தியானம் செய்வதில் உள்ள சந்தேகங்கள் அதற்கான பதில்கள் | Meditation doubts and clarifications

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Thanks for watching
    Hope you like it.

Komentáře • 192

  • @vijivijay7734
    @vijivijay7734 Před 3 lety +18

    நான் எதிர்பார்க்கவே இல்ல என் எல்லாம் கேள்விக்கும் பதில் கிடைத்தது இந்த பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அக்கா 🙏🏻

  • @sritar985
    @sritar985 Před 2 lety +2

    உண்மை சகோதரி.அசைவத்தை விடுவதை கட்டாயபடுத்த கூடாது .தியானம் செய்ய செய்ய தானாக அதன் மேல் எண்ணம் போகாது. தியானம் செய்யும் நேரத்தையும் மாற்ற கூடாது. 8 மணி என்றால் எட்டு மணிக்கு அந்த தியானத்தை அதே நேரத்தில் தொடர வேண்டும். நேரத்தை மாற்றக்கூடாது. நம் இஷ்டத்துக்கு நேரத்தை மாற்ற கூடாது. அதுவும் தியானத்துக்கு ஒரு தடங்கள், வாழ்க வளமுடன். உங்கள் விளக்கம் மிகவும் அருமை.

  • @gnanasekaransubbaiah603
    @gnanasekaransubbaiah603 Před rokem +1

    தெளிவாக சொன்னீர்கள் வாழ்க வளமுடன்❤❤

  • @kalaielango6461
    @kalaielango6461 Před 3 lety +1

    உன்னுடைய பேசும் திறமையைக்கண்டு ஆச்சர்யம் நானும் பத்து நாள் வகுப்பு க்கு விண்ணப்பித்துள்ளேன்எல்லாம் உன்னுடை வி ப்பாசனத் தின் பேசும் திறமை ஆர்வமும் ஆசைதான்

  • @manjulaa7037
    @manjulaa7037 Před 3 lety +4

    Hi first comment.. Thanku thanku ma🙏 understand 24 hrs m mochai k avanikalam.. No restriction.

  • @balar1920
    @balar1920 Před 2 lety +1

    எத்திசை உயிர்களும் இன்பம் அமைதி எல்லா வளமும் ஆரோக்யம் பெருக பெருகவே

  • @chitrabharathi9977
    @chitrabharathi9977 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    எனக்கு இருந்த சந்தேகங்களுக்கு, பதில்
    கூறியதற்கு நன்றி
    சகோதரி.🙏🏻🙏🏻🙏🏻

  • @thanarajthanaraj5285
    @thanarajthanaraj5285 Před 3 lety +1

    மிக்கநண்றி அக்கா. வாழ்க வளமுடன். குருவே சரணம்

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Před rokem

    Gurucharanam sister I thank you vazhga valamudan I thank my universe ❤ and my angels ❤ thank you, thank you, thank you so much ❤ 💖 😘

  • @rathika5363
    @rathika5363 Před 3 lety +1

    Romba nandri 🙏 ma valgha vaiyagam valgha valamudan 🪔 guru valgha guruve saranam 🙏🙏🙏

  • @b.kishore4657
    @b.kishore4657 Před 2 lety

    மிக்க நன்றி. ௨௩்௧ௗ் பயனம் தொடரட்டும் 🙏🙏

  • @guruleesports718
    @guruleesports718 Před 3 lety

    தெளிவு படுத்தியமைக்கு நன்றி சகோதரி 🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வளமுடன் 🙏🏽

  • @princessbeauti9761
    @princessbeauti9761 Před 3 lety +3

    வாழ்க வளமுடன் 🙏

  • @suganthim108
    @suganthim108 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்.

  • @renukadevi6037
    @renukadevi6037 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் தோழி🙏

  • @ilakkiyanallasivam2229
    @ilakkiyanallasivam2229 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்

  • @saikarthik6566
    @saikarthik6566 Před měsícem

    Thank you........

  • @vivekanandrkb1036
    @vivekanandrkb1036 Před 3 lety +3

    Autobiography of yogi book story pannunga Sister

  • @arulmani6055
    @arulmani6055 Před 2 lety

    Super akka sip good

  • @dhakshayani8743
    @dhakshayani8743 Před 2 lety

    Rombha useful ah irundhichi ma unga video ,thank you

  • @gopumalar3937
    @gopumalar3937 Před 2 lety

    நன்றி மேடம் பயனுள்ள பதிவு

  • @ravichandran8514
    @ravichandran8514 Před 3 lety +1

    Super explanation
    Nandri Nandri Nandri
    Sister

  • @selviganesh9892
    @selviganesh9892 Před rokem

    Thank you sister

  • @6070avm
    @6070avm Před rokem

    நன்றிங்க

  • @yamunaduraisamy
    @yamunaduraisamy Před 3 lety +26

    எதற்கெடுத்தாலும் பொய் சொல்பவரை எப்படி சமாளிப்பது...துரோக செயல் செய்து கொண்டே தவறு செய்யாதது போல் காட்டி கொள்கிறார்கள்...

    • @sakthiparameswaran1403
      @sakthiparameswaran1403 Před 3 lety +11

      மனிதன் செய்யும் செயல்கள் எல்லாம் அறியாமை, யாரும் அறிந்து செய்வது இல்லை, இதை நீங்கள் புரிந்து கொண்டால் அப்படிபட்டவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கு தானாக தெரிந்துவிடும். தவறு செய்பவன் தான் மனிதன், தவறே செய்யாதவன் இறைவன். நீங்கள் இறைவனாக வாழ்வதும், மனிதனாக வாழ்வதும் உங்கள் கையில்.

    • @jeganparami742
      @jeganparami742 Před 3 lety

      @@sakthiparameswaran1403 ithelam keka nalla than iruku aana natamuraila Seri varalaye ivalo solra nee katai pudikiraya 😁

    • @sakthiparameswaran1403
      @sakthiparameswaran1403 Před 3 lety +5

      @@jeganparami742 நடைமுறையில் சரிவரவில்லை யென்றால் ஏதோ தவறு உங்களிடம் தான் இருக்கிறது என்று அர்த்தம். அடுத்தவர்களை ஆராய்வதை விட உன்னையே நீ ஆராய்ந்து பார் விடை புரியும். உன் வாழ்க்கை உன் கையில். அறிவை கொண்டு யோசி புரியும், மனதால் யோசிக்காதே புரியாது.

    • @jeganparami742
      @jeganparami742 Před 3 lety +1

      @@sakthiparameswaran1403 serious sa solrenga ok I will try 👍🙏

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice Před 3 lety +1

      பொய் சொல்வோரிடம் விலகி நில். உண்னை நீயே அறிவால் ஆராய்ந்து பார். எனக்கும் பொய் சொல்லாத தோழி தேவை

  • @dayalanji3164
    @dayalanji3164 Před 3 lety

    Good morning sogodhari super vilakkam thankyou vazhga valamudan

  • @rajeshthillan2510
    @rajeshthillan2510 Před 3 lety

    Thiyanam patri neenda naal enakiruntha neraya doubts ippathivin moolam clear ahaiduchu nandri nandri nandri....

  • @raguvarangr5499
    @raguvarangr5499 Před 3 lety +1

    வீடியோ சுப்பர்😍

  • @annamalaia7803
    @annamalaia7803 Před 3 lety +3

    When i concentrate on my heart,, if i missed 1min im going to sleepy state..

  • @jeevithajeevitha7276
    @jeevithajeevitha7276 Před 3 lety +1

    Vaazyka valamudan

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Před 3 lety +2

    🙏🙏🙏வாழ்க வளமுடன்

  • @thennarasupalanisamy1027
    @thennarasupalanisamy1027 Před 3 lety +1

    Akka life coaching maathiri pannunga kaa unganaala mudunja. Naan join pandran ...I need a mentor like you 🙏

  • @muneeswari1009
    @muneeswari1009 Před 2 lety

    Thank you sister Thank you universe

  • @user-jp2xu7ym6l
    @user-jp2xu7ym6l Před 3 lety +1

    Super sister thank you

  • @rajeshrohith3602
    @rajeshrohith3602 Před 2 lety

    Nanri

  • @meenasuresh1512
    @meenasuresh1512 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏 vazhga vaiyagam vazhga vallamuden

  • @vishalinidevi6971
    @vishalinidevi6971 Před 3 lety +2

    Vanakam sis..nanu ippatan putusa thiyanam seiyiren..

  • @yamunaduraisamy
    @yamunaduraisamy Před 3 lety +1

    Thank you so much...sister

  • @bepositive6017
    @bepositive6017 Před 3 lety +1

    Thank you....🙂👍

  • @Nuwan183
    @Nuwan183 Před 2 lety

    Romba nanri akka.🙏🙏🙏🙏

  • @premasundharam4012
    @premasundharam4012 Před 3 lety +1

    vanakkam sister

  • @yamunaduraisamy
    @yamunaduraisamy Před 3 lety +1

    I am in chengam....thiruvannamalai district

  • @arandhaibgmwolrd214
    @arandhaibgmwolrd214 Před 2 lety

    Clear explanation to meditation Thank you sister 🙏

  • @umasankar4807
    @umasankar4807 Před 2 lety

    சரியே

  • @srilingesh
    @srilingesh Před 2 lety

    Nanri sis

  • @kavithasrinivasan9307
    @kavithasrinivasan9307 Před 2 lety

    Super sister very useful information 😉

  • @mrbalan1306
    @mrbalan1306 Před 2 lety

    Good

  • @jijeshp4586
    @jijeshp4586 Před 3 lety +1

    Thanks 🙏🙏

  • @Raviran100
    @Raviran100 Před 3 lety +3

    ❤️

  • @spiritualmasterstamil285

    நன்றி நன்பி

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et Před 3 lety

    நன்றி மேடம்

  • @NandiniVimalKumar
    @NandiniVimalKumar Před 3 lety

    Most useful video. Thank you so much 😊

  • @vasippomvanga8761
    @vasippomvanga8761 Před 3 lety +1

    காலை வணக்கம் அக்கா...

  • @thangarajthangaraj5097

    Tanks sister

  • @GOODVIBES-bh7cu
    @GOODVIBES-bh7cu Před 2 lety

    Thank u mam blessed me

  • @RamKumar72538
    @RamKumar72538 Před 3 lety

    பிரமிட் தியானம் பற்றி சொல்லுங்க! சகோதரி

  • @prince3878
    @prince3878 Před 3 lety +1

    வணக்கம்👍

  • @muthulakshmimurugesan5310

    👍

  • @lifeitimepass4687
    @lifeitimepass4687 Před 2 lety

    Thanks sis

  • @pooojaaa1234
    @pooojaaa1234 Před 3 lety

    Supper sis

  • @sprituallover9796
    @sprituallover9796 Před 3 lety +2

    Hii my akka

  • @poornimarajesh9014
    @poornimarajesh9014 Před 3 lety +1

    வணக்கம் அக்கா

  • @suntharamsuntharaampal7386

    Thanks ma

  • @jesuslover9174
    @jesuslover9174 Před 3 lety +1

    𝙼𝚎𝚍𝚒𝚌𝚊𝚝𝚒𝚘𝚗 𝚙𝚊𝚗𝚗𝚊 𝚊𝚜𝚝𝚛𝚘𝚕 𝚙𝚛𝚘𝚓𝚎𝚌𝚝𝚒𝚘𝚗 𝚙𝚊𝚗𝚗𝚊 𝚖𝚊𝚛𝚒 𝚎𝚒𝚛𝚞𝚔𝚞

  • @esthernithiya5835
    @esthernithiya5835 Před 3 lety

    Super sister 👍

  • @kanimozhi7784
    @kanimozhi7784 Před 3 lety

    நன்றி சகோதரி 🙏

  • @staypositive7974
    @staypositive7974 Před 3 lety +2

    How to overcome numbness in leg during meditation 🧘‍♂️😕😪😢

    • @thennarasupalanisamy1027
      @thennarasupalanisamy1027 Před 3 lety +2

      Haha. Just do what you are doing. It's just karmas releasing. You are not the body, not the mind. Just observe 😀. It is not permanent. It will pass

    • @redpillmatrix3046
      @redpillmatrix3046 Před 2 lety +2

      Before doing meditation do maha mudra asana its available in youtube. Even after doing this asana you feel numbness just observe it and continue meditation as you go deep in meditation you will forget about legs.

  • @seenuv4289
    @seenuv4289 Před 3 lety +1

    Nan atikkati payapitukiren solution pls

  • @sadasivam6170
    @sadasivam6170 Před 2 lety

    SSS

  • @trinity8928
    @trinity8928 Před 3 lety +1

    Manavalakalai payerchi center Chengalpattu la irukka , if address sollunga

  • @susmithamuniswaran604
    @susmithamuniswaran604 Před 3 lety

    Hii akka... Your voice 😘 very cute....

  • @jeevadharshini.s1089
    @jeevadharshini.s1089 Před 3 lety +1

    Anbu thankai vanakkam mayil vaganan sivgangai naan gym masteraka erukern 🙏 satharna thiyanam saikeren unkal valikattuthal Patti yankku eppo thalai vale matrum kankal nasi pakithekal vazi varukerathu amaitheya ka erukkum pothu thunkkum pothu entha unarvu thanakave varukerthu thankai tharsamayam thiyanathai neruthanalama paathipu varuma etharuku thervu sollunga ❣️

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  Před 3 lety

      Sadarnama moocha kavanikrapa thala vali varutha? Sariya thookam illaina kuda kangala suthi valikkum. Neenga exactly enna madri senjinga atha konjam mail pannunga tharcharbuvazhkai@gmail.com

    • @jeevadharshini.s1089
      @jeevadharshini.s1089 Před 3 lety

      @@tharcharbuvazhkai sis na mail paneruken ❣️🙏

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 Před 3 lety +3

    அன்புள்ள தங்கை நான் இதுவரை செய்ததில்லை விபாசனா உங்களிடம் நடத்தீரா or எங்கே center உள்ளது தங்கை கூறினாள் நன்றாக இருக்கும் தங்கை

  • @rimyanima8210
    @rimyanima8210 Před 3 lety

    Nega kundalini meditation solitharigal
    And

  • @subashinisaravanan9401

    Nan villupuram dis sis ingu mana vala kalai mandram engu ullathu sis sollunga

  • @southstreetsaravana6242
    @southstreetsaravana6242 Před 3 lety +1

    Sivakasi யில் உள்ள மனவளகலை எங்கு சொல்லிகொடுக்கிறாங்க தெரிந்தா சொல்லுங்க

  • @NareshNaresh-on9ek
    @NareshNaresh-on9ek Před 3 lety

    If i am manonam daily one or half an hour some other problem coming and start crying why like that

  • @sreemaran9244
    @sreemaran9244 Před 3 lety +2

    Palaya love failear marakanum , pudu valkai husband wife ottrumayaga irukka... Solution sollunga pls🙏

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  Před 3 lety +3

      Be in present. Present la irunthu palagunga past nyabagam varathu. Athu unga practice than

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice Před 3 lety

      புது கணவனை காதலியுங்கள். ஒரு நாளைக்கு 5 முறை கணவனுடன் உலகை மறந்து பழகுங்கள்

    • @sreemaran9244
      @sreemaran9244 Před 3 lety

      🙏 thanks mam

    • @sreemaran9244
      @sreemaran9244 Před 3 lety

      @@tharcharbuvazhkai thanks mam🙏

  • @ahamed1618
    @ahamed1618 Před 3 lety +1

    How to connect with God during meditation🧘‍♀️. How to download God during meditation.

    • @jeganparami742
      @jeganparami742 Před 3 lety

      It's not a joke,you didn't connect with a god during meditation

    • @redpillmatrix3046
      @redpillmatrix3046 Před 2 lety +2

      Before meditation pray to god mentally then do meditation, after meditation sit for 1 or 2 minutes simply.

    • @ahamed1618
      @ahamed1618 Před 2 lety

      @@redpillmatrix3046 Thank you🙏. It's helping. Now I know where is God light in me. You are sharing so many secrets and great service to God

  • @lovelygod7256
    @lovelygod7256 Před 2 lety

    God Namam sollalama sis iraiva saranam entru sollalama sis

  • @rajeswarirajeswari2781

    Vanakkam sister neenga solkira mathri naan thuiryam parthu nane vetla thiyanam seithen neenga sonna mathri ennaku oru Problem vanthu vittathu ennana bus car auto etha parthalum Payama irukku athanala ethuliyum poga mudiya Enna seiyavum Puriyala

  • @jesuslover9174
    @jesuslover9174 Před 3 lety

    𝙰𝚔𝚔𝚊 𝚎𝚗𝚗𝚔𝚞 𝚏𝚎𝚟𝚎𝚛 𝚙𝚕𝚣 𝚙𝚛𝚒𝚢𝚊𝚛

  • @mahaselvan5964
    @mahaselvan5964 Před 3 lety +1

    Kulanthai bhagayam ku meditation help panuma

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  Před 3 lety

      Kayakalpam will definitely help you.. try pannunga. If u need details pls contact tharcharbuvazhkai@gmail.com

    • @easwaranesu8679
      @easwaranesu8679 Před 2 lety

      Sasti viratham + kaiya kalpam

  • @manosakthi6916
    @manosakthi6916 Před rokem

    நீங்க எதாவது தியான வகுப்பு எடுக்குறீங்களா அக்கா

  • @thewayoflearning1441
    @thewayoflearning1441 Před 3 lety

    Usilampatti madurai district's irokuma sister

  • @RajeshR-bw6wo
    @RajeshR-bw6wo Před 2 lety

    Hii sis,, room la ukanthu tha thiyanam pannanuma ella open place la ukanthu thiyanam pannalama,,plz sollunga sis

  • @dharveshspartan2031
    @dharveshspartan2031 Před 3 lety

    வணக்கம்.சாந்திதவம்எப்படிசெய்யரது.தீட்சை.மனவளக்கலை.மன்ரத்துல.குறுகிட்ட எடுத்துகிட்டேன்.ஆனாகீழ இருக்கிறது.எப்படிமனசை.எங்குசாந்திதவத்துக்கு.சொல்லுங்க

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  Před 3 lety

      மன்றத்தில் சொல்லி இருப்பாங்களே. மூலாதாரத்தில் மனம் செலுத்தி தவம் செய்யனும்
      உங்களுக்கு அந்த இடத்துல தொடுவாங்களே.. மன்றத்துல சொல்லுங்க, செய்வாங்க

  • @saranyasaranya4873
    @saranyasaranya4873 Před 3 lety

    orutharai marrakka enna seiyalam

  • @sharmadapraveen
    @sharmadapraveen Před 3 lety

    👌👌😍😍💜💜💜💜

  • @anmegamnews3328
    @anmegamnews3328 Před 2 lety

    Su

  • @pooojaaa1234
    @pooojaaa1234 Před 3 lety

    Timing sis

  • @k.koushii1994
    @k.koushii1994 Před 3 lety +1

    என்ன சரியா

  • @rathikakarthikeyan9164
    @rathikakarthikeyan9164 Před 3 lety +2

    Ungalai romba pidichuruki ineme unga name therila athanala darling nu kopidaporen

    • @anithaanu8642
      @anithaanu8642 Před 3 lety +1

      ஐஸ்வர்யா ன்னு நினைக்கிறேன்

  • @SuryaSurya-hu2ms
    @SuryaSurya-hu2ms Před 2 lety

    Akka marriage aanavanga bed roomla meditation pannalama illa thooimayana idathulathan pannanuma akka pls reply me akka

  • @rajeswarirajeswari2781

    Ennaku 5 years irukku ennakku Rompa vethaniya irukku athanala ennakku oru Nalla thagaval sollavum pl

  • @saranyasaranya4873
    @saranyasaranya4873 Před 3 lety

    ஒருவரை மறக்க என்ன பண்ணலாம்

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice Před 3 lety

      அடுத்தவரை மூவரை விட்டு கொடுத்து கண்டிஷன் இல்லாமல் காதலிக்கலாம்.

  • @srisubha2718
    @srisubha2718 Před 2 lety

    மூலாதார சக்ரா எப்பவும் ஆக்டிவ்வா இருக்கு படுத்து இருக்கும் போதும் கவனிக்காமல் உள்ள போதும். இயக்கம் அதிகமானால் பாதிப்பு உண்டா. ?

  • @jesuslover9174
    @jesuslover9174 Před 3 lety

    𝙰𝚖𝚖𝚊 𝚊𝚖𝚖𝚊 5:10

  • @saraladevi404
    @saraladevi404 Před 3 lety

    i sister very usefull your speech about thiyanam..sis I'm from Malaysia how i contact u?

  • @SenthilKumar-jx8tc
    @SenthilKumar-jx8tc Před 3 lety

    Na Thanjavur ...thiyanam sayra idam sollunga

    • @tharcharbuvazhkai
      @tharcharbuvazhkai  Před 3 lety +2

      Address : Temple of Consciousness, Rajappa Nagar, Thanjavur 613 007 Thanjavur District
      Phone : 9443586068, 3843385133
      Email : ku.a196@vethathiri.edu.in,thanjai_skyyoga@yahoo.com saravanan_prof@yahoo.com
      Contact : A/N.K.Saravanan, Managing Trustee

    • @SenthilKumar-jx8tc
      @SenthilKumar-jx8tc Před 3 lety

      @@tharcharbuvazhkai tq sister.... unga video daily follow pandren 👍👍