எடுத்த சபதம் முடித்த பிரியங்கா.. மோடியே எதிர்பாரா பக்கா ஸ்கெட்ச்.. பின்னணியில் பல சீக்ரெட்ஸ் மூவ்ஸ்

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • "Thanthi One: Follow Us
    Website: www.thanthione.com/
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthioneminmini
    CZcams: bit.ly/3xLy3pd
    Whatsapp Channel: bit.ly/thanthionewhatsapp
    Sharechat: bit.ly/thanthionesharechat"
    #priyankagandhi #rahulgandhi #bjpvscongress
    எடுத்த சபதம் முடித்த பிரியங்கா.. மோடியே எதிர்பாரா பக்கா ஸ்கெட்ச்.. பின்னணியில் பல சீக்ரெட்ஸ் மூவ்ஸ்.. உருவெடுக்கும் இந்திரா காந்தி 2.O..?
    Uploaded On 18.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 265

  • @mmadhavan1078
    @mmadhavan1078 Před měsícem +98

    வாழும் இந்திராகாந்தி அவர்களே நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

    • @sivasasi836
      @sivasasi836 Před měsícem

      Inthira ganthi than Stalin oulla veluthuchu ooyir pilachathu ku karanam mgr emergency kondu ammaiyar

    • @gughanthas6192
      @gughanthas6192 Před měsícem

      ஓத்தாாத்தூ

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 Před měsícem +98

    பிரியங்காவிற்கு வாழ்த்துக்கள்

  • @ZUBAITHA-uw9cu
    @ZUBAITHA-uw9cu Před měsícem +80

    வருக வருக.. இந்திரா காந்தியை எங்கள் காலம் பார்த்தது இல்லை.. அவரின் துணிவை வரலாற்றில் கேள்விபட்டு இருக்கிறோம்.. மறுமுறை மோடிக்கு எதிரான இந்திராவை நாடு காண உள்ளது..!

    • @antonyjosephine494
      @antonyjosephine494 Před měsícem +1

      Pavam RagulG,

    • @user-bs6dd1bz9j
      @user-bs6dd1bz9j Před měsícem

      சமத்துவம் பேசும் இசுலாமியர்கள் , பட்டாணி ஏன் ராவுத்தருக்கு பொண்ணு குடுக்க மாட்டேன்கிறர்கள் .🤪😜😝

    • @user-bs6dd1bz9j
      @user-bs6dd1bz9j Před měsícem

      சமத்துவம் பேசும் இசுலாமியர்கள் , பட்டாணி ஏன் ராவுத்தருக்கு பொண்ணு குடுக்க மாட்டேன்கிறர்கள் .😛😋😝🤪😜

    • @user-zs4bg8ql6n
      @user-zs4bg8ql6n Před měsícem

      இத்தாலி காரனுக்கு இந்தியாவில் வேலைஇல்லை

    • @govindaraj4224
      @govindaraj4224 Před měsícem

      ​@@antonyjosephine494😅

  • @shreekala8089
    @shreekala8089 Před měsícem +74

    God bless Priyanka Gandhiji 🙏

  • @vprtalents8277
    @vprtalents8277 Před měsícem +8

    God bless you Priyanka ❤❤❤

  • @rajeshrejibaserafinasergiu3126
    @rajeshrejibaserafinasergiu3126 Před měsícem +10

    அருமையான முடிவு

  • @sundarraj7971
    @sundarraj7971 Před měsícem +48

    மக்கள் நலனில் அதிக அக்கறை வைத்து செயல் பட்டு இரவும் பகலும் அயராது உழைத்து மக்களுக்கு நன்மை செய்யும் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி சோனியா காந்தி வேற்றுமையில் ஒற்றுமை இறையாண்மை பன்முகத்தை காப்பாற்றி சமதர்மம் சகோதரத்துவம் இந்துக்கள் முஸ்லீம்கள் கிறித்தவ மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்வதற்கு உழைக்கும் உத்தம தலைவர்கள்

    • @Samyuktha369
      @Samyuktha369 Před měsícem

      இத்தாலி குடும்பம் என்று சொல்…. எந்த வகையில் பிரியங்கா காந்தி ஆனார், ? அவரின் கணவன் பெயரில் காந்தி இருக்கா? பொய்

  • @jayaprakashsamyiah7616
    @jayaprakashsamyiah7616 Před měsícem +12

    இந்தியாவின் எதிர்காலமே வருக வருக

  • @seyedomer3452
    @seyedomer3452 Před měsícem +35

    இந்தியாவின் இரும்பு மங்கை இந்திராகாந்தியின் பேத்தி பிரியங்கா காந்தி வருங்கால MP வருக வருக வாழ்த்துக்கள்

    • @thirunavukkarasuramasamy3330
      @thirunavukkarasuramasamy3330 Před měsícem +2

      ​@@skarr7985How many days you talk like this. This is your level of knowledge. You knowledge and your leader knowledge will not grow beyond this.

  • @kalayanasundaramk452
    @kalayanasundaramk452 Před měsícem +3

    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i Před měsícem +5

    Priyanka mam vera leval ma good

  • @user-rajan-007
    @user-rajan-007 Před měsícem +19

    சங்கீகள் கதறல் ஆரம்பம் 😂

    • @ss-jc5uf
      @ss-jc5uf Před měsícem

      Sangigal en kathravendum, congress Karan than kathravendum, enna ivanga vanthpiragu automatica katchi break agividum, ivanga husband Robert than katchiya vazhinaduthuvar. Ragulji kku value urugathu. Nalla alluvunga😅😅😅

  • @magi12-777
    @magi12-777 Před měsícem +10

    பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெறுவார்...இந்திரா 2.0 come back ❤

  • @elisac7171
    @elisac7171 Před měsícem +23

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @thankomroberts2455
    @thankomroberts2455 Před měsícem +4

    Dear Priyanka thangai
    Unkal netriyil vetri thilagamiddu anupukirom. Sento winto vanka

  • @MadhavanVeerasami
    @MadhavanVeerasami Před měsícem +4

    Good news 🎉❤

  • @gayapg7720
    @gayapg7720 Před měsícem +3

    Welcome madam ❤❤❤

  • @gunasundarik8200
    @gunasundarik8200 Před měsícem +18

    Star of Indian politics...

  • @KabKish
    @KabKish Před měsícem +15

    இவங்களுக்கு அரசியல் ஆளுமை இல்லை 😂😄😊இந்திரா காந்தி அம்மாடா இடத்துக்கு யாராலும் வரவே முடியாது 👍

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli Před měsícem +3

    Congratulations Priyanka Gandhiji 🎉

  • @meenakshisundaram2237
    @meenakshisundaram2237 Před měsícem +2

    வாழ்த்துக்கள்.

  • @jayaalbert6009
    @jayaalbert6009 Před měsícem +18

    Priyankaji is pillar of Indian Politicsvery happy to see Congress is coming strongly back.God bless Rahul and Priyanka

  • @ferozkhan4881
    @ferozkhan4881 Před měsícem +3

    We love you rahul and Priyanka

  • @ziavoodeenZiavoodeensameeha
    @ziavoodeenZiavoodeensameeha Před měsícem +4

    rahul priyanka is real hero next pm

  • @nagaraj.v4692
    @nagaraj.v4692 Před měsícem +12

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🐶🦴🐶🦴🐶🦴🐶🦴🐶🦴Katate katate katate katate monthly 8000rs 😢😢😢😢😢😢😢😢

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před měsícem +17

    Welcome

  • @jasminedylan5021
    @jasminedylan5021 Před měsícem +9

    ❤❤❤ GBU!! Priyanka maam

  • @palaniswamym3113
    @palaniswamym3113 Před měsícem +6

    Waynadu people will be doubly blessed. Priyanka Gandhi will be like their own daughter to look after them and will be more dynamic like Indira Gandhi. She will suit any constituency in India since she is the daughter of the Nation. As we call Mahatma Gandhi as Father of the Nation, Priyanka is the daughter of the Nation. The ashes of her great grandfather Nehru is shrewn literally all over the country. All the best to Priyanka and people of Wynadu. Best days are ahead to Wynadu brothers and sisters. God bless all. If Priyanka wins the waynadu and sits in parliament, it will be like Indra Gandhi entering parliament again and will be like a double barrel gun in parliament against sanghi gangs especially against Modi. Dear Kerala brothers and sisters of Wynadu do the needful. It will be like launching two missiles - Rahul Gandhi in North India and Priyanka in South India - against Modi and his fascist sanghi gangs to safeguard India's Constituency and Democracy.

  • @tamilishu91
    @tamilishu91 Před měsícem +2

    Welcome ❤

  • @user-cy5sw7kf4k
    @user-cy5sw7kf4k Před měsícem +2

    Happy tohear this news 🎉🎉🎉

  • @marygeorgeappavoo785
    @marygeorgeappavoo785 Před měsícem +3

    🎉Rajeevin mahale varuga niyayamana aatchiyai tharuga . Vazhthukkal.

  • @aravintharavinth432
    @aravintharavinth432 Před měsícem +1

    Congratulations Priyanka jiii❤

  • @qf8822
    @qf8822 Před měsícem +4

    இறைவன் எடுக்கும் சபதம்/ முடிவு செய்து அற்புதமானதாக இருக்கும். தினத்தந்தி தலையங்கம் அல்ல 😢

  • @user-eu1sp8dc1j
    @user-eu1sp8dc1j Před měsícem +15

    வாழ்த்துக்கள் வருக வருக

  • @SenthilKumar-sb1xl
    @SenthilKumar-sb1xl Před měsícem +9

    ஏதோ எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் நல்லது 🙏

  • @sadhiqbasha993
    @sadhiqbasha993 Před měsícem +1

    Super super

  • @sar1511
    @sar1511 Před měsícem

    எல்லாம் சரி இன்று மக்கள் சற்று தெளிவாக இருக்கின்றனர்

  • @janakiramank9859
    @janakiramank9859 Před měsícem +4

    ❤🎉🎉

  • @samselva477
    @samselva477 Před měsícem +5

    Welcome u mam 🎉🎉🎉🎉

  • @VeluVelu-ti3vu
    @VeluVelu-ti3vu Před měsícem +4

    இந்திரா காந்தியைப் போல இவர்களும் வாழ்த்துக்கள்

  • @halithmoosa
    @halithmoosa Před měsícem

    ❤❤❤❤ congratulation

  • @VasanthKumar-et1yu
    @VasanthKumar-et1yu Před měsícem +29

    இந்தியாவை காக்க பிரியங்கா வரவேண்டும்

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 Před měsícem

    வரவேற்கிறோம்.கோவில்களுக்குள் செல்லாதீர்கள்.ஜாக்கிரதை.

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 Před měsícem

    Congratulations Priyanka and you & Rahul are hoping for the crores of people especially poor in this country.
    Keep it up and keep going..
    Future of India is with you 2..

  • @mj585
    @mj585 Před měsícem +2

    God bless you dear ❤future of 🎉🎉🎉 India❤

  • @subham1225
    @subham1225 Před měsícem +1

    Then rahul gandhi is looking like his Grandfather 😅

  • @buvaneshp6288
    @buvaneshp6288 Před měsícem +3

    Indira Ila akkalum Thambi um comedy piece 😂

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 Před měsícem

    Super

  • @shankarthangavel8811
    @shankarthangavel8811 Před měsícem +2

    Only for MP ….😂😂😂😂😂

  • @balajip7709
    @balajip7709 Před měsícem +1

    இந்த மாதிரி நீயூஸ் கமெண்ட் புல்லரிக்குது நீ சன்னோடு சேர்ந்து பலகாலம் ஆச்சமே ,அட கடவுளே தமிழ் மக்கள் அறிவுஜுவியாய் இருந்தது ஒரு காலம் , உழைப்புக்கும்.ஊதாரிக்கும் வித்தியாசம் தெரியாம இருப்பது இந்த காலம்

  • @swamss1
    @swamss1 Před měsícem

    Too late expected this move in 2019 itself

  • @pmkpmk7055
    @pmkpmk7055 Před měsícem

    🎉🎉

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan Před měsícem

  • @LathaLatha-wv7bc
    @LathaLatha-wv7bc Před měsícem +1

    Super Priyanka madam future PM

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt Před měsícem +2

    Very. Good decision

  • @anbajaganeranganathan7976
    @anbajaganeranganathan7976 Před měsícem

    Let us hope that Priyanka will emerge a strong leader posing stiff challenge to Modi.

  • @user-ob5of6sn3y
    @user-ob5of6sn3y Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤🎉

  • @madhaviteacher5881
    @madhaviteacher5881 Před měsícem +1

    most welcome priyanka Gandhi,

  • @anuradhakandhasamy4287
    @anuradhakandhasamy4287 Před měsícem +1

    அடேயப்பா 😂😂😂😂😂😂😂😂😂😊

  • @sagayamgragoria9179
    @sagayamgragoria9179 Před měsícem

    Superb 🎉சமத்து. அன்புடன் வரவேற்கிறேன். வாழ்த்துக்கள். ஒரு கை பார்த்து விடலாம். காங்கிரசா கொக்கான்னு. பிஜேபி ய ஓட ஓட விரட்டுவோம். எல்லா புகழும் இறைவனுக்கே

  • @ilantilak6073
    @ilantilak6073 Před měsícem +2

    yes , nijama priyanka second indra gandhi dhan, most senior journalist ellam soli irukanga , priyanka gandhi ground la yerangi poratam panuvanga even m.p ya irukra apave . raghul gandhi team jaikaporanga , my wishes to raghul gandhi

  • @Kirshnakumar139
    @Kirshnakumar139 Před měsícem +1

    PG❤

  • @balaguru68
    @balaguru68 Před měsícem +4

    Thanthi tv against bjp

    • @nazeerahmed-le2ib
      @nazeerahmed-le2ib Před měsícem

      Thanthi TV is always neutral, it is not a party paper .

  • @porchezhianr8927
    @porchezhianr8927 Před měsícem

    🎉🎉🎉🎉🎉

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Před měsícem

    Yes she's the vital brammasthiram ,not only for INC but also our country right now

  • @jayas3956
    @jayas3956 Před měsícem +1

    Thiramai illathavarkalai ariyanaiyil eatrakkudathu

  • @subikshacivil3639
    @subikshacivil3639 Před měsícem +2

    வாழ்த்துக்கள் ப்ரியங்கா காந்தி அக்கா 🙏🙏🙏

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o Před měsícem +2

    Great Priyanka 🎉🎉🎉

  • @sntautomobile2178
    @sntautomobile2178 Před měsícem

    1 vote 1000000 Priyanka

  • @ramakrishnanveeraraghavan9562
    @ramakrishnanveeraraghavan9562 Před měsícem +1

    Good Decision 👍👍👍

  • @jerminaljp3197
    @jerminaljp3197 Před měsícem

    God bless you

  • @Extreme_MSD
    @Extreme_MSD Před měsícem +2

    Priyanka ❤❤❤🙏🙏🙏

  • @v.saravanan1350
    @v.saravanan1350 Před měsícem +5

    குடும்ப ஆட்சி! இந்தியாவின் சாபக்கேடு. வாரிசுகளிற்கு மட்டும்தான் நாட்டையாளும் திறமையிருக்கு. ஏனையவர்கள்???

  • @RihannaAfnan
    @RihannaAfnan Před měsícem

    Piriyanka ❤❤❤

  • @user-ux2ns7mq6q
    @user-ux2ns7mq6q Před měsícem +1

    All the best 👍

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Před měsícem +1

    ❤இந்திரா காந்தியை பிரதமர் ஆக்கிய காமராஜரை இந்திரா காந்தி என்ன செய்தார்?❤

    • @jebarajprem3123
      @jebarajprem3123 Před měsícem

      Modi what did to HINDUS?
      AMBANI AND ATHAANI AND OTHER GUJARATHIS ARE ONLY HINDUS TO MODI

  • @ps.josephjosepj7213
    @ps.josephjosepj7213 Před měsícem

    👍👍👍🤝🤝👍👍👍

  • @ajaysundar8639
    @ajaysundar8639 Před měsícem

    Not sure why a person who is not accessible to people of the constituency is voted to power.

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 Před měsícem

    ப்ரியங்கா காந்தி 👍

  • @rajisairam5284
    @rajisairam5284 Před měsícem +2

    Looks is not important. Talent matters. Can't compare with Modi jo

  • @k.evanicjessna3694
    @k.evanicjessna3694 Před měsícem

    Ithu namma priyanka

  • @Usher8888
    @Usher8888 Před měsícem +7

    இந்திரா காந்தி போலவே இருக்கிறார்.. ❤❤

    • @subham1225
      @subham1225 Před měsícem +1

      Then rahil gandhi is looking like his Grandfather!😢

  • @venkateshkrishnamurthy9674
    @venkateshkrishnamurthy9674 Před měsícem +4

    Nonsense.... brother and sister running from one place to another every election 😂

  • @seabird402
    @seabird402 Před měsícem +8

    நேருவின் பேத்தியே....வருக வருக

  • @MuruganBala-jx8bu
    @MuruganBala-jx8bu Před měsícem

    அடுத்த எமர்ஜென்சி

  • @sathiyavazhiagilaa.s5544
    @sathiyavazhiagilaa.s5544 Před měsícem +1

    🙏🌹👣🙇‍♂️🧕🌹👏💐💐💐🎉🎉🎉All the Best Little Priyadarshini mam 😂😂Valka valazhaudhan 🙏🙏❤❤❤🙏🙏🙏

  • @velumanim
    @velumanim Před měsícem

    வாழ்த்துக்கள்

  • @Rishabaraja_Rajaas
    @Rishabaraja_Rajaas Před měsícem +1

    அன்னை இந்திரா காந்தி போலவே அக்கா பிரியங்கா காந்தி👏👏👏👌👌👌👌👌👍👍👍👍🙏 ஐயா ராஜீவ் காந்தி போலவே அண்ணன் ராகுல் காந்தி 🙏🙏♥️♥️♥️♥️♥️👏👌👌👌 மகாத்மா காந்தியை போலவே அனைவரையும் அனைத்தும் கொள்ளும் குணம் வாழ்க பல்லாண்டு

  • @indreport7856
    @indreport7856 Před měsícem +5

    இதுங்க இரண்டும் வாழ்க்கையில அப்படி என்ன பெரிய சாதனை பண்ணுச்சீங்கனு யாராவது சொல்லுங்களேன்??

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 Před měsícem +2

      கதறல்..😂

    • @indreport7856
      @indreport7856 Před měsícem +2

      @@saikalasaikala2711 ஆமா கதறல் தான்‌ அதுங்க இரண்டும் பண்ண சாதனை 😂😂😂

    • @nancysirumalar3780
      @nancysirumalar3780 Před měsícem +1

      M9di enna pannaru

    • @indreport7856
      @indreport7856 Před měsícem

      @@nancysirumalar3780 அவரு ஒண்ணும் குடும்ப பின்னணில சீட் வாங்கி நேரா பிரதமர் ஆகல.. சாதாரண குடும்பத்துல பிறந்து இளமை பூரா பப்பு போல தாய்லாந்துல கழிக்காம நாயா பேயா கட்சில கஷ்டப்பட்டு குஜராத் முதல்வராகி மக்கள் அன்ப சம்பாதித்து குஜராத்ல காங்கிரஸ்ச தும்சம் பண்ணி குஜராத்ல ஒரு முறை கூட தோற்க்காம, எங்கயோ கிடந்த குஜராத் முன்னேற்றி.. கஷ்டப்பட்டு பிரதமர் ஆகி.. இப்ப 15 வருஷமா பதவியை தக்க வச்சிருக்கார்
      இத போல ஆண் பப்பு மற்றும் பெண் பப்பு பண்ண சாதணைய சொல்லு??

    • @indreport7856
      @indreport7856 Před měsícem

      @@nancysirumalar3780 அவரு ஒண்ணும் குடும்ப பிண்ணனி ல நேரா பிரதமர் ஆகல‌.
      பப்பு போல இளமைல தாய்லாந்து ல கழிக்காம.. சாதாரண குடும்பத்துல பிறந்து கட்சியில நாயா பேயா உழைத்து..
      கஷ்டப்பட்டு முதல்வராகி, எங்கயோ கிடந்த குஜராத்த முன்னேற்றி குஜராத்துல காங்கிரஸ்ச தும்சம் பண்ணி, குஜராத்துல ஒரு முறை கூட தோற்க்காம, குஜராத் மக்களோட அன்ப சம்பாதித்து.. பிரதமர் வேட்பாளராகி இப்ப 15 வருஷமா அந்த பதவிய தக்க வச்சிருக்கார்
      இத போல ஆண் பப்பு மற்றும் பெண் பப்பு பண்ண சாதணை என்னவோ??

  • @NishathNishath-uz3ob
    @NishathNishath-uz3ob Před měsícem +1

    Welcome madam please save our national 😢 welcome madam 🙏🙌👍

  • @ramkumart8084
    @ramkumart8084 Před měsícem +4

    Thanthi TV DMK channel. DMK supporter only engrage the channel.

  • @baskaranganesan9006
    @baskaranganesan9006 Před měsícem

    Next to contest is Rober t ,from the family

  • @balachandraganesan757
    @balachandraganesan757 Před měsícem +1

    Welcome Priyanka ji

  • @RajavelRajavel-ix4sf
    @RajavelRajavel-ix4sf Před měsícem +1

    தந்தி தொலைக்காட்சி அளவுக்கு மீறிய ஜால்றா

    • @pvr19
      @pvr19 Před měsícem

      தந்தி டிவி மோடியை பேட்டி எடுத்தது எப்படி இருந்தது???

  • @devi4750
    @devi4750 Před měsícem +2

    Priyanka waist

  • @vishnurajan4451
    @vishnurajan4451 Před měsícem +2

    Vote keka matum varuvaa.. apram kaanaama poiduvaa 😂😂

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui Před měsícem +2

      ஜெயித்ததும் வெளி நாட்டுக்கு ஓடி புத்தியை காட்டினானே அந்த மாதிரியா😂😂

    • @nancysirumalar3780
      @nancysirumalar3780 Před měsícem

      Modi vanthavey train accident sathaan modi

  • @user-bs6dd1bz9j
    @user-bs6dd1bz9j Před měsícem

    Nehru...IG...Rajiv..Sonia...Rahul...Priyanka.. This family politics is enough for Amit Shah to form Stratergy to Defeat Congress.😂😢😮

  • @m.sasikumar7956
    @m.sasikumar7956 Před měsícem

    Rathore, rathore dlf, dlf thanthi nai

  • @BaraniTharan-wr9qf
    @BaraniTharan-wr9qf Před měsícem

    அப்போ மிசால உள்ள போன தத்தி இது பார்த்து பயப்பட வேண்டாம் என்று நீங்களே செய்தி சொல்றீங்க போல
    தத்தி டிவி 😂

  • @vijayalakshmisrinivasan5772

    Ask her to stand anywhere else😂