பிரபாகரன் உயிருடன் கருத்தியல் தாக்கம் என்ன | Prabhakaran is Alive

Sdílet
Vložit
  • čas přidán 4. 12. 2020
  • பிரபாகரன் உயிருடன் கருத்தியல் தாக்கம் என்ன | Prabhakaran is Alive
    #MaaveerarNaal2020 #prabhakaranspeech #SeemanSpeechToday #SeemanSpeechLatest #SeemanSpeechRajivGandhi #SeemanSpeechPrabhakaran #Prabhakarans66thBirthday #seemanlatestspeech #prabhakaran2020 #MaaveerarNaal #Prabhakaran #MaaveerarNaal2020 #PrabhakaranBirthday
    #MaaveerarNaal2020 #Maaveerarnal #Maaveerarthinam #SrilankaMaaveerarnaal
    Subscribe to our CZcams Channel
    / tamilvisionhd
    Social Media links:
    Google + : plus.google.com/u/0/106598961...
    Facebook :
    CMR Tamil:
    / cmrtamil
    CMR Tamil HD:
    / thamilhdradio
    tvi HD:
    / tamilvisionhd
    twitter:
    / tamilvisionhd
    tviHD -A North American TV Channel managed by Canadian Multicultural Radio
  • Zábava

Komentáře • 47

  • @user-cx8uo5wd9q
    @user-cx8uo5wd9q Před 2 lety +6

    தலைவன் வருவான் என்று நினைத்து.... உன் பயணத்தை நிறுத்ததே.... தலைவன் பாதயை.. காட்டி விட்டான்... தலைவன் விட்ட இடத்தில் இருந்து பயணத்தை துவக்கு..வெற்றி இருக்கும் இடம் சிறு தூரத்தில் . 🐅🐅🐅🐅🐯🐯🐯

  • @krishnamoortymoorthy6469
    @krishnamoortymoorthy6469 Před 3 lety +23

    நீங்கள் சொல்வது போல் உங்கள் கருத்துக்களை கேட்டபின் தமிழர்கள் ஒன்று பட்டு ஈழ விடுதலை க்காக பாடுபடுவோம்

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Před 2 lety +13

    உயர்திரு. அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இடத்தை எவராலும் நிரப்ப இயலாது.

  • @mohann9780
    @mohann9780 Před 2 lety +6

    தாங்கள் கூறிய கருத்து ஒருவகையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம் தான் . தலைவர் பிரபாகரன் அவர்களின் கனவை நிறைவேற்ற தமிழ் மக்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும் . இதை தலைவரின் இரண்டாம் கட்ட நிலையில் இருந்தவர்கள் எடுத்து செல்ல வேண்டும் .

  • @naliguru
    @naliguru Před 3 lety +7

    Eezth Thamilar freedom not only our leader KARIHALAN PIRABHKARAN'S dreams. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @naliguru
    @naliguru Před 3 lety +7

    Sir our leader KARIHALAN PIRABHKARAN in each Thamilan blood. He is living with us like a God!! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sarusarujan7310
    @sarusarujan7310 Před 2 lety +10

    எமது தமிழீழ தலைவர் மேதகு பிரபாகரன் அய்யா மீண்டும் வருவார்!அதைக் காணும் ஒருதருணம் வரும் காத்திருங்கள் புலிகளே! பொறுத்தால் தமிழீழ விடுதலை அடையலாம்.
    தயவுசெய்து அவர் இறந்து விட்டார் என்று வதந்தியை பரப்பாதீங்கள்.

  • @socialjustice7564
    @socialjustice7564 Před 3 lety +20

    First of all, he is not just leader of LTTE, rather தமிழ் தேசிய தலைவர்! Please address him with respect he deserves!! 🙏

  • @vijeshxib1vijesh331
    @vijeshxib1vijesh331 Před 2 lety +2

    உங்கள் குரல் B.H அப்துல் ஹமீது அவர்களை நினைவுபடுத்துகிறது

  • @user-tz6jk8ey8y
    @user-tz6jk8ey8y Před 2 lety +1

    எம் தலைவர்

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 Před 3 lety +16

    அவர் இறந்து விட்டார் தயவு செய்து அவரை வைத்து சம்பாதிக்க நினைக்காதீர்கள். அவர் இடத்தை நிரப்ப ஒருவர் வருவார்

    • @RajeshKumar-pn9or
      @RajeshKumar-pn9or Před 2 lety +2

      ungalauku epadi tharium avaru erathutarunu

    • @ABISHEK.....
      @ABISHEK..... Před 2 lety +3

      ஆனால்.... வேறு ஒருவர் வருவார் வருவார் என்று காலம் தள்ள வேண்டாம்.... நமக்காகத்தான் உயிரை விடுத்தார்... அவர் மட்டுமல்லாது நமது தமிழ் உறவுகளும் கூட... எதையாவது ஒன்றை செய்ய வேண்டும்.... எனக்குத் தூக்கம் கூட வரமாட்டேன் என்கிறது....

  • @rathishsasi2391
    @rathishsasi2391 Před 2 lety +1

    Annan varuvaar🔥🔥🔥🔥🔥

  • @dhinajaguar8800
    @dhinajaguar8800 Před 2 lety

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது

  • @pirijankuddy2291
    @pirijankuddy2291 Před 2 lety +1

    Enkal kadavul varuvar

  • @rajkuna8816
    @rajkuna8816 Před 2 měsíci

    Yah its true 👍 😌 😔 he is alive

  • @sujithmahi1374
    @sujithmahi1374 Před 2 lety +1

    Thamilnadu 😭😭😭😭🙏

  • @MAHAMADAMAHAMADA-wb2ep

    HUMAN GOD FOR TAMILS

  • @naliguru
    @naliguru Před 3 lety +1

    Our leade leader KARIHALAN Prabhakaran's live or nor can't be connected with other LEADER'S stories!!

  • @meerakrishnan4984
    @meerakrishnan4984 Před 3 lety +27

    இளஞர்களே தமிழினத்தின் தலைவிதி உங்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டு, தமிழ் ஈழத்து , உலகம் முழுவதும் வாழும் மற்றய தமிழ் இளைஞர்களும் ஒன்றுசேருங்கள். தொடர்பு சாதனங்கள் அனைத்தும் உங்கள் விரல் நுணியில். சாதிக்கப் பிறந்த பிள்ளைகள் நீங்கள். புறப்படுங்கள் புதுப்பரணி எழுதுங்கள்.

    • @vallarasuvallarasu5032
      @vallarasuvallarasu5032 Před 2 lety +1

      அணைத்தும் பணம் வேண்டும்

    • @parasuramana4891
      @parasuramana4891 Před 2 lety +2

      பிரபாகரன் எங்கள் இனத்தின் தலைவன் பிரபாகரன் உலகத்தமிழர்களின் ஒப்பில்லாத தலைவன் தமிழ் இனம் வாழ தமிழ் இனம் வாழ தன்னிகரில்லா வீரன் சரிந்த தியாகம் நிறைந்த உயர்ந்த விடுதலை போரினை தலைமை தாங்கி நடத்திய மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கண்ட லட்சியத்தை உலகத் தமிழர்கள் ஒன்றுபட்டால் உறுதியாக அடையலாம் தமிழின துரோகிகளையும் தமிழ் இனத்தின் எதிரிகளையும் முற்றாக ஒழிப்போம் கொடுங்கோலர்கள் ராஜபக்ச குடும்பத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தூக்கு தண்டனை பெற்று தருவோம் சிங்கள பேரினவாதத்தை வீழ்த்தி சுதந்திர தனித்தமிழ் தனித் தமிழ் ஈழத்தை உறுதியாக அடைவோம் வாழ்க பிரபாகரன் மலர்க தமிழ் ஈழம் பிரபாகரனே எங்கள் இறைவன் பிரபாகரனே எங்கள் காவல் தெய்வம்

    • @devanc9040
      @devanc9040 Před 2 lety

      ஒஓஒஒஓஓஒஓஓஓஓஒஓஓஒஓஒஒஓஓஒஒஓஒஓஒஒஓஓஒஓஓஓஓஓஓஓஓஓஒஒஒஒஒஓஓஒஒஒஓஓஒஒஓஓஒஓஒஒஒஓஓஓஒஒஒஒஓஓஒஒஒஒஒஒஒஓஓஒஓஓஓஓஓஓஓஒஓஒஓஓஒஓஓ

  • @devandevan1749
    @devandevan1749 Před 3 lety +2

    👍

  • @devandevan1749
    @devandevan1749 Před 3 lety +2

    🙏

  • @naliguru
    @naliguru Před 3 lety +11

    Sir, Do u have any problems to say Desia Thalivar Methahu PIRABHKARAN???🤔🤔🤔🤔

  • @Bavanisanmugam972
    @Bavanisanmugam972 Před 3 lety +15

    அவர் வழியில் நடக்க வேனும் என்றால் அவர் போல் சொந்த நாட்டில் வசிக்க வேனும்

  • @muruganraju1162
    @muruganraju1162 Před 2 lety

    What you are telling is correct, some people need their trp .

  • @venkateshvenkatesh1684
    @venkateshvenkatesh1684 Před 2 lety +1

    💔💔

  • @user-ke7bd4oh5s
    @user-ke7bd4oh5s Před 2 lety +1

    Anna,enathu,thalivar,veramaranam,adajavella,mendum,varuvar,,elaththu,thamilasse,

  • @annalakshmiv1410
    @annalakshmiv1410 Před 3 lety +17

    கன்டா வர சோல்லுங்க பிரபாகரன்

  • @aanmaikuarasan7735
    @aanmaikuarasan7735 Před 2 lety

    Definitely he is alive.

  • @user-tk8rb3tm1j
    @user-tk8rb3tm1j Před 5 měsíci

    Naan munnaal porali

  • @arumuagamsubramainiyam6fac135
    @arumuagamsubramainiyam6fac135 Před 11 měsíci +1

    Eanthimaman nechiyam.varuvar nagal etharukum angathavargal

  • @nironila9706
    @nironila9706 Před 2 lety +2

    Awarudaya kanawa nejama akkuwadu Tamil enaththin kadamei agum

  • @nirajtkka3917
    @nirajtkka3917 Před 2 lety +6

    இயேசு வருகிறார்

  • @hdjcgfvhhfg885
    @hdjcgfvhhfg885 Před 2 lety +1

    Aquinas! Ma rt

  • @govindrajan5046
    @govindrajan5046 Před 2 lety

    No need

  • @user-tk8rb3tm1j
    @user-tk8rb3tm1j Před 5 měsíci

    Ennudaiya WhatsApp number

  • @kisanjd7912
    @kisanjd7912 Před 2 lety

    🙏🙏