அதிசயமான வடிவுடையாள்

Sdílet
Vložit
  • čas přidán 25. 04. 2024
  • அதிசயமான வடிவுடையாள் #amman #vasuhimanoharan

Komentáře • 73

  • @ananthikathirvadivel7737
    @ananthikathirvadivel7737 Před 3 měsíci +11

    உங்கள் பேச்சை கேட்காத நாள் முழுமை அடைவது இல்லை.என்னை இயக்கி கொண்டிருப்பது உங்கள் பேச்சு , உங்கள் பேச்சால் ஆண்டவர் என்னை ஆட்கொண்டுள்ளார் பரிபூரணமாக.நன்றி அம்மா.🎉🎉🎉

  • @user-oq9yi5ce6q
    @user-oq9yi5ce6q Před 2 měsíci +2

    அம்மா தயவு செய்து தொடர் பதிவுகள் தாருங்கள் தாயே உங்களுக்கு கோடான கோடி புண்ணியமா இருக்கும் உங்கள் பதிவுகள் நிறைய நான் கேக்க விரும்புகிறேன் எத்தனை மணி நேரம் நீங்கள் பேசினாலும் மனம் ரசிக்கிறது மனதுக்கு புது தெம்பு கிடைக்கிறது தொடர் பதிவுகள் தாருங்கள் தாயே முடிவிலா நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @ponmanis4692
    @ponmanis4692 Před 3 měsíci +2

    அம்மா நீங்கள் உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஒங்கி வாழ்க வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sangeethar2610
    @sangeethar2610 Před 2 měsíci +1

    நன்றி அம்மா. ஆரம்பம் முதல் இறுதி வரை உங்கள் பேச்சை கேட்டு கொண்டே இருந்தேன் நேரம் போனதே தெரிய வில்லை. அருமையான விளக்கம். இந்த பாடலை தினமும் படிப்பேன் வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

  • @umapillai6245
    @umapillai6245 Před 2 měsíci +1

    Arumai sister.

  • @buvanasekar4106
    @buvanasekar4106 Před 2 měsíci +1

    அருமை அருமை சகோதரி

  • @devirajendran7587
    @devirajendran7587 Před 3 měsíci +2

    அம்மா ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் இவ்வளவு தெளிவான விளக்கம் எவராலும் கொடுக்க இயலாது இதற்கான உங்களது தேடுதல் மிகவும் இருந்திருக்கும் இவற்றையெல்லாம் எங்களுக்கு தெளிவாக புரியும்படி உரைத் தாமரைக்கு மிக்க நன்றி நீங்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்

    • @amsivasubramaniaam2401
      @amsivasubramaniaam2401 Před 3 měsíci

      Om Sakthi

    • @amsivasubramaniaam2401
      @amsivasubramaniaam2401 Před 3 měsíci

      Very glad Enjoyed Amman Sivan details

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Před 3 měsíci

      என்றென்றும் உங்கள் அன்பு நிலைத்திருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @devirajendran7587
      @devirajendran7587 Před 3 měsíci

      அம்மா உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் தெய்வீக வாக்கு.அது கண்டிப்பாக ஆண்டவன் நிறைவேற்றி விடுவார் 🙏🏻🙏🏻🌹

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf Před 2 měsíci +1

    Full vedio ketuten Amma super🎉

  • @user-oq9yi5ce6q
    @user-oq9yi5ce6q Před 3 měsíci +1

    அம்மா சிவன் பற்றிய பதிவுகள் நிறைய நிறைய தாருங்கள் அம்மா உங்கள் குரலில் சிவன் பற்றி கேக்க மனம் ஆவலாக ஆசையாக இருக்கிறது.🙏🙏🙏🙏🙏 முடிவிலா நன்றிகள் அம்மா.

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Před 3 měsíci

    அருமை பதிவு, அருமை குரல், பாராட்டுக்கள்

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Před 2 měsíci

    அம்மா உங்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Před 2 měsíci

    அம்மா நானும் திருச்செங்கோடு தான் அம்மா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குமா அந்த பெருமான பார்க்க பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்குமா எங்க ஊர்ல வைகாசி மாசம் தேர் திருவிழா வருது அம்மா நீங்க கண்டிப்பா வரணும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilk5201
    @senthilk5201 Před 2 měsíci

    அம்மாவின். குரல். இனிமை. 👌👌👌

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp Před 3 měsíci

    வணக்கம் சகோதரி❤🙏உங்கள் சொற்பொழிவைக்கேட்டு வேல் மாறல் பாராயணம் செய்கிறேன்🙏 48 வது நாள் நெருங்கப்போகிறது🙏எல்லாம் முருகப்பெருமான் அருளால் நடக்கின்றது அவர் நல்ல படியாக வழி நடத்துவதை உணரமுடிகிறது 🙏🙏🙏🙏🙏நீங்கள் ஒரு கருவியாக இருந்தீர்கள் மிக்க நன்றி 💐💐💐🙏🙏🙏

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Před 3 měsíci +1

      மிக்க மகிழ்ச்சி அம்மா

  • @pappumani1284
    @pappumani1284 Před 3 měsíci

    அம்மா வணக்கம் ungala epo பார்க்கன்னு thedikite இருந்தேன் அம்மா happy amma

  • @manjulab2357
    @manjulab2357 Před 2 měsíci

    ❤மிகவும் அருமை அம்மா❤❤

  • @savithiril2390
    @savithiril2390 Před 3 měsíci

    மிக்க சுவையான பதிவு தாயே 🙌🏼

  • @ponmanis4692
    @ponmanis4692 Před 3 měsíci

    அம்மா நான் திருச்செந்தூரில் ஒரு தூண்ல மூன்று காலோடு ஒரு மனித உருவம் பார்த்தேன் அன்றிலிருந்து எப்படி மூன்று கால் மனிதனுக்கு என்று குழப்பமாக இருந்தது இன்று உங்கள் சொந்பொழிவின் வாயிலாக அந்த மனிதர் பிருங்கி முனிவர் என்று தெரிந்துகொவேண்டும்ண்டேன் ரொம்ப ரொம்ப நன்றிங்க அம்மா நீங்கள் நீடுழி வாழ

  • @natarajans5512
    @natarajans5512 Před 2 měsíci

    அருமை என் அன்பு சகோதரி.

  • @ashwinop6437
    @ashwinop6437 Před 3 měsíci +1

    I was waiting for u video mam

  • @brawlstarspro9865
    @brawlstarspro9865 Před 2 měsíci

    அபிராமி அந்தாதி அனைத்து படல்கும் விளக்கம் கொடுக்க அம்மா

  • @shanthipalanivel3317
    @shanthipalanivel3317 Před 3 měsíci +1

    Amma ungal sorpoluvu murugan patri ketkumpothu enathu kankalil kannir varukithu vetrivel muruganukku arohara❤❤❤❤

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 Před 3 měsíci

    நன்றி அம்மா🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @sabithabalachander9630
    @sabithabalachander9630 Před 3 měsíci

    Iravanaai vandha iraiviye namaskaram❤❤❤❤ no words to say amma

  • @user-wj2uk7yi8b
    @user-wj2uk7yi8b Před 2 měsíci

    Vanakkam amma

  • @ramsri9238
    @ramsri9238 Před 3 měsíci

    Anbu sagodhariku yan anbaana vaalthukalum vanakamum....vaalga valamudan...❤❤🙏🙏🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Před 3 měsíci

    Dear Amma, Mikka Nandri. Love and Generous Blessings 💛❤️🕉️💖🌺

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Před 2 měsíci

    Thankyou Amma 🙏🙏🙏🙏🙏

  • @saravanansarsvanan
    @saravanansarsvanan Před 3 měsíci

    Akka i love your's speech very nice

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 3 měsíci

    ❤❤❤❤ வணக்கம் அம்மா நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉

  • @saravanansarsvanan
    @saravanansarsvanan Před 3 měsíci

    Akka your speech very nice

  • @srk8360
    @srk8360 Před 3 měsíci

    இனிய மாலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 2 měsíci +1

    அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்?
    மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
    எனக்கு மாந்தி இருப்பதாக கேள்விப்பட்டேன். வாழ்க்கையில் தொடர் கஷ்டங்களையும் அனுபவித்து வந்தேன். இதைப்பற்றி நீங்கள் சொன்னால் எனக்கும் மாந்தி உள்ள மற்ற மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும் அம்மா.

  • @rmanimekalai4740
    @rmanimekalai4740 Před 3 měsíci

    Amma vanakkam .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthamuthu5804
    @vasanthamuthu5804 Před 3 měsíci

    அம்மாஉங்களைமிகவும்நேசிக்கின்றேன்

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 Před 3 měsíci

    வணக்கம் அம்மா❤❤❤❤.

  • @vikramgowri4327
    @vikramgowri4327 Před 2 měsíci

    முருகா சரணம்

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 měsíci

    🙏🌹சிவாய நம🙏❤❤❤🎉

  • @mahalakshmiramanathan11-a22
    @mahalakshmiramanathan11-a22 Před 3 měsíci

    🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 3 měsíci +3

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Před 3 měsíci +1

      வெகு விரைவில் ஒரு பதிவு தருகிறேன்

    • @maheswaran2161
      @maheswaran2161 Před 3 měsíci +1

      @@vasuhimanoharan6103 நன்றி அம்மா. இதற்கு மட்டும் பதிவு தந்தீர்கள் என்றால் எங்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் தெரியுமா... நாங்கள் அனுதினமும் மண்டையை பிய்த்துக் கொள்ளும் குழப்பத்தில் இருந்து மீண்டு‌ நிம்மதியாக கோவிலுக்குச் செல்வோம்.

  • @jayanthiprasath4921
    @jayanthiprasath4921 Před 3 měsíci

    🙏🙏🙏

  • @nirmalarajalakshmin6001
    @nirmalarajalakshmin6001 Před 3 měsíci

    அம்மா,அபிராமி அன்னையை பட்டரின் வழி நின்றுரசிக்கிறீர்கள் ❤

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 Před 2 měsíci

    Mam uga pournami poojai postle mottaimaddi le pooji. panna sonneega. But facility illaina eppadi andha poojai pannuvathu .pooja roomle pannalama. Atharku oru pathivu podungalen.vakasi pournamikku nanga strt pannuvom please mam. Consider pannunga

  • @geethalakshmip5001
    @geethalakshmip5001 Před 2 měsíci

    Amma can't hear the voice😢

  • @ponmanis4692
    @ponmanis4692 Před 3 měsíci

    Amma vanakkam

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang Před 3 měsíci

    அம்மா வணக்கம்

  • @ashwinop6437
    @ashwinop6437 Před 3 měsíci

    We are expecting more video from u mam

  • @Kiruthikaudt
    @Kiruthikaudt Před 3 měsíci

    ❤🙏🙏🙏🙏⚘

  • @ashwinop6437
    @ashwinop6437 Před 3 měsíci

    Mam pls put recent shorts video

  • @rmanimekalai4740
    @rmanimekalai4740 Před 3 měsíci

    Amma mukka pancha sathi patri sollungal amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @KMSG8758
    @KMSG8758 Před 3 měsíci

    Amma bramhan murtham patri solunga

  • @Karthik-tr1kj
    @Karthik-tr1kj Před 2 měsíci

    அம்மா மாரியம்மன்தான் பைரவி அம்பிகையா மற்றும் ஏன் மாரியம்மன் பைரவர் ரூபத்தில் காட்சி தருகிறார்?

  • @saravanansarsvanan
    @saravanansarsvanan Před 3 měsíci

    Lech

  • @maheswaran2161
    @maheswaran2161 Před 3 měsíci +2

    அம்மா, கருடபுராணத்தில் பொதுவாக யாராக இருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டாலே உடனே குளித்துவிடவேண்டும் என்று படித்திருக்கிறேன். நாம் இன்றைக்கு இதை பின்பற்றுவதில்லை. ஆனால் நாம் வீட்டில் அல்லது வெளியில் தான் இருப்போம். ஆனால் கோவிலுக்கு சென்றுகொண்டிருக்கையில் யாரோ ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்கிறோம் அல்லது இறந்தவர் உடலை தகனம் செய்ய எடுத்துக்கொண்டு போகும் காட்சி கண்ணெதிரே படும். இவ்வாறான சூழ்நிலையில் இதை பார்த்துவிட்டு கோவிலுக்குள் போகலாமா?? அல்லது என்ன செய்ய வேண்டும் அம்மா. நிறைய தடவை இவ்வாறு நடந்துள்ளது.

    • @vasuhimanoharan6103
      @vasuhimanoharan6103 Před 3 měsíci +1

      போகலாம் தவறில்லை

    • @maheswaran2161
      @maheswaran2161 Před 3 měsíci +1

      @@vasuhimanoharan6103 மிக்க நன்றி அம்மா. நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது. இதுவரை ஒரு தயக்கமும் மன உறுத்தலும் இருந்தது. இனி நாங்கள் நிம்மதியாக இறை வழிபாடு செய்வோம்.

  • @vidyalakshmiravi5617
    @vidyalakshmiravi5617 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @renusarathyc7821
    @renusarathyc7821 Před 3 měsíci

    அம்மா வணக்கம்