍😫💞

  • @rajeshkumar-kc5em
    @rajeshkumar-kc5em Před 2 lety +56

    19 வயதில் இப்படி ஒரு song யுவன்,,,❤️

  • @r.srinathrengarajan887
    @r.srinathrengarajan887 Před 3 lety +73

    What a song.joe Surya combo ❤️❤️.hariharan voice is always melody as sweet

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ Před 11 měsíci +13

    A Face has two Eyes... a Kiss has two Petals... Love has two Heart... now One is not Here...❤️✨️

  • @pasupadhinandhini767
    @pasupadhinandhini767 Před 2 lety +5

    Nilavin mudhugum pennin manashum endrum ragasiyam dhana favt line.....❤️❤️

  • @pandiyaraja1378
    @pandiyaraja1378 Před měsícem +4

    Goat song kettutu vanthavanga yaaru

  • @sringaranadhiban6570
    @sringaranadhiban6570 Před měsícem +3

    G.O.A.T 2nd single music😅

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 2 lety +23

    One of the Best Duet of "Hari haran -Sujatha Mohan"..

  • @krrishmedhanshivamohan5693
    @krrishmedhanshivamohan5693 Před měsícem +9

    anyone after chinna chinna kangal from GOAT

  • @achutharaman6179
    @achutharaman6179 Před rokem +17

    2023ல் இந்த பாடலை கேட்பவர்கள் ❤️

  • @niflanizar5982
    @niflanizar5982 Před rokem +9

    Life has taught me that it's not easy for someone I like to like me back...when it does happen, it's nothing short of a miracle...💔

  • @directedbyrobertb.weide-sh5997

    Anyone after goat song

  • @DivyaAbhi-ey4gz
    @DivyaAbhi-ey4gz Před 11 měsíci +101

    Its 2023 and still am listening to this song.. 90s kids memories... Love from Kerala..😍

  • @parthipanparthipan4549
    @parthipanparthipan4549 Před 3 lety +273

    Yaru allam 2021 onenula entha song kettignga 🤩

  • @RameshRamesh-ym9kx
    @RameshRamesh-ym9kx Před 3 lety +42

    This Bgm Is Vera Leval Mass Love This Bgm

  • @logu9692
    @logu9692 Před 2 lety +3

    Indha mari pattu kuduka Yuvan nala mattum tha mudium...🙂🔥

  • @mvinoth9987
    @mvinoth9987 Před 10 dny +2

    இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி
    கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடி
    ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ செய்யுதடி
    என்னை ஏதோ செய்யுதடி காதல் இது தானா
    சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
    கொஞ்சம் நீ வந்து கோர்த்தால் இன்பம்
    நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா
    கனவிலேனும் சொல்லடி பெண்ணே காதல் நிஜம் தானா
    இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி
    கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடி
    என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
    என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா
    என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா
    என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
    முகத்திற்கு கண்கள் ரெண்டு முத்ததிற்கு இதழ்கள் ரெண்டு
    காதலுக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே
    தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
    தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
    இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி
    கடலா புயலா இடியா மழையா என்னை ஒன்றும் செய்யாதடி
    வானவிலில் வானவிலில் வண்ணம் எதுக்கு
    வந்து தொடும் வந்து தொடும் தென்றல் எதுக்கு
    அந்தி வானில் அந்தி வானில் வெட்கம் எதுக்கு
    புரிந்தது புரிந்தது இன்று எனக்கு
    மழையினில் மேகம் தூங்க மலரினில் வண்டு தூங்க
    உன் தோளிலே சாய வந்தேன் சொல்லாத காதலை சொல்லிட
    சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
    சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிப்பேன்
    அள்ளி அணைப்பேன் அள்ளி அணைப்பேன்
    கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுள்ளே அள்ளி அணைப்பேன்
    இரவா பகலா குளிரா வெயிலா நம்மை ஒன்றும் செய்யாதினி
    கடலா புயலா இடியா மழையா நம்மை ஒன்றும் செய்யாதினி
    இரவா பகலா குளிரா வெயிலா நம்மை ஒன்றும் செய்யாதினி
    கடலா புயலா இடியா மழையா நம்மை ஒன்றும் செய்யாதினி

  • @footballsticker1468
    @footballsticker1468 Před 3 lety +383

    Yuvan one like podunga

  • @vijilakshmi2446
    @vijilakshmi2446 Před 3 lety +25

    Yuvan sir Vera Level 💗💗💗💗💗

  • @pal.c
    @pal.c Před měsícem +2

    The goat.. after 🎉❤

  • @YadhushaParamanadhan
    @YadhushaParamanadhan Před měsícem +1

    Dancer is raju sundharam
    But connected beautifully 😍
    Who agreed

  • @nithishkumar3565
    @nithishkumar3565 Před 3 lety +131

    2020 yuvan fans matum oru like

  • @ilayarajarangasamy137
    @ilayarajarangasamy137 Před 7 měsíci +6

    My favorite one this song😊

  • @karthikeyangeo4141
    @karthikeyangeo4141 Před rokem +26

    இந்த பாடல் நான் எங்கள் திருமண எதிர்ப்பு பிரச்சனையில் மன உளைச்சலில் இருக்கும் போது என் (காதலி) - மனைவி எனக்கு ஆறுதல் கூற ஸ்டேடஸ் வைத்தாள்.மனம் லேசானது...அன்று......காதலின் பிரிவு மற்றும் மன வலியை உணர்த்தும் பாடல் அருமை - காதலிக்கும் போது வரும் எதிர்ப்புகளை சமாளிக்க வலிமை தருவதாக அமைந்துள்ள வரிகள்
    இரவாக பகலா குளிரா வெயிலா நம்மை ஒன்றும் செய்யாதினி கடலா புயலா இடியா மழையா நம்மை ஒன்றும் செய்யாதினி 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @meenakshimeena9104
    @meenakshimeena9104 Před 2 lety +4

    Intha 🎵 kekkum pothu en school life 1998 thaan Niyabagam varuthu i love you uvanshankar Raja

  • @shanthamani3750
    @shanthamani3750 Před 2 lety +12

    Suriya and jothika 🥰🥰😍😍😍😍

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd Před měsícem +2

    GOAT
    Mattikitta pangu 😮😮😮😮

  • @Alone_Lover-2005.
    @Alone_Lover-2005. Před rokem +2

    Nilavil mudhugum pennin manadhum endrum ragasiyam thana ❤such a huge lines ❤

  • @mohamedrebaikachumuhaideen9975

    My favt song ...very very cute surya.jothika.

  • @vasudevi9948
    @vasudevi9948 Před rokem +13

    2023 இந்த பாடலை கேட்பவர்கள் யார்

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Před rokem +95

    90s kids' memories ❤️❤️❤️❤️❤️❤️

  • @barath9124
    @barath9124 Před měsícem +2

    G.O.A.T

  • @Rolex-tc8vx
    @Rolex-tc8vx Před měsícem +4

    Anyone after Chinna Chinna Kangal song

  • @maharaja6118
    @maharaja6118 Před 3 lety +22

    My all time fav song fav lines fav jodi

  • @rockragavan4581
    @rockragavan4581 Před 2 měsíci +2

    Indha padalai 2044 lil ketkka poravargal😅

  • @naturallovermaran6063
    @naturallovermaran6063 Před rokem +21

    Legend voice of hariharan 💖

  • @arula9794
    @arula9794 Před 3 lety +482

    Yuvan's magic. Cant forget those college days of listening to this album.

  • @mailavankugadas7482
    @mailavankugadas7482 Před měsícem +3

    After goat chinna kangal song 😮😂

  • @anushanshan4819
    @anushanshan4819 Před 2 lety +9

    1.50 raju master nailed with shadow of dance 🕺

  • @ismailshaheed1660
    @ismailshaheed1660 Před měsícem +3

    anyone after GOAT Second single 🏃🏽‍♂️

  • @jenushan5236
    @jenushan5236 Před 3 lety +437

    நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம்தானா????

    • @monkeyking9579
      @monkeyking9579 Před 3 lety +30

      இல்லை அது இஸ்ரோ சந்திராயன அணுப்ப முன்னாடி
      பொம்பல மனசு மட்டும் தான் ரகசியம் 😂😂😂

    • @priyav5763
      @priyav5763 Před 3 lety +4

      @@monkeyking9579 lol

    • @sivanandhinis7873
      @sivanandhinis7873 Před 2 lety +1

      Ama😂

    • @sathyamoorthi1498
      @sathyamoorthi1498 Před 2 lety

      Ithuku enaku artham puriyala nanba Enna nu solluvanga please reply

    • @wijitharan
      @wijitharan Před 2 lety +1

      Yes 🥰

  • @Worrior_Gamer_
    @Worrior_Gamer_ Před měsícem +2

    Capy cut in greatest of all time ,
    China china kangal song 😂
    👇

  • @user-uf4mm7vx5j
    @user-uf4mm7vx5j Před 4 měsíci +1

    2050 எப்போதும் பிடிக்கும் இந்த பாடல் காட்சி அருமை உறவுகளே

  • @Linga135
    @Linga135 Před 2 lety +6

    Yuvan... Hariharan massive 😍

  • @mahesjuli254
    @mahesjuli254 Před 3 lety +45

    My favvvvvvv song😍😘😍

  • @selvarajtheri7537
    @selvarajtheri7537 Před rokem +13

    My favourite song 😘😘😘😘

  • @RameshM-xs8wl
    @RameshM-xs8wl Před měsícem +4

    2.40 goat song😅