Uthrakhand Kartik Swamy Temple | 3,050 அடி உயத்தில் கிரௌஞ்ச மலை உச்சியில் முருகன் கோயில் |

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • #uthrakhand #kartikswamytemple #treckking
    Kartik Swamy Temple | 3,050 அடி உயரம், கிரௌஞ்ச மலை உச்சியில் முருகன் கோயில் | சிலிர்ப்பூட்டும் பயணம்
    உத்தராகாண்ட்... இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலம். இமயத்தின் மடியில் அமைந்த அற்புத பூமி. இமய மலையின் பல சிகரங்களும் அவற்றில் பல திருக்கோயில்களும் அமைந்த மாநிலம். இங்குதான் புகழ்பெற்ற கார்த்திக் சுவாமி கோயில் உள்ளது. முருகப்பெருமானின் திருநாமங்களில் ஒன்று கார்த்திகேயன். கார்த்திகேயன் கோயில் கொண்டிருக்கும் இடம் தான் இந்த கிரௌஞ்சமலை எனப்படும் கார்த்திக் சுவாமி கோயில். வாருங்கள் அந்த அற்புதமான ஆலயத்தை தரிசனம் செய்வோம்.
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Komentáře • 25

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 3 měsíci +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.கார்த்திக் சுவாமிக்கு அரோகரா.❤❤❤ 17:33 ❤❤❤.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம்.🎉🎉🎉🎉🎉🎉. விகடன் சக்தி நன்றி அய்யா.

  • @palanisamysendhurpandiyan2064
    @palanisamysendhurpandiyan2064 Před 2 měsíci +1

    Om.Muruha.Potri🙏🙏🙏🥭🍅🍍⭐🌟⭐🌟⭐🌟🦚🦋🐓🐚🐚🐚🌺🌹💐🙏

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh Před rokem +3

    கந்தா
    கடம்பா
    கார்த்திகேயா
    செந்தில் ஆண்டவா
    உடலிலும் உள்ளத்திலும் தெம்பு இருக்கும் போதே இந்த ஷேத்திரத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எனக்கு தந்தருள்வாய் அப்பனே
    ஒம் சரவணபவா
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 3 měsíci +1

    ஓம்சரவணபவ

  • @sivarajlingan4765
    @sivarajlingan4765 Před rokem +2

    ஓம் முருகா சரணம்

  • @chellapandianpalanisamy4197

    உத்தராகண்ட்...
    ருத்ரபிரயாக் மாவட்டம் கிரௌஞ்ச்பர்வத்
    கனக்சௌரி ...
    கார்த்திக்சுவாமி
    கோயில்...15.05.2023..& 15.05.2024..
    ஆகிய
    இரண்டுஆண்டுகள்
    விழாக்களிலும்...
    கலந்துகொண்டு...
    பிறவிப்பயன்பெற்ற
    பேரின்பமாகவே
    உணர்ந்துள்ளேன்.
    இமயமலையின்...
    உட்புறமாக...
    வேல்வடிவத்தில்...
    முருகப்பெருமான்...
    காரணஉடலான...எலும்பு சதைகளை..விடுத்து
    தமிழகத்திற்கு
    ஒளிவடிவமாகத்தோன்றி
    ஆறுபடைவீடுகள்..
    சிறப்பாக...
    குடிகொண்டுள்ளார்..
    போகமுனிவர்...
    தனது ஞானசக்தியால்
    நவபாஷாண மூலிகை
    மூலமாகவே
    உருவமாக்கிய...
    பழனிமலையில்...
    தண்டபாணியாக
    ஆண்டிப்பண்டாரமாக
    அருள்பாலிக்கும்
    கண்கண்டதெய்வத்தை
    கடந்தஇரண்டுஆண்டுகள்
    பாரதநாடு...மற்றும்
    உலகஅளவில்
    பக்தர்கள்...தரிசனங்கள்
    பெற்றுவருகின்ற
    அற்புதங்கள்...
    இவ்வாண்டுமுதல்
    மதுரை முதல் கேதார்நாத்
    வரையிலும் கார்த்திகேயா..
    சிறப்புரயிலும்...வருகின்ற
    அதிசயங்களே

  • @vasanthir5904
    @vasanthir5904 Před rokem +1

    Sooper. Muruganukku Arohara .

  • @suthanthirakumarsuthanthir1064

    மிகவும் அருமை
    பயனுள்ள தகவல்கள்

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh Před rokem +1

    இந்த பதிவில் விகடன் குழுவினருக்கு பேட்டியளித்த மயிலம் மற்றும் பொம்மையர் புரம் ஆதினம் அவர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @user-ob3uz9dg9g
    @user-ob3uz9dg9g Před rokem +1

    Unkaaludan payanitha anupavam pol ullathu ❤

  • @AGASTHIYARARASAN
    @AGASTHIYARARASAN Před měsícem

    எல்லாம்.புகழும்.எங்கப்பன்.முறுகனுக்கே

  • @rrevathi2597
    @rrevathi2597 Před rokem +1

    Nice video

  • @chellapandianpalanisamy4197

    கனக்சௌரி அருகில்
    அகஸ்துமுனி...
    என்றஊரில்..கும்பத்துள்..வருணபகவான்..
    நேரருளால்...
    அவதரித்த...
    தான்தோன்றியாகவே...
    தெற்கேபொதியமலை
    தங்கித்தவம்புரியும்
    ஈசனார் கட்டளையே
    வடபுலம்..தென்புலம்
    இணைகின்ற...பயணமே
    கிரௌஞ்சன்..என்ற
    அரக்கனை.வதம்செய்தும்
    வழியில்...தடுத்த
    விந்தியமலையை..
    அடக்கியும்...காகவடிவில்
    கமண்டலத்தைக் கவிழ்த்தி..காவிரிநதி..
    பாய்வதற்கும்...
    கச்சியப்சிவாச்சாரி
    கந்தபுராணம் ...திருத்தி
    உதவுதற்கும்...
    பஞ்சமுக வீரசைவசிவாச்சாரியார்
    ஒருவரான ரேணுகாச்சாரி
    அகத்தியருக்கு
    தமிழைப்போதித்தும்
    நெல்லைமாவட்டம்
    பாபநாசம் நெடுமால்கோயிலை
    சிவனார்..
    லிங்கப்பிரதிஷ்டை
    செய்தும்...பொதிகை
    மலையில்..அமர்ந்தும்
    தாமிரபரணி ..
    கன்னடியன்கால்வாய்
    நீர்வரத்தும் செய்தருளிய
    அகத்தீ...ஆகமம்..வீரசைவ
    மரபுமுறை...ஓங்குதற்கும்
    முருகப்பெருமான்
    அருளால்....உலகமே
    கொண்டாடி..வணங்கும்
    தமிழ்க்கடவுள்...முருகனை
    வணங்கி மகிழ்வோம்

  • @muralik4667
    @muralik4667 Před rokem +1

    சூப்பர் மணி அண்ணா...

  • @Rakeshcskrcb
    @Rakeshcskrcb Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @pandicam8501
    @pandicam8501 Před rokem +1

    ❤❤❤

  • @baranivelan2590
    @baranivelan2590 Před rokem +3

    ஓம் சரவணபவ 🦚🙏🙏

  • @user-ob3uz9dg9g
    @user-ob3uz9dg9g Před rokem +1

    🎉😊

  • @sasikumarravichandran4906

    🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻

  • @kandasamythirumugam7483
    @kandasamythirumugam7483 Před rokem +1

    🙏🙇‍♂️🙏🚩

  • @ShahulHameed-dj5mz
    @ShahulHameed-dj5mz Před rokem +1

    Mani bro good

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Před 3 měsíci

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💚💚💛💚❤️💜

  • @Murugasathish
    @Murugasathish Před 2 měsíci

    Murugan ✡️🦚🐓 Tamil Kadavul. Pudusa uttarkand la story urutaathinga da. Nanbargale namma Tamil naatla iruka 6 padai veedu murugan kumbudunga . Ungaluku arul paalipar. Yarum poi solradhu nambathinga

  • @krishnaswamychidambaram9897
    @krishnaswamychidambaram9897 Před 10 měsíci

    3050 metre not feet.