Aracha Santham Manakum Solo Karaoke For Male Singers

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • We Came Back Thanks to Google Recovered the Channel
    MOVIE : Chinnathambi
    PLAYBACK SINGER : SPB
    SONG : Aracha Santhanam Manakum Karaoke for Male
    Hi, Friends Now We Changed to Our New Channel as “Stars3Karaoke” Enjoy our Latest Karaoke track Please subscribe to our channel and Like, Share with your More Friends Stay with us and give Us your support. Thank you.
    அன்பான இசை ரசிகர்களே இதோ எமது இன்னொரு இனிமையான பாடலின் karaoke பாடி மகிழுங்கள் உங்கள் ஆதரவையும் அன்பையும் எமது channel கு வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . நன்றி
    ========================================
    Songs Karaoke Track Mastering Shan Farez Video Editing and Mixing Shan Farez Cover Design and Lyrics Compiled SHAN FAREZ #3StarsEntertainers
    Connect with Whatsapp | +094 753620057 Select your Favourite Song Karaoke Tracks and
    முக்கிய குறிப்பு :
    இந்த Karaoke பாடல்களை இசை கச்சேரிகள் மற்றும் பொழுது போக்குக்காக வீட்டு நிகழ்வுகளில் நீங்கள் பாடுவதற்கு ஏற்றது போல வீடியோ வடிவில் வழங்கப்படுகிறது. நீங்கள் Android Phone, TAB, LAPTOP, PC மூலம் Bluetooth Speaker உடன் இணைத்து இந்த பாடல்களை பாட முடியும். இந்த பாடல்களை Recording செய்வதற்கு அதற்குரிய ஒலி வடிவத்தை நீங்கள் பெற்று தகுந்த AUDIO STUDIO and SOFTWARE தான் பாட முடியும் இது சம்பந்தமான வழிகாட்டல்கள் மற்றும் Audio Format உங்களுக்கு வழங்க முடியும். வெகு விரைவில் இது சம்பந்தமாக செயன்முறை வீடியோ ஒன்றை தரவிருக்கின்றோம். விரும்பியவர்கள் Comment பண்ணுங்க.
    All Singers try this track and send your song to us. Stars3Karaoke Leading Karaoke. Please contact us to get more Karaoke Tracks.
    Connect with Whatsapp | +094 753620057 Select your Favourite Song Karaoke Tracks and Donate to Us.
    Declaration:
    The male voice has been intentionally left blank for learning and teaching purposes for New Singers. This track has been recorded only for learning and teaching purposes. There are no commercial interests and there is no intention of any copyright violation.

Komentáře • 14

  • @kingkruba
    @kingkruba Před rokem +17

    கரோக்கி சூப்பராக உள்ளது அருமை அதில் எவ்வித சந்தேகமும் இல்லை ஆனால் இடையில் திஸ் இஸ் 3 ஸ்டார் கரோக்கி சாங் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளீர்கள் பாடும் பொழுது இது இடையூறாக இருக்கிறது ஆகவே தயவு செய்து இடையில் அதை பதிவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்

  • @kingkruba
    @kingkruba Před rokem

    இன்னும் அதிகமான கரோக்கி தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்❤❤❤

  • @SashanganSasa-ry6of
    @SashanganSasa-ry6of Před rokem

    Ella padalgalum arumaiyaga thokuththu valanki kondu erukkirnga bro super ❤❤❤❤❤

  • @manikumaresh3243
    @manikumaresh3243 Před 10 měsíci

    அருமை அருமை நடுவில் 3 ஸ்டார் வார்த்தைகள் பலமுறை வருகிறது. ஆரம்பத்தில் அல்லது கடைசியில் வந்தால் நல்லது.

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 Před 10 měsíci

    ஆனந்தமே ஐயா..

  • @SaranSaran-xi9zi
    @SaranSaran-xi9zi Před rokem

    வேர லெவல் கரோக்கி தமிழ் பாடல் வரிகள் தெளிவாகவும் உள்ளது ஆனால் டவுன்லோட் செய்ய இயலவில்லை தயவுசெய்து மீண்டும் தரவேண்டும்

  • @s.v6246
    @s.v6246 Před rokem +1

    Ennachu neraya song kaanom unga channel la nethu paathen channel name India nu irunthathu

  • @CXpr576
    @CXpr576 Před rokem

    Wow Supperb and Congratulations once again for Come again for us!!!

  • @keeththanmusic5383
    @keeththanmusic5383 Před rokem

    Woow👌👌

  • @eshwaranviolin8469
    @eshwaranviolin8469 Před 10 měsíci

    Unga number kedaikuma