எந்த மீன் வாங்கினாலும்,குழம்பு இப்டி செய்ங்க உடனே காலியாகும்👌| MEEN KULAMBU | FISH CURRY IN TAMIL

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2022
  • Innaiku namma Indian recipes tamil la meen kuzhambu recipe epadi seivadhu pakkaporom.This video shows you how to make easy traditional meen kuzhambu recipe which is a very easy And tasty Option for non veg lovers.
    Please Subscribe my second channel:
    Abislifestyle - CZcams Link - / trendingtamizhabeautytips
    Please follow my Instagram
    Indian recipes tamil Instagram- / indianrecipestamil
    Recent Uploads: • Indian Recipes Tamil
    Today in Indian recipes tamil we have brought easy and tasty meen kuzhambu recipe. Learn how to make meen kuzhambu. Fish curry / fish kuzhambu / meen kuzhambu is a tasty food in India. There are many types of meen kuzhambu recipe in tamil nadu that include a mixture of tamarind,tomato and coconut. If you make this fish curry properly as it is in this video it will taste superb and you will do it often in your house.
    Today we are going to see how to make at the traditional meen kuzhambu recipe in tamil. Give it a try and let us know what you think.Do share the perfect lunch Recipe and don't forget to subscribe to indianrecipestamil. Indian recipes tamil | Recipe by Abi
    #MeenKuzhambuRecipeInTamil #மீன்குழம்பு #MeenKuzhambuRecipe #FishCurryInTamil #FishCurry
    #IndianRecipesTamilMeenKuzhambu
    #ChettinadMeenKuzhambu
    இன்று இந்தியன் ரெசிபி தமிழில் எளிதான சுவையான மீன் குழம்பு செய்முறையை கொண்டு வந்துள்ளோம். மீன் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.மீன் குழம்பு இந்தியாவில் ஒரு சுவையான உணவு. புளி, தக்காளி மற்றும் தேங்காய் கலவையை உள்ளடக்கிய பல வகையான மீன் குழம்பு செய்முறை தமிழ் நாட்டில் உள்ளது. இந்த வீடியோவில் உள்ளது போல் இந்த மீன் குழம்பை சரியாக செய்தால் சுவை சூப்பராக இருக்கும் மேலும் உங்கள் வீட்டில் அடிக்கடி செய்வீர்கள்.
    இன்று தமிழில் பாரம்பரிய மீன் குழம்பு செய்முறையை எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம்.இதை செய்து பார்த்து உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவிக்கவும் இந்தியன் ரெசிபி தமிலுக்கு குழுசேர மறக்காதீர்கள். இந்திய ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை indianrecipestamil க்கு subscribe பன்னுங்க. இந்தியன் ரெசிபி தமிழ் | அபியின் செய்முறை
    * Ingredients
    For Masala Paste:
    Small Onion- 4
    Garlic- Handful
    Pepper- 1/2 tsp
    Salt to taste
    Chilli Powder- 2 tbsp
    Coriander Powder- 3 tbsp
    For Kulambu:
    Tamarind- 2(amla size)
    Oil- 1/4 Cup
    Mustard Seeds-1 tsp
    Fenugreek Seeds- 1/4 tsp
    Cumin Seeds- 1 tsp
    Chopped Onion- 1 Cup
    Green Chilli-2
    Minced Garlic- 1 tsp
    Curry Leaves- few
    Salt to Taste
    Chopped Tomato- 1
    Fish- 3l4 Cup
    * தேவையான பொருட்கள்
    மசாலா பேஸ்ட்டுக்கு:
    சின்ன வெங்காயம் - 4
    பூண்டு - கைப்பிடி
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    ருசிக்க உப்பு
    மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தூள் - 3 டீஸ்பூன்
    குழம்புக்கு:
    புளி - 2 (நெல்லிக்காய் அளவு)
    எண்ணெய் - 1/4 கப்
    கடுகு விதைகள் - 1 டீஸ்பூன்
    வெந்தய விதைகள் - 1/4 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    நறுக்கிய வெங்காயம் - 1 கப்
    பச்சை மிளகாய் - 2
    அரைத்த பூண்டு - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    சுவைக்கு உப்பு
    நறுக்கிய தக்காளி - 1
    மீன் - 3/4 kg
    Pre-preparation:
    To make the masala paste, take a mixer and add all the ingredients for the masala paste given in the ingredients list.
    Now add 1/4 cup water and mix into a smooth paste and set aside. Soak the tamarind in hot water and make the tamarind juice and set aside
    Process:
    Heat the oil in a clay pan or skillet. Add oil and mustard, Fenugreek, cumin. Add chopped onion, green chillies and chopped garlic and cook on medium heat for 7-8 minutes till it turns to light brown. Now add the chopped onions, Tomatoes and cook well..Now add the ground masala paste and mix it, continue to fry over medium heat for 3 minutes until the water dries and the oil separates.
    Now add the tamarind juice, give a mix and then add the required amount of water. Add coconut milk and mix it.Cover and cook on low heat for another 10 minutes until the oil separates. Reduce heat to low, and add cleaned fish and cover it and cook for 3 minutes on low heat.
    Serve with white rice.
    KITCHEN PRODUCTS I USED:
    Wooden spoon:amzn.to/3op6FWm
    Murukku Achu Ural: amzn.to/3Gm78Pt
    Cake Tin- amzn.to/3AL996L
    Hand Whisk- amzn.to/3GfCUxv
    Mud Kadai- amzn.to/33ZIXsX
    Oil Brush- amzn.to/3KPwgkV
    Iron Tawa- amzn.to/3tZTmzw
    Butter Sheet- amzn.to/3u6q5TB
    Glass Mixing Bowl- amzn.to/3o6Rv8l
    Measuring cup-amzn.to/3qTEpwK
    Fry Pan - amzn.to/3rHanf3
    Laddle - amzn.to/3rMQ5Rp
    Chopping Board - amzn.to/3qWBnI4
    Mixer Grinder - amzn.to/3tQcG1V
    Tadka Pan- amzn.to/3nUlKzf
    Large Bowl- amzn.to/3KCFyRm
    Steel plate - amzn.to/3Iv1Xhx
    RELATED LINKS:
    Lunch Box Sidedish Recipe (playlist)- • Lunch Side Dish Recipes
    Non Vegetarian Recipes (playlist)- • Non Veg Recipes
    Meen Kulambu Recipe (Nei Meen)- • மீன் குழம்பு இப்படி செ...
    Fish Fry Recipe- • சூப்பர் சுவையில் மீன் ...
    Fish Briyani Recipe- • மீன் பிரியாணி | Fish b...
    Fish Curry Recipe- • மீன் குழம்பு மிக சுவைய...
  • Jak na to + styl

Komentáře • 1,5K

  • @flamebalu5326
    @flamebalu5326 Před rokem +30

    ரொம்ப நாளாக மீன் குழம்பு செய்ஞ்சுட்டு இருக்கேன்......உங்க method ல இன்னைக்கு பண்ணன் taste தரமா இருக்கு....❤ நல்ல thick paste mixe la....❤

  • @nithivijay3345
    @nithivijay3345 Před 2 lety +43

    உங்களுடைய மீன் குழம்பு ரெசிபி மிகவும் அருமையாக உள்ளது இது வரை நான் செய்வதிலேயே இதுதான் அருமையான மீன் குழம்பு மிக்க நன்றி

  • @n2n844
    @n2n844 Před 2 lety +45

    ரொம்ப சுவை யா இருந்துச்சு....
    மிக்க நன்றி தோழி..

  • @madovfestus.epastor5153
    @madovfestus.epastor5153 Před 3 měsíci

    Really super.semaya இருந்துச்சு.thank You sister.

  • @viniaj3086
    @viniaj3086 Před rokem +8

    Must try recipe 😍😍kandipa ellarum paratuvanga , awesome

  • @VigneshWari-yg6gj
    @VigneshWari-yg6gj Před 5 měsíci +41

    நான் இன்று இதை பார்த்து தான் மீன் குழம்பு செய்தேன் என்னுடைய குடும்பத்தில் எல்லாரும் அருமையாக இருந்தது என்றார்கள் ரொம்ப நன்றி❤❤

  • @artmakers3.051
    @artmakers3.051 Před rokem +13

    Your method is very easy and very tasty thank-you so much mam

  • @michaelnathan3836
    @michaelnathan3836 Před rokem +15

    I tried your 'kolambu' to my great surprise the entire family loved it. That was my meticulous following of your instruction. It was easier than I thought. Thank you.

  • @nalinimaniam4075
    @nalinimaniam4075 Před rokem +6

    Just tried ur recipe.Came out really well.Thank you

  • @katdhipruml8709
    @katdhipruml8709 Před rokem +3

    Neeinka sonna mathiri vacha vera level taste na ipo than first time fish kulambu vaikaren sema taste thank you mam veetula ellarum appreciate pannainka❤️

  • @yuvarani5961
    @yuvarani5961 Před rokem

    நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரி

  • @sakthivelnandhinisakthivel3764

    Nan try pannen super 😇😇a irrundhadhu🙏 thank you sis

  • @saleemahmad7709
    @saleemahmad7709 Před rokem +365

    வள வளன்னு பேசாம தேவையானத மட்டும் பேசுறீங்க அதுக்காகவே நான் உங்க சேனல சப்ஸ்கிரைப்பண்ணிருக்கேன்...நன்றி

  • @bestquotestamil9068
    @bestquotestamil9068 Před 2 lety +14

    Hiii abi mam..
    Unga recipes parthu than nan samayal kathukitta.. Romba tq mam.. Ur also Sweet 😍😍😍

  • @arulsangeethaa2628
    @arulsangeethaa2628 Před rokem +2

    Thank you akka.....fish kulambu first time vaichiruken.... Super ah iruku sis

  • @sweetyyysujii6207
    @sweetyyysujii6207 Před 10 měsíci

    Mam super ah iruthuchu thanks mam

  • @prij8855
    @prij8855 Před 2 lety +25

    Super taste.. I got compliments from my husband.. thank u 🥰

  • @devatharasidd8695
    @devatharasidd8695 Před 4 měsíci +4

    Super akka eniki fish kolambu dha panna nenga sonna style la semma result ultimate 💯 tqqqq so much ❤❤

  • @yuvarani5961
    @yuvarani5961 Před rokem +1

    நீங்க சொன்ன மாதிரி குழம்பு செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி

  • @thambirajr9689
    @thambirajr9689 Před rokem +1

    நன்றி சகோதரி சமயல் சேதுபதி சூப்பர்

  • @preethimonu
    @preethimonu Před rokem +11

    Nejama super ah erunchi... Enoda appavum husband um neriya time potu saptanga... Athuve Enaku Semmaaaaaa happy.. Tq so much

  • @arputharajsheela4714
    @arputharajsheela4714 Před rokem +19

    பார்க்கவே அருமையாக உள்ளது மகளே. இதுபோல செய்து பார்த்து சொல்கிறேன். நான் ஒரு மீன் பிரியன்.

  • @user-ib9cj2kn1b
    @user-ib9cj2kn1b Před 2 měsíci +1

    நான் இன்னைக்கு இப்படி செய்து பார்த்தேன் சூப்பர் வேற லெவல் நன்றி

  • @beulaj.6997
    @beulaj.6997 Před 4 měsíci +1

    I tried this today.Really super! Thank you!

  • @malinimaha1620
    @malinimaha1620 Před rokem +17

    Tried this today...came out well ...Taste is tooo good ❤️

  • @priyanganarasimhan4895
    @priyanganarasimhan4895 Před 5 měsíci +3

    It came out very well.... today I tried for the first time❤

  • @unnadhacookingchannel745

    நான் செய்து பார்த்தேன் sister மிகவும் அருமையாக வந்தது thank you

  • @user-qu4ol9bm1k
    @user-qu4ol9bm1k Před 4 měsíci +1

    இன்னைக்கு எங்க வீட்ல try பண்ணினேன் very very 👌

  • @siviyap3814
    @siviyap3814 Před 2 lety +8

    சூப்பர் மீன் கிரேவி சகோ 🥰. மீன் குழம்பே பிடிக்காத அவர (hubby) சாப்பிட வச்சிட்டேன் , உங்க வீடியோ தயவால்🤗.ஒரே பாராட்டு மழை தான் எனக்கு 😊.all credits u only 💐💐💐😊. விரிவான அழகான வீடியோ 🥰💐💐💐.

  • @hussienwh5265
    @hussienwh5265 Před 2 lety +3

    Thanks 👍 noice and simple recipe and add with ventayam ; when did made mand chaity everything super tasty

  • @indiraramesh175
    @indiraramesh175 Před rokem

    Yes sister nanum intha kulambu vachen extanary tast vera leval supara irunthuthu thank u

  • @senthilkumarr2279
    @senthilkumarr2279 Před 4 měsíci

    Naanum ipdi seithen supera irukku sister thank you so much ❤❤❤❤❤

  • @kannanilanji6034
    @kannanilanji6034 Před 2 lety +85

    மிக அருமையான சுவையில் தயாரித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐
    வெந்தயம் சேர்த்து தாளித்தால் மணம், சுவை அதிகம் ஆகும் 🙏

    • @nimmicreations6575
      @nimmicreations6575 Před 2 lety +6

      ஆமாம் கடுகு போடக்கூடாது

    • @subhalakshmiprakash120
      @subhalakshmiprakash120 Před 2 lety +5

      Vedio nalla paruga 2.33 vendayam potturukaga 👍

    • @subramanian_vr2561
      @subramanian_vr2561 Před 2 lety +1

      Hi Dr@@nimmicreations6575 er ex

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Před 2 lety +1

      @@nimmicreations6575 yen kaduku poda kudathu sissy

    • @nimmicreations6575
      @nimmicreations6575 Před 2 lety +2

      @@ManjulaManjula-ih2tx அசைவ உணவுகளுக்கு கடுகு பயன்படுத்தக்கூடாது சிஸ்டர் கடுகு க்கு பதில் வெந்தயமும் சோம்பும் தான் அசைவமணத்தை குறைத்து நல்ல மணம் சேர்க்கும் அதுதான் வேறு எதுவுமில்லை விரும்பினால் கடுகு பயன்படுத்தலாம் தவறில்லை சகோதரி

  • @irisjane7030
    @irisjane7030 Před rokem +6

    அருமையான மீன் குழம்பு.பார்க்கும்போதே வாயில் உமிழ்நீர் சுரக்கிறது.செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்.செய்து பார்த்துவிட்டு என் கருத்தைப்பதிவு பண்ணுகிறேன்.இன்றுதான் உங்கள் பதிவைப்பார்த்தேன்.முட்டைக்குழம்பு செய்வதைப்பார்த்துவிட்டு உடனே சமையல் செய்தேன்.அருமையான முட்டைக்குழம்பு.நான் எங்கள் நாட்டு முறையில்தான் இதுவரை முட்டைக்குழம்பு சமைத்திருக்கிறேன்.உங்கள்நாட்டு முட்டைக்குழம்பு மிகவும் அருமையாக இருந்தது.நன்றி சகோதரி.(ஈழத்திலிருந்து.)

  • @sathyawaran8102
    @sathyawaran8102 Před rokem +1

    மீன் குழம்பு செய்து பார்த்தேன்.... அருமை டா.... நன்றி டா.....

  • @bhuvaneshwarivenugopal8116

    Today nan try pannen. Super ra irunthathu and thank you pa 😊

  • @sridevikandan6455
    @sridevikandan6455 Před 2 lety +11

    Tried meen kuzhambu today .tastes very nice .thankyou.

  • @varshab7242
    @varshab7242 Před rokem +33

    Hi Abhi .. this is the first recipe of yours which I tried and it turned out awesome...simply loved it...Best ever fish curry i have made .thanks a lot...

  • @sharmilabanu5753
    @sharmilabanu5753 Před rokem

    Na try panne sister supera irundhathu thanks

  • @lakshmichitra655
    @lakshmichitra655 Před rokem

    Nan innaiku meen kulambu intha methodla senthen super irunthuji thank you sister

  • @RajasKitchen
    @RajasKitchen Před 2 lety +17

    மீன் குழம்பு அருமை 👌👌👌

  • @jeevavaidhyanathan2136
    @jeevavaidhyanathan2136 Před rokem +9

    Awesome. Angie's all preparations are super. And the way Abhi is presenting is very very super.

  • @valliamsu2505
    @valliamsu2505 Před 11 měsíci +2

    Hiii abi akka today nan try pandra semaya iruthuchi Thank you so much

  • @nisharameshofficial7689
    @nisharameshofficial7689 Před 3 měsíci +1

    Really very very awesome 👍 mam, na naraya tym fish kulambu vachi irukka but yaarum avalo ku comment sonnadhu illa ,but yesterday I tried ur recipe step by step ❤yellarum appreciate pannaga,yeppo senjalum idhu polave seiyanum nu sollitanga 😊 thank you so much mam❤🎉

  • @asha23ags16
    @asha23ags16 Před rokem +5

    I tired today came out really super... Thanks a lot for the recipe sisi 😍

  • @sowmiyas7241
    @sowmiyas7241 Před 2 lety +20

    Hi mam... thanks for ur vedio... perivous week I will try to that but it's too badly mam...but yesterday I ll try to that wow it's very good tasty and perfectly I cooked 😋 mam...my hubby so happy and he ll encouraged me 🥰...thank you so much mam...❤️🥰

  • @snskedits8998
    @snskedits8998 Před 8 měsíci

    Senju pathen Semmaiya Irrunthuchu thank you 🥰🥰🥰taste so yummy athum Next day Innum semma taste ah irrunthuchu

  • @vidhyamurugesh9742
    @vidhyamurugesh9742 Před rokem

    Really thank u sis. Neenga sona mariya vatchen sema taste and clr. Veetula ellarume supera erukunu sonanga. Thanks alott sis.

  • @kalas5711
    @kalas5711 Před 2 lety +6

    Sister ungaludaya meen kulambu Vera level.... It's comeout very well.... Small change mattum pannen... Onion ah vetti thaalikama mixi la lite ah grain panni potten... It's awesome

  • @karthiktv6868
    @karthiktv6868 Před 7 měsíci +4

    அக்கா உங்க சமையல் வீடியோ அருமை 😊😊😊😊😊

  • @kannanr2555
    @kannanr2555 Před 2 lety

    Akka super ah eruiku nallaike try pandra👌👌👌

  • @MeenaMeena-qu1rj
    @MeenaMeena-qu1rj Před rokem +1

    Na yepo yendha fish kolambu senjalum edhe method tha use panra sema taste ah eruku....... Super Abi thank you so much

  • @ashmithadarshini2695
    @ashmithadarshini2695 Před 2 lety +6

    Today I tried this recipe abi mam..... Fantastic tast Tq so much

  • @Karthikkavi-jm9qf
    @Karthikkavi-jm9qf Před rokem +4

    Tried this recipe. Came out well😍

  • @sujathathulasiraman7836

    Madam meen kulambu try pannen nalla irunthuthu madam thanks

  • @sivanthipatti8118
    @sivanthipatti8118 Před 5 měsíci

    Super tast ahh irunthuchu thank you akka

  • @dicksondanielraj1828
    @dicksondanielraj1828 Před 2 lety +14

    Really fantastic! I tried this recipe wow!!!! Sema ... Vera level! What a taste 👏 😍🐟🥗🥘🍲 👌 😌

  • @bharathi3734
    @bharathi3734 Před 2 lety +6

    Vera level receipe akka ❤️🥰

  • @kokilac9027
    @kokilac9027 Před 2 lety

    தெளிவா , இனிமையாக இருக்கு உங்க குரல்

  • @sasikalasivaperumal8818

    3 times intha video paathu cook paniten sis.. kulambu 3 times um supef

  • @kokilagokul4023
    @kokilagokul4023 Před 2 lety +17

    I tried this receipe and added coconut 🥥,taste vera level 😋😋

  • @arunarajendiran4971
    @arunarajendiran4971 Před 2 lety +6

    இன்றைய ஸ்பெஷல் நீங்க சொன்ன மீன் குழம்பு தான் சகோதரி என் வீட்டுல உள்ளவங்க எல்லாரும் ரொம்ப புடிச்சிருந்தது நன்றி சகோதரி

  • @MithraSri-pv4kk
    @MithraSri-pv4kk Před 2 měsíci

    First time meen kolambu panna semaya vanthuchu akka romba thx akka

  • @nivetaasri1046
    @nivetaasri1046 Před 25 dny

    Semma taste mam innaiku than try pannen

  • @jayalakshmi9468
    @jayalakshmi9468 Před 2 lety +6

    நன்றி தோழி 👌👍

  • @saranyachandrasekar6446
    @saranyachandrasekar6446 Před rokem +16

    Thank you so much for this tastiest recipe... Today I prepared it for lunch with exact ratio as you said... My family like fish fry only... This is the first time we cooked fish as gravy... My hubby and kids loved ❤ it... They enjoyed the meal... I m very happy... Thank you sister... Thank you so much...

  • @jeevithaselvi686
    @jeevithaselvi686 Před rokem

    First time I tried meen kulambu. Really it came well. Thank you for this receipe.

  • @user-zm5bv8gh7c
    @user-zm5bv8gh7c Před 2 lety +1

    Na try panna vera level taste 😋😋😋😋

  • @akhilesha6248
    @akhilesha6248 Před 2 lety +15

    Tried today... Semma taste sister.. Best wishes👍

  • @yasmeenbanu6696
    @yasmeenbanu6696 Před 2 lety +4

    Very very thank u abi, today I am try this fish kulambu, very super

  • @VickyNivi-dk6ic
    @VickyNivi-dk6ic Před měsícem

    Unga சமையல் ah பாத்துதான் எப்பவுமே சமைப்பேன் en husband enna பாராட்டிட்டே இருப்பாங்க ரொம்ப thanks mama

  • @meenadhana1371
    @meenadhana1371 Před 10 měsíci

    Today I tried recipe. Very well. Semma taste

  • @dharshuschannel4653
    @dharshuschannel4653 Před 2 lety +5

    Mouth watering 🤤🤤🤤🤤🤤🤤

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Před 2 lety +4

    சூப்பர். மிகவும் அருமையான குழம்பு..👍👍👍👌👌

  • @ramachandiran75
    @ramachandiran75 Před 2 lety

    Neega sonna mathiri pannen kulambu supera erthathu sister thank you

  • @malinimalini966
    @malinimalini966 Před rokem

    Nanum try panunen super

  • @kaarthikselvaraj
    @kaarthikselvaraj Před rokem +4

    Tried the recipe, the consistency and colour of the gravy was superb👍👍....but two tomatoes dominated taste.....will try next time with one tomato....

  • @manimehalaiilancheran3900
    @manimehalaiilancheran3900 Před 2 lety +16

    Genius nenga..... Semmaiya cook pandrenga mam. Consistency romba perfect a iruku super......

  • @naveenmahesh3949
    @naveenmahesh3949 Před 2 lety +1

    Super sister thank you so much

  • @manjudinesh6360
    @manjudinesh6360 Před 2 lety

    Pakavay semaya iruku ..

  • @divyaprabaharan718
    @divyaprabaharan718 Před rokem +3

    I tried this method fish kulambu today really super thank you sister 🙏😍👍

  • @claudiasteffi7515
    @claudiasteffi7515 Před 2 lety +7

    Hi, i tried this today and it came out super delicious 😋 thank you 😊

  • @AZ-yi8xd
    @AZ-yi8xd Před 2 měsíci +1

    I tried the recipe superb 👌 tasty Thank u

  • @vinitha3753
    @vinitha3753 Před rokem

    My hubby addicted to ur meen gravy thank you

  • @shopique1065
    @shopique1065 Před rokem +9

    Tried this method today. Everyone loved the taste.. ty for this delicious recipe. 😍😗

  • @irudayanathan7996
    @irudayanathan7996 Před rokem +3

    I’m From Bahrain 🇧🇭 here I tried super I served my friends they r all very happy 😃 thank u because u make me Happy all my friends appreciate the fish curry

  • @sreejak5337
    @sreejak5337 Před rokem

    Naan enikku try panna porey

  • @regamaya9330
    @regamaya9330 Před 4 měsíci

    அருமையாக இருந்தது அபி. நன்றி.

  • @rajeswarirajasekar2713
    @rajeswarirajasekar2713 Před rokem +8

    Today I tried this meen kulambu it came out very well. Superb taste 😋 thank you you abi for sharing this recipe

  • @abisanthosh4609
    @abisanthosh4609 Před 2 lety +3

    Akka nan eppo than first time unga recepie super at the same time unga all recepie video head line pathalea super eruku thanks akka nan enimel unga recepie mattum than try pannuvan tq

  • @nandhinim6950
    @nandhinim6950 Před 6 měsíci

    Tried ur recipe today, thank you for sharing with us. It's really good to taste

  • @umamaheswari631
    @umamaheswari631 Před 2 měsíci

    thank you abi nanum senjen sema taste. unga recipes Ella super .

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 Před 2 lety +13

    என்னுடைய measures are the same..thank you sister for posting and the tips I between too.god bless you ma.🙏 நானும் மண் சட்டியில் தான் non veg சமைப்பது வழக்கம்.

  • @PavitraManoj
    @PavitraManoj Před 10 měsíci +10

    First time tried fish gravy like you said ...it comes out well.and yummy too... thanks for the wonderful recipe sis❤️

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Před 2 lety

    Thank you for the information how to prepare fish curry

  • @UnknownPerson-dk4ry
    @UnknownPerson-dk4ry Před 2 lety +1

    I tried this.Really super

  • @srikoindiapregnancyparenti2502

    Yummy, gonna try it tdy 😋

  • @tharak2865
    @tharak2865 Před rokem +4

    Hi Abi yen daughter fish curry saapadave maata unga method la prepare pannen she likes very much. Thank u so much Abi.🙏

  • @kuttys2185
    @kuttys2185 Před 5 měsíci

    Nan try pannen unmaiyavay super ra vanthathu 😊

  • @gopalakrishnangopal5221

    Innakki மீன் kolambbu சூப்பர் sister