@@velvel-jz7gx மலைத் தொடர்பாக ஒரு கேள்வி 1. பாக் நீர்சந்தி 2. மன்னார் வளைகுடா 3.கட்ச் வளைகுடா 4. ஆசியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் முதல் மூன்றும் இந்தியாவை சுற்றி இருக்கு. மூன்றுமே நீர் சம்பந்தப்பட்ட பதில் (இந்தியாவும் ஆசியாவில் தான் உள்ளது) 4 வது option தான் ஆசியாவில் வேறு பகுதியில் உள்ள ஒரு மலைத்தொடர் இதை தான் மேடையில் கூறினார்
@@dharaniv7308 apdiye thambi enaku theiryave theiryadhu thambi 😂... Yoov na old aspirant, this time 160 kitta pottu irukan, next time vandhurum 🔥.... Avan school book padikanumaa nu question vera kekaran na adhuku sonna 👍🏻
பேசும்போதே தெரியுது... ரொம்ப நல்லா படிச்சு இருக்கீங்க Bro... வாழ்த்துக்கள் 🎉
Nalla sommpu adikuringa avaru nalla padichurukena ketaru.
@@velvel-jz7gx மலைத் தொடர்பாக ஒரு கேள்வி
1. பாக் நீர்சந்தி
2. மன்னார் வளைகுடா
3.கட்ச் வளைகுடா
4. ஆசியாவில் உள்ள ஒரு மலைத்தொடர்
முதல் மூன்றும் இந்தியாவை சுற்றி இருக்கு. மூன்றுமே நீர் சம்பந்தப்பட்ட பதில் (இந்தியாவும் ஆசியாவில் தான் உள்ளது)
4 வது option தான் ஆசியாவில் வேறு பகுதியில் உள்ள ஒரு மலைத்தொடர்
இதை தான் மேடையில் கூறினார்
Anna i like your simplicity 😊
Unga study books and notes tips...share panuga Anna plz
Athellam pannattanga
Kooda vakandhu solli tharuvaru vaanga 😂😂
Notes naama eludhi padicha dhan sariya varum
Elam k bro, but group 4 la maths question epdi potinganu solunga, romba kashtama irunthathu, each question explain it
Thank you so much sir
Maths ku oru nalla CZcams channel name sollungale
Sir my age 33.. na tnpsc group 4 elutha mudiyuma..
Yeluthalam
Yes, but idha nambi mattum varadhinga, enna vena nadakalam 👍🏻, main work parunga side la vena padinga
என்ன படிச்சி இருக்கீங்க
Above 10th age no bar.
@@imurugan6626 thank you so much
Engineering endha year passed out neenga???
2k18
Expalain ur study methods
Atha matum yaarum solla maattaanga..Naanum yella videos um paathutan
Ama solamatanga... Athu than 1st theva ... Marks score panrathuku epdi revise panalam nu konjam idea kudukalam..
@@UV1411 sollirukanga previous video parunga
czcams.com/video/4j8HJWQAZfQ/video.html
Atha epdi solvanga taf academy padichaavaga academy kitta tha kekanum
@@Winssc avanga video la sollirukanga
School book padikanuma
Super question 😂... Ne idhuku sari pattu varamaata, vera vala irundha poi paaru, un nalladhuku dhn soldran, life uh waste panidadha 👍🏻
😂😂😂
Ama da thambi , exam konjam kastamaa erukum venum na try panni paru
School book mattum tha padikanum Thambi. But heavy competition, quick ah LA job kidaikumanu except pana mudiyathu, think it
@@dharaniv7308 apdiye thambi enaku theiryave theiryadhu thambi 😂... Yoov na old aspirant, this time 160 kitta pottu irukan, next time vandhurum 🔥.... Avan school book padikanumaa nu question vera kekaran na adhuku sonna 👍🏻