Israel-Iran Conflict: மத்திய கிழக்கில் Indians-க்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் ஹனிய படுகொலைக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது இரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.
    இந்த சூழலில், அந்த பிராந்தியத்துக்கு ஏவுகணை தாங்கி நீர்மூழ்கி கப்பல் மற்றும் விமான தாங்கிப் போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
    தற்போதைய சூழலில், இரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமா, அவ்வாறு நடந்தால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு? இந்த காணொளியில் பார்க்கலாம்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #MiddleEast #Iran #Israel
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

Komentáře • 137