ஜீவனைக் கொடுத்த தேவனே | Jeevanai Kodutha devane | Tamil christian song

Sdílet
Vložit
  • čas přidán 27. 10. 2023
  • #nellaisolomon
    #tamilchristiansong
    ---------------------------------------------------------------
    Lyrics : சகோ. (Late) தேவவரம் , வேலூர்
    Background Music & Sung by : Nellai Solomon
    Recorded at : Golden Track Audio Studio, Tirunelveli
    🎧 Please use headphones for better experience
    ---------------------------------------------------------------
    Song Lyrics:
    ஜீவனைக் கொடுத்த தேவனே
    பாடுவேன் உம்மை எப்போதும் தானே
    அல்லேலூயா அல்லேலூயா
    பாவமில்லாத பரிசுத்தனே
    போற்றுவதை விட ஏது செய்வேன்
    அல்லேலூயா அல்லேலூயா
    1. ஒளியாம் நீர் என்னை ஒளியாக்கினீரே
    வழியை நீர் புதிதாய் உண்டாக்கினீரே
    மறைவான மன்னா அருளுகின்றீரே
    விரைவாய் உம் ஆவியை பொழிகின்றீரே
    உம் கிரியைகள் எண்ணி முடியா
    அல்லேலூயா அல்லேலூயா பாடுகிறேன்
    அன்பரே உமக்கு துதி கீதமே
    அல்லேலூயா அல்லேலூயா
    2. இரக்கங்களினால் முடி சூட்டினீரே
    மறக்காமல் என்னோடு இருக்கின்றவரே
    கோபம் எப்போதும் கொள்ளாதவரே
    என் பாவங்கள் யாவையும் நினைக்காதவரே
    உம் கிரியைகள் எண்ணி முடியா
    அல்லேலூயா அல்லேலூயா பாடுகிறேன்
    அன்பரே உமக்கு துதி கீதமே
    அல்லேலூயா அல்லேலூயா
    ---------------------------------------------------------------
    Jeevanai Kodutha Devanae
    Paaduven Ummai Eppodhum Thaane
    Hallelujah Hallelujah
    Paavamilaadha Parisuthanae
    Potruvadhai Vida Yedhu Seiven
    Hallelujah Hallelujah
    1. Oliyaam Neer Ennai Oliyaakineerae
    Vazhiyai Neer Pudhidhaai Undaakineerae
    Maraivaana Mannaa Arulukindreerae
    Viraivaai Um Aaviyai Pozhikindreerae
    Um Kiriyaigal Enni Mudiyaa
    Hallelujah Hallelujah Paadugiraen
    Anbarae Umaku Thudhi Geethamae
    Hallelujah Hallelujah
    2. Irakkangalinaal Mudi Soottineerae
    Marakaamal Ennodu Irukindravarae
    Kobam Eppodhum Kollaadhavarae
    En Paavangal Yaavaiyum Ninaikaadhavarae
    Um Kiriyaigal Enni Mudiyaa
    Hallelujah Hallelujah Paadugiraen
    Anbarae Umakku Thudhi Geethamae
    Hallelujah Hallelujah
  • Hudba

Komentáře • 6