Tamil Christian Songs Part 1 தமிழ் கிறிஸ்தவ பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2021
  • Tamil Christian Songs Part 1 தமிழ் கிறிஸ்தவ பாடல்
    உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மறக்காமல் இதை FORWARD செய்யவும்.
    SUBSCRIBE | SHARE | LIKE | COMMENT
    #ChristianSong #தமிழ்கிறிஸ்தவபாடல் #TamilChristianSongs

Komentáře • 523

  • @boopathirajkalai3524
    @boopathirajkalai3524 Před rokem +4

    என் குழந்தை Rudrakutyy எப்பவும் சந்தோஷமாக தீர்க்காயுளோடு வாழ கிருபை தாங்க அப்பா

  • @krishnakrishnappa3922
    @krishnakrishnappa3922 Před rokem +5

    Amen appa ennai maravamal neenaithireye Kodi Kodi nantryeyea umakku nantry thank you father Jesus amen 💖 very nice amen 💖💖💖💖💖

  • @holy403
    @holy403 Před rokem +16

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக Amen

  • @ksmani5938
    @ksmani5938 Před rokem +3

    என் கன்மலையான கர்த்தரே ஸ்தோத்ரம் ஆமென்.

  • @preminim2903
    @preminim2903 Před rokem +1

    🙏Praise the Lord 🙏Hallelujah 🙏Amen 🙏Thank you for Everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @maariamma7972
    @maariamma7972 Před 2 lety +5

    Nandri appa sugam kodunga appa

  • @alliswell1707
    @alliswell1707 Před rokem +3

    amen appaa thank you jesus🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Před 2 lety +35

    உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
    முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
    யாரும் அறியாத என்னை
    நன்றாய் அறிந்து
    தேடி வந்த நல்ல நேசரே
    தூக்கி எறியப்பட்ட என்னை
    வேண்டுமென்று சொல்லி
    சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
    ஒன்றுமில்லாத என்னை
    உம் காருண்யத்தாலே

  • @lathaaji5424
    @lathaaji5424 Před 2 lety +8

    APPA unkalukku nanti theva

    • @henritaj9044
      @henritaj9044 Před 2 lety

      Atharàvàttra enamku pakkabalam neerthan Eassalpa

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Před 2 lety +48

    தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
    நீர் தொட்டால் போதும் எந்தன்
    வாழ்க்கை மாறுமே - நீர் -(2)
    மாறுமே… எல்லாம் மாறுமே…(2)
    எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன்
    வாழ்க்கையை - உம் பாசக் கைகள்
    நீட்டி இன்று தொடணுமே
    கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
    கர்த்தா எந்தன் கதறல் கேளும்
    தொடணுமே என்னை தொடணுமே
    கடனும் முடனும் என்னை முடக்க
    முடியாதே - கடல்மேல் நடந்த
    கர்த்தர் என்னோடிக்கின்றார்
    கடல்மேல் என்னை நடக்கச் செய்வார்
    கடனை எல்லாம் மாறச் செய்வார்
    மாறுமே…. எல்லாம் மாறுமே…
    குறைவை எண்ணி புலம்புவதை
    நிறுத்துவேன் - நிறைவாய்
    என்னை நடத்துபவர் இருப்பதால்
    இல்லை என்பது எனக்கு இல்லை
    தொல்லை என்பது துளியும் இல்லை
    இல்லையே தொல்லை இல்லையே

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Před rokem +1

    Amen கர்த்தாவே திக்கற்று நிற்கிறேன் கர்த்தாவே எனக்கு உதவி செய்யுங்க ஆண்டவரே ஆமென் அல்லேலூயா⛪ ❤🙏🙋💐

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 Před rokem +8

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 amen praise the lord

  • @selinsuberla3283
    @selinsuberla3283 Před rokem +22

    என் கன்மலையே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா🙏🙏🙏

  • @selvamanju4795
    @selvamanju4795 Před rokem +2

    Pls save my mother health . Oh yesuve

  • @ashikaashika6628
    @ashikaashika6628 Před rokem +3

    Amen appa ❤️❤️❤️🙏🙏🙏

  • @nirmalaezhilan5519
    @nirmalaezhilan5519 Před rokem +3

    என் தேவனே, எங்களுடைய ஜீவனுள்ள பிதாவே !உமக்கே எந்நாளும் ஸ்தோத்திரம்.காத்தருளும்.வழிநடத்தும்.நன்றியை ஏறெடுக்கிறோம். ஆமென்.

  • @apathrose7046
    @apathrose7046 Před rokem +18

    இறைவா உம் அழகு கண்கள்
    எங்கள் குடும்பத்தை தினமும் பார்க்க கிருபையாயிரும் ஆமென்
    அல்லேலூயா

    • @sathiyarajan8109
      @sathiyarajan8109 Před 9 měsíci

      பக மெ😮பண்ண ட😊

    • @sathiyarajan8109
      @sathiyarajan8109 Před 9 měsíci

      😊😊Greetings to you,
      This is Sathiyabama Rajan. Sorry I missed the call since my phone was on Silent. Kindly let me know whats the call about please. Thanks and have a great day.

  • @josephc8631
    @josephc8631 Před rokem +6

    கருனையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Před 2 lety +33

    திக்கற்ற பிள்ளைகளுக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    எக்காலம் துணையவர்க்கு
    நிற்பவரும் நீரே அல்லவோ
    தனிமையான எனக்கு
    சகாயர் நீரே அல்லவோ
    ஆதரவற்ற எனக்கு
    பக்க பலம் நீரே அல்லவோ
    என்றைக்கும் மறைந்திருப்பீரோ
    தூரத்தில் நின்று விடுவீரோ
    பேதைகளை மறப்பீரோ
    இயேசுவே மனமிரங்கும்
    கர்த்தாவே எழுந்தருளும்
    கை தூக்கி என்னை நிறுத்தும்
    தீமைகள் என்னை சூழும் நேரம்
    தூயவரே இரட்சியும்
    தாய் என்னை மறந்தாலும்
    நீர் என்னை மறப்பதில்லை
    ஏழையின் ஜெபம் கேளும்
    இயேசுவே மனமிரங்கும்

  • @medolindavid9898
    @medolindavid9898 Před rokem +5

    ஆமென். நாளை ஆரம்பிப்பதற்கு மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது 🙏

  • @komalamkr3415
    @komalamkr3415 Před rokem +5

    Amen my beloved 🙏🙏🙏🙏🙏

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Před 2 lety +53

    மறவாமல் நினைத்தீரையா
    மனதார நன்றி சொல்வேன்
    இரவும் பகலும் எனை நினைத்து
    இதுவரை நடத்தினீரே
    நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ….
    கோடி கோடி நன்றி ஐயா
    எபிநேசர் நீர்தானையா
    இதுவரை உதவினீரே
    எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே
    எப்படி நான் நன்றி சொல்வேன்
    பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா
    சுகமானேன் சுகமானேன்
    தழும்புகளால் சுகமானேன்
    என் குடும்ப மருத்துவர் நீரே
    தடைகளை உடைத்தீரையா
    தள்ளாடவிடவில்லையே
    சோர்ந்து போன நேரமெல்லாம்
    தூக்கி என்னை சுமந்து
    வாக்கு தந்து தேற்றினீரே
    குறைவுகள் அனைத்தையுமே
    மகிமையிலே நிறைவாக்கினீரே-என்
    ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து
    மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்

  • @PeriyasamyPeriyasamy-qk3cw

    இனிய நல்ல சுவையான ஜீசஸ் பக்தி பாடல்கள்

  • @sailusailu4047
    @sailusailu4047 Před 2 lety +4

    ஆமேன் அல்லேலுயா

  • @Joanna_Jebamalar
    @Joanna_Jebamalar Před rokem +3

    Amen

  • @mohana6362
    @mohana6362 Před 2 lety +20

    அத்திமரம்துளிர்விடமல்போனாலும்திராட்சசெடிபலனற்றுபோனாலும்நான்கர்த்தருக்கூல்மகிழ்ச்சியாய்இருப்பேன்என்தேவனுக்குகளிக்கூருவேன்
    இந்த
    உலகத்துல
    இந்தஅரசாங்கம்தடைபோட்டாலும்என்னதா
    லாக்டோன்போட்டாலும்
    நம்மகிட்டவருமானம்
    எடுத்துக்கிட்டாலும்எவ்வலவு
    இடறல்வந்தாலும்
    நான்கர்த்தருக்கூல்மகிழ்ச்சியாய்இருப்பேன்
    👍👍👍👍🖐️🖐️🖐️🖐️🙏💞💖❣️❤️💗💝

  • @melfinraj1942
    @melfinraj1942 Před 9 měsíci +1

    இயேசுவே எல்லா மக்களுக்கும் நன்மை செய்யும்

  • @suganthinisuganthini7654
    @suganthinisuganthini7654 Před 2 lety +5

    Ennai vittu kudukkathavar amen appa

  • @humanhealthsecrets
    @humanhealthsecrets Před rokem +4

    அருமையானபாடல் . Superbsong .

  • @SureshKumar-ui7zo
    @SureshKumar-ui7zo Před rokem +2

    God bless u

  • @geetharani9265
    @geetharani9265 Před rokem +7

    All song's amazing beautiful wonderful collection's Thank you my Jesus amen hallelujah✝️❤🙏🙏🙏🙏❤🕊💐💐💐💥💫🌠

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Před rokem +1

    ஆமென் ஜீசஸ் ✝️✝️✝️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏

  • @marykumar41
    @marykumar41 Před 2 lety +14

    ஆமென்🙏 ஆறுதல் தரும் பாடல். நன்றி இயேசப்பா

    • @josdeviellan5122
      @josdeviellan5122 Před rokem

      Amen nantri appa an ulatai tetrum arumaiya padal amen

    • @stephenravi547
      @stephenravi547 Před rokem

      What a beautiful nd wonderful songs Thank God bless those was singing

  • @joshiladha7924
    @joshiladha7924 Před rokem +8

    நான் வெட்கபட்டு தலை குனியும் போதெல்லாம் இந்த
    மாதிரி பாடல் மிகவும் ஆறுதலாய் இருக்கிறது.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @vetrineyveli9902
    @vetrineyveli9902 Před rokem +28

    ஆமென் என் பாவத்தை மன்னிக்க வேண்டுகிறேன் கர்த்தாவே அற்புதம் செய்யும் அப்பா என்னை பலப்படுத்தும் ஆண்டவரே ஆமென் தடுமாற்றம் இல்லாமல் நடக்கிறது உதவும் கர்த்தாவே

  • @angeldivya9677
    @angeldivya9677 Před rokem +3

    🙏Amen jesus

  • @kamalpoonguzhali7842
    @kamalpoonguzhali7842 Před rokem +2

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

  • @miswarya2749
    @miswarya2749 Před rokem +2

    Amen Amen🙏🙏🙏❤❤❤ 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏❤❤🙏🙏glory to my Jesus Christ Lord 🙏🙏🙏Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @JohnJohn-dg5rb
    @JohnJohn-dg5rb Před rokem +6

    all songs very nice God bless

  • @blackberry3359
    @blackberry3359 Před rokem +2

    ஆமென் இயேசப்பா

  • @dp9093
    @dp9093 Před rokem +3

    Praise God

  • @janakig7756
    @janakig7756 Před rokem +5

    Praise the lord all the time

  • @RajKumar-ht3cd
    @RajKumar-ht3cd Před rokem +3

    Thank God 🙏💯😍✅

  • @miswarya2749
    @miswarya2749 Před rokem +4

    Amen Amen🙏🙏🙏🌹🌹 ❤❤❤❤🙏🙏🙏🙏❤❤❤glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @thiruvaimozhi7065
    @thiruvaimozhi7065 Před rokem +2

    Amen appa pithavea sotthiram sotthiram sotthiram

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Před 2 lety +11

    துதிப்பேன் துதிப்பேன் தேவனை
    துதிகள் மத்தினில் வசிப்பபோரை - 2
    அதிசயமானவரை அதிலிமே நானவரை - 2
    - துதிப்பேன்
    1. கடந்த துன்பத்தின் காலங்களில்
    அனடந்த ஆறா துயரங்களில் - 2
    ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
    மாறாத இயேசுக் ஆனந்தம் - 2
    - துதிப்பேன்
    2. இன்றையதினம் வரை காத்திரே
    எல்லோரையும் கூட்டி சேர்தீரே - 2
    நின் கிருபையால் கடந்துவந்தோம்
    அன்பே ஆருயிரே ஆனந்தம் - 2
    - துதிப்பேன்
    3. ஆனந்தமே பரமானந்தமே
    அண்ணலை அண்டினோர்கானந்தமே - 2
    அல்லேலுயா உம்க்கல்லேலுயா
    எல்லா நாளும் உம்க்கல்லேலுயா - 2
    - துதிப்பேன்

  • @shalinialagurajan9910
    @shalinialagurajan9910 Před rokem +3

    Love you appa Jesus Christ ☺☺☺☺😍😍🤗🤗🤗🤗🙇🏻‍♀🙇🏻‍♀✝️✝️✝️💟💟💟💟

  • @arunkalai7687
    @arunkalai7687 Před 2 lety +13

    அருமையான பாடல்கள் அமென்

  • @rohinirohini.2791
    @rohinirohini.2791 Před rokem +2

    அர்த்தமில்லாத ஒர் வாழ்க்கை நான் வாழ்கிறேன். ஏசு‌அப்பா

  • @AngelAngel-jf9xk
    @AngelAngel-jf9xk Před rokem +6

    Amen I Love My Dear Jesus Daddy

  • @sarahvijayasaradha3081
    @sarahvijayasaradha3081 Před rokem +14

    Amen thank you jesus🙏🙏🙏🙏 thank you daddy

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Před 2 lety +39

    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    நீரில்லாமல் நான் வாழ முடியாது
    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
    நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
    1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
    உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
    என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
    எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே
    2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே
    காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
    என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
    3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
    சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
    என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே
    எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே

  • @blessydijithabala725
    @blessydijithabala725 Před 2 lety +10

    All Song Super Thank You Jesus

  • @sathishkumarkumar2800
    @sathishkumarkumar2800 Před 9 měsíci +2

    🙏 ஆமென் 🙏

  • @josephraj1324
    @josephraj1324 Před rokem +11

    Amen 🙏 Lord

  • @devareeta7029
    @devareeta7029 Před rokem +3

    I like all songs, God bless you. 🌹💐🌹

  • @akasturibai3335
    @akasturibai3335 Před rokem +2

    கவிதாவுக்கு நல்ல சுகம் தலைவலி நீங்கனும் கால் விரல் உணர்வு வயவேண்டும்

  • @jayaseeliseeli2954
    @jayaseeliseeli2954 Před rokem +6

    Praise the lord

  • @punitham5600
    @punitham5600 Před 9 měsíci +1

    Amen appa ✝️🛐 unga kiruma ila ma ennala vala mudiyathu appa 💙🥺✨🌍 Everything for u jesus❤

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Před 20 hodinami

    பார்த்தாலே போதும் இயேசு அப்பா ஸ்தோரு ம்அப்பா❤❤❤❤அமென்

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Před 2 lety +35

    தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
    பனிபோல உருகிட செய்பவரே
    கண்மணி போல என்னை காப்பவரே
    உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
    உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
    நிழல் போல என் வாழ்வில் வருபவரே
    விலகாமல் துணை நின்று காப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
    தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

  • @sudhakarm7209
    @sudhakarm7209 Před rokem +7

    Amen praise the lord Hallelujah shothiram Appa 🙏🙏🙏🙏😭😭😭😭

  • @bepositive722
    @bepositive722 Před rokem +19

    Praise the lord 🙌 Amen appa

  • @pavithrageorgesneha7529
    @pavithrageorgesneha7529 Před rokem +4

    Jesus mighty precious powerful name i pray amen

  • @jeevithajeevi4137
    @jeevithajeevi4137 Před rokem +7

    Amen appa praise the Lord.

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 Před 2 lety +59

    என்னை விட்டுக்கொடுக்காதவர்
    என்னை நடத்துகின்றவர்
    என்னை பாதுகாப்பவர்
    என் நேசர் நீரே-2
    1.நான் வழி மாறும் போது
    என் பாதை காட்டினீர்
    என்னால் முடியாத போது
    என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை
    2.நான் பாவம் செய்த போது
    என்ன உணர்த்தி நடத்தினீர்
    உம்மை நோக்கடித்த போதும்
    உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை
    3.நான் தலை குனிந்த போது
    என்னோடு கூடவந்தீர்
    நான் குனிந்த இடத்திலே
    எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை
    4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
    என் வாழ்வில் தருகின்றீர்
    நான் நினைப்பதற்கும் மேலாய்
    என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை

  • @vetrineyveli9902
    @vetrineyveli9902 Před rokem +2

    விசுவாசம் பாடல் ஆமென்

  • @lakshmips3966
    @lakshmips3966 Před rokem +2

    💖Appa love you so much Amen✝️

  • @lucasbaskar1687
    @lucasbaskar1687 Před 2 lety +17

    Fantastic collection 👌

  • @gomathilatha358
    @gomathilatha358 Před rokem +5

    Amen 🙏 thanku appa 🙏 God bless you brother 🙏

  • @masstamilanff9699
    @masstamilanff9699 Před rokem +14

    Amen praise the Lord Jesus Christ

  • @subapragash
    @subapragash Před rokem +5

    Am Hindhu..bt ..I love always this song

  • @kanikuttyma7720
    @kanikuttyma7720 Před rokem +5

    என் நேசர் நீரே🙏...

  • @vallavans5313
    @vallavans5313 Před rokem +37

    என் மனதை உருக்கிய பாடல் அனைத்தும் நன்றி தேவன் உங்கள் அனைவரையும் ஆசிர் வதிப்பார்🌹🌹💗💚🙏🙏🙏

  • @chitrachitu6382
    @chitrachitu6382 Před 21 hodinou

    அப்பா இயேசு வேசுகம்தாங்கப்பாஎனக்குஎன்கஸ்டம்தித்துவைங்காஅப்பாஇயேசுஉடம்புபெலன்தாங்கப்பாஉங்ககண்கள்கண்டதாலேஎன்குடுத்தைகாத்துகொவ்விர்❤❤❤❤

  • @PrajaP-tm2ww
    @PrajaP-tm2ww Před rokem +6

    Supper

  • @xaviervasan3899
    @xaviervasan3899 Před rokem +5

    Amen halaluyah glory to Jesus

  • @esthersomu6104
    @esthersomu6104 Před rokem +1

    Super collections 👍 GOD BLESS YOU ALL

  • @maragathasundar6778
    @maragathasundar6778 Před 2 lety +31

    அருமையான பாடல்கள்.கர்த்தருக்கே மகிமையுண்டாகட்டும்.

  • @kamilaskami3872
    @kamilaskami3872 Před rokem +49

    அனேக நாட்கள் மனதில் துக்கங்கள் இருந்தாலும் இயேசுவின் பாடல்களே மனதிற்கு ஆறுதல் தரும்

  • @sangarthass228
    @sangarthass228 Před 2 lety +17

    All song super thank you Jesus

  • @bharathbharat9934
    @bharathbharat9934 Před rokem +17

    Praise the lord 🙏🙏🙏

  • @mickaljeno2922
    @mickaljeno2922 Před rokem +6

    All glory to Almighty God Jesus Christ Amen hallelujah praise to the Holy Spirit Amen Amen

  • @ramthulasi2426
    @ramthulasi2426 Před rokem +6

    Amen Helleluya 🙏🏵️

  • @EasyMathsRK
    @EasyMathsRK Před rokem +3

    ஜேசப்பா துணை

  • @harryjoseph8930
    @harryjoseph8930 Před rokem +5

    Praise the lord alleluia 🙏💗💗💗💗💗💗💗🙏

  • @thangamani190
    @thangamani190 Před rokem +2

    Thank
    You
    YesaAppa

  • @a.savvarimuthu9659
    @a.savvarimuthu9659 Před rokem +3

    All songs are beautiful and melting heart, because the songs word is Full Spiritual Life which break the heart.
    All Glory to Jesus. Amen

  • @sathish8860
    @sathish8860 Před rokem +2

    Intha Ulagathil
    Entha Oru Noyum Irukka Koodathu Atharkku U
    ngal Aasirvatham Irukka Vendum Ungal Rajiyam Elumbannum Appa Ellaraiyum Thottu Sugam Aakkumaiya ........SHTHOTHIRAM APPA ALLALOYA APPA JESUS

  • @vani8288
    @vani8288 Před rokem +7

    Amen beautiful song thank jesus

  • @sarusaruka
    @sarusaruka Před rokem +2

    Amen 🙏

  • @karthika.a299
    @karthika.a299 Před rokem +6

    Amen❤💛💚🧡

  • @rajeswariparasuraman184
    @rajeswariparasuraman184 Před rokem +3

    praise the lord ...amen appa
    ...

  • @devikarthik4482
    @devikarthik4482 Před rokem

    Eppothum kadavule aarudhal,ellame super song, glory to God.

  • @reenamary3004
    @reenamary3004 Před rokem +8

    Amen, Praise the lord..I love you jesus .

  • @jasshlinjessica
    @jasshlinjessica Před rokem +8

    Amen.Thank you Jesus appa.🙏🙏🙏

  • @nathiyajesus7798
    @nathiyajesus7798 Před rokem +17

    Amen i love jesus 💞💖

  • @mercyp2477
    @mercyp2477 Před rokem +8

    தொட்டு சுகமாக்குமையா இயேசுவே நீர்
    தொட்டால் போதும் எந்தன் வாழ்க்கை மாறுமே(2)
    மாறுமே எல்லாம் மாறுமே(2)
    எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
    உம் பாசக் கைகள் நீட்டி இன்று தொடணுமே
    கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம் கர்த்தா எந்தன் கதறல் கேளும்
    தொடணுமே என்னை தொடணுமே(2)
    கடனும் முடியும் என்னை முடக்க முடியாதே
    கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கின்றார்
    கடல் மேல் என்னை நடக்கச் செய்வார்
    கடனை எல்லாம் மாறச் செய்வார் மாறுமே எல்லாம் மாறுமே (2)
    குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
    நிறைவாய் என்னை நடத்துபவர் இருப்பதால்
    இல்லை என்பது எனக்கு இல்லை
    தொல்லை என்பது துளியும் இல்லை
    இல்லையே தொல்லை இல்லையே

  • @ootyhills5654
    @ootyhills5654 Před rokem

    En nanbargalin throgam thange mudile appa en kulanthaigalukkagetha uirodu irukkiren inthe padelgal en aarudhel age irukku nanri aiya

  • @vassovasanti6564
    @vassovasanti6564 Před rokem +2

    God.plees.you pastor glory.glory..amen.amen.amen halleluya haleluya.haleluya.amen glory.glory..amen.amen.amen appa.appa.appa