நல்ல ஜோதிட புத்தகங்கள் என்னென்ன? எங்கு கிடைக்கும்? (Best Tamil Astrology Books)

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2021
  • Places To Purchase these Books
    Thirupur S.Gopalakrisnan (GK) Books - amzn.to/3CVuFoR
    Sivathasan Ravi Books - amzn.to/3DET0QN
    routemybook.com/author_detail...
    Vijaya Pathippagam
    Udumalai.com (www.udumalai.com/jothidam-boo...)
    www.tamildigitallibrary.in/ (தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் Books PDF format)
    To Find Good day, Bad day & All People life style
    அதிஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன் ( நியூமராலஜி பற்றியது) - Rs 400
    amzn.to/3l0Hw2T
    "ஹோரையை அறிந்தவன் ஹீரோ" - ஜெயங்கொண்டான் கொளஞ்சி - Rs 50 routemybook.com/products_deta...
    To Anwser Someone question without learing lot of Astrlogy methods, terms
    சித்தர்கள் அருளிய பிரசன்ன ஆருட முறைகள் - சித்தயோகி சிவதாசன் ரவி (கடிகார ஆருடம், மூச்சு ஜோதிடம்/சரகலை Etc) - Rs 275 routemybook.com/products_deta...
    மூச்சு ஜோதிடம் பார்ப்பது எப்படி? - விட்டலாபுரம் ராஜன் - Rs 25
    சக்திமிக்க தாம்பூல பிரசன்னம் - திருப்பூர் S கோபாலகிருஷ்ணன் - Rs 160
    ஜாமக்கோள் பிரசன்னம் (6 புத்தகங்கள்) - திருப்பூர் S கோபாலகிருஷ்ணன் - Rs 240 + 190 +200+130+170+ 240
    For Horoscope Reading
    ஜோதிடம் பிறந்த கதை - வித்வான் வே லட்சுமணன் - Rs 110 routemybook.com/products_deta...
    அடிப்படை ஜோதிட நுட்பங்கள் - சித்தயோகி சிவதாசன் ரவி - Rs 275
    அடிப்படை ஜோதிடம் - திருப்பூர் S கோபாலகிருஷ்ணன்(GK) - Rs 200 -amzn.to/3qY8vQl
    ஜோதிட பால பாடம் - புலியூர் பாலு
    லக்ன பலன் ஆராய்ச்சி - புலியூர் பாலு - Rs 110
    ஜாதக சுதா சாரம் - மல்லாதி மணி - Rs 40
    துல்லியமான கோச்சார பலன் அறிதல் - திருப்பூர் S கோபாலகிருஷ்ணன்(GK) - Rs 300 www.flipkart.com/thulliyamaga...
    For Marriage Matching
    திருமண யோக பொருத்த திறவுகோல் - சித்தயோகி சிவதாசன் ரவி - Rs 190
    கிரக சேர்க்கையும் திருமண உறவும் - திருப்பூர் S கோபாலகிருஷ்ணன்(GK) - Rs 110- amzn.to/3DLNThE
    திருமணப் பொருத்த அறிவியல் - ஜெயங்கொண்டான் கொளஞ்சி - Rs 200 - amzn.to/3oRDyuy
    நடைமுறை திருமண பொருத்தம் - திருப்பூர் S கோபாலகிருஷ்ணன்(GK) - Rs 300 - amzn.to/3HJp7kF
    இரு ஜாதக கூட்டு விளைவுகள் 2 பாகங்கள் - திருப்பூர் S கோபாலகிருஷ்ணன்(GK) Rs 150 + 120 - amzn.to/3DJLfJx
    Why Marriage Not happened?
    திருமண தடைகளும் பரிகாரங்களும் - ஜெயங்கொண்டான் கொளஞ்சி - Rs 180 routemybook.com/products_deta...
    புனர்பூ (சந்திரன் + சனி) - திருப்பூர் S கோபாலகிருஷ்ணன்(GK) - Rs 210 www.flipkart.com/punarpoo/p/i...
    To Learn KP Method
    கொடுப்பினையும் தசாபுத்திகளும் - A.தேவராஜ் - Rs 400 www.udumalai.com/koduppinaiyu...
    For Vasstu Sasthra
    வாஸ்து சாஸ்திர வாஸ்தவங்கள் - கௌரு திருப்பதி ரெட்டி - Rs 300 amzn.to/3l5yl15
    For Mundane Astrology
    உலகியல் ஜோதிடம்- சித்தயோகி சிவதாசன் ரவி - Rs 190 www.udumalai.com/ulagaiyal-jo...
    Astrology Life Experience
    ஜோதிடம் புரியாத புதிர்- நடிகர் ராஜேஷ் குமார் - Rs 280 www.panuval.com/jothidam-puri...
    ✅️LinkedIn - /arunvasudev/
    ✅️Instagram Link: /arunvasudevn
    #tamilastrologybooks #tamilastrology #astrology #astrologybookspdf

Komentáře • 228

  • @podcastsubmit4206
    @podcastsubmit4206 Před rokem

    Arumaiyana pathivu !!! Thank you

  • @ragusalem
    @ragusalem Před rokem

    Very useful video. Thank you Sir

  • @user-wr4wb9ge1k
    @user-wr4wb9ge1k Před 3 lety +11

    ஜோதிட உயர்நிலை பலன்கள் சொல்ல ஆதித்திய குருஜி புத்தகங்கள் சூப்பரோ சூப்பர் (ஜோதிடமே வேற பரிணாமத்தில் கொண்டு செல்வம் எனக்கு தெரிந்தவரையில் சூப்பர் ஜோதிடர் (ஆதித்திய குருஜி அய்யா)

    • @Rose-nj5su
      @Rose-nj5su Před 3 lety +1

      ஆதித்ய குருஜியின் புத்தகங்கள் எஙகு கிடைக்கும் சார்.

    • @ramasamypalaniyammal3789
      @ramasamypalaniyammal3789 Před 2 lety

      பங்கம் இல்லா சுபத்துவம் உம் சூட்சமும் இதில் ஒன்றுமில்லை இதுதான் எதார்த்தம்

  • @user-qe2ys7ur5u
    @user-qe2ys7ur5u Před 11 měsíci

    அன்பரின் பதிவு அருமை
    புதுமையான நூல்கள் பற்றி கூறியுள்ளார்
    சோதிடம் கற்பவர்களுக்கு
    பழைமையான நூல்கள்
    பாரம்பர்யமான நூல்கள்
    மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @revathipalanisamy6118

    Thank you very much sir.

  • @SakthiyamoorthiktSakthiy-mb9ix

    அருமையான பதிவு நன்றி

  • @nagarajr7809
    @nagarajr7809 Před 2 lety +2

    Kp கொடுப்பினையும்
    தசாபுத்திகளும்
    சூப்பர் சார்.

  • @karurannaduraikarurannadur3257

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @saravanakumar-vs5me
    @saravanakumar-vs5me Před 3 lety

    மிக அருமை

  • @RaviRavi-ko7yb
    @RaviRavi-ko7yb Před 3 lety

    மிக அருமை ஐயா

  • @thalapathyastro102
    @thalapathyastro102 Před 2 lety +2

    உலகியல் ஜோதிட மழை புயல் வெள்ளம் நலநடுக்கம் இது போன்று புத்தகம் வேண்டும் உங்களின் வீடியோ அருமை

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 2 lety

      நன்றி. உலகியல் ஜோதிடம்- சித்தயோகி சிவதாசன் ரவி book try panni parunga. link in video description.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 3 lety

    Thanks

  • @smsena8287
    @smsena8287 Před rokem +1

    உங்களுடைய வழிகாட்டுதலுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன💐🙏் கேட்ட மூன்றாவது நாள் புத்தகம் நம் கையில் 💐மகிழ்ச்சிக்கு அளவே இல்லை💐 உங்களுடைய இந்த சீரிய பணி சிறக்கட்டும்💐💐💐💐💐💐

  • @smsena8287
    @smsena8287 Před rokem

    Thank you 💐💐💐💐

  • @venkateshshanmugam3310

    Thank you.

  • @user-xx5sq1bd8v
    @user-xx5sq1bd8v Před 2 měsíci

    நல்ல முயற்சி!

  • @gowtham6428
    @gowtham6428 Před 2 lety

    Super sir good speech

  • @baluraambalu1977
    @baluraambalu1977 Před 2 lety

    Nandri

  • @mathsashok3339
    @mathsashok3339 Před 2 lety +3

    Super brother. Thank you so much 🙏🙏

  • @senthilsenthil8181
    @senthilsenthil8181 Před 2 lety

    Good approach. Good thought bro. God bless you man, God bless you.
    Best regards

  • @powersakthi2227
    @powersakthi2227 Před 3 lety

    நல்ல பதிவு தம்பி

  • @jkwinman8433
    @jkwinman8433 Před 2 lety +2

    Super excellent fantastic 👏 👌 👍 😀 🙌 😊 👏 👌

  • @meenakshisubramaniam8673

    Miga arumayana vilakkam

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN Před 3 lety

    Congrats..
    Subscribed..

  • @tvrr2009
    @tvrr2009 Před měsícem

    Thanku

  • @nagarajr7809
    @nagarajr7809 Před měsícem

    கொடுப்பினையும் தசாபுத்திகளும்
    சிறப்பு தம்பி.

  • @pokirivasanth
    @pokirivasanth Před rokem

    Very Good info ....Thank you Bro .........

  • @stsantech9718
    @stsantech9718 Před 3 lety +3

    Hello sir, I want to learn prasanam& Astrology .I need a good online Astrology class.will you suggest any one?

  • @parasuramanravikumar2107

    Sir.. kochara mattram vechi jananakala jathagathi compare panni palan edura rules endha book la irruku..

  • @lavanyas515
    @lavanyas515 Před rokem

    Bro best kairegai jodhida book name aurther sollunga please

  • @nagarajr7809
    @nagarajr7809 Před 2 lety +1

    கொடுப்பிணையும்
    தசாபுத்திகளும்
    சூப்பர் புத்தகம்.

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Před 2 lety +4

    GK அய்யா வணக்கம்
    G--- God
    K---Kadavul
    வாழ்த்துகள் அய்யா

  • @annaiganeshan
    @annaiganeshan Před 2 lety +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @prmanavalan2128
    @prmanavalan2128 Před 3 lety +1

    🙏

  • @sowndharyag3723
    @sowndharyag3723 Před 2 lety

    Uthirakala amirtham ( SM sathasivam) book enga kitaikum sir

  • @rahulrider3993
    @rahulrider3993 Před rokem

    Natchatra kuriyeedu related a enna book padikalam author name bro...

  • @alexzander3686
    @alexzander3686 Před rokem +1

    வணக்கம் .நான் அண்மையில் தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன் . நீண்ட நேரம் வெறுமையாக உள்ளது .அதன் காரணமாக ஜோதிடம் கற்றால் நேரம் வீணாக போகாது என்று நினைத்து ஆரம்பிக்க உள்ளேன். எனக்கு நீங்கள் புத்தகங்களை அனுப்பி வைக்க முடியுமா ? எனக்கு உங்களுடன் தொடா்பு கொள்ள வட்ஸ்அப் இலக்கம் இருந்தால் உங்கள் யூரியூப்பில் தரவும் நான் தொடர்பு கொள்கிறேன் . நன்றிகள்.

  • @amirtharaj3889
    @amirtharaj3889 Před rokem

    Tq anna

  • @venkateshshanmugam3310

    Nalla ullam neenga nalla irruka prartani seikuren

  • @raviindran8887
    @raviindran8887 Před měsícem

    Boss... Annamalai University la astrology degree course tarangale .. adu pannalaama?

  • @ganesannagarajan3191
    @ganesannagarajan3191 Před 3 lety +1

    After my retirement, intrrested just to basically learn about Astrology to keep me busy sir

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 3 lety

      நல்ல விசயங்க..

    • @A.B.C.58
      @A.B.C.58 Před 3 lety

      dr. aditya guruji, mahalakshmi jothidam and astro bala, vellore, kondranki dhanasekar are taking online classes. they are,all astro geniouses. first find yourself whether you will complete the study or skip. then confirm what your horoscope says about your venture. look before you leap. astrology is a Oceanview 2 lakhs rules. excellent memory is a must. after retirement normally memory power will be reduced even if you boost with pills. buy all the astro books. have one computer and astro software. study the subject for hobby. money not important. your happiness and love of the subject important. I wish you and bless you all the very best. may God bless you to achieve your goal.

  • @justaminute6073
    @justaminute6073 Před 5 měsíci

    The Greatest Legend🎉🎉🎉 *GK* Ayya

  • @community531365
    @community531365 Před 2 lety

    Dna astrology books? Pls sollunga...

  • @shree1338
    @shree1338 Před 3 lety

    Great work sir. 🙏Can you please send where can we get குமாரசுவாமியம் நட்சத்திர book?

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 3 lety +1

      குமாரசுவாமியம் book விஜயா பதிப்பகம், கோவையில் கிடைக்கும். tamildigitallibrary.in இணையதளத்தில் Download செய்து கொள்ளலாம். www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM3kuhy&tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D#book1/

    • @shree1338
      @shree1338 Před 3 lety

      @@HugeAstrology thank you sir

    • @RMMM777
      @RMMM777 Před rokem

      மறு பதில் தந்தமைக்கு நன்றி ங்க 🙏

    • @topslip3755
      @topslip3755 Před rokem

      @@HugeAstrology o

  • @hemalathaa3012
    @hemalathaa3012 Před 3 lety

    Share market details book , foreign currency trading book , which book we study or book name

  • @vivekmallika7783
    @vivekmallika7783 Před 3 lety +1

    🙏🙏🙏👌👌👌👌

  • @sowndharyag3723
    @sowndharyag3723 Před 2 lety +1

    Gk atipatai jathagam enga kitaikum sir

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 Před 2 lety

    ஐயா வணக்கம் சென்னையில் இருக்கும் books stall Mobil no pls 🙏 solunga

  • @vickyvicky6716
    @vickyvicky6716 Před 2 lety

    Panchakasi pathi koncham soluga bro
    Panchakasi therichuka books ena vagala

  • @ganesannagarajan3191
    @ganesannagarajan3191 Před 3 lety +1

    Whether MB Raman, Astrology books followed by my father about 30 years back available?

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 3 lety

      B.V. Ramana சொல்றீங்களா? B.V. Raman books still available in amazon.in

    • @veerasaravanan7963
      @veerasaravanan7963 Před 2 lety

      Great astrologer mb raman

  • @neelamekamusha9565
    @neelamekamusha9565 Před 2 lety +2

    I also need books on astrology related to which are all the degrees between two planets is good or bad

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 2 lety

      GK Win Degree System of Astrology: New Method of Astrology
      Book by Tirupur S. GopalaKrishnan (GK). தமிழில் இந்த புத்தகம் இருக்கிறது. படித்து பாருங்கள். மத்த புத்தகங்கள் மிகவும் advance ஆக இருக்கும். இது டிகிரி system வைத்து பலன் சொல்லும் ஒரு முறை.

  • @kalaiyarasijayakumar369
    @kalaiyarasijayakumar369 Před 2 lety +3

    GK Ayya very mass 😎 ♥ ....

  • @Rajaguru-kd8pc
    @Rajaguru-kd8pc Před 2 lety +1

    பரிகாரங்கள் பற்றி தெரிந்து கொள்ள எந்த புத்தகம் வாங்க வேண்டும் நண்பா

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 2 lety

      திருமண தடைகளும் பரிகாரங்களும் - ஜெயங்கொண்டான் கொளஞ்சி - Rs 180 , புனர்பூ (சந்திரன் + சனி) - திருப்பூர் S கோபாலகிருஷ்ணன்(GK) - Rs 210 இன்னும் பல புத்தகங்கள் உள்ளன. அனுபவமும் குரு காட்டும் வழியுமே சரியான பரிகாரத்துக்கு உங்களை இட்டு செல்லும். புத்தக அறிவு பரிகாரத்தை அறிய விடாது.

  • @g.sakthivel5033
    @g.sakthivel5033 Před 2 lety +1

    ஜோதிட பயிற்சி வகுப்புகள் குறித்து தகவல் தரவும் நன்றி

  • @padmavathipadmavathi7035
    @padmavathipadmavathi7035 Před 3 lety +2

    🙏சித்தயோகி சிவதாசன் ரவி அவர்களின் புத்தகங்கள் வடபழனியில் ஆழ்வார் திரு நகரில் இருக்கும் திரு ஆதித்திய குருஜியின் உலகத்தமிழ் ஜோதிடர்கள் மகாசபை ஆபிஸில் கிடைக்கும் ஜோதிடர் பத்மாவதி

  • @sunray-tamil1473
    @sunray-tamil1473 Před 2 lety

    வாழ்த்துக்கள் தம்பி

  • @rajusharavan893
    @rajusharavan893 Před 2 lety

    பிரசன்னம் ஆருடம் புத்தகம் பற்றி கூறினீர்கள் அதன் விவரம் எங்கு கிடைககும் விவரம் சொல்லுங்கள் தயவு செய்து...

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 2 lety

      Same. Vijaya pathipakam, Main city bust standகளில் இருக்கும். திருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் அய்யாவின் jamakol prasannam, thampula prasannam bookm online search seithal kidaikum.

  • @jawaharraj1
    @jawaharraj1 Před 3 lety +1

    நல்ல தகவல் ஐயா வாழ்த்துக்கள்
    நீங்கள் தொழில் முறை ஜோதிடர்ரா??

  • @Mayuraa
    @Mayuraa Před 2 lety

    Suggest best classes in Tamilnadu / chennai, both online and offline classes who take very seriously. Many conducting courses but not taking in detail.

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem

    First book already having
    Other books yet to have

  • @karthieyans9599
    @karthieyans9599 Před 10 měsíci

    Parigaram books by siddhar.. is there books available ?

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 10 měsíci +1

      No. Most of the books contain outdated information. GK Astro videos parunga. Annupavapoorvama parikarangal solvar.

  • @ssdrawing
    @ssdrawing Před rokem +2

    அதுசரி இப்படி புக்கா வாங்கி குவிச்சா பொண்டாட்டி நம்மள சாமிருனு நினைக்கிறா????

  • @jeyapolice07
    @jeyapolice07 Před 2 lety

    பிரபஞ்ச ஜோதிடம் கற்றுக்கொள்ள. எந்த book படிக்கலாம் sir

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 2 lety

      ஜோதிடமே பிரபஞ்சத்தின் ஒரு அங்கமே. பிரபஞ்ச ஜோதிடம் என தனியாக பிரிக்க வேண்டியதில்லை. பிரபஞ்சத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசையா? மனித வாழ்வை ஜோதிடம் மூலம் அறிய ஆசையா? விருப்பம் உங்களுடையது.

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 Před rokem +1

      @@HugeAstrology நல்ல பதில்!👌

  • @thunderstorm864
    @thunderstorm864 Před 2 lety +1

    சித்தயோகி சிவதாசன் அவர்கள் எழுதிய புத்தகம் கிடைக்குமா நான் கனடாவில் எப்படி பெறுவது

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 2 lety

      Vijaya Pathipagam, route my book இல் கிடைக்கும். india address ஏதேனும் ஒன்றை உபயோகித்து வாங்கி UBT Pro மாதிரியான பார்சல் சர்வீஸ்ஐ உபயோகித்து கனடா அட்ரஸ்கு புக்ஐ அனுப்ப வைக்கவும்.

  • @jeyapolice07
    @jeyapolice07 Před 2 lety +1

    சார் வணக்கம் நல்ல நியூமராலஜி புத்தகம் சொல்லுங்கள் சார்?!

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 2 lety

      Athista vinyaanam - pandit serhuraman. Also read pyramid based Numerology

  • @vickyvicky6716
    @vickyvicky6716 Před 2 lety +1

    Astrology pathi ah theriyala but therichuka arvam ah eruku ena book vagala bro
    Numerology books soluga bro starting stage ku

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 2 lety +1

      அதிஷ்ட விஞ்ஞானம் - பண்டிட் சேதுராமன் ( நியூமராலஜி பற்றியது) - Rs 400
      amzn.to/3l0Hw2T அடிப்படை ஜோதிட நுட்பங்கள் - routemybook.com/products_details/Adippadai-Jothida-Nutpangal-6191

    • @vickyvicky6716
      @vickyvicky6716 Před 2 lety

      @@HugeAstrology unga contact number bro

  • @vasanthabcd
    @vasanthabcd Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeevansellam2480
    @jeevansellam2480 Před rokem

    Tirukanita basic jothidam books names solunga bro

    • @HugeAstrology
      @HugeAstrology  Před rokem

      Adipadai Jothidam (Part 1) Tamil - amzn.to/40feNJO

  • @vickyvicky6716
    @vickyvicky6716 Před 2 lety +1

    Sports astrology pathi padi ena book

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 2 lety +1

      பஞ்ச பட்சி book vangi padiga. சித்தயோகி சிவதாசன் ரவி எழுதிய "சித்தர்கள் அருளிய பிரசன்ன ஆருட முறைகள்" , பஞ்ச பட்சி books vanguga. Balaji hasan onine famous astrology person itha pathi solratha follow panni parunga.

  • @krishnavenis8919
    @krishnavenis8919 Před 10 měsíci

    Palaya பஞ்சாங்கம் வேணும் எங்க கிடைக்கும்

  • @gemsusa1
    @gemsusa1 Před 3 měsíci

    Hi Bro, how to buy these books from USA ? Please guide me

  • @neelamekamusha9565
    @neelamekamusha9565 Před 2 lety +1

    Where do I get mundane astrology books ? I am neelamekam from madurai

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 2 lety

      உலகியல் ஜோதிடம் - சித்தயோகி சிவதாசன் ரவி book from Vijaya Pathipakam. Madurai Bus stand Vijaya Pathipaka book stallla kettu parunga. illena Onlineல கிடைக்கும்.

  • @karthi2643
    @karthi2643 Před 3 lety

    Thank you bro

  • @arivushanmuga9287
    @arivushanmuga9287 Před 2 lety

    Hi

  • @vasanth4500
    @vasanth4500 Před 2 lety +1

    Sir astrology important books tell me

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 2 lety

      Nana sonna booksa important books than. Mainna Thirupur S.Gopalakrisnan (GK) Books - amzn.to/3CVuFoR paddinga..

  • @arunprasad1831
    @arunprasad1831 Před 3 lety +1

    Kindly tell me which best astrology software in tamil for pc or laptop and mobile to print both Vakya panchangam and thiruganitha panchang

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 3 lety +2

      ஒவ்வொரு ஜோதிட ஆசான்களும் அவர்கள் கற்பிக்கும் முறைக்கு தகுந்தபடி ஜோதிட softwareகளை உருவாக்கி உள்ளனர். நான் உபயோகிப்பது எனது குருநாதர் GK அய்யாவின் GK Astro software for PC. Mobile appகளும் உள்ளன. வாக்கிய பஞ்சாங்கம் நான் உபயோகிப்பது இல்லை. அதற்கான software பற்றிய விபரமும் தெரியாது.

    • @arunprasad1831
      @arunprasad1831 Před 3 lety +1

      @@arunvasudevn2883 Thank you so much sir

  • @arivushanmuga9287
    @arivushanmuga9287 Před 2 lety

    அறிவழகன்

  • @naderahzsonsitha4361
    @naderahzsonsitha4361 Před rokem

    Brother..how can i order the book as i'm staying in malaysia

    • @HugeAstrology
      @HugeAstrology  Před rokem

      inga irukaravanga mulama order panni neenga parcel panna solla vendiyathuthan. Or use kindle version of book

  • @arunarajeswari3302
    @arunarajeswari3302 Před 2 lety

    Grahangalin karvathuvam books

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 2 lety

      அடிப்படை ஜோதிட போதினி - சித்தயோகி சிவதாசன் ரவி

  • @smsena8287
    @smsena8287 Před rokem

    💐💐💐💐💐💐🙏

  • @arunKumar-wx5jz
    @arunKumar-wx5jz Před rokem

    Hi bro pls advise book in English also

  • @venkateswari2160
    @venkateswari2160 Před rokem

    Trichy address pls

  • @saravanan98
    @saravanan98 Před 2 lety

    Bro I need horoscope book in English. Tamil I dont know to read properly. Can u tell me some book in English.

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 2 lety +1

      Tirupur S.GopalaKrishnan(GK) Books - amzn.to/3t9ijIp
      Science of Fortune - Numerology by Pandit Sethuraman - routemybook.com/products_details/science-of-fortune-numerology-by-pandit-sethuraman-1233
      Transit Planets-English - routemybook.com/products_details/transit-planets-english-9071

    • @saravanan98
      @saravanan98 Před 2 lety

      @@HugeAstrology In this which is best book bro? Because I am beginner for horoscope.

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 2 lety

      @@saravanan98 First Palants pathi konjam therinjuga Numerology padika. Science of Fortune - Numerology by Pandit Sethuraman book. Best to understand people using their date of birth. Then Neenga basic horoscope pathi padikkanum. Ana Nanga anupavathula othuvara astrology pathi tamila padikarom. so I don't know current best book for basic astrology in english. Because we always follow Tirupur S.GopalaKrishnan(GK). He didn't translate his basic astrology book in english yet.

  • @drsarosaro_gaming_pubg4006

    Bro yenaku astrologer aganum nu asaiya iruku .yenaku unga help venum bro.astrolagy learn panna first yenna pannanum.

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 2 lety +1

      அடிப்படை ஜோதிடம் (கிரகங்கள், நட்சத்திரங்கள், ராசிகட்டம், பஞ்சாங்கம், கோட்சாரம், கிரக சேர்க்கை etc) முடிஞ்சா அத பத்தி ஒரு வீடியோ போட பார்க்கிறேன்.

    • @drsarosaro_gaming_pubg4006
      @drsarosaro_gaming_pubg4006 Před 2 lety

      @@arunvasudevn2883 ok bro unga number kedaikuma .doubt na whatsapp panrathuku??

  • @sivanvanusham7695
    @sivanvanusham7695 Před 2 lety +1

    இந்தப் புத்தகங்கள் எல்லாம் எங்கு கிடைக்கும் சொல்லுங்கள் அண்ணா தயவு செய்து

    • @n.arunvasudev783
      @n.arunvasudev783 Před 2 lety

      Book purchase links in Video description. Video endlayum nan enga vangunennu soliruken.

    • @kanan4864
      @kanan4864 Před rokem

      மிகவும் பழைமையான 100 , 50 ஆண்டுகள் பழமையான சோதிட புத்தங்கள் தேவைப்பட்டால் இந்த kanan8062@gmail தொடர்பு கொள்ளவும் விலைக்கு கிடைக்கும்

  • @karthikeyan7430
    @karthikeyan7430 Před 3 lety

    வாஸ்து சாஸ்திரம் புக் எங்கு கிடைக்கும் ஐயா...

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 3 lety

      Video endla irruka. Vijaya pathipagam and on online websites

  • @sankaranc3178
    @sankaranc3178 Před 3 lety +1

    இந்த புக் படிக்கலாம் எனில்
    எந்த ஊருல எந்த புக் கம்பனி
    எங்க இருக்கு.
    அதையெல்லாம் செல்லுங்கள்.

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 3 lety

      Check the links in video descriptions & also view this video part czcams.com/video/Gq-0djy2Y18/video.html

    • @muthumuthu7159
      @muthumuthu7159 Před 2 měsíci

      @@HugeAstrology jathgaalngarm

  • @tamilmotivationks
    @tamilmotivationks Před 2 lety

    Main ah entha book first vangurathu

  • @gowtham6428
    @gowtham6428 Před 2 lety

    பிருகத் ஜாதகம் எந்த ஆசிரியரின் புத்தகம் வாங்கினால் சிறப்பாக இருக்கும் சார்

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 2 lety

      எனக்கு தெரிஞ்சு பழைய ஆசிரியர்களின் உரைகள் வேணும்னா சிறப்பா இருக்கலாம். தற்கால ஆசிரியர்கள் புத்தகத்துல இருக்கற விசயத்த அப்படியே தமில்லே மாத்தி எழுதறாங்க. இல்லேனா அவ்வளவு பெரிய புத்தகத்துல இருக்கற விஷயங்கள் முழுமையா எழுதாம 1ம் அதிபதி 2 இருந்தா என்ன பலன் அப்படிக்கற மாதிரி எழுதறாங்க. தட்காலத்துல அந்த புத்தகத்துல இருக்கற எந்த விதிகள் பொருந்தி வருதுங்கற ஆராய்ச்சி நோக்கில் எழுத மாட்டேங்கிறாங்க .

  • @mahamsc8084
    @mahamsc8084 Před 5 měsíci

    Sir unga kita jathgam pakanum

  • @prabuxavier23
    @prabuxavier23 Před 3 lety

    சித்தயோகி சிவதாசன் அவர்களின் books எங்கு கிடைக்கும்?

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 3 lety

      Vijaya Pathipakam & Also in online book selling websites. Check the video description.

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 7 měsíci

      1000+ Astrology books including Old and rare books. I created a New Whatsapp Group to sell my All astrology books. chat.whatsapp.com/HwHQwWXBe2a5kBgrc42PXJ Interested people join the group and buy the books for the same rate. Except old book (Because I bought that for an extra amount). No bargain. No return. Courier charges extra.

  • @anandprabhu4601
    @anandprabhu4601 Před 3 lety +1

    Book rate

  • @ks453
    @ks453 Před rokem

    பரிவர்த்தனை புத்தகம் என்ன படிக்கலாம்

    • @HugeAstrology
      @HugeAstrology  Před rokem

      Parivarthanai tharum palangal -Thirupur.S.Gopalakrishnan..

  • @anandanandtamilmani8599
    @anandanandtamilmani8599 Před 2 měsíci

    ஆதித்ய குருஜி புத்தகங்கள் சரியான வழிகாட்டி

  • @sharmiselva5421
    @sharmiselva5421 Před 2 lety

    bro best vasthu book venum .entha book best nu sollunga

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 2 lety

      வாஸ்து சாஸ்திர வாஸ்தவங்கள் - கௌரு திருப்பதி ரெட்டி

    • @sharmiselva5421
      @sharmiselva5421 Před 2 lety

      @@arunvasudevn2883 online la kedaikuma sir

    • @sharmiselva5421
      @sharmiselva5421 Před 2 lety

      Amazon la not available nu varthu epdi vangurathu sir

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 2 lety

      @@sharmiselva5421 Vijya pathipakam

    • @sharmiselva5421
      @sharmiselva5421 Před 2 lety

      @@arunvasudevn2883 sir maduraila enga kedaikkum sir

  • @bharathimahai5728
    @bharathimahai5728 Před 3 lety +1

    A L P அஸ்ட்ராலஜி பற்றி நீங்கள் ஏன் கூறவில்லை

    • @arunvasudevn2883
      @arunvasudevn2883 Před 3 lety

      நான் இன்னும் அது பற்றி கற்பது மற்றும் பரிசோதித்து பார்பதை செய்யவில்லை. அதன் உண்மை தன்மை ஆராய்தபின் வேறு ஒரு வீடியோவில் அது பற்றி பரிந்துரைப்பேன்.

  • @user-sl5vb4qr6d
    @user-sl5vb4qr6d Před rokem

    Neega Valluvar ra

  • @user-ez1zb2hr6s
    @user-ez1zb2hr6s Před 10 měsíci

    இவர்கள்.எல்லோருக்கும்நன்றி.அப்படியே.நட்சத்திரங்கலைபற்றிபுத்தகம்எலுதலாம்

  • @kishorffshorts
    @kishorffshorts Před rokem

    Bro I have all books please bro website soluinga bro

    • @HugeAstrology
      @HugeAstrology  Před rokem

      Unga kitta already books irruka? or ungaluku books venuma?

  • @sivasamik6899
    @sivasamik6899 Před 8 měsíci

    Parihara manjari book

    • @HugeAstrology
      @HugeAstrology  Před 7 měsíci

      1000+ Astrology books including Old and rare books. I created a New Whatsapp Group to sell my All astrology books. chat.whatsapp.com/HwHQwWXBe2a5kBgrc42PXJ Interested people join the group and buy the books for the same rate. Except old book (Because I bought that for an extra amount). No bargain. No return. Courier charges extra.