இரு துருவ மன கோளாரு - Bipolar Disorder மனசே மனசை கவனி Episode 31 Mind Your Mental Health in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 6. 05. 2021
  • மனசே மனசை கவனி - இந்த இணையவழி தொலைக்காட்சி மனநல மருத்துவர்களால், விழிப்புணர்விற்காக தொடங்கபட்டுள்ளது. இதில் மன நலம், மனநல மேம்பாடு, மனநோய்கள் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவுகளும், உரையாடல்களும் பதிவேற்றம் செய்யப்படும்.
    பொறுப்புத்துறப்பு: இது விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் ஆகும். இது மருத்துவ ஆலோசனைக்கோ, மன நல ஆலோசனைக்கோ மற்றும் சிகிச்சைக்கோ ஈடாகாது.
    Manase Manasai Kavani: This mental health awareness channel aims to create awareness about mind, mental health, mental illness and mental health wellbeing. This is an initiative of psychiatrists. We will upload discussions and talks on various topics in mental health.
    Disclaimer: This is an awareness and educational channel. This is not equivalent to psychiatric consultation, counselling or treatment.

Komentáře • 15

  • @yash_usain
    @yash_usain Před 28 dny

    Rmba nandri mam

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Před rokem

    நன்றாக விளக்கமாக சொன்னீர்கள் டாக்டர்

  • @ravindarravindar7823
    @ravindarravindar7823 Před rokem

    சிறந்த பதிவு நன்றி

  • @disney_world5806
    @disney_world5806 Před rokem +2

    மேனியா நேரத்தில் ஒரு மனைவி தனியாக எப்படி சமாளிப்பது மாத்திரை எடுத்துக் கொண்டாலும் திடீர் என குலப்பத்தில் போயிவிடுகிறார்.

  • @AlTamam-nw9mp
    @AlTamam-nw9mp Před 10 měsíci

    Dr good video👍👍👍

  • @disney_world5806
    @disney_world5806 Před rokem +1

    மேனியா வந்தால் டிப்ரசன் கண்டிப்பாக வருமா?

  • @gubangopi3766
    @gubangopi3766 Před 10 měsíci

    அம்மா தயவுகூர்ந்து இந்த நோயாளியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கொஞ்சம் கூறுங்கள்

  • @govindarajansaravanan8307

    நல்ல பதிவு டாக்டா்.டாக்டா் முடிவு எடுக்கரத்தை பத்தி ஓ௫ பதிவு போடுங்க plz

    • @mind-ur-mental-health
      @mind-ur-mental-health  Před 3 lety

      Thank you Govindarajan. The topic is on the list of episodes

    • @govindarajansaravanan8307
      @govindarajansaravanan8307 Před 3 lety

      @@mind-ur-mental-health நன்றி டாக்டா் .உங்கள் தன்னநலமற்ற சேவை தொடரவேன்டும்

    • @jayachandranmuthuraman949
      @jayachandranmuthuraman949 Před 2 lety

      Treatment edukadavangalaku enna agum dr ?

    • @jayachandranmuthuraman949
      @jayachandranmuthuraman949 Před 2 lety

      What will happen...in the patients not taken treatment?

    • @askofblackheart3832
      @askofblackheart3832 Před 2 lety

      Hi doctor am 24 finished
      Now I understands my problem
      And self confident totally down
      More then fearing And emotion suddenly stop to my speech I do know how to speck another person including my parents. doctor😥