PUDUKOTTAI DHATCHINAMOORTHI PILLAI AVARGALIN VAZHKAI CHITIRAM (HISTORY)

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2021
  • AUDIO COURTESY : AIR TRICHY
  • Hudba

Komentáře • 10

  • @nateshkrish
    @nateshkrish Před 3 lety +4

    பிள்ளை அவர்களுடன் பயணித்த மனநிலை தந்தது இந்த பதிவு . .
    நன்றிகள் பல 💐💐🙏🙏🙏

  • @RamLakshmanan
    @RamLakshmanan Před 2 lety +3

    மிக அருமையான அபூர்வமான பதிவு. மிக்க நன்றி. எங்கள் பரமகுரு அவர்களின் வாழ்க்கை பற்றி மேலும் கற்றுக்கொண்டேன். ஐயா அவர்களின் பிரதம சீடர் திரு கோபால் பிள்ளை அவர்கள் எமது குரு. எல்லாம் இறைஅருள்!

  • @geethakumar4633
    @geethakumar4633 Před 9 měsíci +1

    லய வாத்ய மேதை ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அவர்களைப் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் அவர் வாழ்க்கை வரலாறு அறியப் பெற்றேன்.
    சங்கீதச் சிறப்பு தவிர அவர்தம் ஆழ்ந்த ஆன்மீக நாட்டமும் உள்ளத்தைத் தொட்டது.
    வாழ்க்கைச் சரிதம் அளித்த விதம் நன்றாக உள்ளது.
    - Ramiah Kumar

  • @lekshmanansivam2363
    @lekshmanansivam2363 Před 8 měsíci +1

    Ithu pola pathivugal melum melum pathividavendum 🙏🙏🙏

  • @Shiradibaba
    @Shiradibaba Před 2 lety +2

    அருட்பெருஞ்ஜோதி இன்று அய்யாவின் மகா குரு பூஜை நடைபெற்றது அடப்பன்வயல் இல் தெட்சினாணமூர்த்தி சுவாமிகளின் குருபூஜை பக்தகோடிகள் அனைவரும் கண்டு களித்தோம் ....அப்பன் முருகனின் பால் அபிஷேகமும் கண்டு களித்தோம்

  • @periyasamyperiyasamy482
    @periyasamyperiyasamy482 Před rokem +1

    மகான்களின் ஆன்மா அழிவதில்லை...
    உடல்அழியும்ஆன்மா பிரபஞ்சத்தில்காற்று அலையில் கலந்து நிற்கும்...

  • @pbharatan
    @pbharatan Před 2 lety +1

    🙏🏻 thanks for upload

  • @nizhalarasu220
    @nizhalarasu220 Před 2 lety +1

    நன்றி

  • @ganesann9636
    @ganesann9636 Před 11 měsíci +1

    Methai