ப்பா என்ன குரல்..வசனம் / வடத்தின் வர்ணணையாளர் அவமானம்தா உயர்த்துச்சு / வசனத்திலே மிரட்டுறாருப்பா

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2022
  • #vadammanjuvurattu #vadamadumanoj
    disclaimer
    This video is education purpose only
    This channel does not promote or encourage any illegal activities
    In all the video recordings we post about the breeding methods of traditional games and the eating patterns and medical methods. The animals were not harmed. We operate under youtube Terms
    Hello CZcams This video was taken only for awareness and not for any other reason If there is any problem with this video please get in touch lollysweety2627@gmail
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976""
    If you would like to remove any clips and AUDIO i have used in this video, send a email to lollysweety2627@gmail.com
    and clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    Dear request of the cow owners. Not to bother anyone’s mind
    ப்பா என்ன குரல்..வசனம் / வடத்தின் வர்ணணையாளர் / வெயில்ல நிண்டு பாத்தே அவமானம்தா உயர்த்துச்சு / வடத்தில் வசனத்தில் மிரட்டும்
    Lavanya contact 👇👇👇👇👇👇👇👇👇
    8056610489
    Facebook page manvasam lavanya
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    / lavanya2727
    Facebook 👉🏻m. profile.php?_rdr
    Instagram 👉🏻 / i
    Click
    Join our whatsapp
    👇👇👇👇👇👇👇👇
    chat.whatsapp.com/BD6OV9c5t1V...

Komentáře • 93

  • @thangammaari3870
    @thangammaari3870 Před 2 lety +12

    திருநெல்வேலி. யில். இருந்து. தம்பி. மனோஜ் க்கு. மனதார. வாழ்த்துக்கள். தமிழ். உச்ச ரிப்பு. மிக. அருமை. பணி. தொடர. வாழ்த்துக்கள்🎉🎊

  • @selvadinesh4864
    @selvadinesh4864 Před rokem +3

    கந்தர்வகோட்டை குளத்தூர் நாடு எங்கள் நாடு அதை பெருமை படுத்தியதற்கு நன்றிகள் பல

  • @VijayKumar-gl2lt
    @VijayKumar-gl2lt Před 2 lety +25

    தர்மபுரி மாவட்டத்தை பேசியதற்கு உயிருள்ளவரை நன்றி தோழரே

  • @dhayalsivalingam7562
    @dhayalsivalingam7562 Před 2 lety +16

    தருமபுரி மாவட்டம் முக்கல் நாயக்கன் பட்டி கிராம தகடூர் வடமாடு மற்றும் மஞ்சுவிரட்டு பேரவை சார்பில் மனோஜ் அண்ணா உங்கள் திறன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @arivazhagansivalingam2807
    @arivazhagansivalingam2807 Před 2 lety +14

    தகடூர் வடமாடு மஞ்சுவிரட்டு பேரவை.தர்மபுரி மாவட்டம். முக்கல்நாயக்கம்பட்டி.

  • @Sasidurai1
    @Sasidurai1 Před rokem +2

    வீர விளையாட்டுக்கு திருக்குறள் எழுதிய அண்ணன் கீரணிப்பட்டி செல்வம் ஜோதி அண்ணன் உண்மையில் வாழும் வள்ளுவரே வாழ்த்துக்கள் அண்ணே🙏🙏🙏💐💐💐

  • @surenthiranthavasi3031
    @surenthiranthavasi3031 Před 2 lety +13

    சகோதரரே புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா குளத்தூர் நாயக்கன்பட்டி குளத்தூர் நாட்டில் உங்களுடைய வர்ணனைகள் அனைத்தும் மிக சிறப்பாக இருந்தது.......
    🙏🙏🙏🙏🙏

  • @pkmediatamil
    @pkmediatamil Před 2 lety +6

    தங்கைக்கும் தம்பிக்கும் வாழ்த்துகள்

  • @anjaanarivazhagan9021
    @anjaanarivazhagan9021 Před 2 lety +10

    தன் ஊரை பெருமையாக கூறியதர்க்கு மிக்க நன்றி மனோஜ் அண்ணா... 💯🥰🥰

  • @t.n.6349
    @t.n.6349 Před 2 lety +15

    இந்த நிகழ்வினை எங்களது கொண்டுவந்த மண்வாசனை லாவண்ய சகோதரி உங்களுக்கு என்றும் சிவகங்கை மாவட்ட மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @user-fb9io9hx3l
    @user-fb9io9hx3l Před 2 lety +8

    மிக்க மகிழ்ச்சி மனோஷ் அண்ணா ... என் பெயரையும் பதிவு செய்தமைக்கு 🙏😍😍😍😍

  • @AjithKumar-br2xk
    @AjithKumar-br2xk Před 2 lety +4

    விருதுநகர் மாவட்டம் அம்மன் பட்டி கிராமம் அஜித் குமார் அண்ணா உங்க பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sivadevar7436
    @sivadevar7436 Před 2 lety +5

    Thiruvathavur sekaram nanbarkal sarpaga valthukkal sago 💪💪💪👌

  • @sncthanjavurbuilders3506
    @sncthanjavurbuilders3506 Před 2 lety +3

    மண்வாசம் லாவண்யா பேசும் விதமும் அருமை. பாராட்டுக்கள். இந்த இளைய வயதில் இருவரும் மிக அருமையாக வர்ணனை செய்கிறார்கள். வாழ்க வளமுடன், வளர்க மேலும் புகழ்சேர இறைவனை இறைஞ்சுவோம்.

  • @sanjeevkumarp1975
    @sanjeevkumarp1975 Před 2 lety +5

    நெடுமரம் சீனு நித்யா சார்பாக மிக்க நன்றி அண்ணா👍👍👍

  • @Ragavavairam
    @Ragavavairam Před 2 lety +6

    சீமைக்கெல்லாம் சீமை எங்கள் சிவகங்கைச்சீமை💪💪✌✌✌

  • @ambalampandi.ppalanianbu6778

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் திருவதாவூர் மாணிக்கம் பட்டி என்னுடன் பயின்ற திரு.மதன் குமார் அவர்களின் தம்பி மனோஜ் அவர்களின் புகழ் வளர வாழ்த்துக்கள்

  • @rajkumarrajkumar-uy2rb
    @rajkumarrajkumar-uy2rb Před 2 lety +5

    Vera level Manoj bro

  • @user-tw7ss5yo4e
    @user-tw7ss5yo4e Před 2 lety +11

    இந்த ஏழை கலைஞனை உங்கள் தொகுப்பில் இணைத்து கூறியமைக்கு தலை வணங்குகிறேன்

  • @sivabalan486
    @sivabalan486 Před 2 lety +4

    அருமை சகோதரர் மோஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mathanadithya8881
    @mathanadithya8881 Před 2 lety +2

    நான் கண்ட பாரதி நீர் வாழ்த்துக்கள்

  • @arivazhagansivalingam2807
    @arivazhagansivalingam2807 Před 2 lety +15

    தர்மபுரி மாவட்டம் முக்கல்நாயக்கன்பட்டி ஊரை உலகறிய செய்த வடமாடு புகழ் வரணையாளர் அண்ணன் மனோஜ் அவர்களுக்கு முக்கல்நாயக்கன்பட்டி வடமஞ்சுவிரட்டு விழா கமிட்டி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

  • @KOPRA299
    @KOPRA299 Před 2 lety +13

    சிவகங்கை சீமை 🔥🔰

  • @ramasamyarun6945
    @ramasamyarun6945 Před rokem +1

    அருமையான/அழகான/அமைதியாக/தன்னடக்கத்துடன் ஒரு நேர்காணல்.

  • @selvamselvam8488
    @selvamselvam8488 Před 2 lety +3

    மிகச் சிறப்பு அண்ணா வாழ்த்துக்கள்

  • @user-ws6lo4qj9p
    @user-ws6lo4qj9p Před 2 lety +6

    நீங்க இல்லைன்னா அங்க வடமே இல்ல💪 என்றும் உங்கள் ரசிகனாக 😘

  • @baskar.s9693
    @baskar.s9693 Před 5 měsíci +1

    இவர்கள் எல்லாம் நம் பொற்குவியல்கள்...நல்ல காணொளி படைப்பு...நற்பணி தொடர வேண்டுகிறோம்...

  • @kavinesh.d9656
    @kavinesh.d9656 Před 2 lety +4

    சூப்பர் அண்ணா

  • @manidjaudiomixer8386
    @manidjaudiomixer8386 Před 2 lety +3

    பாகை வாள்கோட்டை நாடு🔰🔰

  • @thiruphotographykumaran6349

    Sivangai verithanam aga eppa rumae thirumae 🤙🤘🐂

  • @abdulajeez4269
    @abdulajeez4269 Před 2 lety +3

    Mapla super daa🔥🔥🔥

  • @nanthiniramm9278
    @nanthiniramm9278 Před 2 lety +3

    Super Bro

  • @fftrendstatus558
    @fftrendstatus558 Před 2 lety +3

    Sivangai,🔥🔥🔥🔥🔥🔥

  • @manargudifriends8173
    @manargudifriends8173 Před 2 lety +2

    Super bro from Dubai

  • @nehrunehru7873
    @nehrunehru7873 Před 2 lety +2

    Nan manapparai unga spech pathurukken semma bro valthugal

  • @1murugeshrajak835
    @1murugeshrajak835 Před 2 lety +4

    ❤Anna semma speech mahindra boobathi anna ku apram nenga semma ya pesuringa nenga menmelum valara vendum💥🔥👍

  • @sivajooks5407
    @sivajooks5407 Před 2 lety +5

    🔥🔥🔥Dharmapuri 🔥🔥🔥

  • @nagarajanirulappan4342
    @nagarajanirulappan4342 Před 2 lety +3

    &sister Lavanya unka video ellamey super

  • @rackla_tamilan
    @rackla_tamilan Před 2 lety +3

    விரைவில் black sheep award ❣️

  • @kumarsnr3640
    @kumarsnr3640 Před 2 lety +2

    Video Vera level super.lavanya menmelum valara vaalthukkal

  • @gopal7223
    @gopal7223 Před 2 lety +3

    சூப்பர் அருமை அருமை🙏🙏🙏

  • @2kdinesh301
    @2kdinesh301 Před 2 lety +3

    Manoj bro Vera level....🔥🔥🔥🔥🔥

  • @anaipattyvignesh
    @anaipattyvignesh Před 2 lety +2

    Super brother 🔥💖

  • @solai_eswaran
    @solai_eswaran Před 2 lety +6

    வாழ்த்துகள் அண்ணா🎉🎉

  • @karthipavi4616
    @karthipavi4616 Před 2 lety +3

    Thooval maravar natu sarpaka valthugal Akka

  • @pradeeps2250
    @pradeeps2250 Před 2 lety +3

    Vera level

  • @user-hn7bb8cj2q
    @user-hn7bb8cj2q Před rokem +1

    Theivame..... Sema sema sema....

  • @RaviChandran-dh6js
    @RaviChandran-dh6js Před 2 lety +5

    Congratulations to Thampi Talent.What However.Lavanya model is impossible

  • @GOWTHAM55YT
    @GOWTHAM55YT Před 2 lety +4

    Super bro mass ...Vera level 💥🤩

  • @amma_clm_kamal_0752
    @amma_clm_kamal_0752 Před 2 lety +2

    Lavanya ....enka thay maman ... Mavilankavayal சுப்பையா ...சின்கவனம் அய்யா அவர்களோடே மாடு விரட்டும் சாரதி மாவிலங்கவயல் .... இன்டர்வியூ பொங்க pls ....I most pudhukkottai request .... ....❤️..

  • @tamilarsu5551
    @tamilarsu5551 Před 2 lety +9

    Sister unga videos ellam super irukku Congress ❤️❤️ sister 💐

  • @nesamaniphotography8187
    @nesamaniphotography8187 Před 2 lety +3

    வாழ்த்துக்கள் சகோ💥💞

  • @solai_eswaran
    @solai_eswaran Před 2 lety +4

    Anna vera leval anna👌👌👌👌👌

  • @nagarajanirulappan4342
    @nagarajanirulappan4342 Před 2 lety +4

    Super bro...

  • @ithunamastyle3553
    @ithunamastyle3553 Před 2 lety +2

    வர்ணனையாளர் கொங்கு மண்டல ரேக்ளா போட்டிகளில் பேசும் மைக் பாலு அண்ணன் ஒரு பேட்டி போடவும்

  • @vadamaadumanchuvirrattu9415

    Manoj Anna ungaloda sisiyana sethukanga.... Nanu nalla pesuve...

  • @shahulhameed-wq8nx
    @shahulhameed-wq8nx Před 2 lety +2

    I like your all video

  • @SivaSiva-xe5lv
    @SivaSiva-xe5lv Před 2 lety +4

    Super👌

  • @EasyLife-qx2nb
    @EasyLife-qx2nb Před rokem +1

    Super......thambi

  • @Abineshraj12
    @Abineshraj12 Před 2 lety +2

    Super Annan 💫

  • @Imayamsaravanan28
    @Imayamsaravanan28 Před rokem +1

    சிறப்பு

  • @syedbanusyedbanu7104
    @syedbanusyedbanu7104 Před 2 lety +4

    Si anuratha interview etunga

  • @selvaselvakumar5456
    @selvaselvakumar5456 Před 2 lety +2

    கமுதி புதுக்கோட்டை குவைத்

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 Před 2 lety +2

    Congrats bro

  • @sn198609
    @sn198609 Před 11 měsíci +1

    Sema speech

  • @qualitypaws3350
    @qualitypaws3350 Před 2 lety +4

    We are waiting for kottayur ganesh ana viedeo

  • @karunagaranramanujadasan7308

    தூய தமிழ் வாழ்க

  • @kabilashkarthir5731
    @kabilashkarthir5731 Před rokem +2

    Happy birthday

  • @sbedits6447
    @sbedits6447 Před 2 lety +3

    Road to 10 million akka💥😍

  • @mannarmedia
    @mannarmedia Před 2 lety +2

    Super ..

  • @arasursanthosh7113
    @arasursanthosh7113 Před rokem +1

    Super

  • @vsaravanan6883
    @vsaravanan6883 Před 2 lety +2

    Mass bro

  • @user-su6rc1lm5v
    @user-su6rc1lm5v Před 2 lety +2

    🔥🔥🔥🔥

  • @aadhimidhunraj3212
    @aadhimidhunraj3212 Před 2 lety +2

    Akka madu

  • @nisanthnisanth7674
    @nisanthnisanth7674 Před 2 lety +3

    💚💛ராமநாதபுரம்💚💛

  • @sethurajasekaran1119
    @sethurajasekaran1119 Před 2 lety +3

    👌❤

  • @selvaselvakumar5456
    @selvaselvakumar5456 Před 2 lety +2

    👍👍👍

  • @secretkillertamil0076
    @secretkillertamil0076 Před 2 lety +2

    Hi Akka

  • @vijayct5184
    @vijayct5184 Před 2 lety +2

    💚💛

  • @kaviarasanarasan9062
    @kaviarasanarasan9062 Před 2 lety +2

    Manoj annaeeee👑🫂🔥🔥🔥

  • @Abi-gj1ur
    @Abi-gj1ur Před 2 lety +4

    Akka na unga video ellama paduruka reply pannuga

  • @Travelhistorytamil
    @Travelhistorytamil Před 2 lety +2

    Varnanaiyalar poolampatti mani video podavum

  • @user-fz9sj2qh9f
    @user-fz9sj2qh9f Před 2 lety +3

    கட்டிலம் காளையா
    கட்டுடல் வீரனா
    திமில் ஏரிய காளையா
    திமிர் உள்ள வீரனா
    வாடிவாசல் எங்களின் போர்க்களம்

  • @Bm-bv8qw
    @Bm-bv8qw Před 27 dny

    Padinkadaa ...dei

  • @manargudifriends8173
    @manargudifriends8173 Před 2 lety +1

    Podi mokka

  • @arivazhagansivalingam2807

    தகடூர் வடமாடு மஞ்சுவிரட்டு பேரவை.தர்மபுரி மாவட்டம். முக்கல்நாயக்கம்பட்டி.