ஞான விநாயகனே சரணம் . ராகம்: நாட்டை. தாளம் : ஆதி.

Sdílet
Vložit
  • čas přidán 24. 09. 2021
  • ராகம் : நாட்டை தாளம்: ஆதி.
    பல்லவி
    ; ஞானவிநாயகனே சரணம் -
    நல்லவனே மற்றெல்லாம்
    வல்லவனே வருக ஸ்ரீ (-)
    அனுபல்லவி
    ; வானமளவிய ஓர் விசித்திரம்
    கண்டேன்
    ; மன்னவனே மெய் பரமானந்தம்
    கொண்டேன்
    சரணம்
    ; ஓம் எனும் ப்ரணவ உண்மை
    உட்பொருளே
    ; ஓதும் கம்பீரநாட்டை பாடவும் அருளே
    - சாமி
    சரவண செந்தமிழ் எனக்கருளே - நல்
    சமரசம் பொங்கும் ஜகமதில் எங்கும்
    புகழுடன் விளங்கும் கலைகளும்
    வளர - ஸ்ரீ (ஞான )
    -------×-----‐-

Komentáře • 7