Ramya planning to remove Deepa | Prems Review

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • Please Join whatsapp groups
    Kurti, Sarees
    chat.whatsapp....

Komentáře • 42

  • @user-xw7tu2vr9p
    @user-xw7tu2vr9p Před 2 měsíci +15

    Hi bro அடித்தவ புருசன corract பண்ணறது ஒரு கதைய bro

  • @mamtachordia7383
    @mamtachordia7383 Před 2 měsíci +4

    If deepa is not there with karthik will stop watching the serial

  • @rajeswaryrajeswary1878
    @rajeswaryrajeswary1878 Před 2 měsíci +3

    Ramyave munne veliya anupungo ramya ve pathale aru chala iruku pavam deepa deepauku aniyayam pannadeengo sariyana kadai kondupongo kanda padi adukadeengo karthi pole oru heerovr pottu nadika vena theriysles directed sir

  • @gowrypushparaaj3145
    @gowrypushparaaj3145 Před 2 měsíci +5

    Yes bro Abirami amma scene than

  • @minusarah561
    @minusarah561 Před 2 měsíci +4

    Deepa death scene

  • @Lakshmi-cz4tv
    @Lakshmi-cz4tv Před 2 měsíci +3

    கார்த்திக் காக தான் பார்க்கிறோம் என்று சீரியலை வளர்த்து கொண்டு போனாலும் கிடைப்பது தான் கிடைக்கும் ரொமான்ஸ் சீனுக்காக ஏங்கும் சில கேவலமான மனிதர்களுக்கு மத்தியில் ஓரு நல்லவர்கள் இருக்க மாட்டார்களா இந்த கதையை பற்றி கருத்து கனிக்க. குடும்ப கவுரவத்திற்காக பொற்றோர் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டு பிறகு தனக்கு பிடித்தவளை வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களின் முன்னிலையில் குடும்பம் நடத்துவதும் அதனால் ஒருத்தருக்கு ஒருத்தர் மனஸ்தாபம் ஏற்பட்டு கொலை செய்வது வாழ வந்த வீட்டில் உள்ள பொருட்களை திருடுவது ஓரு உயிரை காப்பாற்ற தன் புருஷனையும் கேட்காமல் தாலியை கழட்டி போடுவது பாதுகாப்பு தறுவதாக அழைத்து கொண்டு போய் ஆற்றில் தள்ளிவிட்டு வந்து உன் மனைவி இறந்து விட்டால் என்று அவனை அடைய நினைப்பது பிறகு யாரால் இந்த பிரச்சனை உருவானது என்று தெரிந்தவுடன் அவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது இது தான் தீபம் சீரியலின் கருத்து பிறகு அவரவர் மனைவிக்கு மறு படியும் தாலி கட்டி முதலிரவு நடத்தி மக்களின் எண்ணத்தை ரொமான்ஸ் சீன் கொண்டு வந்து மேலும் கதையை ஆயிரம் எபிசோட் வரை நீடித்து மக்களை பயித்தியம் பிடிக்க வைத்து தீபம் சீரியல் நெம்பர் ஓன் சீரியல் என்று ரெக்கார்டில் பதியவைத்ததன் பிறகு தான் இந்த சீரியல் முடிப்பது உறுதி கார்த்திக் முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை இவன் ஒருவனால் தான் செம்பருத்தி சீரியல் மூலம் ஜு தமிழ் சானலுக்கு புகழ் கிடைத்தது என்று மீன்டும் அழைக்கவே தான் நடித்த இரு படங்களை வாங்கி கொண்டு தன் படத்தில் குறைந்த வருமானத்தில் தனக்கு தங்கையாக நடித்தவளை ஜோடியாக போட்டால் கண்டிப்பாக மீன்டும் தங்கள் சானலில் காலெடுத்து வைப்பேன் என்று ஒப்பந்தம் செய்து வந்தது மட்டுமல்லாமல் இந்த சீரியலை யார் பார்த்தால் என்ன பாக்காமல் போனால் என்று ஆனவ பேச்சால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‌ மக்கள் நாயகன் தீபம் சீரியல் ஆயிற்றேஅநேக சானலில் சீரியல் போகிறது இந்த சீரியலை போல மிகவும் கேவலமான சீரியலை பார்த்ததுமில்லை இப்படி ஓரு கதையை கேட்டதுமில்லை

  • @RamabalasubramaniRama
    @RamabalasubramaniRama Před 2 měsíci +3

    Kandipa marriage track ellam varathu k bro kandipa accept panna mantaru deepa mela thappu illainu prove panrathuku munnadiye deepa mela nambikai irunthuchu appadi irukum pothu ippo family ellarum deepa mela nambikai vachu irukum pothu k bro kandipa ramya marriage panna avunga ammave sonnalum othuka mantar appadi scene iruntha pakka rombha mosama irukum...then jenifer interview la solli irunthanga one side love track middle la kondu vanthathu athu ramya character set agala so change panitu vera track la move aguthunu so marriage track vara chance illa...Hope this track will end in positive way.

    • @rajiraji98nr66
      @rajiraji98nr66 Před 2 měsíci

      Crt but ramya character sonna enna pudicha vishyamku enna enna pannvanga athan story Sohnngha marriage track vera chance irukku

    • @YaluButterflychannel-gb3qp
      @YaluButterflychannel-gb3qp Před 2 měsíci

      Marrige teck varum but tali kattuvara​@@rajiraji98nr66

  • @sukirthasuresh8613
    @sukirthasuresh8613 Před 2 měsíci

    Pls postive track

  • @rajeswaryrajeswary1878
    @rajeswaryrajeswary1878 Před 2 měsíci +1

    Karthik madari berobe potu uthane mosama kadai adukireengale directed Sie neengal saivadu sariya

  • @Anushiya2011
    @Anushiya2011 Před 2 měsíci +4

    Bro intha week naan serial parka villai ungaloda rewive mattumthaan parkiren.karthik eppadi ramya va ethupar .

  • @pandurangant9134
    @pandurangant9134 Před 2 měsíci +1

    Aishwarya ten minutes sutha waste hero kku important illa pakka irritating kka irrukku bro directer waste oru mass hero vachi ippadi panraru

  • @deathgamer5606
    @deathgamer5606 Před 2 měsíci +5

    Alibabavum 40 thirudargal padathil last seen la 40 peepai that is barrel urutividuvargal athula adichittu urundu pogum . Andha mathiri deepava oru drum la pottu adaichu konnu podungada pavingala

  • @gopalakrishnanvenkatesan8450
    @gopalakrishnanvenkatesan8450 Před 2 měsíci +2

    already known that karthik will marry ramya...

    • @sudhaanandhan9799
      @sudhaanandhan9799 Před 2 měsíci +2

      No kantipa marriage pana matar abi ammava ramya correct panunalum evar deepa kantu pitipar katasia marriage track vanthalum ramva pathi ellathium find pani ramyaku nalla ati kutupar k ku deepa kaluthula thali katuvar

    • @Bavrani
      @Bavrani Před 2 měsíci +1

      Yes. Karthik will not marry anyone else. He will prove R is bad endru

    • @rajiraji98nr66
      @rajiraji98nr66 Před 2 měsíci

      ​@@sudhaanandhan9799no chance appdi varathu sis

    • @YaluButterflychannel-gb3qp
      @YaluButterflychannel-gb3qp Před 2 měsíci

      Appadi sollatgeinga marriage track vantalum k kandippa marrige pannika mattar. Ramyava patri unmayia​@@rajiraji98nr66marriage kula kandupidithu unmaiya solluvar. Ammaku pidikalanalum deepava avr vittikodukama errudar. K kandippa deepa kaluthiltan tali kattuvar. Because deepa alredy said satiyam pannirupanga.

    • @YaluButterflychannel-gb3qp
      @YaluButterflychannel-gb3qp Před 2 měsíci

      ​yositchi parunga eppadi ramyava pattina unmai teriya varum. Intha teack moolama@@rajiraji98nr66

  • @sudharam4267
    @sudharam4267 Před 2 měsíci +6

    Hi son . Serial pathi onnum solradhukku illa. Expect the unexpected in the serial la son. K a 3 days a kaatama tomorrow episode la kamikaranga. Hero kku importance illama oru serial na adhu namma KD than.

  • @noorayehiya9078
    @noorayehiya9078 Před 2 měsíci +3

    Hi bro what is thisserial boring oru heroine three villies what is this nonsense serial i don't want to see serial srmbaruthi serial a அடிக்க oru serial zee tamil vanthade illa Karthik illanna seriala yarum psrkamattang. Brother you tell kd eppadi irukku zee tamil all serial same maari seriala Thara enna enna saira naan maari seriala mattum than parpen only fore maari and Surya good night bro ❤❤❤

  • @gopalakrishnanvenkatesan8450
    @gopalakrishnanvenkatesan8450 Před 2 měsíci +4

    worst story

  • @user-zk2ke1pj5i
    @user-zk2ke1pj5i Před 2 měsíci +2

    Hi bro suththa mokkaya irukku

  • @SATHYAPRIYAV-wb7mf
    @SATHYAPRIYAV-wb7mf Před 2 měsíci +1

    Kevalama iruku

  • @SenthilKumar-lr8xg
    @SenthilKumar-lr8xg Před 2 měsíci +1

    Hi

  • @rajiraji98nr66
    @rajiraji98nr66 Před 2 měsíci +1

    S bro marriage track varum bro

  • @surish8076
    @surish8076 Před 2 měsíci +1

    Deepa death

  • @gowrypushparaaj3145
    @gowrypushparaaj3145 Před 2 měsíci +3

    Hi bro..

  • @user-xw7tu2vr9p
    @user-xw7tu2vr9p Před 2 měsíci +2

    Hi bro etha சீரியல like panragela bro

    • @premsreview
      @premsreview  Před 2 měsíci

      🤔

    • @damayanthi4087
      @damayanthi4087 Před 2 měsíci

      மகனே
      தவறாக கணித்துவிட்டீர்களே சாரி 10 வது இடத்தில் மலர் சீரியல் 13 வது இடம் தான் கார்த்திகை தீபம் எப்படி இவ்வளவு கவலீனமாக இருக்க மாட்டீர்களே வேலை பளு அதிகமாக பிஸியாக இருப்பது தெரிந்தது கவனமாக டி ஆர் பி யைதான் கார்த்திக்ராஜ் தீபம் சீரியல் வராதா என்று பார்க்கிறோமே அதனால் மிக மிக தவறு இன்னமும் 10 வது இடத்திற்கு கூட வரவில்லை காரணத்தை கார்த்திக்ராஜ் ஜீ தமிழ் டைரக் குழுவினருக்கும் தெரிந்தும் நிவிர்த்தி செய்தால் தான் முன்னால் வரமுடியும் ஜீ தமிழ் முயற்சிக்கனும் கார்த்திக்ராஜ் நடித்து தான் ஆகனும் நடிப்பார்

    • @RamabalasubramaniRama
      @RamabalasubramaniRama Před 2 měsíci

      @@damayanthi4087 last week trp increased kd in 9 th place..trp check panni parunga

  • @sukirthasuresh8613
    @sukirthasuresh8613 Před 2 měsíci

    Pls postive track

  • @sukirthasuresh8613
    @sukirthasuresh8613 Před 2 měsíci

    Pls postive track

  • @sukirthasuresh8613
    @sukirthasuresh8613 Před 2 měsíci

    Pls postive track