டிப்டாப்பாக உடை அணிந்து ... போலி ரசீது அச்சடித்து முதியோர் இல்லத்தின் பெயரில் ஊர் முழுக்க வசூல்..!

Sdílet
Vložit
  • čas přidán 26. 10. 2021
  • டிப்டாப்பாக உடை அணிந்து ... போலி ரசீது அச்சடித்து முதியோர் இல்லத்தின் பெயரில் ஊர் முழுக்க வசூல் .. சுற்றி வளைத்து பிடித்த ஊர் மக்கள்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews #Moneyfraud #CrimeNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 781

  • @iamgunasekaran
    @iamgunasekaran Před 2 lety +476

    உண்மையாக கையேந்துபவர்களுக்கு உதவி
    கிடைக்காமல் போகும் இப்படிப்பட்டமனித ஜென்மங்களால்.

  • @mr.public3032
    @mr.public3032 Před 2 lety +364

    இதே தைரியத்தை தாசில்தார் அலுவலகம்
    விஏஓ அலுவலகம் போலீஸ் ஸ்டேஷன் போன்றவற்றில் காண்பிக்கலாமே.

    • @AjithKumar-zn6vh
      @AjithKumar-zn6vh Před 2 lety +4

      Correct akka

    • @slayer6078
      @slayer6078 Před 2 lety +12

      Sambandham illama yen olara

    • @johnpeter9854
      @johnpeter9854 Před 2 lety +1

      💯

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 Před 2 lety +1

      Superb........

    • @jabarjasir6080
      @jabarjasir6080 Před 2 lety +11

      அந்த தைரியத்தை நீங்களும் காட்டலாமே விஏஓய ஆபீஸ்க்கு போலீஸ் ஸ்டேஷனில் போய் அத நீங்க காட்டுங்க.
      அந்த ஊர் மக்கள் இது செஞ்சது பெரிய விஷயம் இந்த மாதிரி ஏமாத்துறாங்க தான் இப்ப ஊருக்குள்ள நிறைய பேர் இருக்காங்க இதுவே பெரிய விஷயம்

  • @p.m5364
    @p.m5364 Před 2 lety +672

    தினம் தினம் நிறைய பேர் ரசிது புக் எடுத்துகிட்டு வசூல் செய்ய வராங்க

    • @user-ie8jl9ck5c
      @user-ie8jl9ck5c Před 2 lety +8

      எங்கள் மதம் பாவாடையையும் துலுக்கனையும் ஏமாற்ற சொல்லி கொடுக்குது..

    • @klking3670
      @klking3670 Před 2 lety +1

      @@user-ie8jl9ck5c dei.

    • @classictinyworld5960
      @classictinyworld5960 Před 2 lety +3

      Yes

    • @ashok5367
      @ashok5367 Před 2 lety +1

      Neenga kanyakumari ah

    • @visuvisu4778
      @visuvisu4778 Před 2 lety

      @@user-ie8jl9ck5c ipypqtoupurwqyro

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Před 2 lety +331

    முதியோர்கள் பெயராலும் இறைவன் பெயராலும் மோசடியாக பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை நடத்துபவர்களில் இவரும் ஒருவர்.

    • @vasugo1747
      @vasugo1747 Před 2 lety +9

      இப்போது வீடு வீடாக வந்து நாங்கள் அனாதை ஆசிரமம் நடத்துகிறோம், வீட்டில் உள்ள பழைய துணிகள் ஏதாவது தாருங்கள் என்று சிலர் ஆட்டோவிலும், குட்டி யானை வண்டியிலும் வந்து கலெக்க்ஷன் செய்கின்றனர். அதில் 98% பேர் ஏமாற்று பேர் வழிகள்..
      வாங்கும் துணிகளை சலவை செய்து, இஸ்திரி போட்டு, பிளாஸ்டிக் கவரில் அழகாக பேக் செய்து சந்தையில், 100 ரூபாய், 150 ரூபாய் என்று விற்கின்றனர்.. இதற்கு என்று பல ஊர்களில் இவர்களுக்கு godown களே இருக்கின்றன...

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před 2 lety +2

      அன்னை திரேசா ஒரு பெண்.நானும் ஒரு பெண்😜😜

    • @sivaninlingamumparvathinaa5503
      @sivaninlingamumparvathinaa5503 Před rokem

      Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa

  • @user-mm5mx1jo9j
    @user-mm5mx1jo9j Před 2 lety +359

    நாட்டில் நிறைய பேர் இந்த செயலி ல் இடுபடுகிறார்கள் மக்கள் தான் தண்டனை கொடுக்க வேண்டும்👌👌👌👌👌👌👌👌👌

    • @user82641
      @user82641 Před 2 lety +3

      சொல்லமுடியாது விறைவில் புத்தம்புதிய ப்ரத்யேக செயலியைக் கூட நடைமுறைக்கு கொண்டுவருவார்கள்.
      நாம் தரவிரக்கம் செய்யும் நிலை கூட வரலாம்.

    • @ssboutiquescollection9268
      @ssboutiquescollection9268 Před 2 lety +1

      Yes

    • @ganeshprasath2615
      @ganeshprasath2615 Před 2 lety

      @@user82641 se

  • @dineshmurali7364
    @dineshmurali7364 Před 2 lety +283

    இவங்கள மாதிரி ஆளுங்க பண்ற தப்புனால தான் உண்மையா தொண்டு நிறுவனம் நடத்துறவங்களுக்கு கூட உதவி செய்ய மக்கள் யோசிக்கிறாங்க..இதெல்லாம் ஒரு பொழப்பா இதுக்கு பிச்சை எடுக்கலாம்

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Před 2 lety +171

    அந்த ஏமாற்று பெண்ணின் உண்மையான பெயரை வெளியிட்ட பாலிமருக்கு நன்றி. பாராட்டுகள்... 👏👏👏

    • @chitthus7502
      @chitthus7502 Před 2 lety +13

      Evanga ellam converted sir adhu dhan evangaloda problem

    • @user82641
      @user82641 Před 2 lety +9

      ஆம் அது ஒன்று இருக்கிறது. வாழ்வும் முடியாமல் சாகவும் முடியாமல் மதம் மாறிய பிறகு பைபிளை சரியாக படித்து புரிந்துகொள்ளாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

    • @blackwolf5771
      @blackwolf5771 Před 2 lety +2

      @@chitthus7502 அந்த பெண் இப்போதும் ஹிந்து தான்

    • @blackwolf5771
      @blackwolf5771 Před 2 lety +3

      @@user82641 அவள் கணவன் RSS அமைப்பில் ஈடு பாடு உள்ளவர்

    • @slayer6078
      @slayer6078 Před 2 lety +5

      @@blackwolf5771 Cha church la chinna pasangala otha pavadai group ithu 😂😁

  • @praisegodm.maniraj7201
    @praisegodm.maniraj7201 Před 2 lety +111

    நாமது நாட்டில் குடும்ப வருமையின் காரணத்தால் சிலருடைய கவனம் வேறுபக்கம் ‌திரும்புகிறது. 😭😭

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Před rokem +4

      ஈயேசு வை நம்பினால் இப்படித்தான்....

    • @user-iv3kz6sk5e
      @user-iv3kz6sk5e Před rokem +2

      தம்பி...வருமை வர..தா... செய்யும்... அதுக்காக.... பொண்டாட்டிய....ஊர் மேல விடுவியா...

    • @ashaarun4124
      @ashaarun4124 Před rokem

      @@kandhasamy1002 ama ne tha vanthu patha

    • @kandhasamy1002
      @kandhasamy1002 Před rokem

      @@ashaarun4124 ஈயேசு இல்லை.

    • @ashaarun4124
      @ashaarun4124 Před rokem +2

      @@kandhasamy1002 ungaluku illana Ponga ean aduthavanga nambikaiya izhivu paduthuringa

  • @vasanthadr9907
    @vasanthadr9907 Před 2 lety +78

    உழைத்து சாப்பிடுங்க.மனிதனுக்கு அதுதான் மாண்பை தரும்.

  • @marimuthuk3663
    @marimuthuk3663 Před 2 lety +101

    அமைச்சர்கள் அதிகாரிகள் காட்டிய வழியை பின்பற்றுகிறார்

    • @vigbaskar
      @vigbaskar Před 2 lety

      உங்க பெயர் தான் அவங்களுக்கும். ஒரே குரூப்பா 😀😀😀😀

    • @sivaninlingamumparvathinaa5503
      @sivaninlingamumparvathinaa5503 Před rokem

      Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..

  • @dharmaseelan7203
    @dharmaseelan7203 Před 2 lety +76

    தமிழ்நாடு mla எம்எல்ஏ கொள்ளை அடிக்காத பணமா

    • @manid5776
      @manid5776 Před 2 lety +3

      palakodi kolla adichutu thairiyama vote kettu varanga avanugala kula kummidu podu varaverpanuga intha mutta jananga

    • @slayer6078
      @slayer6078 Před 2 lety +1

      Pathala innum Nalla muttu kudu😂😁

    • @antondev8388
      @antondev8388 Před 2 lety +1

      uttarpradesh madhiri irukanumnu sollu

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 Před 2 lety +10

    இவங்கள புடிங்க ஆனால், விஜய்மல்லையா. நீரவ்மோடி போன்ற ஆள விட்டுருங்க.🙏😩😩😩😩

  • @vijayakumar.l.g.7757
    @vijayakumar.l.g.7757 Před rokem +3

    கவனிக்க வேண்டிய ஒன்று.இப்படி துணியும் collect பண்ணி விற்று பணம் பண்ணுகிறார்கள்.

  • @jennoa8213
    @jennoa8213 Před 2 lety +2

    எவ்வளவு மக்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் போது, இப்படியும் மனிதர்கள்,(இல்லை )பேய்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.😡😡😡😡😡

    • @sivaninlingamumparvathinaa5503
      @sivaninlingamumparvathinaa5503 Před rokem

      Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 Před rokem +4

    இந்த பெண் செய்வதை தான் இன்றை அரசியல்வாதிள் அரசு ஊழியர்கள் செய்து வருகிறார்கள். அதை ஆதாரத்துடன் காட்டுங்கள்.

  • @jeganr5713
    @jeganr5713 Před 2 lety +85

    வடிவேல் காமெடி நினைவுக்கு வருகிறது..
    மக்கள்:-இயேசு 13 வது அதிகாரத்தில என்னடா சொல்லிருக்காரு..?
    வடிவேல் :- இவ்ளோ அதிகாரமா கேக்குறான்.(மைண்ட் வாய்ஸ்)
    எது சொன்னாலும் நல்லதுக்கு தான்ங்க சொல்லிருப்பாரு..😂

  • @speed2x964
    @speed2x964 Před 2 lety +41

    இது போன்று தமிழகத்தில் பல இடங்களில் நடக்கின்றது

  • @stylishtamizhachi9653
    @stylishtamizhachi9653 Před 2 lety +86

    அவரின் சொத்துக்கள் பிடிங்கி,, அந்த ஆசிரமத்திற்கு கொடுங்கள் 🔥🔥🔥🔥✨✨✨✨

  • @sivarajis8719
    @sivarajis8719 Před rokem +18

    எல்லாம் இறைவன் செயல். தப்பு செய்தால் கடவுள் தண்டணை கொடுப்பார். God is great.🙏🙏🙏🙏🙏

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 Před 2 lety +51

    உன்னால் உன் பிள்ளைகளுக்கு தலைக்குணிவு 🤦‍♀️

    • @user82641
      @user82641 Před 2 lety +4

      பெற்றோர்க்கும்

    • @user82641
      @user82641 Před 2 lety +3

      முத்து மாரிக்கும்

    • @jcrjcr4504
      @jcrjcr4504 Před 2 lety

      Total family member will be fraud.

  • @tskumarkumar4208
    @tskumarkumar4208 Před rokem +3

    மிக எளிதாக வருமானம் ஈட்டும் தொழில் இப்போதைக்கு இதுதான். கழுத்தில் ஒரு ஐடி கார்டு மாட்டிக்கொண்டு அனாதை குழந்தைகளுக்கு நிதி வசூல் செய்வதாக கூறிக்கொண்டு பெரிய கும்பல் சுற்றிக்கொண்டிருக்கிறது.

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 Před 2 lety +104

    இனி மக்கள் விழித்துகொண்டார்கள்....
    ஆனால் தேர்தலில் மட்டும் நல்லவர்களை தேர்ந்தெடுப்பதை தவிர்த்து நல்லவர் போல நடிப்பவர்களே வாக்களிப்பது ஏன் என்று புரியவில்லை......

    • @subramanianr3996
      @subramanianr3996 Před 2 lety +3

      மிக சரியான கேள்வி.

    • @manid5776
      @manid5776 Před 2 lety

      2050 pongall inam kuduthalum vanguvanga makkal 😁😁😁😁😁

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t Před 2 lety +1

      எங்கள் குமரியில் நல்லவர்களுக்கே நாங்கள் வாக்குகள் செலுத்துகிறோம். மேலும் குமரி மக்கள் பணம் வாங்குவது இல்லை. மேலும் குமரியில் ஏழைகள் மிக குறைவான மாவட்டம்

    • @seeniayyahseeniayyah4384
      @seeniayyahseeniayyah4384 Před rokem

      நல்லவர்கள் யார்???

    • @ganeshssakthi2032
      @ganeshssakthi2032 Před rokem +1

      @@seeniayyahseeniayyah4384 லஞ்சம் இல்லாமல் ஊழல் செய்யாதவர்கள் நல்லவர்கள்......💐💐💐💐💐

  • @vsrn3434
    @vsrn3434 Před 2 lety +32

    தயவு தாட்சணை பார்க்காமல் நடவடிக்கை அவசியம்

  • @malathimalathi8418
    @malathimalathi8418 Před 2 lety +3

    ஜெபம் செய்ய நாம் யாரையும் கெஞ்ச வேண்டியதில்லை..... விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்......

  • @sheikhussain2493
    @sheikhussain2493 Před 2 lety +20

    எல்லா ஊர்லயும் இப்படி ஒரு குரூப் இன்னமும் திரிஞ்சிட்டு இருக்காங்க உண்மையா உதவி கிடைக்க வேண்டியவர்களுக்கு கிடைக்காமல் தடுப்பது மட்டுமல்ல அவர்களின் வயிற்றில் அடிக்கும் இவர்களை தடுகக்க வேண்டும்

  • @SATHISHKUMAR-ru3jw
    @SATHISHKUMAR-ru3jw Před 2 lety +15

    இப்படித்தான் நிறைய முத்துமாரிகள் மேரி- களாக மாற்றப்பட்டுள்ளனர்.
    இயேசு கிறிஸ்துவுக்கே வெளிச்சம்!

    • @samuelcfc5968
      @samuelcfc5968 Před 2 lety

      இப்படிப்பட்ட முத்துமாரிகள் 'மேரி' களாக மாற்றப்பட்டால் சமுதாயத்தில் அட்டூழியம் குறையும் ?

  • @thalapoongodi846
    @thalapoongodi846 Před 2 lety +12

    இந்த மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள்

  • @mysticvj1883
    @mysticvj1883 Před 2 lety +23

    பைபிள் படித்துவிட்டு வசூல் செய்கிறவர்களிடம் ...
    பைபிள் படிக்காமல் வசூல் செய்தவ(ள்)ர் அகப்பட்டுவிட்டா(ள்)ர் .

    • @sivaninlingamumparvathinaa5503
      @sivaninlingamumparvathinaa5503 Před rokem

      Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..

  • @saravananp6269
    @saravananp6269 Před 2 lety +3

    அரசியல்வாதிகளை விட வா அந்தப்பெண் இவர்களைப் போலவே தான்

  • @manimeena6125
    @manimeena6125 Před 2 lety +17

    சரிங்க அந்த பெண் செய்தது தவறு. ஆனால் உண்மையான பாஸ்டர்கள் வசுல் வேட்டை செய்கின்றன அவர்களை என்ன செய்ய ?

    • @sivaninlingamumparvathinaa5503
      @sivaninlingamumparvathinaa5503 Před rokem

      Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..

  • @samtheoryteam
    @samtheoryteam Před 2 lety +2

    இவரை விட்டு விடலாம் ஒரு தாய் எதாவது செய்து தன் குழந்தைகளை காப்பாற்றிதான் ஆகனும். இவரால் யாரும் அழியல

    • @ravivenki
      @ravivenki Před 2 lety +1

      இவள் கணவன் என்ற கேடு கெட்டவன் எங்கே போனான்?

    • @samtheoryteam
      @samtheoryteam Před 2 lety +1

      @@ravivenki ஆமா நியாயமா கணவரை கைது செய்து இருக்கனும் ...

    • @samtheoryteam
      @samtheoryteam Před 2 lety

      கணவனால் கைவிடப்பட்ட பெண் தன் குழந்தைகளை காப்பாற்ற போலி நிதி வசூல்னு போட்டு இருந்தா மக்கள் சில்லறைய சிதறவிட்டு இருப்பாங்க போல

    • @sivaninlingamumparvathinaa5503
      @sivaninlingamumparvathinaa5503 Před rokem

      Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa...

  • @davidbilla8814
    @davidbilla8814 Před 2 lety +10

    இதுங்களால உண்மையாவே கேக்குறவங்களுக்கு கூட உதவி பண்ண தோன மாட்டிகுது

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Před 2 lety +28

    உண்மைத்தன்மை தெரியாமல் நம்பி பணம் கொடுப்பதால் இதுபோல் சிலர் உலா வருகின்றனர்.

  • @vijayakumar.l.g.7757
    @vijayakumar.l.g.7757 Před rokem +3

    இது ஒரு தொழிலாக வைத்து உள்ளார்கள்.seal, ரசீது book, நிறைய தொண்டு நிறுவனம் பேரில் அடிக்கிறார்கள்.பயங்கர வசூல் நடத்துகிரார்கள்.

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 2 lety +4

    ஊர் மக்களுக்குநன்றி வாழ்த்துக்கள்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Před 2 lety +5

    தவறுக்கு தண்டனை இறைவன் கொடுப்பார் என்று எதிர்பார்க்காமல் நாமே அவருக்கு கொடுக்க வேண்டும் அதான் உண்மை

    • @SelectiveSnapper
      @SelectiveSnapper Před 2 lety

      யாருக்கு இறைவனுக்கா?

  • @rajadurai3013
    @rajadurai3013 Před rokem +3

    வறுமை மாற வேண்டும் .

  • @meenasachin3874
    @meenasachin3874 Před rokem +3

    இதுங்களால உண்மையானவர்களை நம்ப மறுக்கிறது மனம் 🤦🤦🤦🤦

  • @jaguarg3761
    @jaguarg3761 Před 2 lety +9

    ஈழத்தமிழர்கள் பேரை சொல்லி ஒருத்தர் வசூல் பண்ணுகிறாராமே அவரை என்ன செய்ய போறீங்க?

    • @maduraigoms4533
      @maduraigoms4533 Před 2 lety +2

      Yaaruppa athu

    • @11thtimeministry
      @11thtimeministry Před 2 lety +1

      Seeman

    • @klaitusstephen4992
      @klaitusstephen4992 Před 2 lety +1

      @@11thtimeministry ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறச் சொல்லி உங்களுடைய மினிஸ்ட்டரி உங்களுக்கு கற்றுக் கொடுத்ததா?

    • @jaguarg3761
      @jaguarg3761 Před 2 lety

      @@maduraigoms4533 bhu....haha... haha...hahaaa

  • @subramanianr3996
    @subramanianr3996 Před 2 lety +3

    உதவி செய்ய விரும்புவர்கள் தனக்கு தெரிந்த தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக சென்று உதவலாம். நேரடியாக செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு கொடுத்து உதவலாம். இடைத்தரகர் போன்று தெருவில் வருபவர்களை ஏன் நம்ப வேண்டும்?

    • @user82641
      @user82641 Před 2 lety

      மிகவும் சரி

  • @SanthoshKumar-in4dl
    @SanthoshKumar-in4dl Před 2 lety +3

    I am also donating Mother Teresa aminjikarai every month 500/- for last 4 years. It is time for me to check by visiting their home. Kudos to polimer for the awareness

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics Před rokem +5

    இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள் நண்பர்களே.
    என்றும் இயற்கை வழியில்...
    - செங்காந்தள் குழு.

  • @durgag334
    @durgag334 Před 2 lety +8

    நாட்டில் நேர்மை என்பது இல்லாமல் போய்விட்டது

  • @moorthymoorthy8318
    @moorthymoorthy8318 Před rokem +2

    இதனால் தான் இந்தமாதிரி உதவி கேட்டு வருபவர்களை பார்த்தால் சந்தேகமும் எரிச்சலும் வருகிறது ,இந்த சோம்பேறி நாய்களால் உண்மையாக உதவி தேவையுள்ளவர்களுக்கு உதவ சந்தேகமாக உள்ளது. நல்லா வச்சி செய்ங்க ...

  • @sahadevan4097
    @sahadevan4097 Před 2 lety +1

    நாட்டில் எவ்வளவு வேலை இருக்கு உழைச்சி சாப்பிட வேண்டியதுதானே உழைக்கும் காசுதான் உடம்பில் ஒட்டும்

    • @user82641
      @user82641 Před 2 lety

      உழைக்கிற காசே கை ல ஒட்டமாட்டேங்குது.
      அடுத்தவங்கள ஏமாத்தி சாப்பிட்டா வயிறு தர தட்டும்.

  • @selvams485
    @selvams485 Před 2 lety +3

    என்ன.காரணம்
    சொல்லி.கேட்டாலும்
    மூலக்.காரணம்
    வலி.வேதனை.வறுமை.

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Před 2 lety +8

    ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்று கிறவர்களும் இருப்பார்கள் !

  • @punithapunitha4067
    @punithapunitha4067 Před 2 lety +3

    இவங்க. இப்படி. செய்தது.பிள்ளை களுக்கு. ரொம்பவும். மனசு.கஷ்டப்பட்டுஇருக்கும்.பிழைக்க. எத்தனையோ. வழி. இருக்கு

  • @PrabhuPrabhu-zr2lm
    @PrabhuPrabhu-zr2lm Před 2 lety +1

    பாவம் இது இல்லாத கொடும விடுங்கடா போகட்டும்

  • @crameshramesh9348
    @crameshramesh9348 Před 2 lety +11

    இயற்க்கையில் இல்லாத விசயங்கள்தான் மக்கள் நம்புகிறார்கள்

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 Před 2 lety +8

    சில வசனங்களை சொன்னதும், எதசொன்னாலும் அவர் நல்லதுக்குதானே சொல்லிருக்காரு

  • @butterflyeffect8468
    @butterflyeffect8468 Před 2 lety +5

    இதை இன்று தான் கண்டுபிடிச்சிகளோ 🤔

  • @sriram3683
    @sriram3683 Před 2 lety +4

    அதிகாரம் 12 ல ஏசு என்னடா சொல்லிருக்காரு
    வடிவேல் :அவரு என்ன சொன்னாலும் நல்லதா தாங்க சொல்லிருப்பாரு

  • @rsaravanan2503
    @rsaravanan2503 Před 2 lety +11

    இது மாதிரி பலர் இருக்கிறார்கள் தமிழகம் முழுவதும் வசூல் செய்கிறார்கள்.

  • @govindarajgovindaraj5944
    @govindarajgovindaraj5944 Před 2 lety +10

    அந்த பெண் கிருத்துவராக இல்லாததால்தான் இந்த புகார் ஏற்பட்டது என்பதே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி

    • @sivaninlingamumparvathinaa5503
      @sivaninlingamumparvathinaa5503 Před rokem

      Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..

  • @muthusumithra6394
    @muthusumithra6394 Před 2 lety +11

    இது மாதிரி அனாதை ஆசிரமம் கோவில் விஷேசம்னு நிறைய பேர் அடிக்கடி வராங்க எது உண்மைனு தெரில

  • @venkateshvenkatesh-ng8ql

    இதுபோல் நிறைய நபர்கள் உள்ளனர் இது போன்ற நபர்களை கைது செய்து சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்

  • @sankar9915
    @sankar9915 Před 2 lety +2

    இது போல் லஞ்சம் வாங்குபவர் களிடமும் மக்கள் தன் கடமையை செய்வார்களா??

  • @chandranalavandar6534
    @chandranalavandar6534 Před rokem +1

    கவலைபடாதீங்க மேரியம்மா. இந்த மனித பதர்கள் உங்களை மன்னிக்கமாட்டாங்க. ஏசு உங்களை மன்னிப்பார். உங்கள் பயணம் தொடரட்டும்.

  • @meenakshioriginalid1.70ksu9

    😃😃அச்சச்சோ.... எனக்கு தெரிந்த முதியோர் இல்லம்...🙄🙄

  • @pthangavel
    @pthangavel Před 2 lety +3

    எவ்வளவு பேர் ரசீது புத்தகம் கொண்டு வந்தாலும் நம்பாதீர்கள் ; விருப்பம் உள்ளவர்கள் ஏதாவது இல்லத்திற்கு நேரில் சென்று உதவி செய்யுங்கள்.
    கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுபவர்கள் ஒருநாள் தண்டனை அடைந்தே தீருவார்கள்.

  • @Coralpravin
    @Coralpravin Před 2 lety +7

    அன்றே சொன்னார் வடிவேலு : .
    பைபிளில் கர்த்தர் என்ன சொல்லி இருக்காரு ???
    வடிவேலு: என்ன சொன்னா என்ன சார்... எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் சொல்லி இருப்பாரு...

  • @jacobraja1986
    @jacobraja1986 Před rokem +1

    இது போன்ற போலிகள் அதிகம் இருக்கின்றார்கள்

  • @harig812
    @harig812 Před 2 lety +24

    மக்கள் : இயேசு எட்டாம் அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்காரு
    அம்மணி:- எதா இருந்தாலும் நல்லதுதாங்க சொல்லிருப்பாரு ( வடிவேலு சார் பாணியில்) அதான் அம்மணி சிக்கிட்டாங்க 😉

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 Před 2 lety +46

    முத்து மாரி
    நீ முத்த மாரி பொழிஞ்சாலே காசு கொட்டுமே 😂😂

  • @sivakumarganesan5641
    @sivakumarganesan5641 Před rokem

    பழைய துணி கேகுறவங்களையும் இதே போல் பிடித்து arrest பண்ணனும்...

  • @tamilreena2071
    @tamilreena2071 Před 2 lety +2

    உண்மை வெல்லும்

  • @nandhakamachi3016
    @nandhakamachi3016 Před 2 lety +4

    இவங்களால் உண்மையான நபர்களை நம்ப முடியவில்லை

  • @gbuchandran1077
    @gbuchandran1077 Před 2 lety +2

    Unga channel ku mattum eppadi than ipadilam Oru news kudaikutho agamotham super

  • @kannankannan-ct2yi
    @kannankannan-ct2yi Před 2 lety +3

    இந்த பெண் மட்டும் அல்ல அறக்கட்டளைகள் நடத்தும் பெரும்பாலும் நிறுவனங்கள் இதை தான் செய்கிறார்கள். பல கோடிகள் சொத்து பணம் என்று சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றன.என்பது தெரிந்தான் செய்கின்றது

  • @duraisamy7509
    @duraisamy7509 Před 2 lety +23

    People: 8 erpaadula yesu ennada solli irukaaru
    Lady: ethu sonnalaum naalathaanga solli irupaaru

  • @sivajiganesan141
    @sivajiganesan141 Před 2 lety +6

    மக்களே அப்படியே ஜாதி மதம் வைத்து பணம் சம்பாதிக்கும் கூட்டங்களை பிடித்து கூண்டு ஏற்றுங்கள்

  • @marishjebaraja422
    @marishjebaraja422 Před 2 lety +3

    வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருது 11 அதிகாரத்துல என்னா சொன்னாரு,என்ன இவ்வள அதிகாரமா கேட்குறான் 😄😄😄

  • @rarecoinind9216
    @rarecoinind9216 Před 2 lety +2

    யாருக்கும் பணம் கொடுக்காதிங்க...உதவி செய்ய வேண்டும் என்றால் நீங்களே சேன்று உதவுங்கள்..

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety

    Thank u for the video.

  • @Universe0706
    @Universe0706 Před 2 lety +2

    Super , please expose those staffs working in government offices and in government departments too, there are many polished beggars in there too, specially in land registration, EB, water, etc etc …

  • @variskalaikuzhutrust
    @variskalaikuzhutrust Před 2 lety +2

    இவர்களை போன்றவர்களால் தான், நேர்மையாக உள்ளவர்களுக்கும் கெட்ட பெயர் உருவாகிறது..

  • @rajendranchellaperumal2505

    போலியானவர் பெயரில்
    போலியானவர் வசூல் வசூல்

  • @ismayilmydeen5266
    @ismayilmydeen5266 Před rokem

    இது போல் தினம் தினம் வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  • @ravichandran2589
    @ravichandran2589 Před 2 lety +9

    *"இந்த ஆளுக்கு(item) தாராளமா 2000 கொடுக்கலாம்...* 😉😁

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 Před 2 lety +9

    இந்த பொழப்பு தேவையா 🤦‍♀️

  • @snakecatcheryuvaraj
    @snakecatcheryuvaraj Před rokem

    இந்த மாதிரி ஏமாற்றங்களுக்கு தான் மக்கள் அள்ளி அள்ளி செய்வாங்க
    எங்களைப்போன்ற உயிரை பணையம் வைத்து ஒவ்வொரு நாளும் சமூக சேவை செய்யும் நல்ல உள்ளங்களை கண்டு கொள்ள மாட்டார்கள்
    காலத்தின் கொடுமை வாழ்ந்துதான் ஆகவேண்டும் கடமையை செய்து கொண்டிருக்கிறேன்
    பலனை எதிர்பார்த்து அல்ல பலன் கிடைக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில்🙏🙏🙏

  • @gopit9839
    @gopit9839 Před rokem

    இந்த மாதிரி இன்னும் பல திருடர்கள் இருக்கிறார்கள்

  • @qgm007
    @qgm007 Před 2 lety +3

    Face value is much important for tragedy

  • @jeyamurugansingaravelan7432

    நிறைய பேர் இதே மாதிரி ரசீது புக் வைத்துக்கொண்டு தெருத்தெருவாக வீடு வீடாக புகுந்து வசூலிக்கிறார்கள் இனிமேல் அந்த மாதிரி யாராவது வந்தால் பிடித்து தர்மஅடி போடுங்கள் ஜனங்களே

  • @thangadurai6708
    @thangadurai6708 Před rokem

    இந்த மாதிரி ரெம்ப பேர் சுற்றி திரியுறாங்க

  • @meenakshioriginalid1.70ksu9

    இந்த அசிங்கம் தேவையா....🤦‍♀️🤦‍♀️💦💦

    • @sivaninlingamumparvathinaa5503
      @sivaninlingamumparvathinaa5503 Před rokem

      Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa..

  • @smichaelnicholas
    @smichaelnicholas Před 8 měsíci

    சென்னையில் இப்படி ஒரு fraud நடக்குது

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Před 2 lety +1

    இதுலெ இருந்து என்ன தெரியுது சொகுசாக வாழ பணம் தேவை.அந்த பணத்துக்காக ஆண் பெண் எது வேணும்னாலும் செய்ய துடிக்கிறார்கள் சிலரை தவிர யாரும் உழைத்து சம்பாதித்து முன்னுக்கு வர சொகுசா வாழ வருவதில்லை.எல்லாம் குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா பலர் கொள்ள அடிப்பதில் வள்ளமைகாட்டும் திருட்டு உலகமடா பலர் நடித்துள்ளார்கள் ஒரு கூட்டம் பணம்பணம் துதூதூ😡😡

  • @mohamaduazarudeen1
    @mohamaduazarudeen1 Před rokem

    பாவம்

  • @techcenelectrical3074

    சென்னையில் இது போன்ற பல கும்பல் கள் நிறைய உள்ளது

  • @kathiresanvalasai9929
    @kathiresanvalasai9929 Před rokem +1

    தமிழ்நாட்டில் உள்ள பாதர் எல்லாம் என்ன வேலை பார்த்துட்டு இருக்காங்க இதே பொழப்பு தான் பாத்துட்டு இருக்காங்க

    • @sivaninlingamumparvathinaa5503
      @sivaninlingamumparvathinaa5503 Před rokem

      Kirustha peyaraikonda indhukal seiyum aatuzhiyathai paarungal.intha komanakatta komalinga eppo thaan thurundhum.koozhu oothuram enru solli pichai edutha komanakatta komalinga ippadi kirusthava Perla panam vasulaa. Ippadi oru christian aalathu muslim seithaal summa viduvaangalaa....

  • @vijayakumar.l.g.7757
    @vijayakumar.l.g.7757 Před rokem

    இதேபோல் நிறைய பேர் தமிழ் நாட்டில் நடமாடுகிரார்கள். நானே சேலம் பகுதியில் கண்டேன்

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Před 2 lety +3

    இப்படிதான் சில youtube பிரபலங்கள் நடந்து கொண்டு இருக்கிறார்கள்😡தயவு செய்து இப்படியெல்லாம் பணத்தை இழக்க வேண்டாம்🙂🙏

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 2 lety +2

    இதே போல் நிறையபேர் தவறு செய்வதால் நேர்மையாக இருப்பர்கள் மீதும் நம்பிக்கை போய்விடும்

  • @kumarvel4864
    @kumarvel4864 Před 2 lety +5

    Ithu mathiri neraiya nadakkuthu yen da ippadi pannuringa

  • @arulpeter3762
    @arulpeter3762 Před 10 měsíci

    உடம்புதான் நல்ல உருளகட்டமாதி இருக்கே அப்புறம் எதுக்கு இந்த வேலை 😊

  • @thyagarajankannappan9310

    Super super

  • @user-lp3bx5fl4p
    @user-lp3bx5fl4p Před 8 měsíci

    தமிழ் நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 Před rokem +3

    இதெல்லாம் எல்லா ஊர்லயும் நடக்குறதுதான...