கோபப்படாதே !! அது உனது மூளையை மழுங்கடிக்கும் | Motivational Story in Tamil | APPLEBOX Sabari

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • கோபப்படாதே !! அது உந்தன் மூளையை மழுங்கடிக்கும் | Motivational Story in Tamil | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This is a Kutty Story about Anger
    Script Reference
    My conceptual fiction by taking a simple knot from an Arabian Nights Story as inspiration.
    IMAGES
    25 Purchased Backgrounds are also used
    13 Characters are from our Digital Library
    MUSIC
    copyrighted collection (license held)
    ⏰ Videos Released ⏰
    Every Monday and Saturday 8.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/saba...
    anchor.fm/appl...
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari....
    🌷 About this Section or Playlist 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    After answering questions like கெட்டவர்களுக்கு ஏன் நல்லது நடக்கிறது ? ஒருவரின் விதியை மாற்ற முடியுமா ? சுயநலமாக இருப்பது தவறா ? தடங்கல் வருவது எதற்காக ? துரோகம் நடந்தது எதற்காக ? மன்னிக்க முடியாத பாவம் எது ? எந்த விதிப்படி சாபங்கள் பலிக்கின்றன ? எப்படிப்பட்ட எண்ணங்கள் ஆபத்தானவை ? யார் யார் முட்டாள்கள் ? and யார் ? யார் ? கஷ்டத்திலிருந்து முன்னேறுகிறார்கள் ?
    And delivering best motivational stories on topics like , இந்த 3 புண்ணியங்களை உங்கள் சந்ததிக்காகச் செய்யுங்கள், பணத்தைப் பேருக்கும் மூன்று யுக்திகள், குறையையே நினைத்துக் கலங்கி நிற்காதே, பிரச்சனைகளைப் பார்த்து பயந்து நடுங்காதீர்கள், குறையோடு கூடப் போராடலாம் and பயத்தைக் கையாள ஒரு குட்டிக் கதை
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
    It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
    👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    பணம் யாரிடம் தங்கும் ? Motivational Story in Tamil
    • பணம் யாரிடம் தங்கும் ?...
    கர்ணன் செய்ததையே நீயும் செய், உன் குறை தீரும் | Confidence Motivation Story Tamil | APPLEBOX Sabari
    • குறையோடு கூடப் போராடலா...
    அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் | Decisions | Motivation Story Tamil
    • அடுத்தவர்கள் பேச்சைக் ...
    மனிதன் எப்படியெல்லாம் நிறம் மாறுகிறான் ? என்று சொல்லும் கதை | Tamil Short Stories
    • மனிதன் எப்படியெல்லாம் ...
    உன் எதிரி யாரென்று சொல்லவா ? Who is your Enemy ? Motivational Story Tamil
    • உனது எதிரிகள் வெளியே இ...
    முன்னேற்றத்தை இது தடுக்காமல் பார்த்துக்கொள் | Stay Away | Motivation Story Tamil
    • இந்தப் பழக்கம் ஒருவரை ...
    இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil
    • இப்படித் தான் அதிர்ஷ்ட...
    உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
    • உங்கள் வேண்டுதல் பலிக்...
    எல்லோரிடமும் கவலைகளை சொல்லாதீர்கள் | Emotional Intelligence | Motivational Story
    • எல்லோரிடமும் கவலைகளை ச...
    எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
    • எதிர்காலம் பற்றிய பயம்...
    உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
    • அதிக அவமானங்களை சந்தித...
    அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
    • அடுத்த வேளை உணவு | You...
    அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
    • அடுத்தவர்கள், உன்னைப் ...
    ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
    • மனிதன் மறக்கலாம், தெய்...
    தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
    • நீங்கள் செய்த தர்மத்தி...
    ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
    • உங்கள் ஆழ்மனதின் அற்பு...
    அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
    • யாருக்கு அதிர்ஷ்டம் அட...
    நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
    • நீங்கள் யாரை முழுவதுமா...
    சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
    • சில சறுக்கல்கள் சகஜம்த...
    Love Stories in Tamil
    Other Stories from APPLEBOX
    Tamil Ilakkiyam Stories
    • தமிழ் இலக்கிய கதைகள் |...
    Love Story in Tamil Playlist
    • LOVE STORIES in HISTORY
    #appleboxsabari
    #MotivationTamil
    #KuttyStory
    #MotivationalMonday
    #MotivationalVideos

Komentáře • 350

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Před 11 měsíci +19

    நம்ம WhatsApp Channel இதுதாங்க..
    whatsapp.com/channel/0029Va9dt6i11ulT42MQvC1T
    ☝🏻 Please check out only if you wish to

    • @BoldndBrave
      @BoldndBrave Před 11 měsíci +1

      Nenga inum purana kathaikal history stories palaya saalami sembuli mari kathailm soningana super ah irkum ipolm elme ithu mathri motivational ila advise athu mathri irku ithu ok than good work but athuku nanga rmbo fan

    • @arunpuspaduraia4304
      @arunpuspaduraia4304 Před 10 měsíci +2

      Akka open aaga mattuku

    • @tamilantamilan-mt7vl
      @tamilantamilan-mt7vl Před 10 měsíci

      P😊

    • @shankarganeshan8430
      @shankarganeshan8430 Před 9 měsíci

      😊😊😊

    • @user-zh5fn1bv1l
      @user-zh5fn1bv1l Před 7 měsíci

  • @gnaneshwarichennakrishnan940
    @gnaneshwarichennakrishnan940 Před 11 měsíci +123

    இரவில் உங்க கதை கேட்டு விட்டு தான் தூங்குவேன் சபரி.நான் சிறு வயதில் என் அம்மாவின் கதை கேட்டு தூங்குவேன் இப்பொழுது உங்க கதை கேட்டு தூங்குகிறேன் நன்றி.நீங்கள் சொல்லும் அனைத்து கதைகளும் அருமை.சொல்லும் விதமும் அருமை.நன்றி.

    • @selvam4075
      @selvam4075 Před 11 měsíci +3

      I also

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci +4

      மிக்க நன்றி சகோ 🥰🥰

    • @kaleeswaran2568
      @kaleeswaran2568 Před 11 měsíci

      I am also 😊

    • @BoldndBrave
      @BoldndBrave Před 11 měsíci

      Nenga inum purana kathaikal history stories palaya saalami sembuli mari kathailm soningana super ah irkum ipolm elme ithu mathri motivational ila advise athu mathri irku ithu ok than good work but athuku nanga rmbo fan

    • @anbarasiranga5879
      @anbarasiranga5879 Před 11 měsíci

      😂

  • @nivtha
    @nivtha Před 5 měsíci +13

    நான் ஒரு பள்ளி ஆசிரியை. உங்கள் கதையை குழந்தைகளுக்கு போட்டு காண்பித்தேன். அவர்களிடம் அது நல்ல வரவேற்பையும் நல்ல ஒரு மாற்றத்தையும் கொடுத்தது. மிக்க நன்றி

  • @velanrd434
    @velanrd434 Před 11 měsíci +35

    "ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு " என்பதை உணர்த்தும் வகையில் இந்த பதிவு அமைந்திருந்தது.
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 சபரி அக்கா ❤️❤️❤️❤️.
    அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்...

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 18 dny +1

    Arumaiyana viedeo padhivu Nantri Mam 👍

  • @sivaramjig578
    @sivaramjig578 Před 11 měsíci +8

    Worth listening🤟💫
    அமைதியாக இருந்தா எல்லாம் சாத்தியமே❤️
    ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு😱

  • @chitravicky2878
    @chitravicky2878 Před 11 měsíci +8

    Sabari ungala ennaku rommmmba pidikkum...u r voice is veyyyyy nice

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci

      Thank you so much for this love Chithra ♥️♥️

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker Před 11 měsíci +3

    கதை மிக அருமை. பிரச்சினையிலயே தீர்வும் சில சமயம் கிடைக்கும் என்பது உண்மைதான் போலிருக்கிறது. பாராட்டுக்கள் 🎉🎉.
    நன்றி!🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 10 měsíci

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 Před 11 měsíci +2

    கதை ரொம்ப சூப்பர் சகோதரி கோப படுவது முட்டாள்தனம் என்பதை இந்த கதையின் மூலம் தெரிந்து கொண்டேன் கதை அருமை 👌👌👌 இன்னும் நிறைய கதை போடுங்க நன்றி 🙏🌹❤🌹

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci

      மிக்க நன்றி சகோ 🥰🥰 திங்கள் மற்றும் வெள்ளியில் 👍

  • @SoniyaSiva-yt3hz
    @SoniyaSiva-yt3hz Před 7 dny +1

    Sister unga voice supper.. neenga sollura story eallamea super

  • @archanadevia5459
    @archanadevia5459 Před 11 měsíci +6

    மிகவும் அருமையான பதிவு சகோ....நீங்கள் எதேச்சையாக upload செய்வீங்களானு தெரியல...பல முறை என்னுடைய அப்போதைய situation க்கு நன்றாக பொருந்தும்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci +1

      மிக்க நன்றி சகோ 🥰🥰 might be a synch.. I pick a topic randomly only 👍

  • @yn_creationz5953
    @yn_creationz5953 Před 11 měsíci +1

    Sabari sister
    Intha kadhai migaum arumai. Kobam ontrai nammidam vara anumatthikkave koodathu❤
    நன்றி சகோ

  • @velanrd434
    @velanrd434 Před 11 měsíci +16

    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சபரி அக்கா ❤️❤️❤️

  • @lovemanmathi
    @lovemanmathi Před 11 měsíci +1

    அக்கா...தேசம் விட்டு தேசம் பாயும் உங்களது இனிமையான குரலில்....மன ஒருமப்பாடு பற்றி tip தரணும்னு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்....அக்கா....
    என்றும் உங்கள் நினைவில் மதி....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci

      நிச்சயம் மதி 😀 மிக்க நன்றி

  • @vijaykumarvijay5063
    @vijaykumarvijay5063 Před 11 měsíci +6

    கதை மிகவும் அருமை😊😊😊❤❤❤🎉🎉🎉

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc Před 10 měsíci

    நீங்கள் சொல்லும் கதை நன்றாக உள்ளது. அர்த்தங்கள் நன்றாக புரிகிறது. மிகவும் நன்றி . புது தோழியாக நான்

  • @KarthiKeyan-fm9qg
    @KarthiKeyan-fm9qg Před 9 měsíci +2

    கோபத்தினால் என் வாழ்க்கையில் பயம் உருவானது,தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளேன் now I'm😆😎😆

  • @deepanmaths1706
    @deepanmaths1706 Před 11 měsíci

    அருமையான கதை விக்ரமாதித்தன் கதைகள் கேட்க ஆசை

  • @MATSARATHKUMAR
    @MATSARATHKUMAR Před 11 měsíci +4

    Vera level sis👍.. Nice story for those people who got angry within a second and taking wrong decisions within a second....

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před 11 měsíci +3

    உண்மை தான் சபரி 🌷
    மிக்க நன்றி 🌷🌷

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci +1

      மிக்க நன்றி பிரபா ♥️♥️

  • @nivimani8750
    @nivimani8750 Před měsícem

    Yethanaiyo peru story sollalam but neenga sollum vidham such an amazing enaku yeppolam confidence level degrees agutho appo unga story video ennaku 2years ah oru booster poola iruku thank you so much SABARI

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 29 dny

      Thanks for this love Saho.. meanwhile listen to good things regardless of the narrator 👍

  • @user-pl5wc5bg2c
    @user-pl5wc5bg2c Před 11 měsíci +1

    Ethu eanakea sonnathupola irunthuchi ....
    Rompa nandri akka ....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci +1

      Thank for the opportunity and thanks for listening Saho

  • @jayaraman483
    @jayaraman483 Před 11 měsíci

    தங்கள் கதைகளை அவ்வப்போது கேட்பேன்.
    தங்களது இனிய குரல் வளம், துல்லியமான உச்சரிப்பு எனக்கு மிக்கவும் பிடிக்கும்.
    வாழ்த்துகள்!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 10 měsíci

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 Před 11 měsíci +1

    Sabari akka enakkum athika kopam varum akka sariyana nerathi enakku kidaitha kathai akka romba romba nari and happy vinayakar sathurthi akka you and your family 😇👍👌👏💛

  • @chitrathulasiraman3417
    @chitrathulasiraman3417 Před 11 měsíci

    நான் கொவமகமுடிவு எடுக்கும் சமயம் இந்த கதையை கேட்டேன் மிக்க நன்றி ம . உங்கள் கதை என் அம்அம்மாவை எப்பவும் நபகப்படுத்து ம

  • @ajiroja8440
    @ajiroja8440 Před 11 měsíci +2

    கதை சூப்பர் உண்மை தான் அக்கா ❤மிக்க மகிழ்ச்சி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci

      மிக்க நன்றி சகோ 🥰🥰

  • @prithivabhi
    @prithivabhi Před 4 měsíci

    My 9 yrs old son like your story.every night he heared your story before sleeping

  • @abarnabala
    @abarnabala Před 2 měsíci

    Daily night familya unga story ketutu dhan thunguwom. Keep doing sister. U r seeding good habits for next generation kids

  • @sivaramsriram5018
    @sivaramsriram5018 Před 2 měsíci

    Yessss ma really. Ippo kooda naan kova Patten....but inda speech kettu cool aiten....4 times ketten thirumba thirumba

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 Před 9 měsíci

    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!
    கோபக்காரன் புத்தியை பயன்படுத்த முடியாது என்பதை கதை மூலம் நன்கு சொன்னீர்கள் நன்றி... வாழ்த்துக்கள் சகோதரி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 9 měsíci

      நன்றி சகோ 😀 I release videos every Monday.. if possible, continue watching in your free time 🌷🌷

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 Před 11 měsíci +1

    உண்மை தோழி கதை அருமை தோழி👌👌👌😍

  • @suganyar4107
    @suganyar4107 Před 11 měsíci +1

    Unga voice romps nalla irukku sister unga kathai enakku romba feel panni kettan akka 😊😊😊😊😊

  • @MaheswariR-nq6bv
    @MaheswariR-nq6bv Před 2 měsíci

    Sabari ovvoru kathaiyum romba arumaiya irukku. Super. Thank you so much. 🌹👍🌹👏🌹🙏🎂🌹

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před měsícem

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍

  • @la-zf9ur
    @la-zf9ur Před 9 měsíci +1

    I love you akka thanks for your story 💕

  • @Kylix-wy5br
    @Kylix-wy5br Před 11 měsíci

    சபரி, அருமை. அருமை. அருமையான கதை. மிகவும் அருமை. வாழ்த்துக்கள்.

  • @GuruSubramani
    @GuruSubramani Před 2 měsíci

    Super story thank you very much ❤❤❤

  • @jpking2429
    @jpking2429 Před 4 měsíci

    You told a very beautiful story. It was very beautiful. I know that story from the shop and should not get angry

  • @shakthirajan1803
    @shakthirajan1803 Před 26 dny

    Super, If possible please tell a story about marriage. Strongly recommend or alone we can live our life

  • @dhanasekar3581
    @dhanasekar3581 Před 17 dny

    அருமை அக்கா

  • @geethakrishnamurthy4250
    @geethakrishnamurthy4250 Před 11 měsíci

    Auntie soopper idhe mudivu dhaan nanum yoschen 100yrs dhane... edhukku kollanum badharama vachika sonna avanga grandchildren vachipangale nu kadha ketute yoskiren crt ah ninga adhaye conclusion ah solringa... felt so. Positive that my thinking is right... hope I take the same decision in my life...

  • @ishwarya986
    @ishwarya986 Před 11 měsíci +1

    ❤️

  • @bharathlavanya2781
    @bharathlavanya2781 Před 9 měsíci

    Super sister story was very good 👍👍 ennudaiya husband ku correct ahna story ethuthan. Unga story recent aha than kekkuran ennuku aruthalaka iruukku

  • @ammu2578
    @ammu2578 Před 7 měsíci

    Vera level kaaa I am changing 🫂💯tq so much enna maathika enakkaga en akka vaa erunthu pesura maari erunthathu really akka neengatha en akka tq so much my blood ❤❤❤❤❤❤❤❤en life marakkave mutiyatha oru person athu neengalum ungal kuralum 💯🫂love u sisyyy

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 7 měsíci +1

      நன்றி சகோ 🌷🌷 happy that you liked this and happy for your love too

  • @naveenprabhu82
    @naveenprabhu82 Před 29 dny

    Arumai 👌

  • @priyas8935
    @priyas8935 Před 11 měsíci

    கதை மிகவும் நன்றாக உள்ளது

  • @sengottuvelusengottuvelu746
    @sengottuvelusengottuvelu746 Před 11 měsíci +1

    Good evening sabari sister story telling is not only entertainment, it is an kind of art that art is really fulfilled by you, you are not only motivational speaker, you are an good consultant those who are all with inferiority Complex habits. Thank you for your social work. Once again thank you for your good service sister good night.

  • @user-jg9yn6cy4u
    @user-jg9yn6cy4u Před 7 měsíci

    Thank you sabari

  • @thirumurthis2013
    @thirumurthis2013 Před 11 měsíci +1

    சூப்பர்

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 Před 11 měsíci

    Kathai migavum nandragaullathu thanks

  • @karthikeyans8267
    @karthikeyans8267 Před 11 dny

    Arumai ❤

  • @kannabiranrohini3711
    @kannabiranrohini3711 Před 11 měsíci +1

    Hi ka super ka uaga story super ka

  • @rajeshr4115
    @rajeshr4115 Před 11 měsíci +4

    Super story❤❤

  • @jeyaVaithi
    @jeyaVaithi Před 11 měsíci +1

    Kadhai romba nalla irukku akka ,a thoughtful nice message ,very super akka ,nice story 😊😊❤

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Před 11 měsíci

    புதுமையானக் கதைக் களம்..
    நன்றி..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 10 měsíci

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 Před 8 měsíci

    Story super voice sema

  • @haris9443
    @haris9443 Před 8 měsíci

    மிக்க நன்றி

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 Před 5 měsíci

    Nice story and nice message

  • @venivelu4547
    @venivelu4547 Před 11 měsíci

    Madam, thankyou👌👌🌼🌼

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Před 11 měsíci

    நன்றிகள் சகோதிரி

  • @dhanamvijaydhanam.r2349
    @dhanamvijaydhanam.r2349 Před 11 měsíci +2

    Tq u so much sis nice story ❤️

  • @karthickg6368
    @karthickg6368 Před 11 měsíci

    ரொம்ப நன்றி அக்கா

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před 10 měsíci

    நல்ல படிப்பினை... தன் கோபமே தனக்கு சத்ரு...

  • @palaniyammal7683
    @palaniyammal7683 Před 11 měsíci

    அதை மிகவும் அருமை நன்றி மேடம்

  • @ghayathriharshavardhan9590
    @ghayathriharshavardhan9590 Před 11 měsíci +1

    Thank you sabari

  • @RamKumar-yc8vw
    @RamKumar-yc8vw Před 8 měsíci

    உங்கள் கதை கேட்டால் மனசுக்கு நிம்மதியாக இருக்கு சபரி

  • @rubinijeevanantham5023
    @rubinijeevanantham5023 Před 4 měsíci

    Excellent

  • @tkalpana8606
    @tkalpana8606 Před 11 měsíci

    அன்பு சகோதரி
    அருமை

  • @nivethaamuthukumar9489
    @nivethaamuthukumar9489 Před 11 měsíci +2

    Hii Sabari

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci

      Hi Nivetha,, seeing you after a few weeks.. How are you ?

  • @BTSArmyBTSARMY7wl
    @BTSArmyBTSARMY7wl Před 11 měsíci +1

    🎉🎉🎉

  • @amalaanonciya6689
    @amalaanonciya6689 Před 11 měsíci +2

    Hi sago

  • @dhanarajdhanaraja9060
    @dhanarajdhanaraja9060 Před 9 měsíci

    அருமையான கதை... அக்கா மனிதனுக்கு திருமணம் என்பது அவசியம் தேவையா, வாழ்க்கை திருமணம் முடித்தால் தான் பூரணத்துவம் அடையுமா... முடிந்தால் சிறுகதையோடு விபரிக்கவும்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 6 měsíci

      அது ஒருவரது தனிப்பட்ட புரிதல் சார்ந்தது சகோ. பிடித்தவர்கள் செய்துகொள்ளட்டும். பிடிக்காதவர்களை நாம் நிம்மதியாக விடவேண்டும்.

  • @stockonefun9420
    @stockonefun9420 Před 11 měsíci +1

    Sis vikrama adithyan story pls

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci +1

      Sure Saho.. also pls check Trendy Tamili channel.. She has told many of those👍👍

    • @stockonefun9420
      @stockonefun9420 Před 11 měsíci

      Tq

  • @saraswathimurugiyan5776
    @saraswathimurugiyan5776 Před 11 měsíci +4

    Nice story

  • @prahith7911
    @prahith7911 Před 8 měsíci

    உங்க குரல் அருமை உங்கள் கதைகள் அனைத்தும் அருமை

  • @nishapalanisamy3969
    @nishapalanisamy3969 Před 10 měsíci

    Nandri sago

  • @vpvelu3148
    @vpvelu3148 Před 11 měsíci +1

    Great 👍

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes Před 11 měsíci

    சபாஷ் சபரிமா இத நாங்க வீட்டில் சொன்னால் கேட்க மாட்டார்கள் குழந்தைகள் மட்டும் அல்ல வீட்டில் பெரியவர்களும் இப்படி நீங்க சொன்னா இது தான் சரி இனி முயற்சிக்கலாம் என்று நினைப்பார்கள். இன்று இரவு நேரத்தில் இந்த கதையை காட்டுவோம். நன்றி சபரிமா எங்களுக்கு சேர்த்து யோசித்து உழைப்பதற்கு. வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 10 měsíci

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @PriyaBalaji-bh3vk
    @PriyaBalaji-bh3vk Před 9 měsíci

    Very useful mam tq u...

  • @sasidharan6763
    @sasidharan6763 Před 11 měsíci

    Siru vayadhil இருந்து கதை கேட்கவும் கதை செல்லவும் ரொம்ப பிடிக்கும்
    அது இன்னும் kuraiyala
    அதுவும் உங்க voice ல story கேட்கும் போது இன்னும் கேக்கணும் போல thonudhh அன்பு sogodhari
    From Sri Lanka.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 10 měsíci

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @user-li8tf5fq7b
    @user-li8tf5fq7b Před 11 měsíci

    We also

  • @sugunasugu1294
    @sugunasugu1294 Před 15 dny

    Super ma

  • @kanikani7634
    @kanikani7634 Před 11 měsíci

    Super akka yes Thanks akka

  • @presilasub118
    @presilasub118 Před 11 měsíci

    Arumaiyana story. This story is a good advise for angry people who are quick hot tempered people. Thanks sister 🤓⚘

  • @velujeevith3165
    @velujeevith3165 Před 4 měsíci

    Ungala romba pudikum akka i love you akka❤

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu5947 Před 7 měsíci

    Wow sister super good motivation

  • @ThanchanayagiB-gr2ke
    @ThanchanayagiB-gr2ke Před 11 měsíci +1

    Thank you akka😊

  • @saranyakumar3102
    @saranyakumar3102 Před 11 měsíci

    Unga story than best akka ❤ neenga live la vanthinga anakki nan unga live ah miss pannitan 😢 please akka innum oru naal live la vanga please. .

  • @girijas2068
    @girijas2068 Před 11 měsíci

    Happy vinayagar chadhurthi nice story 😊😊😊

  • @indirachella8767
    @indirachella8767 Před 9 měsíci

    Dear daughter your tone very energetic and peaceful
    Wish u all the best

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 9 měsíci

      மிக்க நன்றி அம்மா ♥️

  • @indirachella8767
    @indirachella8767 Před 9 měsíci

    Dear baby your tone very active all the best

  • @santhiyaraja7844
    @santhiyaraja7844 Před 11 měsíci

    Rombaa unmaiya thathuruvama irukum akka unga story

  • @monicaarputharaj3627
    @monicaarputharaj3627 Před 11 měsíci +1

    True akka nice story❤

  • @kaliyappansumathi1353
    @kaliyappansumathi1353 Před 11 měsíci

    அருமையான கதை

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Před 11 měsíci

    Story duperb sis 💙❤athe timel kobathunala vara vilaivugalaiyum sollitinga tq sis💙💜🖤🤎💚💛🧡❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci

      மிக்க நன்றி சகோ 🥰🥰

  • @abhiabhi678
    @abhiabhi678 Před 11 měsíci +1

    💯 correct 👏👏

  • @rajapoopathi9711
    @rajapoopathi9711 Před 11 měsíci

    அருமையான பதிவு நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 11 měsíci +1

      மிக்க நன்றி சகோ 🥰🥰

  • @leelaelangovan2544
    @leelaelangovan2544 Před 11 měsíci

    Super sis unga story enakku romba pudikum sis

  • @sachinsuresh6012
    @sachinsuresh6012 Před 11 měsíci

    Superstory

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 Před 11 měsíci

    அருமை

  • @sowndharyasowndharya7563
    @sowndharyasowndharya7563 Před 7 měsíci

    நன்றி அக்கா