Video není dostupné.
Omlouváme se.

எழுதிங்கள் சீர் - யார் (ஏன்) செய்ய வேண்டும்.

Sdílet
Vložit
  • čas přidán 5. 01. 2021
  • கொங்கு வேளாளர்களின் சம்பிரதாயம், அவர்கள், தங்கள் குலத்தின் மீது வைத்த பற்று, வாழ்வியல் நெறிமுறைகள் அதிலும், நடைமுறையில் எதார்த்தங்கள் ஆக வாழ்ந்தும் கொண்டு உள்ளனர். உயிரினும் மேலான கற்பிற்கு, அதை புனிதப் படுத்தும் விதமாக கற்புடன் திகழ்ந்த பெண்ணிற்கு சீர் செய்து மகிழ்ந்து உள்ளனர். கொங்கு வேளாளர் களின் சம்பிரதாயம் இவுலகிர்க்கு ஓர் எடுத்துக்காட்டு.
    #எழுதிங்கள்சீர் #thecreatorsmind #சீர்

Komentáře • 19

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju Před rokem +1

    வாழ்க கொங்கு சமுதாயம்... வருகின்ற காலங்களில் இதே நடைமுறையை பழமை மாறாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்

  • @NimmisHomeCooking
    @NimmisHomeCooking Před 3 lety +1

    Arumaiyana vilakkam

  • @bharathisathish2771
    @bharathisathish2771 Před 3 lety +3

    Good information

  • @letchmiletchmi6404
    @letchmiletchmi6404 Před 3 lety +3

    கொங்கு சமுதாயம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @mohanpoomani1921
    @mohanpoomani1921 Před 3 lety +3

    பெண் குழந்தை வயது வந்த பிறகு எழுதிங்கள் செய்தாலீ என்ன பலன் ஐயா 🙏 தயவுசெய்து பதில் கூறவும் ஐயா

    • @thecreatorsmind
      @thecreatorsmind  Před 3 lety

      அதனால் பெரிதாக தவறு ஒன்றும் நேர்ந்துவிடாது. ஆனால் அந்தந்த காலகட்டத்திற்கு செய்துவிட வேண்டும் என்பது நியதி

    • @mohanpoomani1921
      @mohanpoomani1921 Před 3 lety +1

      @@thecreatorsmind நன்றி ஐயா 🙏🙏

  • @user-ko9qi9sm3l
    @user-ko9qi9sm3l Před 6 měsíci

    Podachatti thukum napar manaivi masamaga irunthal seer seilama

  • @parameshwarimani7860
    @parameshwarimani7860 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @gowthamparimalam
    @gowthamparimalam Před 2 lety +1

    Hai bro

  • @user-nk6wp9zl3w
    @user-nk6wp9zl3w Před 3 lety +2

    1. கொங்கு வேளாளர் கவுண்டர்களின் கற்பு நிலையை மெய்ப்பிக்கின்றது என்று பதிவிட்டது தவறு. பதிவை எடுக்கவும்.
    2. களங்கமற்ற கற்பு வாழ்க்கையை மெய்ப்பிக்கின்ற சீரும் என்று பதிவிட்டது தவறு.
    3. தற்போது பானைக்குள் உள்ளே இருக்கும் குச்சிகளின் மேல் மாவு வைப்பது இல்லை.
    4. சில தகவல்கள் தவறாக உள்ளது. முழுமையான சீர்களின் தகவல் கொடுக்கப்படவில்லை.

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Před 2 lety

      பின்ன என்னவென்று சொல்வது ‍, அதையும் சேர்த்து தான நீங்கள் சொல்லிருக்கனும்

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Před 2 lety +1

    நல்ல தமிழில் பேசியிருக்கீங்க மாமா, கண்டிப்பாக வேறு கூட்டமாகத் தான் இருப்பீங்க நீங்க🤣🤣 அதான் மாமா என்றேன்😆