So there is no GOD ! Like Literally ! | Bogar 7000 | Nithilan Dhandapani | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2021
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithilandhandapani
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #bogar

Komentáře • 269

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Před 2 lety +14

    பல நூல்கள் பல சித்தர் பல கதை கூறுபவர்கள் இருந்தாலும் கண்கூட நாமும் கண்டதில்லை சொல்லி சென்றவர்களும் கண்டார்கள் என உறுதி கூறயிலாது.. நம் மனம் எதை நம்புகிறதோ அதுமட்டும் நமக்கு உண்மையாகுகிறது. .ஆனால் ஒருவரின் உண்மை அணைவருக்கும் அது உண்மையாகவே தெரியும்?நாம் எதை நம்பிகிறோம் அதுவாக உருபெறுகிறோம். நாம் தேடல் எதுவோ அது மட்டும் கைகளில் வந்து சேரும் ..இது என் கருத்து மட்டுமே...

  • @SIM-gx7gl
    @SIM-gx7gl Před 2 lety +6

    கடவுளே மனிதனாய் பிறந்தாலும் அவருக்கும் மரணம் உண்டு, அவர் உடல் நிட்சயம் அழியும், அழியும் என்பதை விட, பஞ்ச பூதத்திற்குள் ஐக்கியமாகி விடும் என்பதே உண்மை, ஆனால் ஆன்மாவிற்கு அழிவு என்பதே இல்லை, அதிசக்தி வாய்ந்த பரமாத்மாவை இறைவன் என்று, இறை வடிவம், இறை சக்தி உடையோர் என கூறுவதும் உண்டு 🙏

  • @elavarasan8077
    @elavarasan8077 Před 2 lety +25

    நித்தியின் அனைத்து வீடியோக்களையும், பார்த்தவன் என்ற முறையில் அவர் எதோ தேடலில் இருக்கிறார் என்பது புரிகிறது, வெற்றி பெற வாழ்த்துக்கள், நான் சித்தர்களையும், கடவுளையும் முழுமையாக நம்புகிறேன் என் நம்பிக்கையை யாராலும் மாற்ற முடியாது, அதே சமயம் நித்தியின் பார்வை அவர் விருப்பத்திற்கே விட்டு விடுவோம்..

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před 2 lety +17

    😂😂 ஆரம்பமே அசத்தல் அண்ணா
    நன்றி அண்ணா
    மெய்பொருள் காண்பது அறிவு,
    நலம் பெறுவோம் ☺️

  • @Sathis_Salem
    @Sathis_Salem Před 2 lety +9

    👏👌மிக அருமையான பதிவு அண்ணா நன்றி🙏
    ஆரியர்களின் கட்டுக்கதை கவிழ்க்கப்பட்டது.

  • @royalpraveen1744
    @royalpraveen1744 Před 2 lety +4

    bogar than krishnar nu sonninga and bogar book la krishnar pathi iruku how?

  • @lakshminarayananp4752
    @lakshminarayananp4752 Před 2 lety +11

    Very nice bro, most of your videos are eye opening and informative. I have a question , where is the original manuscript of bogar 7000 book or ozhai suvadi bro ?.. how did we get the book? . I'm curious to know the origin of book how it came to us.

  • @sriram-il9vi
    @sriram-il9vi Před 2 lety +13

    Bogar 7000 has references of both Lord Rama and Lord Krishna. Mahabharatam and Ramayanam are history and not a myth.

    • @SharkFishSF
      @SharkFishSF Před 2 lety +1

      But they were just people, like us

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 Před 2 lety +4

      @@SharkFishSF no false opinion '' there are human avathar for God.. That's why they are so powerfull not like human..

  • @yogisivachandravel7760
    @yogisivachandravel7760 Před 2 lety +1

    நல்லது ஐய ஆச்சரியப் படுவதற்குஒன்றுமில்லை ஐயா தெரிந்த விஷயம்தான் யா மத்தவங்களுக்கும் பயனுள்ளதா இருக்கு ஐயா கோடான கோடி நன்றி ஐயா குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @surender2489
    @surender2489 Před 2 lety +2

    deivam ovoru manidhargalukulaiyum iruku idha sonadhe siddhargal dhaan..... Deivangal anaivarum siddhargal avanga siddha nilaya adanjadhaala deivangal aanaanga....அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது நமக்குள் சிற்றொலியாய் இருக்கும் இறைவன் மேலே பேரொளியாய் இருக்கிறார் அகர முகர எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக்குறள்

  • @karthickp6589
    @karthickp6589 Před 2 lety +9

    Anna my fav god பத்ரகாளி 😍😍...

  • @RealityVision
    @RealityVision Před 2 lety +12

    We humans have three languages, first Body Language it shows your confidence level to the world, second eye language brings people attention towards your speech, finally voice language it transfers your idea into others mind. Be a master of all three languages. 😃 Have a nice day 😃

  • @allenjones1988
    @allenjones1988 Před 2 lety +3

    Very nice video brother.. Please share your thoughts on Thiruvaluvar, Osho Rajnesh & Bodhi Dharmar ..

  • @rmadhanasundharan2009
    @rmadhanasundharan2009 Před 2 lety +6

    Bro Saint Ramalinga Vallalar is the only human who surpasses and succeeded The Death…He brought Deathless eternal Life…மரணமில்லா பொருவாழ்வு!!!! The first Human to become God is Vallalar!!!

    • @sooriakumar1272
      @sooriakumar1272 Před rokem

      Bhogar Agasthiyar, Thirumoolar Nantheesvarar Nanthanar Manikavasagar So on Thousand more

  • @anandavinayagamramnad9345

    அதிகமா தேடி தேடி படிச்சு படிச்சு சித்தம் தெளிவதற்கு பதில் . உனக்கு சித்தம் கலங்குது என்று நினைக்கிறேன் . நன்றி

  • @blessing888
    @blessing888 Před rokem +1

    Hi n vanakam
    I'm getting addicted wt your contents. Great collection. Keep up yr beautiful work. Best wishes

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Před 2 lety +1

    மனிதன் தவறான வழி போய் கெட கூடாதென்று சிவனார் சொல்ல வால்மீக்கி எழுதியது காப்பியங்கள் என்று அகத்தியர் கூறுகிறார்.
    நம் காப்பியங்கள் அனைத்துமே திரிக்கப் பட்ட கதைகள் போலும்.

  • @karthickp6589
    @karthickp6589 Před 2 lety +6

    Vanga vdo kulla polam antha modulation 😂😂😂Vera level bro ❤️

  • @enna_panna_porom
    @enna_panna_porom Před 2 lety +3

    In one of the song bogar said that he is none other than Lord krishna. But here he is saying a contradictory sentence and he is looking at krishna as like a third person. Little difficult to understand. It is difficult to understand what I understand

  • @rahulprasanth1954
    @rahulprasanth1954 Před 2 lety +10

    Intro comedy perfectly suites😂😂😂😂

  • @rajagopalable
    @rajagopalable Před 2 lety +11

    Nithilan sir சிவ பெருமான் கடவுள் தானே?.

    • @surender2489
      @surender2489 Před 2 lety

      சிவபெருமான் இறைவன் தான் உருவம் இல்லை நமக்கும் உருவம் இல்லை பிறப்பு எடுத்ததினால் கிடைத்த வின்பம் தான் உருவம்......தெய்வம் நமக்குள் விழிற்றிருக்கும் ஆன்மா......இதுவே உண்மை.....

    • @vijaychandran9697
      @vijaychandran9697 Před 2 lety +4

      சிவம் ஒரு ஆற்றல் (இறை தன்மை)... அது இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து உள்ளது... ந‌ம் உடலுக்குள்ளும்... அதனால் தான் கடவுள் = கடந்து உள் நோக்கி கவனிக்க கவனிக்க (விழிப்புணர்வு நிறைந்து), அந்த இறை தன்மை வெளிப்படும்...

    • @venkateshbabu5170
      @venkateshbabu5170 Před 2 lety

      நீங்க ஏன் இவ்வளவு நொந்து போய் இந்த கேள்வியை கேக்கறீங்கன்னு எனக்கு தெரியுது. நிதிலன் எல்லோரையுமே மனிதனாக பிறந்து அழிந்தவர்கள் தான் னு சொல்லிட்டே போகுறார். போர போக்குல சிவனே மனிதன் தான் னு சொல்லிட போறார் னு நினைக்கிரிங்க.

    • @cprasannadevi3124
      @cprasannadevi3124 Před 2 lety

      @@venkateshbabu5170 hi sivan seevan thaan . Shivam oru thanmaiye .. atha manitha uravathiliyum vaazhum.vaazhavaikum..

    • @cprasannadevi3124
      @cprasannadevi3124 Před 2 lety

      @@surender2489 yes aa endraal kodupathu to let go.. maa endraal matrix .. so valai pinnal thaane uruvaagum for the heap of impressions we make fro. Inside and outside . Ithu enaku pidukum pidakathu apdinu seiyal patta expectations kuzhi thondum.. namake unarvu ilamal that's unconsciously leading on its own bcos afterall we r energies which have form . So to conduct rightly with integrity , basic panchasheela kolgai purinthu unarnthu vazhnthaal pothum. .. atharku Mel ellaam Arul nilai thaan . Energy ovvoru nilaigalil thaan parinaamam edukum..so sitham thelivadainthal reactions ku idam kodukaamal nyaaniyaaga vaazhalam

  • @baskaranmuniyandi9372
    @baskaranmuniyandi9372 Před 2 lety +3

    அண்ணா "is bogar the real lord krishna" இப்படி கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒரு காணனொலி போட்டிங்க..... இப்போ இப்படி சொல்றிங்க?

  • @cprasannadevi3124
    @cprasannadevi3124 Před 2 lety +5

    Without mushtache u luk handsome Mr. Nithilan

  • @prasanna2562
    @prasanna2562 Před 2 lety +6

    Iraivan oru kal nenja kaaran,namma enna dhaan koombitalum help pannamaataru😂😂nammalum loosu maari iraivan mela baaratha potutu poiduvom😂😂

    • @sunandearthtime5271
      @sunandearthtime5271 Před 2 lety +1

      Correctu poi kadavulai thedamal porul vendum
      endru kekirarkal

    • @worldview5996
      @worldview5996 Před 2 lety +1

      @@sunandearthtime5271 😂. சிவ சிவ 🙏

    • @somusundaram2316
      @somusundaram2316 Před 2 lety +1

      இறைவனிடம் இருப்பது ஞானம் ஒன்றே.. அதை கேளுங்ககோ

  • @priyarajagopalan850
    @priyarajagopalan850 Před 2 lety +3

    You are destined to die once you take the human form and that is what has been said about rama and krishna.
    According to the scriptures it has not been mentioned that they lived forever. Both of them have died under certain circumstances. Krishna was killed by a hunter and rama walked into the river.It has not been mentioned they lived forever.

  • @shenbaangamuthu484
    @shenbaangamuthu484 Před rokem

    Super bro. Ur work is very useful to all

  • @vickywaran5465
    @vickywaran5465 Před 2 lety

    NICE BRO. poggar world trip pathi soluga an suthaa kennaru(mercury well)

  • @chamillion4280
    @chamillion4280 Před 2 lety +4

    Lord shiva pathi solinga bro

  • @jijikal
    @jijikal Před 2 lety +3

    So hi guys....

  • @laxmannatarajan3149
    @laxmannatarajan3149 Před 2 lety +2

    Bro.. In Ramayana and Mahabharata they say Rama and Krishnan are incarnation of God. The incarnations may die but what about Vishnu? Tell us about incarnations.. is it true ?

  • @kailashprabhu4534
    @kailashprabhu4534 Před 2 lety +2

    Anna aapa shiva peruman Samy illa ya Parvathi mamtha Samy illa ?
    Itha book bogar write pannathu illa ithu vathu not a orginal copy
    Pls refer the orginal copy and pls give the info
    Anyways you are doing good Anna

  • @Tobiprice12
    @Tobiprice12 Před 2 lety +20

    Bogar oru debunker.... 😂 😂

  • @vidhurantvastar2039
    @vidhurantvastar2039 Před 2 lety +1

    பரிணாம வளர்ச்சி...
    1. இவர்கள் தமிழ் கடவுள்
    2. தத்துவ ஆராய்ச்சி
    3. கடவுள் இல்லை
    4. அல்லேலூயா!

  • @ganeshm8510
    @ganeshm8510 Před 2 lety +1

    Rightu...😄... all the best for the comments bro...👍

  • @ndsi-nvention
    @ndsi-nvention Před 2 lety +3

    Superr❤....apram soul enna aagum?
    Gospel of thomas pathi konjam pesunga anna...nantrigal!

  • @ahdhithya622
    @ahdhithya622 Před 2 lety +1

    அருமை👌👌👌👌👌

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 Před 2 lety +2

    Ok 👍👍👍

  • @Dhilip135
    @Dhilip135 Před 2 lety +2

    Your Channel is Fun + Knowledge = Awesome

  • @shreehari5041
    @shreehari5041 Před 2 lety +1

    Sir editing vera level sir♥️✨⚡️

  • @uthra613
    @uthra613 Před 2 lety +1

    God position only goes to Thirumalai perumal I feel his presence then no other God hold his position.

  • @yuviyuvi2315
    @yuviyuvi2315 Před 2 lety +1

    PLS SAY ABOUT Sathuragiri Hills WAY FROM CHENNAI

  • @kichasgroup395
    @kichasgroup395 Před 2 lety +1

    Ahaa troll sema nanba 😂🙌... Kodi samigal patriya thagaval theriya vanthal pagiravum

  • @venanks
    @venanks Před 2 lety

    Very interesting information.

  • @Tobiprice12
    @Tobiprice12 Před 2 lety +3

    vanakkam anna
    i have some 4 doubts pls clear that
    1 . did krishnar and kaali die after attaining siddhi nilai or else did they die without attaining
    2 . then if its like this then what about ramakrishna paramahansar ?
    3 . then if its like this who will punish our mistakes god or karma
    4 . thiruvalluvar said that a woman ,even if she doesnt believe in god.. ...and believes her husband.....if she orders the sky to rain it will rain .......here who is the god
    pls anna clear these doubts .....mandai vedikkudhu

    • @Tobiprice12
      @Tobiprice12 Před 2 lety +1

      @@vanashree4522 Ohhh ok Idhu nalla irukku...

    • @Tobiprice12
      @Tobiprice12 Před 2 lety +1

      @@vanashree4522 thanks a lot 🙏🙏🙏

  • @watcher1232
    @watcher1232 Před 2 lety +1

    Now the theory of time travel will be there. When Sakthi Yuga is there somewhere else and someone lands there he can see his older version.

  • @SujithPrabhu04
    @SujithPrabhu04 Před 2 lety

    அருமையான பதிவு இதுவரை எங்குமே எதிலும் படித்ததில்லை கேட்டதில்லை

  • @murukesan8615
    @murukesan8615 Před 2 lety +1

    Vanakkam Anna, Kunangudi Mastaan Shaib Patri Oru Video Seiyunge Anna Romba Ethirparpode Iruken Anna 🙂 Nandri Anna 🙏🏾

  • @sanjeevsmart1146
    @sanjeevsmart1146 Před 2 lety +3

    Enga Thaalaiku dhillu pathiyaa...😂😂🤣🤣

  • @MohanMohan-xg8fh
    @MohanMohan-xg8fh Před 2 lety +1

    Super

  • @inspiregrow2336
    @inspiregrow2336 Před 2 lety +1

    Sharing it to Iskon group

  • @shyamdecember2056
    @shyamdecember2056 Před 2 lety +9

    Nice video Sago.. Completely agree with this....
    Their body dies, did bogar tell anything their soul? Aanmaa?
    ... Is it still alive?...
    Did bogar tell anything life after death? Reincarnation?...
    Waiting for your reply on this from ur upcoming videos

    • @learning-3116
      @learning-3116 Před 2 lety

      Yes iam also waiting for that soul/Aanma by bhogar

  • @rajivp3621
    @rajivp3621 Před 2 lety +1

    bro please don't mistake me ..if you take vallalar and pattinathar her body sole are mixed with the universal correct . apart for aver minds sum secrets is there bro .

  • @MrASPrabu
    @MrASPrabu Před 2 lety

    sir ippo yennadhaan pannanum
    yellamae 0 naa yedhuku indha yella dramavum ?

  • @VTN..yeatheyy
    @VTN..yeatheyy Před 2 lety +1

    Did bogar Witten any article regarding Krishna heart in puri jeganath temple n any article regarding lord Shiva n Maha Vishnu

  • @worldturth
    @worldturth Před 2 lety +2

    இன்னும் எதிர்பார்க்கிறோம் நாங்கள்

  • @se.avictorlaxmhi2867
    @se.avictorlaxmhi2867 Před 2 lety +1

    Talked about soul and supreme source.....we all know the secret that body perishes.....we embrace the soul/spirit that we are.....talk about this- if you are really rendering your you tube services to social awareness.... kindly advise the ways of " spirit infusion" onto idols,be it "kolli paavai", or " palani temple idols" and why do wishes come true,as well as " medical miracles"... hope to understand further

  • @SathishKumar-ry1nu
    @SathishKumar-ry1nu Před 2 lety +4

    சிவன் பத்தி சொல்லுங்க

  • @prasanna2562
    @prasanna2562 Před 2 lety +7

    Memes la supera potrukinga anna😂😂

  • @manirajamarimuthu8837
    @manirajamarimuthu8837 Před 2 lety

    Thank you

  • @visioniskey6445
    @visioniskey6445 Před 2 lety +3

    Aptina death kapram enna dhan aagum nnu oru video poduga na plz

  • @watcher1232
    @watcher1232 Před 2 lety

    Some one told .... In earth it is now Kali Yuga running. Somewhere else, it is Sakthi Yugam. And again elsewhere it is Thuvabra Yugam.
    Now imagine where exactly Siva exit
    And where Narayanan and Bhramma resides.

  • @thyaguw
    @thyaguw Před 2 lety +1

    I liked it u r a medium of bogar ayya....and n d has Ayya mentioned anything about Isaiah (so called christ). Pls consider my request to make video on dreams.

  • @gtinternationalgt3639
    @gtinternationalgt3639 Před 2 lety

    Nithil mama mass!!!👍👍👍

  • @kenshin7225
    @kenshin7225 Před 2 lety

    Anna appo 7 sakavaram konda cherangivee patri bogar ethum solirukara

  • @08447
    @08447 Před 2 lety

    Mr.nithilan neenga information kudukura vishayangal miga arithaanathu, miga uyarndhathu, so neenga ipdi Vadivelu comedy la add pannathinga, neenga oru mariyathaiku uriyavar. Thank you.

  • @jagannathilangovan7259

    GOD is a separate topic and perspective oriented .. so let’s leave that to individuals…but my question is more on , what is basis for Bogar’s statements… how and who has validated the integrity of that…

  • @sankar3510
    @sankar3510 Před 2 lety +2

    Anna ella urpavangalaiyum patri vedio potrunga please

  • @vethavinvethangal7273
    @vethavinvethangal7273 Před 2 lety +1

    காவல் தெய்வம் மற்றும் குல தெய்வங்கள் பற்றிய உண்மைகள் கூறவும் ஐயா

  • @aravindr928
    @aravindr928 Před 2 lety +1

    Gorakker sanderaragaila parasathiyapari kuriyathu apo poiyaa sir sathi oda arul irundathan kalaikal yokangal vaikum nu korakkar sanderarakaila soliirukkaru sir korakkarsiher rum pokaarutaiya siderthan ravimakalium anuman vallapanghalai soliirukkaru korakka sither🙏

  • @sparkviews4455
    @sparkviews4455 Před 2 lety

    New look nalla irruku bro👍🥳

  • @SivaKumar-bx2yr
    @SivaKumar-bx2yr Před 2 lety +11

    நமக்கு அருகில் வாழ்த்தவர் வள்ளலார் 1883.1884. சம்திங் அவரும் இதை தான் கூறினார் bபோகர் என் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.,.,

  • @reenar4788
    @reenar4788 Před rokem

    Pls refer and tell about Arthamullahindumatham,Kanadasan book.

  • @karu0105
    @karu0105 Před 2 lety +1

    bro funny memes in between 😀😀😀

  • @sivapravish1789
    @sivapravish1789 Před 2 lety +1

    Bro but Aswathaman son of Dronacharya innum irkaru thane from Mahabharatham ...... Please clarify pannunga bro

  • @saiharish3463
    @saiharish3463 Před 2 lety +1

    அண்ணா உங்கள் முகம் தெய்வீக மாக இருக்கிறது

  • @raulrock8845
    @raulrock8845 Před 2 lety

    Then wat about Krishna's metal heart is in jaganath puri temple in orisa

  • @anandrkashyab
    @anandrkashyab Před 2 lety +1

    Ppaahh...Vadivelu Aanmeega memes-ayum vittu vaikkala... Semma bro

  • @sudeshgandhitube
    @sudeshgandhitube Před 2 lety +2

    Hi guys

  • @SaravananSivan
    @SaravananSivan Před 2 lety +1

    Bro dark matter and dark energy pathi bogar 7000 iruka

  • @radhakrishnankv802
    @radhakrishnankv802 Před 2 lety

    Thank god

  • @keisarmajeed6432
    @keisarmajeed6432 Před 2 lety

    Bro plz explain about human made by sand ???

  • @immortalruler8309
    @immortalruler8309 Před 2 lety +1

    நண்பா துரை இம்மோர்டெல் ரூலர் தேற்றரிவாளன் மகதி அனைத்தும் ஒன்றே போகர் துரை என்று பெயரை குறிப்பிட்டிருக்கிறார்

  • @Dinesh-su2iu
    @Dinesh-su2iu Před 2 měsíci

    😂😂😂😂😂❤🎉 super tala

  • @karuunadorairaj4510
    @karuunadorairaj4510 Před 2 lety +2

    anne does bogar told about UFO and aliens ?

  • @dhivyasrinath3647
    @dhivyasrinath3647 Před 2 lety +1

    Hi bro, wat bro pudhusa comedy memes la panni irrukinga

  • @SHIVANZ2330
    @SHIVANZ2330 Před 2 lety

    Intro semma 🤣🤣🤣

  • @KannanAnklol
    @KannanAnklol Před 2 lety

    super na

  • @boscostanley2755
    @boscostanley2755 Před 2 lety

    Bro, if what u r saying in 5his video is true, what about avvayar paati?

  • @AshokKumar-sp3yg
    @AshokKumar-sp3yg Před 2 lety

    Hi bro, if you gt chance, plz share your opinion on Thirupathi controversial where some people say that the main deity is Murugan and some people say its Vishnu. Also if can, tell us what you think about Thirupathi

    • @Tobiprice12
      @Tobiprice12 Před 2 lety +1

      Already avar channel la irukku bro

    • @AshokKumar-sp3yg
      @AshokKumar-sp3yg Před 2 lety

      @@Tobiprice12 oh yes ah bro..maybe I overlook it..thanks bro..nan check panren

    • @sooriakumar1272
      @sooriakumar1272 Před rokem

      Already got posted ,.. Thirupathi original Murugan statue with multiple evidence

  • @Tobiprice12
    @Tobiprice12 Před 2 lety +2

    Enna Inniki en comment ku heart varala .........ennava irrukkum
    Ippo vandhuruchu
    Ippo poi nimmadhiya thoongalam

  • @Yuvaraja_vlogs
    @Yuvaraja_vlogs Před 2 lety

    Apa yaru than kadavul sir... Yentha yetha sami enum uyire udan erukurathu

  • @vijaykanna2636
    @vijaykanna2636 Před 2 lety

    Anna is manonmany tayar alive or mixed with nature

  • @rajithlingam4404
    @rajithlingam4404 Před 2 lety +1

    பண்டு+அரத்தாற் பத்தி‌ video podunga anna...

  • @ajithprabhu2551
    @ajithprabhu2551 Před 2 lety

    Super opening

  • @RAJARAJASEKARASOZHAN
    @RAJARAJASEKARASOZHAN Před 2 lety +1

    Semma thozha

  • @raghu881
    @raghu881 Před 2 lety +1

    Anna jesus pathi ethavathu sollirukku and alla??

  • @aasomasundaram6572
    @aasomasundaram6572 Před 2 lety +1

    Narasimar pathi soluga

  • @venkatachalamsomasundaram8146

    tell abt sri naraya guru

  • @user-sivan-adiyar-jagadish

    வணக்கம் நிதிலன்
    இப்ப நீங்க சொன்ன விஷயம் எந்த காண்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது,
    ஓம் நமச்சிவாய

  • @hariramF5
    @hariramF5 Před 2 lety

    💙