மாட்டு தொழுவம் வீட்டிற்கு எந்த திசையில் அமைத்தால் யோகம் ?

Sdílet
Vložit
  • čas přidán 12. 06. 2023
  • மாட்டு தொழுவம் வீட்டிற்கு எந்த திசையில் அமைத்தால் யோகம் ?
    Join this channel to get access to perks:
    / @vastuengineer
    E-Book Link - www.amazon.in/Master-Vastu-%E...
    yccdf.courses.store/268616?ut...
    #vastushastra #vastuegineer #vastu #vastuengineerrules

Komentáře • 17

  • @Siranjeevialumelu
    @Siranjeevialumelu Před 2 měsíci +2

    மேற்கு பக்கம்தன்இடம் இருக்கு அங்கு மாடு இருக்கு அங்குதான் இடம் இருக்கு வேரு இடம் இல்லை

  • @JD-ne2nx
    @JD-ne2nx Před rokem

    நன்றி அய்யா

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 Před rokem +2

    உண்மை தான் ஐயா எங்களுக்கு நஷ்டம் தான் ஆகி விட்டது மாட்டு கொட்டகை தவறான இடத்தில் இருந்து மாடு எண்ணிக்கை குறைந்து விட்டது நன்றி

  • @elumalai-9996
    @elumalai-9996 Před 2 měsíci

    Sir ennudaya veedu kilakku parthuullathu (east face) engu matu kottakai amaikkalam sir

  • @jefffarms8842
    @jefffarms8842 Před 5 měsíci

    South facing house where to construct cow shed

  • @durairajanand8449
    @durairajanand8449 Před 5 měsíci

    ஐயா வணக்கம்.திசை மானி வாங்க னும், எந்த கம்பெனி வாங்க னும் திருச்சி யில் எங்கே கிடைக்கும்? Pls

  • @manikkamr5349
    @manikkamr5349 Před rokem

    நாங்கள் இன்னொருவர் தோட்டத்தில் ஓலை வீட்டில் வீட்டில் தான் குடியிருக்கிறோம்.குடியிருக்கும் வீடு கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமைத்து நேர் எதிர் திசையில் தென் கிழக்கில் மாட்டுத் தொழுவம் அமைக்கலாமா.அந்த மாட்டுத் தொழுவம் அமைக்க பிரத்யேக வடிவமைப்பு அளவு எதுவும் உள்ளதா என்று தெரியப்படுத்துங்கள் நன்றி

    • @VASTUENGINEER
      @VASTUENGINEER  Před rokem

      அளவுகள் எதுவும் இல்லை...

  • @palanisamya3272
    @palanisamya3272 Před rokem

    சார் எங்க வீடு கிழக்கு வாசல் வீடு எந்த திசையில் மாட்டு கொட்டகை அமைத்தல் நன்று மாட்டு சாணம் எந்த திசையில் கொட்டி வைக்கலாம்

    • @VASTUENGINEER
      @VASTUENGINEER  Před rokem

      எத்திசை வீடானாலும் இந்த வீடியோவில் குறிப்பிட்டு உள்ளது போல் மாட்டு கொட்டகை அமைத்துக் கொள்ளுங்கள்

  • @sivamani5164
    @sivamani5164 Před 5 měsíci

    கிளைமேற்கு மாட்டு தொழுவம் அமைக்கலாமா

  • @vedig577
    @vedig577 Před rokem

    20.21போடலாமாசார்

  • @Siranjeevialumelu
    @Siranjeevialumelu Před 2 měsíci

    மேற்க்கு பக்கம்அமைக்கலமா அங்குதான் இடம் இருக்கு

  • @Selva_Vivasayee
    @Selva_Vivasayee Před 7 měsíci

    எங்க வீடு மேற்கு பார்த்த வீடு, எங்க தொழுவு எங்க வீட்டுக்கு வடகிழக்கு திசைல இருக்கு.
    இதுவரைக்கும் சொல்லிக்கிற அளவுக்கு எந்த வளர்ச்சியும் இல்லை. இதை எப்படி சரி செய்வது.
    தயவுசெய்து கூறுங்கள்

    • @VASTUENGINEER
      @VASTUENGINEER  Před 7 měsíci

      அதே வீடியோவை முழுவதும் பார்த்து மாட்டுக்கொட்டைக்கு சரியான இடம் கொடுத்துள்ளேன் அதில் அமைத்துக் கொள்ளுங்கள்..

  • @ramamoorthymoorthy5207
    @ramamoorthymoorthy5207 Před 7 měsíci +1

    வீடு வடக்குப் பார்த்துன்னு சொல்லீட்டு மாட்டுக் கொட்டகைக்கு திசையைத் தப்பா சொல்றீங்க

    • @VASTUENGINEER
      @VASTUENGINEER  Před 7 měsíci

      தகவலுக்கு நன்றி சார்...