"ஸ்டாலின் இங்க வரும்போது கோலாகலமா இருக்கும்..!" கே.கே. நகர் தனசேகரன் பிரமாண்ட வீடு LIVE VISIT

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2023
  • சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு தலைவர் KK நகர் தனசேகரன் தன் இல்லம் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உடன் தனது பயண அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #kknagar #dmk #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 188

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +2

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @baladeel9652
    @baladeel9652 Před rokem +20

    கேகே நகரில பலபேர் வீட்டை ஆட்டைய போட்ட திறமைசாலியான திருடர் உழைப்பாளி .. அள்ளகைகளும் ஆக்குபை பண்ண உதவும் பண்பாளர்....

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 Před rokem +70

    அய்யா மாரி ஆளுங்களுக்கு மாத வருமானம் எவளோ , எப்படி இவளோ செலவு பண்ணி பிரம்மாண்ட வீடு கட்டுகிறார்கள் எப்படி பெரும் செலவு செய்கிறார்கள் என்று நம் மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டாலே போதும் நம் நாடு வல்லரசாகி விடும்

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      சீமானின் மாத வருமானம் என்ன ...?????
      மாதம் இரண்டு லட்ச ரூபாய் வாடகை யார் கொடுக்கிறது ..?????
      40 லட்ச ரூபாய் கார் எப்படி வருகிறது ..???????
      ஒரு டீசர்ட் ஐந்து ஆயிரம் பத்தாயிரம் என போடுவதற்கு காசு எப்படி வருகிறது ..????
      அப்படித்தான் தனசேகர் அண்ணனுக்கும் வந்திருக்கும் சரிதானே

    • @ziyakhan2613
      @ziyakhan2613 Před rokem +1

      சரியா சொன்னீங்க

    • @Tamil_Parama
      @Tamil_Parama Před rokem +7

      நீங்கள் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை

    • @GarudaTresbien
      @GarudaTresbien Před měsícem +1

      *ALL dmk DHRAVIDEN THIRUDENGAL karnatakan KUDIKAARENGAL LOOKS TYPICALLY AS aathivitian DADA ROWDIES*

    • @asikparadaiss618
      @asikparadaiss618 Před 29 dny

      Modi yeappadi 10 lahks sapadu sapdurar 10 crore cort poduraar nnu singithaalea poothum

  • @yci_240
    @yci_240 Před rokem +30

    தற்பெருமை . ஒரு வி ஏ ஒ வின் மகன் இத்தனை கோடிகளுக்கு அதிபதி ஆனது எப்படி? வாழ்க திராவிட மாடல்.

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      டேய் எங்கள் அண்ணன் தனசேகர் இன்றும் தொழில் அதிபர் ...
      முதலில் ஒரு மனிதன் யார் என்று தெரிந்து கொண்டு பதிவிடுங்கள் ..
      சீமானுக்கே சோறு போட்டவர் எங்க அண்ணன் அந்த எச்சை சீமானுக்கே வாழ்க்கை கொடுத்தவரும் எங்க அண்ணன் வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் ...
      போய் தனசேகர் யார் என்று சீமான் இடம் கேளடா முட்டாள் ...
      தனசேகர் அண்ணன் எங்கள் தென்பாண்டி சிங்கம் ....🔥🔥🔥🔥
      தனசேகர் அண்ணனிடம் நானும் உங் ஆள் என்று பொய் சொல்லி ஏமாற்றியவன் சீமான்😃😄😄😄 வரலாறை தெரிந்து கொள்வோம் சீமானிடம் போய் கேள் 😃😃😃😃

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 Před rokem +94

    விக்ரமராஜாவிடம் election சீட் விட்டுக்கொடுப்பதற்கு வலுவான காசு பார்த்தவர்.நல்ல அரசியல் வியாபாரி

    • @vimalraj3671
      @vimalraj3671 Před rokem +4

      Ni pathiya kasu vangunatha

    • @dream-vy8vw
      @dream-vy8vw Před rokem +12

      @@vimalraj3671 அப்ப உழைச்சு சம்பாதித்த காசா

    • @suryabharathi1204
      @suryabharathi1204 Před rokem

      MLA seat கொடுக்கலைன்னு குடும்பத்தோட போராடுனாரு டா
      லூசு பயலே
      எதனா பேசணும் னு பேசாத
      எனக்கு திமுக வே பிடிக்காது
      நானே சொல்றேன்

    • @neppolian5059
      @neppolian5059 Před rokem

      மெண்டல் நாயே ,தணசேகர் அவருக்கே சீட் கொடுக்கவில்லை என்று அறிவாலயம் சென்று போராட்டம் நட்த்தியவர்,எச்ச நாய் நீ பேசகூடாது

    • @masilamanimasilamani132
      @masilamanimasilamani132 Před rokem

      தமிழன் முட்டாளா இருக்கும்வரை நீ எத்தனை வீட்டும்னாலு கட்டாலம்

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Před rokem +9

    கேட்கவே சந்தோசமாக. இருக்கிறது

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      உண்மை..
      உண்மை...
      உண்மை...

  • @Rajaraja-gf2wb
    @Rajaraja-gf2wb Před rokem +12

    கட்சியில் சேர்ந்து நல்ல டெவலப் ஆகி இருக்கிறார்

  • @rajkumars.r8639
    @rajkumars.r8639 Před rokem +2

    Super interview...

  • @manoharan5579
    @manoharan5579 Před rokem +8

    நல்ல மனிதர் பார்ப்பதற்கு எளிமையாகவும் பழகுவதில் இனிமையாகவும் கழகத்தின் உடன் பிறப்புகள் அனைவரையும் அனுசரித்து அன்புடன் வழிநடத்தும் ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒப்பிலா மாமனிதர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய மேன்மை மிகு அண்ணன் தென் பாண்டிச் சிங்கம் திரு கே கே நகர் தனசேகரன் அவர்களின் கல்லம் கபடமற்ற பேட்டியைக் கண்டு மகிழ்கிறேன்
    அண்ணன் அவர்களுக்கு என் அன்பான வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் மிக்க பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏 வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம் 🙏

  • @sridharm6640
    @sridharm6640 Před rokem +1

    Super sir🎉

  • @kumarpalaniyappan4424
    @kumarpalaniyappan4424 Před rokem +2

    Super anna

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Před rokem +4

    மனிதராக வாழ்பவர் குடும்பத்தினர் மேன்மை அடைய வேண்டும் தன்னுடைய வளர்ச்சியுடன் தாய் தந்தையை இன்றளவும் குடும்பத்தினரை கட்டி காப்பதற்கு உறுதுணையாக இருக்கும் வெள்ளையுள்ளம் கொண்டு திகழும் மாமனிதர் நீடுழி வாழ்க வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம் ஒற்றுமையை அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்த புத்தகமாக வெளியிட வேண்டிய நிகழ்வு

  • @maruduram6295
    @maruduram6295 Před rokem +2

  • @umamageshwari-ns1ok
    @umamageshwari-ns1ok Před rokem +1

    Ennatha peariya edamaga erunthalum sapadu eppadi erukunu keatkuranga unmaiya nalla manasu❤

  • @dhineshkumareswar
    @dhineshkumareswar Před rokem

    ❤️❤️👍 super

  • @rajendranv4327
    @rajendranv4327 Před rokem +1

    உங்கள் வீடியோ முழுவதும் பார்த்தேன் அருமை மகிழ்ச்சி👍🙏🙏👍

  • @janakiraman3721
    @janakiraman3721 Před rokem +22

    Behind woods மக்கள் கிட்ட உங்களுக்கு நல்ல பேர்...இருக்கு...இந்த மாதிரி பேட்டி போடாதீங்க....

    • @k.nathanranok4183
      @k.nathanranok4183 Před rokem

      Potathunala thana UNGAluku evar sothu vivaram thayriya varuthu

  • @srivallavar3249
    @srivallavar3249 Před 18 dny

    Super

  • @omprakashar9038
    @omprakashar9038 Před rokem +1

    Orukalathil Veettu Vadakai Kodukka
    Valyillatha Oruvar Enda Tholilum illatha
    Oruvar Eppadi Kodeesvaran Anar Ellame Aduthan Sotthu Aatayapottathuthan👌

  • @Tamil_Parama
    @Tamil_Parama Před rokem +3

    உங்களுடைய முழு காணொளியும் பார்த்தேன் நீங்கள் ஒரு இடத்திலேயாவது நான் மக்களுக்காக இதையெல்லாம் செய்துள்ளேன் என்று கூறியுள்ளீர்களா நான் தளபதிக்கு அதை செய்தேன் கலைஞருக்கு இதை செய்தேன் என்று மட்டுமே கூறி உள்ளீர்கள்

  • @rockilabs8737
    @rockilabs8737 Před rokem +8

    Anne ena business panni ivlo peria veedu kati irukinga sonna unga adipodigal nangalum oru ottu veedavathu katuvom nanri na

  • @rathasuresh7130
    @rathasuresh7130 Před rokem +2

    நல்ல மனிதர் ஐயா

  • @madanama1
    @madanama1 Před rokem

    எந்த ஊர்

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Před rokem +45

    மனிதர்கள் குடியிருக்க வீடு கட்டவே கஷ்டப்படும் போது அய்யா நாய்களுக்கு வீடு கட்டி குடுத்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக அந்த பணம் நேர்மையான முறையில் வந்து இருக்குமா.

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      அதுதான் ஒரு மனிதன் எளிமையாக வாழ்வதற்கு 5000 பத்தாயிரம் ரூபாய் வீடே போதும் ....
      இரண்டு லட்ச ரூபாய்க்கு வீடு பாக்குற சீமான் எப்படி நேர்மையாக சம்பாதித்து இருப்பான் என்று யோசித்துப் பார் ....😄😄😄😄😄😄😄😄😄😄
      40... 50 லட்சம் ரூபாய் கார் அவன் எப்படி நேர்மையாக சம்பாதித்து தான் வாங்கி இருப்பானா என்று கொஞ்சம் யோசித்து பார் 😄😄😄
      உன்னுடைய தொழில் என்ன என்று சீமான் இடம் கேட்டு சொல் ...????????
      சீமானுக்கு மட்டும் யோசனை பண்ணாத உன் மூளை எங்கள் தனசேகர் அண்ணன் ஒரு தொழிலதிபர் அவர் இன்றும் கோயம்பேடு தன்னுடைய கடைகளை வைத்திருக்கிறார் தொழில்களை வைத்திருக்கிறார் முட்டாள் .....

    • @Tamil_Parama
      @Tamil_Parama Před rokem +2

      உங்களுடைய முழு காணொளியும் பார்த்தேன் நீங்கள் ஒரு இடத்திலேயாவது நான் மக்களுக்காக இதையெல்லாம் செய்துள்ளேன் என்று கூறியுள்ளீர்களா நான் தளபதிக்கு அதை செய்தேன் கலைஞருக்கு இதை செய்தேன் என்று மட்டுமே கூறி உள்ளீர்கள்

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 Před rokem

      @@user-vt7lk1ff6y கோயம்பேட்டில் அவ்வளவு கடைகள் எப்படி வந்தது.

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      @@Tamil_Parama
      தலைவர்களுக்கு செய்வது மக்களுக்கு செய்வதாகத்தான் பொருள் காரணம் அந்த மக்களால் தான் அவர்கள் தலைவர்கள் ...

    • @Tamil_Parama
      @Tamil_Parama Před rokem

      @@user-vt7lk1ff6y இவர் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் அவர் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை

  • @muthusamy6334
    @muthusamy6334 Před rokem +10

    இதான்டா குடும்பக் கட்சி.

  • @janakiraman3721
    @janakiraman3721 Před rokem +29

    அவ்வளவும் மக்கள் பணம்...நல்லா வாழுங்க.

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      அட லூசு மண்டையா ...
      உங்கள் அண்ணன் சீமான் சோத்துக்கு வழி இல்லாமல் திரிந்த போது அவருக்கு காசு கொடுத்து உதவி சோறு போட்டது தனசேகர் அண்ணன் ....🔥🔥🔥
      தனசேகர் அண்ணனிடம் நானும் உங்கள் ஊருக்காரன் என்று திரிந்து தன்னை வளர்த்துக் கொண்டவன் சீமான் 😃😃😃
      சீமானுக்கு தனசேகர் அண்ணன் செய்த உதவிகள் என்னென்ன என்று சீமான் இடமே போய் கேட்டு தெரிந்து கொள் நாயே 😄😄அதைவிட முக்கியம் எங்கள் தனசேகர் அண்ணன் 1980 லிருந்து இன்றுவரை நேர்மையாக உழைத்து தொழிலதிபராகி அந்த காசை கட்சிக்கு செலவழித்த மகத்தான மனிதர்.....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @xdfckt2564
    @xdfckt2564 Před rokem

    They look like they are straight from the Pudhupettai universe

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Před rokem +7

    என்னது என்றே தெரியாமல் வீடியோ பார்கிறேன்..🙄🙄

  • @ganeshchandru89
    @ganeshchandru89 Před měsícem

    I seen this guy in Appaswamy Real Estates, he come to meet our md during 2019 while I am working there

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Před rokem +1

    கூட்டு குடும்பம்..👍👍

  • @Vijaykumar-jt9dy
    @Vijaykumar-jt9dy Před rokem +1

    Super bro 🖤❤🖤❤🖤❤🖤❤👍🤝🙏

  • @haribaskar9271
    @haribaskar9271 Před rokem +3

    Adutha minister portfolio ready pandraaru

  • @lawrences9125
    @lawrences9125 Před rokem +13

    உழைத்து வேர்வை சிந்தி கட்டிய வீடு

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      சுயமாக சம்பாதித்து தொழில் வந்த காசை கட்சிக்கு செலவு செயல் வீரர் அண்ணன் .....
      சீமான் போன்ற எச்சைகளுக்கு சோற்றுக்கு வழி இல்லாத காலத்தில் காசு கொடுத்து உதவியவர் எங்கள் தனசேகர் அண்ணன் 🔥🔥🔥🔥🔥🔥🔥
      மனிதன் யார் .. ???? அவருடைய தொழில் என்ன...??? என்று பார்த்துவிட்டு பேசுங்கள் டா சீமானின் நாய்களா 😃😃😃😃

    • @saravanamg7593
      @saravanamg7593 Před rokem

      Simon, admk, bjp Pola illa

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před rokem +2

    வாழ்க வளமுடன் ஐயா. மிக நல்ல மனிதர்.

    • @velmurgan6317
      @velmurgan6317 Před rokem

      உனக்கென்ன பைத்தியம் ரூ200

  • @SenthilKumar-dl7cm
    @SenthilKumar-dl7cm Před rokem

    Camera pathathum unmailam velila varuthudoiii😂😂😂

  • @gopaltailor6487
    @gopaltailor6487 Před rokem +4

    அப்துல்கலாம் வாழ்ந்த. மண்ணில் நீங்கள் வாழ்வது அசிங்கமா இருக்காது.

  • @VICKY-if4ov
    @VICKY-if4ov Před rokem +2

    DHANASEKARAN THEVAR 🔥

  • @Tamil_Parama
    @Tamil_Parama Před rokem +2

    நீங்கள் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை

  • @chinnaduraisenguttuvan7438

    Gopalapurathu adimaigal😢😢

  • @sakthivel977
    @sakthivel977 Před rokem

    தனசேகர் அண்ணே. பழைய நினைவுகள். போற்ற படக்கூடிய விஷ்யம். அதே நேரத்தில். தலைவர் குடும்பத்திற்காக. பல தியாகங்கள் வெறியோடு பனியாற்றியதற்கு. பாராட்டுகள். அதே நேரத்தில். தலைவரோட. மகள் செந்தாமரை. அவர்களை .தேடி இரவு பகல் பாராமல். அலைந்தோமே. அந்த நிகழ்வையும். தாங்கள் சொல்லி இருக்கலாம். தலைவர் குடும்பத்தின் முதல்.விசுவாசி நீங்கள் ‌.ஆனால் இன்று யாரல்லாம் ஃஃஃ?????????

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      டேய் கீழ்த்தரமான ஜென்மம் ...
      நடிகை விஜயலட்சுமி சீமான் பாலியல் சுரண்டல் செய்து காசு சம்பாதித்தானே அவன் கட்சிக்காரன் தானே நீ உன் புத்தி இப்படித்தான் இருக்கும் ....😃😄😄
      சீமான் போன்ற எச்ச நாய்களை பாலியல் மற்றும் பாலியல் சுரண்டல் வழக்குகளில் உள்ளே தண்டினால் தான் சரியாக இருக்கும் உங்களை 😃😃😄😃😄

    • @Tamil_Parama
      @Tamil_Parama Před rokem

      நீங்கள் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை

  • @kannammalnallaiyan2750

    Nala speech than ithu but elaraiyume mathikanum apa than nalathu

  • @aasaikoori4068
    @aasaikoori4068 Před rokem +2

    Periyapa mass periyapa

  • @gowrikg2170
    @gowrikg2170 Před rokem +10

    ஸ்டாலின் இங்கதான் காலை கடன் போவரு

  • @Yamu89i
    @Yamu89i Před rokem +13

    நேர்மையாய் வாழுங்க

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem +2

      சீமான் நேர்மையாக வாழ்ந்து தான் வீட்டுக்கு 2 லட்சம் வாடகை கொடுக்கிறான் 😄😄😄😄😄😄😄
      காரு 40 லட்சத்துக்கு வாங்குகிறான் 😃😃😃😄😃😄😃
      ஒரு டீசர்ட் 5000 ரூபாய்க்கு வாங்குகிறான் 😃😃😃😃😃😃😃
      அதைவிட முக்கியம் சீமான் தனசேகர் அண்ணன் பின்னாடி திரிந்து அண்ணனிடம் காசை வாங்கி சாப்பிட்டு வரலாறு சீமானிடம் கேட்டு தெரிந்து கொள் 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄
      தனசேகர் அண்ணன் பிச்சை போட்ட சீமானை இவ்வளவு பணத்தோடு வாழும் பொழுது தனசேகர் அண்ணன் எப்படி வாழ வேண்டும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
      சரி..சீமான் சம்பாதித்தது எல்லாம் எங்கே நேர்மையாக சம்பாதித்து வந்த காசு என சொல்ல முடியுமா ...😃😃😃😃😃😃😃😃😃உன்னால் முடியாது அல்லவா.....?????? 😃😃😃😃😄
      ஆனால் தனசேகர் அண்ணனும் அவர் சொந்தமாக தொழில் வைத்து நடத்திக் கொண்டு உழைப்பால் உயர்ந்த அந்த காசை கட்சிக்கு செலவு செய்பவர் ....

    • @Tamil_Parama
      @Tamil_Parama Před rokem +1

      நீங்கள் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை

  • @JPSons_Vilathai19
    @JPSons_Vilathai19 Před rokem +7

    Super Annan Virugampakkam Upcomeing MLA 🔥

    • @db-beyondjustvideos9692
      @db-beyondjustvideos9692 Před rokem +1

      😂😂

    • @Tamil_Parama
      @Tamil_Parama Před rokem

      நீங்கள் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை

  • @mohammednasar9814
    @mohammednasar9814 Před rokem +3

    உடன்பிறப்பு அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      மிக சிறப்பு உடன்பிறப்பே ..

    • @Tamil_Parama
      @Tamil_Parama Před rokem

      நீங்கள் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை

  • @kannanpanneer8541
    @kannanpanneer8541 Před rokem +8

    அருமை❤️🖤👌👌👌

  • @Karthikboomi91
    @Karthikboomi91 Před rokem +3

    தலீவரு இங்கு தான் மேட்டரூ பன்னூனாரூ

    • @777uthayam.
      @777uthayam. Před rokem +1

      உங்கள் அக்கா, தங்கை பன்னாரா? குறும் படம் போடு.

    • @Karthikboomi91
      @Karthikboomi91 Před rokem

      @@777uthayam. சரிடா உபி வெண்ண மகனே தெரியாம பேசிட்டேன் .... அடுத்து வந்த உதை அண்ணாவுக்கு......

    • @777uthayam.
      @777uthayam. Před rokem

      பல பேர் குன்னய்ல் இருந்து வந்த வெண்ணைக்கு பிறந்தவனே...இந்த பதிவு போட்ட உன்னை விருந்தளிக்கு பிறந்தவன் கூறுவது சரி எ‌ன்று நினைக்கிறேன்.

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 Před rokem

    Ramnad pakkam intha ooru enga iruku...
    Na mudukulathur

  • @kumarsathish9725
    @kumarsathish9725 Před rokem +11

    அண்ணா, நீங்கள் கழகத்தின் சொத்து....நீங்களெல்லாம் எங்களுக்கு பெரிய உத்துவேகம்....

    • @harsathking5933
      @harsathking5933 Před rokem +1

      😂😂

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      உண்மை....
      உண்மை...
      உண்மை....

    • @Tamil_Parama
      @Tamil_Parama Před rokem +1

      நீங்கள் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை

    • @velmurgan6317
      @velmurgan6317 Před rokem

      உனக்கென்ன பைத்தியம் ரூ 200

    • @kumarsathish9725
      @kumarsathish9725 Před rokem

      @@velmurgan6317 டேய் மரியாதை... யார்டா நீ? உனக்கென்ன ஆமை கறியா? இல்ல கொடநாடு கொள்ளை பணத்துல பங்கா?

  • @ramchandran4037
    @ramchandran4037 Před rokem +2

    எங்க இருந்துயா இவ்வளவு பணம் வருது ..

  • @rj.vigneshskm3055
    @rj.vigneshskm3055 Před rokem

    Savukku shankar indha video patha yepdi irukum

  • @raguganesan1190
    @raguganesan1190 Před rokem +4

    So what? Go and do something in your department and help poor...don't waste people tax money

  • @sarankavi3544
    @sarankavi3544 Před rokem +1

    திருவெற்றியூர் உடன்பிறப்பு சார்பாகவாழ்த்துகள்

  • @mahathirmohamed7786
    @mahathirmohamed7786 Před rokem +6

    மாடக்கோட்டை சிங்கம் தனாவுக்கு ஆனந்தூர் உடன்பிறப்பு சார்பா வாழ்த்துகள்

  • @Anbesivam510
    @Anbesivam510 Před rokem +1

    உண்மையான திமுக தொண்டர், அண்ணன் தனசேகர் ❤️❤️❤️❤️❤️🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @veeranvalen
    @veeranvalen Před rokem

    supar a n nah

  • @gnithishprabhu9919
    @gnithishprabhu9919 Před rokem +2

    வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அவரை தலைவர் என்று அழைக்கிறீர்கள் அவர் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினாரா? கருணாநிதி என்ற ஊர் பொரிகிக்கு பிறந்த தேறு பொரிகி தானே மு.க.ஸ்டாலின்.

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Před rokem

    இதே போல ஏழை தொண்டனின் குடிசை வீட்டையும் சுற்றி காட்டுங்கள்

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 Před rokem +12

    திவிர திராவிட குடும்பம் இன்று போல் என்றும் வாழ வாழ்த்தும் அன்பு உடன்பிறப்பு

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      மிக சிறப்பு உடன்பிறப்பே ....

    • @seenusri1844
      @seenusri1844 Před rokem +2

      நீங்க DMK அடிமை டா... 😂😂

    • @Tamil_Parama
      @Tamil_Parama Před rokem +1

      நீங்கள் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை

  • @vijaychali3348
    @vijaychali3348 Před 16 dny

    Talabathi M.k. Stalin, Añd , Meesa Staalun

  • @munivelraj5859
    @munivelraj5859 Před rokem +10

    1 no fraud

    • @vijayn458
      @vijayn458 Před rokem

      அடேய் சங்கி கதறல் அதிகமாகவே இருக்கு டா

    • @Gm12722
      @Gm12722 Před rokem +4

      ​@@vijayn458 rs.200up😂😂

    • @vijayn458
      @vijayn458 Před rokem

      @@Gm127222 rupees சங்கி 😂🤣🤣🤣😂

    • @munivelraj5859
      @munivelraj5859 Před rokem

      @@vijayn458 sangi ah dei mental ivanunga thirudi namma kasula valranunga neee atha support panra anga modi nai inga intha nainga

    • @Tamil_Parama
      @Tamil_Parama Před rokem +1

      நீங்கள் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை

  • @aashok87
    @aashok87 Před rokem +2

    திராவிட கட்சில இருந்துகிட்டு தேவர் தேவர் னு சொல்லிகிட்டு என்ன தலைவா இது

  • @UmaShankar-wx1hb
    @UmaShankar-wx1hb Před rokem

    Iya 30 varusathukku

  • @g.mohanthurinjapuramunionm6129

    Dai iruangada oruthan varuan da

  • @tamilselvan1121
    @tamilselvan1121 Před rokem

    Minister aga vandivar ,DMK kaga uiriyam kodopar

  • @pooopoooo
    @pooopoooo Před rokem +4

    ஆற்றல் மிகு செயல்வீரர் , இவருக்கு திமுக நல்ல பதவிகளை கொடுத்து அழகு பார்க்க வேண்டும்.

  • @Garudan22
    @Garudan22 Před rokem

    Yangal vari panam

  • @umadinesh870
    @umadinesh870 Před rokem +1

    😂😂😂😂😂😢😢😢😢😢😮😮😮😮

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před rokem +1

    தமிழ்நாடு முதலமைச்சர் 👍👍

  • @hinditution1974
    @hinditution1974 Před rokem +4

    Is this kudumba arasiyal

  • @KarthikMahesh-jh6jo

    Egal ayya thana sekaran egal sontha karar

  • @harsathking5933
    @harsathking5933 Před rokem +1

    Idhulam nee padichu velai parthu sambarichadha, ila poorvega Sothta, illa unga posting salary la vangunathaa

  • @rameshc.p7548
    @rameshc.p7548 Před rokem

    திமுக

  • @sarankavi3544
    @sarankavi3544 Před rokem

    ராமநாதபுரம் வீரமிகு பாசமிகு அண்ணன் திராவிடத்தின் போர்வாள் அண்ணன் தனசேகரன்

  • @SenthilKumar-dl7cm
    @SenthilKumar-dl7cm Před rokem

    😂 DMK la kalaigar family ah vida unga veedu aalungaghan athikama erukkanga vaalthukkal

  • @KING-le7lc
    @KING-le7lc Před rokem +8

    😂😂😂😂 ennna script da

  • @paulantony5757
    @paulantony5757 Před rokem +10

    ஜட்டியும்க௫ப்புசிவப்புதானாதலைவா????? 😆😄😅

    • @nagarajanm8181
      @nagarajanm8181 Před rokem

      கரகாட்டகாரரிடம் களவாண்டதா இருக்கும்

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      ஒரு இயக்கத்தை ஒரு கட்சியை நேசித்து அதன் கொடியை இவ்வளவு தூரம் வைத்திருக்கிறார் என்பதை பார்த்து அதை நீ கடைபிடிக்காட்டியும் அதை கிண்டல் செய்கிறாய் என்றால் நீ மனிதனா..??????

  • @raviprabhu8943
    @raviprabhu8943 Před měsícem

    விவசாயம் பன்னி கட்டியது

  • @ganeshgurusamy4980
    @ganeshgurusamy4980 Před rokem +15

    இவனுக்கு...... என்ன வருமானம்....

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      டேய் சீமானுக்கு சோறு போட்டதே எங்க அண்ணன் தான்டா சீமானிடம் போய் கேளு ....
      தொழிலில் கஷ்டப்பட்டு முன்னேறி இந்த ஆசை கட்சிக்காக செலவழித்த மகத்தான மனிதர் தனசேகர் அண்ணன் ....
      சீமான் போல் எடப்பாடி பழனிச்சாமி போல் அடுத்தவர் காசியில் வயிறு வளர்த்தவர் அல்ல தனசேகர் அண்ணன் ...
      உண்மையாக நேர்மையாக உழைத்ததினால் தான் அவர் மூஞ்சியில் அவ்வளவு பெருமிதம் இருக்கிறது அவரை குறை சொல்வதற்கு என்னடா தகுதி இருக்கு எச்ச நாயே ...

    • @mohamedismail2672
      @mohamedismail2672 Před rokem

      டேய் கணேஷ் பருப்பு சாமி முதல்ல சீமான ஊம்பிட்டு அப்புறம் வாடா இங்க. ஈழப் பிணத்தை வைத்து அரசியல் பிச்சை எடுத்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து இங்குள்ள ஊழல்வாதி சசிகலா எடப்பாடி பிஜேபி இடம் பிச்சை எடுத்துவிட்டு வைகுண்டராஜன் பி ஆர் பழனிச்சாமி போன்ற கொள்ளைக்காரர்களிடம் பிச்சை எடுத்து 250000 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து ஜப்பான் நாட்டு சொகுசு காரில் வலம் வரும் சீமானை போய் கேளுடா இந்த கேள்வியை மூதேவி ...!

  • @wudy1986
    @wudy1986 Před rokem +3

    விவரமான ஆளு, sabaresan photo lam matti irukaru veetla. Indanidhi photo va kanum ?

  • @palanikumar8881
    @palanikumar8881 Před rokem +4

    ஒரு ரவுடி... தியாகி மாதிரி பேட்டி... கால கொடுமை...

  • @I.m.m.o.r.t.a.l
    @I.m.m.o.r.t.a.l Před rokem

    Avana first KK nagar la olunga road poda sollunga da

  • @YuvarajJ-yw8zp
    @YuvarajJ-yw8zp Před 11 dny

    கருப்பு சிவப்பு அடையாளம் இல்ல திருடன் 😂😂

  • @sivakannan3293
    @sivakannan3293 Před rokem +5

    நாய் கூட கருப்பு சிவப்பா இல்லையா

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      அப்படி உண்மையிலேயே கருப்பு சிவப்பு நாய் இருந்திருந்தால் அதை வாங்கி வீட்டில் கண்டிப்பாக கட்டியிருப்பார் தனசேகர் அண்ணன் 🔥🔥🔥🔥🔥🔥🔥
      திமுகவின் சிங்கநிகர் நிர்வாகி எங்கள் அண்ணன் தனசேகர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @chopakannan
    @chopakannan Před 19 dny

    Evaru appa payriya panakkarar pola ameer solluvathai pola

  • @kiran8867
    @kiran8867 Před rokem

    fully looted money 😂😂

  • @ganeshgurusamy4980
    @ganeshgurusamy4980 Před rokem +11

    இந்துக்களை கேவலமா உங்க தலைவரு பேசுறாரு........

    • @jamuchinna-ed1lk
      @jamuchinna-ed1lk Před rokem

      இந்துக்கள் மட்டுமல்ல எந்த மதத்தையும் நேசிப்பது கிடையாது அது தான் திராவிடம், இந்து மதம் பிடிக்காத காரணம் ஒன்றுக்கு ஒன்று மேல் ஜாதி காரன் கீழ் ஜாதிகாரர்களை கேவலமாக பார்ப்பது நினைப்பது, அதனால இந்து மதத்தை தவிர்த்து இந்தியானய் தமிழனாக ஒன்றினைவோம்

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y Před rokem

      இந்துக்களுக்கு விரோதி அல்ல திமுக அரசும் அதன் தலைவர் தளபதியும் அவரின் தளபதி தனசேகர் அண்ணன் கூட.....
      BUT ..இந்துதுவாவுக்கு (RSS BJP) விரோதி திமுகவும் தலைவர் தளபதியும் எங்கள் தனசேகரன் அண்ணனும் கூட...
      இதை தெளிவாக புரிந்து கொண்டால் நீ தமிழக அரசியலை புரிந்து கொண்டாய் என்று அர்த்தம்

  • @arunjaj8241
    @arunjaj8241 Před rokem +3

    Ivan fraud

  • @vijayn458
    @vijayn458 Před rokem +3

    திமுக 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤️

  • @user-vt7lk1ff6y
    @user-vt7lk1ff6y Před rokem +1

    தனசேகர் அண்ணா நான் கண்ணமங்கலம் .....
    உங்களை மிகவும் பிடிக்கும் திமுக. காரன் என்பதில் பெருமையாக இருக்கிறது...

  • @thangasubra4198
    @thangasubra4198 Před rokem

    Appade erunthalthan kollai adekkalam karuppu sevappu

  • @raghunathanvnk883
    @raghunathanvnk883 Před rokem

    சூ.......... கருப் பு சிவப்பு

  • @Tamil_Parama
    @Tamil_Parama Před rokem

    நீங்கள் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை

  • @Tamil_Parama
    @Tamil_Parama Před rokem

    நீங்கள் இவ்வளவு காலம் அரசியலில் உழைத்ததை பார்த்தால் உங்கள் குடும்பத்திற்காக உழைத்து இருக்கிறீர்களே தவிர மக்களுக்காக நீங்கள் எந்த ஒரு இடத்திலும் உழைக்கவில்லை