நட்டவுடன் காய்க்கும் மாதுளை பழம் சாகுபடி இயற்கை முறையில் அசத்தும் விவசாயி

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2020
  • நட்ட ஒரே மாதத்தில் மாதத்தில் பூ பூக்கும் பூவை நீக்கி விட வேண்டும் இல்லையென்றால் காய் உற்பத்தி குறையும்...
    join பசுமை விவசாய உலகம் Telegram link -t.me/joinchat/IMMEKYtxYk2OstE6

Komentáře • 167

  • @amudharajesh8594
    @amudharajesh8594 Před 3 lety +13

    எங்களை போன்ற இளைஞர்களுக்கு உங்களின் பேச்சு ஒரு தன்னம்பிக்கையாக இருக்கிறது.ரொம்ப நன்றி தாத்தா.இயற்கையை காப்போம்👍

  • @maruthapillaikulandaivel7510

    நீங்கள் VAO வேலைக்கு ராஜினாமா செய்துள்ளீர்கள், விவசாயம் செய்வது உங்கள் நேர்மைக்கு சாட்சி. அதற்காக நான் வணக்கம் செலுத்துகிறேன்.

    • @mbdAli
      @mbdAli Před 3 lety +1

      He is old enough to retire. But I appreciate his passion for agriculture

  • @janagiramanjanagiraman4554

    தரமான பதிவு அய்யா அவர்கள் ஒளிவு மறைவற்ற பேச்சு மிக அருமை.

  • @ganeshr101
    @ganeshr101 Před 4 lety +73

    ஒழிவு மறைவு இல்லாமல் விவசாயிகளுக்கு முழுமையான தகவல் கொடுத்த அய்யா திரு. வி. குழந்தைவேலு அவர்களுக்கும் இந்த காணொலி தாயார் செய்த நண்பருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 Před rokem +2

    ஐயா' நான் என்னன்னு சொல்றது ' தெரியவில்லை '
    உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கின்றது.
    நன்றி மகிழ்ச்சி ஐயா 🙏

  • @kandhasamy1002
    @kandhasamy1002 Před 3 lety +33

    உண்மையை சொல்லும் உங்களுக்கு என் வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @saravanangurunathan9188
    @saravanangurunathan9188 Před 3 lety +2

    தங்களின் விடா முயற்சி வெற்றி பெறட்டும்

  • @lavanya9488
    @lavanya9488 Před 3 lety +6

    மிகவும் சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்

  • @kalaivani5698
    @kalaivani5698 Před 4 lety +19

    அருமையான விளக்கம் ஐயா 👍👍👍👍

  • @venkatramachandran8761
    @venkatramachandran8761 Před 3 lety +7

    Excellent video. Salute for his hard work and dedication. Thank you for your effort to publish his struggles in your website for the benefit of all. May God bless all of us. V. Ramachandran.

  • @sivaloganathan6759
    @sivaloganathan6759 Před 6 měsíci

    இறைபக்தி மற்றும் மூடநம்பிக்கை இரண்டுக்கும் பெரிய இடைவெளி உள்ளது பல்லி சொல்லி விவசாயம் குழந்தை ஐயாவின் செயல்பாடு விசித்திரமான ஒன்று எனினும் அவர் முயற்சி பாராட்டுக்குரியது

  • @rainbow7x11
    @rainbow7x11 Před 3 lety +34

    இந்த மாதிரியான வெள்ளந்தி மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது.

    • @rajarajan9782
      @rajarajan9782 Před 3 lety

      Yes. Really He is the, " Gift for Earth". Definitely God Bless Him.

    • @kkig3737
      @kkig3737 Před 3 lety

      @@rajarajan9782 தத

    • @prathapkutty6
      @prathapkutty6 Před 5 měsíci

      😢🎉❤🎉🎉😂❤😘

  • @sathishking1960
    @sathishking1960 Před 3 lety +3

    Inthe varusam nalla laabam varum sir. Kavala padathinga sir. Interview nalla ve pannugirar❤👌kaai harvest pannum pothu video podunga sir.

  • @suganjeganvlogs3649
    @suganjeganvlogs3649 Před 4 lety +44

    இயற்கை விவசாயம் பண்ண ஆரம்புச்சுட்டேனு சொல்றீங்க ...மிக்க மகிழ்ச்சி...கன்றுகளையும் நாட்டு ரகங்களாவே தேர்வு செய்யலாமே...!(Just for my opinion)😁

    • @sivaking1547
      @sivaking1547 Před 4 lety +5

      நாட்டு கன்று நல்ல மகசூல் கிடைக்குமா

    • @-parambuvanam-luxuryorlife9274
      @-parambuvanam-luxuryorlife9274 Před 4 lety +8

      It is difficult to market and get yield on desi madhulai....We have to see on farmers point of view also. Every where, we can't implement desi stuff. We consumer must change for that. It is not his fault.

    • @ShaamsGarden
      @ShaamsGarden Před 4 lety +1

      Time aagum. Idhoda lifetime mudinja next desi grafted variety pogalaam for commercial use. Home use ku seed growth better

    • @suganjeganvlogs3649
      @suganjeganvlogs3649 Před 4 lety +3

      Ippa irukka generations vivasayatha pathi yosikira ore visayam marketing..yen atha hybrid moolama matunthan pannamudiuma enna? Ellame hybrid ah poga poga naatu ragame kaanama pochu...puthusa puthusa urangalaium potu namma saapudrathula enna iruku?...Iyarkayana urangala use panrangangaila naatu rahangalaium vidama vivasayam panna nichayama yieldum eduklam...hybrid oda compare pannaila yield kammiya irunthalum namma sathana onna saapudronu oru thirupthi irukum..Hybrid ah mattume kondupoga poga next generations ku innum illatha noi ellame varathan poguthu...

    • @ShaamsGarden
      @ShaamsGarden Před 4 lety +2

      @@suganjeganvlogs3649 grafted variety hybrid illa . Grafted means ottu katturadhu . Actually namma saapdura kili mooku mango , sindura , Alphonso ellame grafted and hybrid varieties dhaan . IR8 rice variety kooda hybrid dhaan . But naatu ragam neriya boost aagi vandhuchu with equal yield with organic farming . Correct knowledge irundha panlaam but neriya farmers padikadhavanga and easy ways dhaan paapanga . Naanum agri student dhaan , solra syllabus ellame chemical aana namma purinji nadakuradhula dhaan iruku . People sonna podhadhu , farmers ku awareness and change aaguradhuku maaniyam tharanum .

  • @sankarj2881
    @sankarj2881 Před 3 lety +2

    Super ayya. Very good person and speech. Long live.

  • @venkadasamym7949
    @venkadasamym7949 Před 3 lety

    Madhulai saagupadi patri miga thelivaga vilakkam thandamaikku nandri ayya.vmv.

  • @TheGamePark
    @TheGamePark Před rokem

    இவர் உண்மை மட்டுமே சொல்கிறார்... நன்றி

  • @vijayalakshmiaacharya8644

    திரு.சுபாஷ்பாலேகரிடம் கேட்டால் அவர் இயற்கை வழியில் எல்லா ப்ரச்சனைக்கும் அருமையான வழி களைச்சொல்லித்தருவார். உடனடியாக அவரிடம் கற்று கொண்டு அமோக விளைச்சலைக் காணுங்கள்.

  • @royaljagankumar4374
    @royaljagankumar4374 Před 4 lety +2

    சூப்பர் மாப்ளே

  • @sivaselva5988
    @sivaselva5988 Před 4 lety +3

    சூப்பர் ஐயா

  • @masajaya9319
    @masajaya9319 Před 4 lety +1

    அருமை

  • @gunasekarangunasekaran1989

    Excellent work...pls upload as many as videos possible..regarding organic forming and pest management..

  • @lakshmisridhar9276
    @lakshmisridhar9276 Před 4 lety +8

    Oodu payir podalamae ayya!!! Like manjal, pineapple etc

  • @rajasingh-bd3oo
    @rajasingh-bd3oo Před 4 lety +6

    அருமையான பதிவு ஐயா சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

    • @rajasingh-bd3oo
      @rajasingh-bd3oo Před 4 lety

      நன்றி தெரிவித்து கொள்கிறோம்

  • @thilagaprincess5052
    @thilagaprincess5052 Před 3 lety +1

    Excellent work 👌🙏

  • @meyyappan2969
    @meyyappan2969 Před 3 lety +11

    super. unga mathiri vivachayigal thaan miga mukkiam. hard and dedicated work. no compromise for this

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 Před 3 lety

    அருமை அருமை

  • @aravindmv999
    @aravindmv999 Před 4 lety +6

    He is hero 💪

  • @Vadamalai82
    @Vadamalai82 Před 4 lety +5

    தலைப்பை பார்த்த உடன் ஷாக் ஆயிட்டேன்

  • @vijay-kc6kv
    @vijay-kc6kv Před 4 lety

    Great man 👍

  • @fadhelalhameli4842
    @fadhelalhameli4842 Před 3 lety +3

    What type are the best to grow?

  • @elanhomecollectioning4538

    Super

  • @SenthilSenthil-eg3ip
    @SenthilSenthil-eg3ip Před 28 dny

    True farmer ❤❤❤

  • @k.monish3306
    @k.monish3306 Před 3 lety

    Good job

  • @MuthuKumar-yh8em
    @MuthuKumar-yh8em Před 3 lety

    Thank you

  • @parks2743
    @parks2743 Před 4 lety +2

    How much harvesting per year

  • @shaktivell9525
    @shaktivell9525 Před 4 lety

    Nice

  • @user-rr5oj9rw1y
    @user-rr5oj9rw1y Před rokem +1

    மாதுளம் செடி விற்கும் Jain irrigation number பதிவிடுங்கள்...

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 Před 3 lety

    Super sir...

  • @govindharajgovindharaj2826

    Super sago

  • @meh4164
    @meh4164 Před 4 lety +8

    Good content. Please revisit the farm and share information about harvest/yield. Thank you.

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 4 lety

      He planned to move on to next crop...he is soon Going to destroy it..

    • @MrThirulok
      @MrThirulok Před 3 lety

      @@tamizhanagri sangadamaa irukku....kanneer varugirathu...

  • @entertainmentholiday8056

    If use Vermicompost fertilizer ,will come good yield.

  • @devaki.rdevaki5216
    @devaki.rdevaki5216 Před 3 lety

    Arumai porali

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV Před 4 lety +1

    Super g

  • @44889
    @44889 Před 3 lety +1

    super☺☺☺

  • @selva30989
    @selva30989 Před 4 lety +1

    Kastamana paramaripu vivasayam

  • @samuelj5781
    @samuelj5781 Před 3 lety

    super

  • @mohamedazeem2807
    @mohamedazeem2807 Před 3 lety

    Hi.. I am sri lanka. Maliy kaalethil maathulai kaai pulli waramal irupathatku enna theeru? Sudamanasu enral enne?

  • @Prakash-jb8ev
    @Prakash-jb8ev Před 2 lety

    genuine guy !!

  • @MrThirulok
    @MrThirulok Před 3 lety

    ivvalavu velaiyaa ? ivvalavu selavaa ? malaippaaga irukku... tough man... kadavul thaan.... nandri ayya..

  • @user-gk9qz3fs9t
    @user-gk9qz3fs9t Před 3 lety

    Nattu madhulai valarbu nallatha

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 Před 3 lety +3

    பெரல் ல என்ன எல்லாம் உரவங்சாங்க

  • @rajmanic6961
    @rajmanic6961 Před 4 lety

    Organic farming pandravanga
    New ah agriculture start Panna poravanga
    Chemical la irunthu relief aganum
    ORGANIC FERTILIZER PRODUCT AVAILABLE
    REPLY ME

  • @RSZ-Channel
    @RSZ-Channel Před 3 lety +3

    Srilanka la oru kai Rs 400 Indian rs 170

  • @balakeelapoongudi3695
    @balakeelapoongudi3695 Před 4 lety +8

    திருமணம் ஆகி கருவுற்ற பத்து மாதம் கழித்து குழந்தை பிறந்தால் தான் அழகும் ஆரோக்கியமும் தரும்.., அதற்கு முன் பிறந்தால் குறையுள்ள ஊனமுற்ற குழந்தை தான் .... (தலைப்பு காண்கையில் நினைவில் வந்தது)

  • @user-ob9vk9nn1p
    @user-ob9vk9nn1p Před 3 lety +1

    👌👌👌

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 Před 3 lety +3

    உரம் எப்படி செய்வது

  • @jagadeeshjagadeesh2306
    @jagadeeshjagadeesh2306 Před 3 lety +6

    this கட்டுப்படுத்த live fensing உருவாக்க வேண்டும்

  • @indupragathis
    @indupragathis Před rokem

    Superpa

  • @jesurajts3540
    @jesurajts3540 Před 4 lety +23

    நம் சாப்பிடுவதற்கு பின்னால் எவ்வளவு போராட்டம்,

  • @user-ob9vk9nn1p
    @user-ob9vk9nn1p Před 3 lety

    👏👏👏

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k Před 3 lety +3

    இயற்க்கை முறையில் விவசாயம் செய்வது சரி இந்த மாதுளை நாட்டுரகமா இல்லை ஹைபரேட் ரகமா

    • @pluzmedia
      @pluzmedia Před 3 lety

      ஒட்டு ரகம்

  • @v.anbazhaganr.venkatachala5480

    harvesting ?

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 Před 4 lety +16

    எதார்த்தமாக குடியானவன் வீட்டில் மோராவது குடிக்க தருவார்கள் என்பாள் என் கல்லூரித்தோழி ஒருத்தி
    நினைவுக்கு வருகிறது ங்க.
    நானும் 75வயது விவசாயி மகள் என்பதால்
    கமெண்ட் களை பார்த்து மனம் வலிக்குது ங்க.பக்கத்து வீட்டில் நாட்டு மாதுளை விதை கடிக்கவே முடியலை.இப்போது வெட்டிவிட்டு ஹைபிரிட் போட்டு காய்க்குது.வயதுக்கு மதிப்பு தாருங்கள் நண்பர்களே.
    உண்மையை பேசினால் இப்படி தான் இருக்கும் போல உலகத்தில்.

    • @magizhamorganictalkies612
      @magizhamorganictalkies612 Před 3 lety +1

      மிகமிக உண்மைங்க.

    • @navajeevan1043
      @navajeevan1043 Před 3 lety +2

      @@magizhamorganictalkies612 அது ஒட்டு மாதுளை .. hybrid இல் லை

  • @khadherabbasabbas3440
    @khadherabbasabbas3440 Před 4 lety +1

    Location

  • @bkrajan7698
    @bkrajan7698 Před 3 lety

    how to take care guava

  • @user-el9ev5hn2x
    @user-el9ev5hn2x Před rokem

    Madhulai pazham kidaikkuma

  • @lojoel
    @lojoel Před 2 lety

    பதியங்கள் கிடைக்குமா ஐயா?

  • @sureshkannan9763
    @sureshkannan9763 Před 8 měsíci

    @TamizhanAgri Siroda review discussion thirumba kedaikuma ?

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 8 měsíci

      Bro ivarnala successful ah pana mudiyala

  • @monajimo463
    @monajimo463 Před 3 lety

    Anil eppati kattupaturathu

  • @mohammedidris9110
    @mohammedidris9110 Před 3 lety

    1 ஏக்கரில் எத்தனை டன் மாதுளை பழம் எடுக்கமுடியும்

  • @Nmnm12349
    @Nmnm12349 Před 4 lety +2

    Vera enkiruntho panam varuthu selavu panrar ithellam nampathinka

  • @pruthiviraj8249
    @pruthiviraj8249 Před 3 lety

    Samyikkuenthaoorunantryiya

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Před 3 lety

    🙏🤝🙏

  • @thisainathan6691
    @thisainathan6691 Před 3 lety +1

    1c அப்பு

  • @santhoseraja
    @santhoseraja Před 4 lety +1

    Epdi mathulai kai irukura chediya natutu nata udanaee paripeengaloooo

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 4 lety +1

      Nata one month laiyae poo pookum ji

    • @shaktivell9525
      @shaktivell9525 Před 4 lety

      Variety name and available place ph number kidaikuma bro

  • @jesusraja5314
    @jesusraja5314 Před 2 lety

    மாதுளை வேஸ்ட் வேண்டும்

  • @lemuriandecode
    @lemuriandecode Před 3 lety

    விதை இங்கே கிடைக்கும்

  • @SenthilKumar-mx3wv
    @SenthilKumar-mx3wv Před 4 lety +4

    எந்த ஊர் முகவரி பொன் நம்பர் அனுபவமும்

  • @vigneshvicky8160
    @vigneshvicky8160 Před 3 lety

    Please sollunga

  • @farhathulfazna9195
    @farhathulfazna9195 Před rokem

    Harvesting vdo prft persndg upld pannuke

  • @Kirubakaran0707
    @Kirubakaran0707 Před 3 lety

    Madulai kandru venum

  • @shanmugamv.m2587
    @shanmugamv.m2587 Před 3 lety

    காலை ன

  • @sangeethaa3329
    @sangeethaa3329 Před 11 měsíci

    இவரின் இடம் எங்கு உள்ளது

  • @user-tq8ph8qu5s
    @user-tq8ph8qu5s Před rokem

    Hiii

  • @manikandan.m5527
    @manikandan.m5527 Před 4 lety +3

    Vanga my parunga miss pannatheanga

  • @naveennav3274
    @naveennav3274 Před 4 lety

    k

  • @ssk...
    @ssk... Před 3 lety

    I need there contact

  • @jothinisha3480
    @jothinisha3480 Před 3 lety

    யார்

  • @selvakumark4285
    @selvakumark4285 Před 3 lety

    🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @abdulazizebrahim3754
    @abdulazizebrahim3754 Před 4 lety

    ஜீவா அமிர்தம்,பஞ்ச கல்யான் என்றால் என்ன?

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Před 3 lety +5

      நீங்க கிண்டல் செய்யும் பசு மூத்திரம், சாணம், பால், தயிர், நெய் கொண்டு தயாரிக்கும் இயற்கை உரம் தான் இது. அதனால் தான் நாங்கள் பசுவை தாயாகவும் தெய்வமாகவும் வணங்குகிறோம். இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாக பசுவை கொல்லாதீர்.

    • @shamhai100
      @shamhai100 Před 3 lety

      @Kandha Samy ஆட்டு சாணமும் கோழி எருவும் பன்றி மலமும் எல்லாமே உரம்தான் அதற்காக அதை என்ன செய்யலாம்

    • @shamhai100
      @shamhai100 Před 3 lety

      @Kandha Samy மாட்டுக்கறி உற்பத்தியில் இந்தியாதான் முதலிடம் அதை யாரிடம் போய் சொல்ல

  • @-parambuvanam-luxuryorlife9274

    Please give psudomonous ratio for spraying.

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 4 lety

      Kindly contact the number given in video

    • @iannarcis7712
      @iannarcis7712 Před 4 lety

      Very good man ,God bless him n his crop. He was very informative n did not hide the pros n cons on this crop. Ontario Canada.

    • @rainbow7x11
      @rainbow7x11 Před 3 lety

      Ask them to speak in their native language without any fear for Mike. The conversation should be natural. He is struggling to speak for Mike. Hide the Mike in his collar and make to speak naturally.

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 3 lety

      Try panen 30 min ah but so avar pokkula pesa vituten

  • @karthikmanokar8946
    @karthikmanokar8946 Před 4 lety

    Use mosaic potash for good yield

  • @MohammedAli-zz1pi
    @MohammedAli-zz1pi Před 3 lety

    Unga nombar kedakkuma

  • @vinigounder6405
    @vinigounder6405 Před 2 lety

    Avarudaya contact number kadaikuma sir

  • @selvaraj3572
    @selvaraj3572 Před rokem

    Vivasayee phone no sollunga

  • @sram109
    @sram109 Před 4 lety +2

    இந்த மாதுளை கன்று எங்கு கிடைக்கும்

  • @kvpvswamy3011
    @kvpvswamy3011 Před rokem

    ஐயா இந்த கானெளி பாத்து ஏமாற வேண்டாம். இவரு மாதுளைய வெட்டி ஒன்றரை வருசம் ஆகுது.

  • @ytklus
    @ytklus Před 4 lety +1

    ellam ok, topic romba thappu

    • @tamizhanagri
      @tamizhanagri  Před 4 lety

      One month la poo pookuthu nu sonnanga atha inda title vaichen bro..

  • @saravananms1472
    @saravananms1472 Před 3 lety +1

    Simply wasted