frill / layered / kurti cutting and stitching in tamil /

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • hello viewers welcome to shreejaulagam
    இந்த காணொளியில் லேயர் ஃபிராக் டபுள் எக்ஸ் எல் சைஸ் அளவு எடுத்து மார்க் செய்து கட் பண்ணி தைப்பது எப்படி என்று தெளிவாக கற்றுத் தரப்பட்டுள்ளது
    #diy #easy #fashion #tailoring #4k #blouse #simple #tamil #blousecutting #sewing #kurti #kurtis #layerfrog

Komentáře • 59

  • @gangadevi5091
    @gangadevi5091 Před 3 měsíci +4

    Hi sis…unga video pathu tha blouse stich pannen sema perfect sis.. princess cut blouse measurements & stitching video potunka sis..

  • @user-ii4rs9sz2b
    @user-ii4rs9sz2b Před 4 měsíci +4

    Well explained....Good morning sis❤❤❤

  • @Aksharanisha18890
    @Aksharanisha18890 Před 4 měsíci +3

    Nice explain 😊

  • @kkuveni549
    @kkuveni549 Před 4 měsíci +3

    Super sister

  • @dd_aari
    @dd_aari Před 4 měsíci +3

    Super teaching sister tailoring all scales use panna ruthu eppadi nu video podu ga sister please waiting for your video 🤝

    • @shreejaulagam
      @shreejaulagam  Před 4 měsíci +1

      விரைவில் அப்லோடு செய்கிறேன் நன்றி 😊

  • @rajkala_15
    @rajkala_15 Před 4 měsíci +3

    Supper sistar god bless u

  • @sandhiyak7027
    @sandhiyak7027 Před 2 dny +1

    Stitching video upload panuga sis

  • @Lovelyqueen0127
    @Lovelyqueen0127 Před 3 měsíci +1

    Hi mam unga subscriber nan unga vedios ellamea romba awesome mam princess cut moder blouse cutting and stitching vedio podunga pls mam

  • @saraz1654
    @saraz1654 Před 8 dny +1

    Stitching video podoga sis pls❤

    • @shreejaulagam
      @shreejaulagam  Před 7 dny +1

      விரைவில் அப்லோடு செய்கிறேன் நன்றி

  • @Satzdepika
    @Satzdepika Před 4 měsíci +2

    Akka 4 year pappakku pettikote video podunga akka

  • @user-hd1my4be1m
    @user-hd1my4be1m Před 4 měsíci +3

    Clear explain princes cut blouse video upload mam

    • @shreejaulagam
      @shreejaulagam  Před 4 měsíci +1

      சீக்கிரம் அப்லோட் பண்ற நன்றி 😊

  • @rsathya
    @rsathya Před 4 měsíci +3

    Sister thuni eppadi measurements pannuvathu next video la sollunka sis

    • @shreejaulagam
      @shreejaulagam  Před 4 měsíci +1

      கண்டிப்பா இனி வர்ற வீடியோவுல அப்லோட் பண்ற நன்றி 😊

  • @rockypandy5775
    @rockypandy5775 Před 4 měsíci +3

    Hii sis.na yenna thaithalummm solder valiuuuthuuuu siss aathukuuu enna pannalammm

    • @shreejaulagam
      @shreejaulagam  Před 4 měsíci +2

      சோல்டரும் கையும் ஜாயின் பண்ணும் போது சோழரை இழுத்து தைச்சா வளைவு வரும் சோல்டர் இழுக்காம கையை இழுத்து திருப்பி தேய்ங்க நன்றி 😊

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or Před měsícem

    Sister stitching video podunga

  • @jaseenaiqbal1616
    @jaseenaiqbal1616 Před 3 měsíci +1

    Sister seekeama next stching video podunga❤

  • @basithabasitha4330
    @basithabasitha4330 Před 4 měsíci +1

    சிஸ்டர் ஒரு புர்கா எடுத்தேன் காஸ்ட்லி. கடைல போட்டு பாக்கல. இப்போ போட்டா ஆம்ஹோல் டைட்டா இருக்கு.எப்பிடி துணி கொடுத்து லூஸ் பண்றது சொல்லுங்க. பிளீஸ். அம்ஹோல் பின் தயல் இறுக்கி பிடிக்கிது

  • @sasikalad5533
    @sasikalad5533 Před 3 měsíci

    Stitching video podunga

  • @pattuvinkadhaigaltamil
    @pattuvinkadhaigaltamil Před 3 měsíci

    Akka full shoulder epadi ka drass la etukurenga once measurement video potunga akka pls

  • @Sweetiesvlogs.....270
    @Sweetiesvlogs.....270 Před 3 měsíci +2

    Mam saree convert gown video cutting and stitching podugga pls❤

  • @Aksharanisha18890
    @Aksharanisha18890 Před 4 měsíci +3

    Sister xxl size chudithar for linning cutting and stitching video podunga sisy

    • @shreejaulagam
      @shreejaulagam  Před 4 měsíci +1

      இனி வர்ற வீடியோவுல அப்லோட் பண்றேன் நன்றி 😊

    • @Aksharanisha18890
      @Aksharanisha18890 Před 4 měsíci

      @@shreejaulagam ok tq

    • @Aksharanisha18890
      @Aksharanisha18890 Před 4 měsíci

      Sister xxl 16 panal kurthi video podunga pls 😊

  • @newmoonv
    @newmoonv Před měsícem

    Sister layer ku cut panrapo cloth double fold da irukanuma illa 4lu fold da irukanumaa

  • @user-zg5io5ie6l
    @user-zg5io5ie6l Před 3 měsíci

    Stitching video

  • @ishwariyamani2675
    @ishwariyamani2675 Před 4 měsíci +1

    Hi sis,boat neck vaichu normal top xxl size ku cutting and stitching video podunga sis pls

  • @rakshithasuresh2927
    @rakshithasuresh2927 Před 3 měsíci +1

    Sister 8to9 yrd girl ku long umbrella sticing video poduga sister

  • @Satzdepika
    @Satzdepika Před 4 měsíci +2

    Akka lace attached blouse designs podunga akka

  • @maheshkannan4931
    @maheshkannan4931 Před 4 měsíci +1

    Akka 38 size ullavagalukku cloth evolo etokkannu

  • @maheshkannan4931
    @maheshkannan4931 Před 4 měsíci +1

    Akka 30 inch enna measurement akka

  • @shanmugasundarisundari8605
    @shanmugasundarisundari8605 Před 4 měsíci +3

    Sis cloth details solluinga sis enga purchase panringa and rate evalo metre want details solluinga

    • @shreejaulagam
      @shreejaulagam  Před 4 měsíci

      நம்ம வீடியோ காக காட்டன் கிளாத் தான் போடுறோம்.
      இது வந்து 100 ரூபீஸ் ல இருந்து ஸ்டார்ட் ஆகுது மீட்டர்
      நன்றி.

  • @subalakshmi8425
    @subalakshmi8425 Před 4 měsíci +4

    சிஸ்டர் சுடிதார் ஆம்கோல் ரவுண்டு அதிகமாக கட் பண்ணிட்டேன் அதற்கு என்ன செய்யவது பிலிஸ் கொஞ்சம் சொல்லுங்கள் சிஸ்டர்

    • @shreejaulagam
      @shreejaulagam  Před 4 měsíci +2

      சோல்டர் 1/2 in தையலுக்காக மேல விட்டிருப்பீங்க.
      அதுல இருந்து நீங்க ஹைட்ட கம்மி பண்ணுங்க கீழ துணி பத்தல எக்ஸ்ட்ரா துணிவச்சுங்க நன்றி

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or Před měsícem

    சிஸ்டர் மொத்தம் எவ்ளோ துணி தேவைப்படும்

  • @vairamuthum1782
    @vairamuthum1782 Před 25 dny

    Stiching video post pannunga sis

    • @shreejaulagam
      @shreejaulagam  Před 7 dny

      விரைவில் அப்லோட் செய்கிறேன் நன்றி

  • @kiruthika7995
    @kiruthika7995 Před 3 měsíci

    Akka ithoda stitching video podunga

  • @bhavanisasi1003
    @bhavanisasi1003 Před 2 měsíci

    Ithoda stitching video podalaya sis

  • @pandeeshpandeesh3974
    @pandeeshpandeesh3974 Před 2 měsíci

    Back side sis

  • @subalakshmi8425
    @subalakshmi8425 Před 4 měsíci

    சிஸ்டர் சுடிதார் ஆம்கோல் ரவுண்டு அதிகமாக கட் பண்ணிட்டேன் எங்கே இருந்து துணி எக்ஸ்டா வைத்து தைக்க வேண்டும் என்று கொஞ்சம் சொல்லுங்கள் சிஸ்டர்

  • @user-tg7hk8nz8i
    @user-tg7hk8nz8i Před měsícem

    How to rate 1 mtr fabric?

  • @Satzdepika
    @Satzdepika Před 4 měsíci +2

    Akka 4 year pappakku pettikote video podunga akka

  • @DhanalakshmiManimaran
    @DhanalakshmiManimaran Před 3 měsíci

    Stitching video podunga