Sri Tulasi Mahima - Talk by D.A.Joseph

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2018
  • D.A.Joseph heaps up the scattered informations about Tulasi and explains how Tulasi is very important to Hinduism.

Komentáře • 98

  • @chitramadhu8970
    @chitramadhu8970 Před rokem +3

    துளசியின் மகிமை பற்றி தெரிந்து கொண்டேன்...மிக உதவியாக இருந்தது...மிக்க நன்றி...

  • @lakshmiandseetharam5971
    @lakshmiandseetharam5971 Před rokem +3

    அற்புதமான சொற்பொழிவு. மிக்க நன்றி.

  • @shanthimanimaran9408
    @shanthimanimaran9408 Před 3 lety +5

    வணக்கம் ஐயா,
    உங்களின் துளசி சத்சங் மிக அருமை. துளசியைப் பற்றி இவ்வளவு செய்திகள் இருக்கின்றனவே, எவ்வளவு நாட்கள் இதை அறியாமல் இருந்தோமே என்று வருந்தினேன் . ஆனால் இப்போளுது, துளசியின் மகிமையை உங்கள் வாயிலாக கேட்டதற்கு நான் கொடுத்து வைத்துள்ளேன் என்று எண்ணுகிறேன். நான் செய்யும் துளசி பூஜைக்கு ஷ்ரத்தையோடு செய்ய தூண்டு கோலாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.

  • @ShyamGKvlogs
    @ShyamGKvlogs Před 5 lety +8

    துளசி பற்றி அருமையான விளக்கம் சுவாமி.. ஸ்ரீமன் நாராயணா..

  • @viky90able
    @viky90able Před 5 lety +11

    அடியேன் ராமாநுஜ தாசன். மிக்க நன்றி. தங்களது சேவை தொடரட்டும். ஜெய் ஸ்ரீமன் நாராயண.

    • @DAJoseph16
      @DAJoseph16  Před 5 lety +4

      Jai Sriman Narayana ! Adiyen Ramanuja Dasan.

  • @girijasrinivasanpanduranga6695

    I heard a lot of knowledge because of this speech and thank you

  • @pavisivampavisivam1924
    @pavisivampavisivam1924 Před 3 lety +7

    நான் துளசிமாதாவை வணங்குகிறேன் ஐயா என் வீட்டில் துளசி மாடம் வைத்து உள்ளேன் ....நான் எங்கே சென்றாலும் துளசி மாடம் அருகில் நின்று வணங்கிவிட்டுதான் செல்வேன்.....உங்கள் இந்த உபதேசம் எனக்கு பல விஷயங்களையும் அறியசெய்தது உங்களுக்கு கோடி நன்றிகள்....ஆனால் நான் எட்டுவருடமாக துளசி தாயை வணங்குகிறேன் எனக்கு அவர்களை வைத்து வணங்க வேண்டும் எப்படி தோன்றியது என்று இன்றளவும் எனக்கு தெரியவில்லை.....துளசிமாதாவுக்கு நன்றி நன்றி நன்றி.....துளசி மாதாவை வணங்கிய அந்த பொழுதிலிருந்து என் வாழ்க்கையில் பல முன்னேற்றமும் உடல்நலமும் என் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கிறது.....பல அவமானம் வரமால் தடுத்து பல காரியங்களை வெற்றிகரமாக மாற்றிய பெருமை துளசி மாதாவை சேரும்....என் மகளுக்கு மகனுக்கு பிறந்தபோகும் குழைந்தைகளுக்கு துளசி என்றும் பிருந்தா என்றும் பெயர் சூட்டி சந்தோஷமாக இருக்க வேண்டும் ....துளசிமாதாவுக்கு கோடி நன்றி கள் தாயே.🙏🙏🙏

  • @nagarajayyavou4022
    @nagarajayyavou4022 Před 3 lety +4

    Our kaliyuga guru D A J swamy

  • @samratyogatemplechennai6539

    உயர்திரு ஜோசப் அய்யங்கார் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @titus912
    @titus912 Před 5 lety +14

    I never miss your speech on Hinduism. Thank you very much.

  • @user-qm6bb7py4k
    @user-qm6bb7py4k Před 2 lety +1

    நன்றி ஐய்யா வனங்குகிரேய்ன் ஐய்யா

  • @nithyasamiyappan3575
    @nithyasamiyappan3575 Před 3 lety +1

    Thank you guruji

  • @samratyogatemplechennai6539

    கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 Před 2 lety +1

    Beautiful narration with devotion.

  • @paramshabdam2332
    @paramshabdam2332 Před 4 lety +1

    Sriyapathi Sarveshwara Sriman Narayana 🙏
    Hare Krishna 🙏
    Hari Aum tat sat 🙏

  • @magesparee9075
    @magesparee9075 Před 5 lety +2

    Vanakam ayaa. Thank you so much ayaa for explain about Tullesi Amma . 🙏🙏🙏

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 3 lety +2

    துளசி பற்றி அருமையான விளக்கம்

  • @neelam5398
    @neelam5398 Před 5 lety +4

    Thanks alot for sharing

  • @salemsamiyal6004
    @salemsamiyal6004 Před 5 lety +2

    Thank you sir

  • @bairavanvairavan6050
    @bairavanvairavan6050 Před 3 lety +1

    மிகவும் அருமை சாமி 🙏

  • @karunakarankarunakaran2428

    Swami ji 🙏🙏

  • @susilabai3350
    @susilabai3350 Před 5 lety +6

    Fantastic speech.blessed i am to hear this.

  • @ruparamkumar1413
    @ruparamkumar1413 Před 10 měsíci

    Thank you sir for your clear explanation and speech.

  • @shenbagavallimadheswaran6948

    அருமையான பதிவு நன்றி சார் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு

  • @BK.Gameing6374
    @BK.Gameing6374 Před 4 lety +2

    ஓம் சாந்தி எனது தந்தை சிவபெருமான் லவ் யூ பாபா

  • @aanmeegakurippugalchannel7270

    NAMASHKARAM VERY USEFUL VIDEO

  • @malathidevigovindarajan4344

    Om shri tulsi deviei namaha
    Srimadhe Ramanujaya namaha

  • @bairavanvairavan6050
    @bairavanvairavan6050 Před 3 lety +1

    பாக்கியம் பெற்றோம் சாமி 🙏🙏

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 Před 3 lety +2

    🙏👍🙏 vanakkam 🙏👍🙏 vanakkam by Paalmuruganantham

  • @tamilakaram7203
    @tamilakaram7203 Před 4 lety +1

    ஸ்ரீ krishna
    Govindha
    Gopala
    Narashima
    Narayana
    Rama
    Vishnu
    Perumal appa
    Kovarthana

  • @cinderella1920
    @cinderella1920 Před 5 lety +4

    Namaskaram swamy.
    Remba remba arumaiyana padhivu.
    Ungaloda upanyssam kekkumpodhu endha oru thondharavum illadha nerangalil ketpadhu ennudaiya valaka.
    Avvalavu palangal, slogangal, payangal irukiradhu.
    Nandri.
    Jai sriman narayanaa.

    • @DAJoseph16
      @DAJoseph16  Před 5 lety

      Thank you. Jai Sriman Narayana !

    • @cinderella1920
      @cinderella1920 Před 5 lety

      @@apsentertainment847 sss .remba means lot of. In madurai, karaikudi, ramnad slang...

    • @cinderella1920
      @cinderella1920 Před 5 lety +1

      @@apsentertainment847 Jai sriman narayanaa

  • @Sk-vh3ud
    @Sk-vh3ud Před 5 lety +2

    நன்றி

  • @SanjeevKumar-qk7yo
    @SanjeevKumar-qk7yo Před 3 lety +1

    Super sir🙏🏽🙏🏽

  • @sspatel4257
    @sspatel4257 Před 5 lety +6

    Thank you soooooo much 🙏🕉🔯

    • @DAJoseph16
      @DAJoseph16  Před 5 lety +2

      Welcome

    • @jayalakshmijayaram7552
      @jayalakshmijayaram7552 Před 4 lety +2

      மிகவும் அழகாக துளசியை பற்றி அதன் அ௹மை ெப௹ைம விளக்கம் கேட்டு மகிழ்ந்து பாக்கியம் கிடைக்க ெபற்ேறன்.

  • @samratyogatemplechennai6539

    உயிர் திரு ஜோசப் ஐயங்கார் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @jaganathan6116
    @jaganathan6116 Před 5 lety +2

    Thank you Guruji, especially 49.00-52 very useful Guruji

  • @anbarasukr4044
    @anbarasukr4044 Před 2 lety

    Thanks Saamy

  • @maharajan9592
    @maharajan9592 Před rokem

    Oru ayut kalam thedinalum.evalo thelivana vilakam thulasi ammavai patri thangalidum thavira therinthu kolla mudiyathu. Migavum nandri ayya

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 Před rokem

    துளசி யை பூஜையில் தினமும் பயன் படுத்தி வருகின்றேன் ஐயா...
    மிக்க நன்றி ஐயா

  • @bhaskart8361
    @bhaskart8361 Před 5 lety +4

    Thank you sir 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @rajamannargudinaithruvakas4085

    ஆஹாஆஹா

  • @arkulendiran1961
    @arkulendiran1961 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @srinivasaraghavaniyengar1864

    👏👏👏

  • @ganeshmc221
    @ganeshmc221 Před 5 lety +3

    Dhanyosmi.. Sriman narayanaya namah...

  • @dhaamdhoom2194
    @dhaamdhoom2194 Před 3 lety +1

    Pls need more explain abt gayathri manthram

  • @ramsita8144
    @ramsita8144 Před rokem

    🙏

  • @valliammalsusila6783
    @valliammalsusila6783 Před rokem

    Good

  • @kavithasapanathan4568
    @kavithasapanathan4568 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ssuthiravathiramanujadasyai

    Thank you Swamy 🙏🙏🙏🙏. please give thiruppavai upaniyasams.(vayaakhayanams based).we are eagerly waiting 🙏🙏🙏

    • @mukundankasiviswanathan601
      @mukundankasiviswanathan601 Před 5 lety +2

      Swami, there is a set of 30 CD, one CD for each paasuram, as part of lectures given at Pondicherry about 15 years back. I have purchased. Worth it. Recommend you listen to that serious. Namaskarams, Mukundan

    • @ssuthiravathiramanujadasyai
      @ssuthiravathiramanujadasyai Před 5 lety +2

      @@mukundankasiviswanathan601 thank you Swamy 🙏🙏🙏.

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před 5 lety +3

    Informative, Swamin!

  • @rajinees2122
    @rajinees2122 Před 4 lety +1

    Thank you Swamy.

  • @prasvas4utube
    @prasvas4utube Před 5 lety +2

    Very informative swamin

  • @maheshkhope3734
    @maheshkhope3734 Před 5 lety +3

    Sir your talk is very good .
    But please also make in english .
    Your talk on Bhagyada Lakshami
    Barramma was excellent .
    Thank you .

    • @DAJoseph16
      @DAJoseph16  Před 5 lety +2

      Thank you. Jai Sriman Narayana !

  • @valliammalsusila6783
    @valliammalsusila6783 Před rokem

    👍

  • @msemse8921
    @msemse8921 Před 3 lety +1

    🙏🇸🇬

  • @vallenzawminoo2581
    @vallenzawminoo2581 Před 4 lety +2

    சாளகிராம பக்தி சொல்லுங்க அய்யா

  • @user-dm4ow2dn7z
    @user-dm4ow2dn7z Před 5 měsíci

    I want Tulasi kavasam in ur description

  • @soundararajanraghavapillai1481

    வில்வம் பற்றிய விளக்கம் பலன்கள் எதிர்பார்ப்பு உள்ளது

  • @vidyaonline007
    @vidyaonline007 Před 5 lety +3

    Ladies are not eligible to pluck tulsi leaves

  • @ravindranmanavalan7670
    @ravindranmanavalan7670 Před 5 lety +4

    Adiyen Ramanujadasan

  • @ranjanisubramsilksarees2600

    O3 ozone nu ga not 3 amount of oxygen

  • @Anand.b111
    @Anand.b111 Před 6 měsíci

    47:23 days not to take leaves

  • @kousalyamohan7599
    @kousalyamohan7599 Před 5 lety +2

    Can I send the thulasi kavasam link sir

    • @Makkal123
      @Makkal123 Před 5 lety +2

      தயவு செய்து அனுப்பவும்

    • @sivaiyer4017
      @sivaiyer4017 Před 5 lety +1

      I searched many.. Only this gives direct straight solgam with lyrics with clean recital czcams.com/video/O3RkQ0r_zO0/video.html

    • @vengaperum1910
      @vengaperum1910 Před 4 lety +1

      pls send

    • @parthasarathys115
      @parthasarathys115 Před 9 měsíci

      Please send sir

  • @gopalannatarajan6628
    @gopalannatarajan6628 Před rokem

    U change ur name then write about Tulasi and all about Daiveegam

    • @gopalannatarajan6628
      @gopalannatarajan6628 Před rokem

      please don’t say we r doing puja daily 60 years can’t cot leah katraj nothing we do only do Thulasi puja ok pl dont say to cut Thulasi plant

  • @blackoutdevilashes3979

    Lol

  • @samratyogatemplechennai6539

    கோவிந்த கோவிந்த கோவிந்த

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 Před 4 lety +1

    Good

    • @rajalakshmim.k3213
      @rajalakshmim.k3213 Před 4 lety +1

      Daily I am doing Tulasi Pooja yet I am suffering and leading a miserable life please bless me