பிரம்மாண்ட அயோத்தி ராமர் கோயில் | நேரடி பயணம் | Exclusive | Ayodhya ram mandir

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2023
  • பிரம்மாண்டமாக உருவாகும் அயோத்தி ராமர் கோயிலின் பிரத்தியேக காட்சிகள் | ராமர் சிலை உருவாக போகும் சாலிகிராமம் பாறை | அயோத்தி 360
    #ayodhyarammandir #ayodhyamandirstatus #Ayodhi360 #dinamalar #Ayodhyacontruction #ayodhyamandirBuilding #hanumanstatue #ayodhyaview #ayidhyabuilding #dinamalarAyodhya
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 695

  • @vellingirivellingiri234
    @vellingirivellingiri234 Před rokem +69

    அருமையான பதிவு. இப்பொழுதே அயோத்திக்கு செல்ல வேண்டும் ஸ்ரீராமபிரானைதரிசிக்க வேண்டும் என்று ஆவல் தூண்டுகிறது. ஜெய்ஸ்ரீராம்

  • @viswanathanvenkateswaran2718

    அற்புதம் 👌 அயோத்திக்கே என்னை அழைத்து சென்று விட்டீர்கள். நன்றி 🙏

    • @avinashkanagaraj5357
      @avinashkanagaraj5357 Před rokem +2

      சார் எண்ணெய் இல்லை; என்னை.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před rokem +44

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஹனுமான்.
    அழகிய வர்ணனையுடன் கூடிய அத்புதமான புனிதமான ஸ்தலம். அருமை. நன்றி

  • @HariKrishnan-vy7ws
    @HariKrishnan-vy7ws Před rokem +76

    அய்யோதியையும். ராமர் கோயிலையும். நேரில் பார்த்ததுபோல் இருக்கு. தினமலருக்கு நன்றி❤

  • @thunderstorm864
    @thunderstorm864 Před rokem +26

    நான் இப்போது தான் ராமாயணம் வாசித்துக் கண்டிக்கும் நேரத்தில் உங்கள் பதிவுகள் பார்க்க கிடைத்தது எல்லாம் வல்ல எங்கள் ஈசனருளேயன்றி வேறு என்ன என்று சொல்வது. வாழ்த்துக்கள் உங்களுக்கு. வாழ்க ஸ்ரீ ராம புகழ்

  • @rajinigeetha-zz2tv
    @rajinigeetha-zz2tv Před rokem +20

    எல்லாரும்மே போல நான் ஒரு ராம் பக்தை நான்னும் சாகும் முன்னாடி ஒரு தடவையாது ராம் வாழ்ந்தத அயோத்திக்கு போக வேணடும் ஜெய் ஸ்ரீ ராம ஜெயம்

    • @user-nt6ee8td7u
      @user-nt6ee8td7u Před 3 měsíci

      Be my guest in Ayodhya.Not even 1 single rupee just for Prabhu Shri Ram.Let me know.
      Satya Sanatan Vedic Dharm Ki Jai.

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Před rokem +17

    க்ருஷ்ணா எங்க ஸ்ரீராமருக்கு எவ்வளவு பெரிய கோவில் பார்க்க கேட்க மனசு நிறைந்து இருக்கு சந்தோஷமாக இருக்கு அஹோபாக்கியம்

  • @saipathmanabhanpathmanabha5451

    மிகமிக அருமையான பதிவு.நேரக சென்று கண்டது போல இருந்தது.நன்றி
    🎉🎉🎉🎉🎉🎉🎉ஜெய்ஸ்ரீராம்....
    பாரத் மாதாகீ ஜெய்....

    • @narayanankrishnamurthi9524
      @narayanankrishnamurthi9524 Před rokem

      Athai adbhutham temple works.Jai Sitaram

    • @kalavathynagamony4867
      @kalavathynagamony4867 Před rokem +1

      நாடுமுழுவதும் இப்படி பண விரயம் செய்து எதிர்காலத்தில் இளைஞர்கள் வாழ்வாதாரம் சீரழிந்து போக வழி செய்கிறார்கள். இதற்கு முன் உதாரணமாக மதுரா.

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 Před rokem

      @@kalavathynagamony4867 ஏன் பேனா சிலை வைக்கிறத விட இது ஒன்னும் அவ்வளவு கேவலமில்ல.

  • @MurugesanMurugesan-ss3tq
    @MurugesanMurugesan-ss3tq Před rokem +59

    #ஜெய்_ஸ்ரீ_ராம் மிகவும் அற்புதமான பதிவு, வர்ணனையார் திறமை சிறந்தது

  • @sasisugu
    @sasisugu Před rokem +24

    மிக்க மகிழ்ச்சி, ஜெய் ஸ்ரீராம்!
    ஜெய் ஆஞ்சநேய!
    மிக கடுமையான பணிதான்
    இந்த கோவிலை கட்ட நடவடிக்கை எடுத்த அனைத்து ராமபக்தர்களுக்கும்,
    உறுதுணையாக இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும்
    (A-Z)வாழ்த்துக்கள்
    மிக்க நன்றி. ஜெய்ஸ்ரீராம்!
    இந்த வீடியோ எடுத்து அழகாக
    வர்ணனை கூறும் உங்களுக்கும் நன்றி.
    ராமர் மீண்டும் அவதாரம் எடுக்க போகிறார். அதனால் தான் இப்படி பிரமாண்டமான
    கோவில் அமைகிறது. 👍

    • @dhanamjeyam4585
      @dhanamjeyam4585 Před rokem +1

      Jai shree RAVANA JAI SRI RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA

    • @t.p.knatarajan5227
      @t.p.knatarajan5227 Před rokem +1

      Sri Ramajayam

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 Před rokem +77

    கட்டமைப்பை உருவாக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இனிய நமஸ்காரங்கள் நன்றிகள் ஜெய்ஸ்ரீராம்🙏🙏🙏

    • @dhanamjeyam4585
      @dhanamjeyam4585 Před rokem +1

      Jai shree RAVANA JAI SRI RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA

    • @Tamilbroxd
      @Tamilbroxd Před rokem +1

      Jai ravana 🔥🔥

  • @diviyaduraisami3914
    @diviyaduraisami3914 Před rokem +49

    அண்ணா உங்கள் தகவள் மிக மகிழ்ச்சி சுப்பரா இருக்கு

  • @muthupandi2140
    @muthupandi2140 Před rokem +40

    ஜெய் ஸ்ரீ ராம் 🚩🇮🇳🚩🇮🇳
    தினமலருக்கு மனமார்ந்த நன்றிகள் ❤️

    • @dhanamjeyam4585
      @dhanamjeyam4585 Před rokem

      Jai shree RAVANA JAI SRI RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA JAI SHREE RAVANNA

    • @ABCD1234-ds3ic
      @ABCD1234-ds3ic Před 6 měsíci

      @@dhanamjeyam4585 Jai Shree Rama.. Sri Ramajeyam. Rest is history..

  • @sithanvazlkavalamutan2328

    புனிதமான செய்தி ✡️🙏 ஸ்ரீ ராமன் அருள்கிடைக்கும் ✡️

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Před rokem +87

    அங்கு கட்டுமான பணியில் வேலை செய்பவர்களுக்கு அனைவருக்கும் நமஸ்காரங்கள் நன்றிகள்

  • @branavasorubysivabalaratna7819

    How lucky you must be to touch and feel everything that is special and divine! You are sooo blessed..

  • @BharatSoapstoneCookware
    @BharatSoapstoneCookware Před rokem +8

    மிகவும் அற்புதமான பதிவு
    ஜெய் ஸ்ரீராம்
    இப்பொழுதே அயோத்திக்கு செல்ல வேண்டும்

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 Před rokem +14

    Jai shree ram jai shree ram jai shree ram
    Thanks for Dinamalar

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Před rokem +7

    😁😁😁அருமை 👌👌👌👍🏾🆗. மிகவும் முக்கியமான இடங்கள்.... காண்பித்து நல்ல விளக்கம்.... தினமலர் க்கு பாராட்டுக்கள் 😁😁😁நன்றி 👍🏾🆗.

  • @devarooba1831
    @devarooba1831 Před rokem +3

    அற்புதம் அருமை சிறப்பு
    Jai Modi sarkar

  • @saravanaprasad8393
    @saravanaprasad8393 Před rokem +43

    Thanks Dinamalar for this update.

  • @baluvalar7974
    @baluvalar7974 Před rokem +151

    அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க காரணமாயிருந்த அத்வானி அவர்கள் ராமரின் பரிபூரண அருளோடு வாழ வாழ்த்துகிறேன்

  • @pandiyaleo
    @pandiyaleo Před rokem +22

    நன்றி தினமலர் 🥰💐🙏💖😍✅ jai shri ram🙏🙏🙏

  • @venkateshbabus
    @venkateshbabus Před rokem +41

    Well done Dinamalar.....🙏🙏🙏

  • @rparudhra
    @rparudhra Před rokem +57

    Kudos to the team for the efforts! Such a detailed explanation by Hari.. ❤️❤️❤️

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Před rokem +37

    ஜெய் ஶ்ரீராம் சீதா மா❤❤❤

  • @dravidamanikn4264
    @dravidamanikn4264 Před rokem +14

    Jai Sri ram jai Sri ram

  • @Thavachelvan05
    @Thavachelvan05 Před rokem +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ராம ராம ராம ஜெயம்.

  • @GiridharRanganathanBharatwasi

    Jai Shri Sitaram. Thanks for this video. Very emotional one. After a long battle Maryada Purushottam Shri Ramachandra Prabhu going to stay forever in his place of birth. Every Santani must visit Ayodhya and should have Darshan of Shri Ramachandra Prabhu. Looking forward very eagerly. 🙏🙏🙏

    • @magitham
      @magitham Před rokem

      Rams are statue is good for but Rama's fathers statue the horse is missing it's a tragedy

  • @nagarajanvairam6111
    @nagarajanvairam6111 Před rokem +24

    மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க பல்லாண்டு நலமுடன் வளமுடன்.

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n Před rokem +13

    வாழிய
    ராமபாரதம்.
    இராமனை தரிசிக்க,
    என் குடும்பத்தோடு விரைவில் வருவோம்.
    மஞ்சுளாஅபிகனிராம்
    தயாராக இருங்க...

    ஜெய்ஸ்ரீராம்..

  • @iyappaniyappan1040
    @iyappaniyappan1040 Před 11 měsíci +1

    காட்சிகள்/வர்ணனை
    மனம் நிறைவு
    ஜெய்ஸ்ரீராம்

  • @sindhup1986
    @sindhup1986 Před rokem +13

    அ௫மையான வீடியோ, பார்க்க கிடைத்தது பெரும் பாக்கியம். நன்றி தினமலர்

  • @kalimuthu2191
    @kalimuthu2191 Před rokem +6

    Om shree Ram Jai Ram Jai Jai Ram 💚💚

  • @suhangrade2788
    @suhangrade2788 Před rokem +7

    Excellent ,ramar temple, excellent work man handsoff

  • @dr.t.ramachandran9671
    @dr.t.ramachandran9671 Před rokem +15

    Nice to see thanks to our prime minister for his dedicated interest and efforts for the interest of indians

  • @prabhas3798
    @prabhas3798 Před rokem +7

    Jai Shree Ram ❤ welldone Dinamalar 😊

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 Před 11 měsíci +1

    ❤ஜெய் ஸ்ரீராம் சிறப்பான பதிவு தினமலர்க்கு நன்றி

  • @duraipaza2693
    @duraipaza2693 Před 11 měsíci +7

    மோடி ஜி ஐயாவுக்கு வணக்கம் கோயில் கட்டும் பணியில் இருக்கிறவர்கள் அனைவருக்கும் வணக்கம் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்🎉🎉🎉❤

  • @sureshnaganathan5265
    @sureshnaganathan5265 Před rokem +3

    Thanks for தினமலர் and bro 🙏

  • @rajiniputshothaman3867
    @rajiniputshothaman3867 Před rokem +2

    Koytee Punyam thambee. Romba thanks. Direct Agaa temple Darsnam.perum baagyam thambi.

  • @sivadhanu5840
    @sivadhanu5840 Před rokem +24

    ஜெய் ஶ்ரீராம்….❤

  • @gkselango978
    @gkselango978 Před rokem +5

    JAI SRI RAM JAI SRI RAM JAI SRI RAM

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 6 měsíci

    மிக அருமை அருமை மிக்க நன்றிகள் பல
    ஓம் ஜெய் ஸ்ரீ சீதா ராமயா லட்சுமணன்யா பரதன்யா சத்ருக்கனன்யா விபிஷனயா ஆஞ்சநேயாய நமோ நமக
    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🧘🙏🙏

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Před rokem +9

    அயோத்தியில் ராமர் கோவிலை பார்க்க ஆவலாக உள்ளது..

    • @kalimuthu4040
      @kalimuthu4040 Před rokem

      January la oppen pannaradha up CM sollirukkaru

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o Před 11 měsíci +1

    Hii..ரொம்ப..ரெம்ப..சந்தேசம்..செம்ம அருமை..தம்பி..வாழ்க..வாழ்க..வாழ்க..மிக்க ..நன்றி...🌹🙏🙏🙏🙏🙏🌾🤝🤝🤝🍁👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌿..OK.. Good..after..noon..🙏🙏🤝🤝🤝🤝

  • @YoungFarmerTN25
    @YoungFarmerTN25 Před rokem +1

    இன்றைக்கு ஒரு நல்ல செய்தியை பார்த்திருக்கிறேன். தினமலர் நாளிதழ் கு நன்றிகள்

  • @gopalakrishnant.s2803
    @gopalakrishnant.s2803 Před rokem +44

    Kamban,s kosala is a book written by sri.T.N.Seshachalam who lived in T.N between
    1892_1938. He was a tamil
    Scholar written this in English in 1928.He had written about the beauty of Kosala.we feel that would be reflected this place where Ram Temple coming up as described here.
    It could be the dream of
    seshachalam come true.
    G 85

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Před rokem +5

    ஜெய் க்ஷிறி ராம் ❤❤❤
    ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @gthiru7255
    @gthiru7255 Před rokem +2

    அய்யா நன்றி எனக்கு ராமயனம் மகாபாரதம் இவை இரண்டும் மிகவும் அற்புதமான காவியம் தற்போது ராமர் கோயில் பற்றி தகவல்கள் நன்றி

  • @user-ky3yy8ch5o
    @user-ky3yy8ch5o Před rokem +1

    Jai sri ram jai sri ram

  • @mshekarshekar1714
    @mshekarshekar1714 Před rokem +20

    Jai sriram jai modiji jai hind 🙏🙏🙏🙏

    • @dhanamjeyam4585
      @dhanamjeyam4585 Před rokem +1

      Jai shree RAVANA JAI SRI RAVANNA JAI SHREE RAVANNA polo Polo Polo Polo

    • @r.selvaraj3294
      @r.selvaraj3294 Před rokem

      ​@@dhanamjeyam4585Jai Shree Ram 🧡

    • @anubhavsharma1867
      @anubhavsharma1867 Před 8 měsíci +1

      ​@@dhanamjeyam4585He was Lankan , not Tamizh.

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 Před rokem +3

    ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜே.. திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க திரு நரேந்திர மோடி அவர்கள் வாழ்க... நன்றி சார்..

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před rokem +9

    ராம் ராம் ஜெய் ஶ்ரீ ராம்
    ஜெய் ஹனுமான்
    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹🙏🧘💪

  • @jayanthiratna5074
    @jayanthiratna5074 Před 10 měsíci

    அயோத்தி ஶ்ரீ ராமர் கோயிலை நேரில் பார்தது போல் இருந்தது வரணனையாளர் மிகவும் அழகாக அருமையாக விளக்கினார் அவருக்கு எனது நன்றி
    கட்டும் பனியில் இருகிறவர்களுகும் வாழ்த்துகள் 🙏🌹🌹🌹🙏. From Canada

  • @BeingRamaConscious
    @BeingRamaConscious Před rokem +20

    Tears in my eyes... 🥺 Jai shree Ram!

  • @sivajiraok6210
    @sivajiraok6210 Před rokem +4

    வாழ்வில் ஒரு முறையாவது குழந்தை இராமனைக் காண ஆவல்

  • @v.5029
    @v.5029 Před rokem +1

    அபுதாபி சிவன் கோயில் பார்க்கனும் நீங்கள் பதிவு செய்து இருந்தால் லிங்க் கொடுக்கவும்.
    நன்றி.

  • @Vishwa_S_11
    @Vishwa_S_11 Před rokem +1

    Jai Shriram

  • @venkateshsubramanian7882
    @venkateshsubramanian7882 Před rokem +21

    Jai shree Ram 🚩

  • @rajamaniayyar4299
    @rajamaniayyar4299 Před rokem +10

    🙏🙏🙏

  • @yasodhams4858
    @yasodhams4858 Před rokem +53

    தம்பி நீ கொடுத்து வைத்தவர் ராமர் வைக்கும் இடத்தில் நின்று பாக்கியம் அடைந்தாய்

    • @balaji3083
      @balaji3083 Před rokem +2

      Paithiyakara pun##

    • @natrajan1208
      @natrajan1208 Před rokem +3

      THAMBI. NEENGA. SUPER!!! And Your SPEACH also!!."__AYOTHI. Ila. EPPOOTHUMAE. T.N. Ila ,RAAMESWARATHILA. SAIDHA _AALAYA_MANI. THAA INNIMAAL ILLIKKUM!!! "". Endra. UNGA. VAARTHAI_THAMIZL NAATTU THAMIZL PATTRAAZLARKAL. In IDHAYAM GANNATHU, Anaivarukum AANANDHA KNNEER. MALGIDA VAIKKIRATHU!!!***THAMIZL NAATTU. MAKKAL. ELLORIN. Saarbuda.nandrikal.!! EMATHARUMAI. THAAI NAADAANA_THAMIZL THIRU NAATTITKKUM. ITHU PERMAI THAAN!!!!*******

    • @sivaguru9974
      @sivaguru9974 Před rokem +1

      Amam

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 Před 11 měsíci +4

    அயோத்தி இராமர் கோவிலின் முழு விவரங்களை யும் தெரிவித்த தினமலர் பத்திரிக்கை க்கு மிக்க மிக்க நன்றி❤😂🎉😢

  • @srinivasanramanathan
    @srinivasanramanathan Před rokem +6

    Excellent coverage. 👏👏👏

  • @sanjivmrc-il6gw
    @sanjivmrc-il6gw Před rokem +1

    மிகவும் ஆவலுடன் ராமர் அவருடைய கோவில் காண ஜெய் ஸ்ரீராம்🛕🕉️

  • @ganeshk3732
    @ganeshk3732 Před rokem +10

    Very good documentary ... crisp explanation and good videography. Thank you.

  • @santharam4937
    @santharam4937 Před rokem

    அருமையான தரிசனம். நன்றி. ஜெய் ஸ்ரீராம். 🙏🌹🙏

  • @janardhant3222
    @janardhant3222 Před rokem +5

    Superb sir superb sir👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉

  • @asrinivasan4355
    @asrinivasan4355 Před 11 měsíci +3

    Jai shree Ram RAM

  • @angayarkannishanthi5565
    @angayarkannishanthi5565 Před rokem +1

    Jai sri ram

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 Před rokem +5

    தினமலர்க்கு மனமார்ந்த நன்றிகள்

  • @ramalingam1848
    @ramalingam1848 Před rokem +2

    மக்கள் வரிப்பணம் வீணாகிவிட்டது

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Před rokem +14

    சூப்பர் வீடியோ நன்றி❤❤❤

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před rokem +1

    Om Nama Shivaya! Shivaya Nama Om! Shiva Shivaa poatri!

  • @nationfirst9527
    @nationfirst9527 Před 11 měsíci +1

    Jai sri ram 🚩🚩🚩🚩

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 Před rokem

    மிக சிறப்பான பதிவு. ஸ்ரீராம ஜெயம்

  • @kalapandiyan6744
    @kalapandiyan6744 Před rokem

    வாழ்க இந்தியா. வாழ்க இராமாயணம்.

  • @DDFamily241
    @DDFamily241 Před rokem +2

    🕉️🇮🇳Jai Shri Ram 🕉️💕. Jai hind 🇮🇳🕉️

  • @ioganathanayothiramasamy6353

    ஜெய் ஶ்ரீராம்

  • @strengthisyourlife1948
    @strengthisyourlife1948 Před rokem +8

    தினமலர் மென்மேலும் வளர வேண்டும்

  • @user-nz9hd8pt9h
    @user-nz9hd8pt9h Před 8 měsíci

    நேரில் பார்த்த துபோல் இருக்கு 🙏🙏🙏🙏🏾கூகிள் நன்றி

  • @user-xx8xm8sp6c
    @user-xx8xm8sp6c Před rokem +2

    Jai Shree Ram. Good documentary.

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 Před 11 měsíci +1

    Jai Shri Ram🙏🏾

  • @learningforever162
    @learningforever162 Před rokem

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்ஜெய் ஸ்ரீராம்

  • @user-is2xu6wt6n
    @user-is2xu6wt6n Před rokem +1

    உத்தமம் அருமையான தகவல்கள் ஐயா நன்றி நன்றி🙏💕

  • @rajivegandhip3971
    @rajivegandhip3971 Před rokem +1

    ஜேய் ஸ்ரீ சீதாராம்..♥

  • @subashsanthi234
    @subashsanthi234 Před rokem +1

    ஸ்ரீ ராம ஜெயம்

  • @pugalg5151
    @pugalg5151 Před rokem +2

    ❤️ சிறப்பு 🙏

  • @m..sivanarulsivanadiyar2583

    தமிழகத்தின் ஆழ்வார்கள் நாயன்மார்கள் அன்புமணி இரமபூமியில் ஒலிக்கும் ஓம் நமசிவாய🌏 வாழ்க பாரதம் ஓம் நமசிவாய🌏

  • @ramaniramani8772
    @ramaniramani8772 Před rokem +1

    🎉🎉🎉 supper bro

  • @krishsuga6905
    @krishsuga6905 Před rokem +2

    Excellent video & voice

  • @subbu3922
    @subbu3922 Před rokem +6

    Great Gift to see this video,jai sreeram ji. I pray God for his Dharshan in my life time along with my lovely wife.

  • @kasthuri6501
    @kasthuri6501 Před rokem +1

    Super sar your speech very grateful for your chanal 🙏 thirleing massage 👌🌹

  • @sarala3406
    @sarala3406 Před 6 měsíci

    வணக்கம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இராமர் சீதை லட்சுமணன் ❤❤❤❤❤❤

  • @Alarmalmagi
    @Alarmalmagi Před rokem +16

    சிலை ௭ன்று சொல்லக்கூடாது.
    "ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின்
    திருமூர்த்தம்"
    என்று சொல்லணும் மனிதர்களுக்கு வைப்பது தான் சிலை.
    சிலை ௭ன்று பகவானை ௮டையாளப்படுத்தினால் பாபம்
    சேரும் ௭ன்பர்.

  • @harikrishnan4856
    @harikrishnan4856 Před rokem +1

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @alamelualameluchidambaram8762
    @alamelualameluchidambaram8762 Před 11 měsíci +3

    கோவிலை பற்றி கூறிய வர்ணனையாளருக்கு ஒரு ஓம் Sri Ram jaya Ram jaya jaya Ram❤😂🎉😢😗

  • @user-vz6it8xk6x
    @user-vz6it8xk6x Před rokem

    அருமை மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்

  • @mahendranrak5412
    @mahendranrak5412 Před rokem +2

    Super modiji,

  • @sampathj2605
    @sampathj2605 Před rokem +1

    Super speech
    Jai Shree ram