எந்த நட்சத்திரகாரர்கள் நண்பர்கள்? ஜென்ம விரோதி யார்? அரசு வேலை கிடைக்க - Devotee Nation Tamil
Vložit
- čas přidán 14. 01. 2023
- எந்த நட்சத்திரகாரர்கள் நண்பர்கள்? ஜென்ம விரோதி யார்? அரசு வேலை கிடைக்க
உண்மைகளை பகிர்ந்துகொள்கிறார்
DNA ASTROLOGER VISHAL
தொடர்புக்கு :
86080 77781
For Advertisement in this channel Contact : +9163815 08037
bit.ly/DevoteeNation
-------------------------------------------------------------
Sanipeyarchi2023 : bit.ly/Sanipeyarchi2023
2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan
DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
----------------------------------------------------
Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
" வாழ்க வளமுடன் "
#dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam
To Subscribe : bit.ly/SubscribeDNT
Sanipeyarchi2023 : bit.ly/Sanipeyarchi2023
2023 ராசிபலன் Playlist : bit.ly/2023Rasipalan
DNA ASTROLOGY Playlist : bit.ly/DNAAstrology
Monthly Horoscope l மாத ராசிபலன் :bit.ly/MonthlyRasipalan
Nayanmargal l நாயன்மார்கள் : bit.ly/Nayanmargal
Alwargal l ஆழ்வார்கள் : bit.ly/Alwargal
Saivam l சைவ சமயம் : bit.ly/Saivasamayam
Vainavam l வைணவம் : bit.ly/Vainavam
நல்லதொரு சிந்தனை நல்லதொரு திட்டம் வகுத்து உள்ளீர்கள் அய்யா 🙏🏾
Always reality only speaking our guru vishal sir. I am really blessed because I got vishal sir as my guru...
Very very alretable msg, Thank you so much❤❤
🙏100 % உண்மை. நான் மீனம் என்னுடைய உதவி பெற்று வாழ்வில் முன்னேறிய இருவரும் மிருகசீரிடம் உத்திராடம் என்னை முதுகில் குத்தி விட்டார்கள் இப்போது எனக்கு பரம எதிரி அவர்கள் .
This is the most valuable and astrology video I have had seen. Common sense at its best. Though I have my reservation about DNA astrology. Thank you. It is indeed enlightening
எனக்கு மிருக சீரிஷம் என்கூட பிறந்த ரெண்டு மூதேவி யும் தனுசு ராசி and புனர்பூசம் தான் என்ன பன்றது கருமம் தலை எழுத்து இவர் சொல்வது 💯 உண்மை தான்
😂😂😂
எனக்கும் தான்.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
💯 true, in my life each and every word sir said.
100% உண்மை சார். நான் ஹஸ்தம். என் அம்மா விசாகம். தாய்மாமன் இருவர் புனர்பூசம். அதில் ஒருவர் என் கல்வி விஷயத்தில் முன்னேற காரணம். மற்றொருவர் நான் என்ன செய்தாலும் மட்டம் தட்டுவார். முன்னேறுவது அவருக்கு பிடிக்காத ஒன்று
Im Punarpoosam, most of my professional villains prominently atleast min 3 are Hastham.. what can we say for that....as a Punarpoosam I have never pulled down anybody in my life as per my knowledge...
@@venkataramanananthanarayan3854 First of all you try to understand what Vishal ji said. The star which influence positive karma the same pattern could do negative too. I myself informed one punarpoosam uplifted my education and another one in negative way
ஜெயந்தி மேடம்..ஹஸ்தமா நீங்க உங்களுக்கு சூட்சமமாக உள்ள விசயங்களை உணர்ந்து கொள்ள முடியுமோ..?🤔
Thanks sir 👍🙏 🙏
நன்றி
Sir neenga solluvathu romba correct sir...
👌👌👌
Enoda life ithu nadanthathu..
Nadanthutu irukku.sir.
நல்ல தகவல் நீங்கள்தான் 100% சரியாக சொல்கிறீர்கள் நன்றி ஐயா
Super sir real speech
Very crt
Correct 💯💯 sir
கணவன் ராசி கன்னி ஹஸ்தம் நட்சத்திரம் மனைவி ராசி தனுசு உத்திராடம் நட்சத்திரம்
Yaraga erunthalum alert a erukkanum sir 👍
Too much head weight guy, most of them talk on CZcams so well, if u go for consultation, they show their real colours
Beware guys. Ur future in ur hands, have faith in God and trust yourself. The rest will be positive.
True.
சூப்பர் சார்... நல்லா சொன்னீங்க 👍👍👍
Is it true?
ஒவ்வொரு வார்த்தையும் செருப்படி. சூப்பர்.
Thanks 🙏🙏
💯 super
100%true
Like from Elampillai, Salem )
உண்மை....
கிருத்திகை நட்சத்திரம் பற்றிய தகவல்கள் சொல்லுக அய்யா பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
True sir
👌😊
Semma
Eppadi sir correct achaa solleringa
Athipathi pathi clarification kunga sir
S true sir
Kumba lagnam.....6m ida moon....9il visagathil.....5il guru paarvai.....9...10..sukra sevvai ...serkai...lagnathil....guru parvaiyil....enaku vaipu irukaa
Yes iam stopped talking to them 20 yrs sir due to jeasoul y
நான் மீன ராசி மீன லக்னம் இந்த வீடியோவை பார்க்கும் முன்பே மிருகசரிஷம் நட்சத்திரத்தை எனது எதிரியாக சொல்வீர்களா? என்று பார்ப்போம் என்று சொல்லி தான் இந்த வீடியோ உள்ளே வந்தேன்
மேலும் அவர்கள் பேச்சு ஒரு மாதிரியாக இருக்கும் அதை வைத்து நீங்கள் அந்த நட்சத்திரமாக என்று கேட்கும் அளவுக்கு அவர்கள் இருக்கிறார்கள் மேலும் அவர்கள் முதுகில் குத்துவதஇல் வல்லவர்கள்
Bro kettai natchathiram podunga
👍👍👍👍👍👍👍👍
200% true
நான் தனுசு லக்னம்
மிருகசீரிடம் நட்சத்திரம்
No sir it's not matching my life it belongs to hastham nakshatra i matched with all ur details
Sir my husband mithunam rasi mirugaserisam star.. Nan mennam utharathathi star... 10 years ah love pani mrge paninom but avan ena yemathitan... Nambeikai throgam panitan.. Baby irukanga nu avan kuda iruken.. Yetho ithu la thappu pani ten ipo than neenga than venum nu un kuda thana iruke nu soluran.. Yepudi enlaa nimathiya avan kuda iruka mudiyum
Sir neega solura matri yerigum 1st attempt la government job pass agala..at least 3 year to 4 year agulum. Group 2 and 1 pass panvanga interview paruga Avanga jagtham government job kedakathu sollanga Avanga eppadi pass panga .determination is everything
Very true
But 1 mark la job vitavunga romba per irukanga..ithuku enna solvinga
@@bhuvaneswarik2239 Apply panrathu 20 lakhs la fifty thousand achum nalla padipanga..ana ellarukum kidaikurathu illa..just la kidaikama porathuku enna karanam apdina avungaluku kodupinai illai apdinu ninaikuren..
Well said bro
first attempt la job kidaichuruku bro. my sister and my friend also. neenga oru institue la parthinganna sila peruku antha madiri kidaikum
3:16 🙏
Neenga sonna oru condition um satisfy agala bro ... But I am working in Postal Dept Night Shift... My Nakshatra is Poosam may be adhu othukkalam
வணக்கம் ஐயா மூலம் நட்சத்திரம் பற்றின பதிவுகள் வழஙக வேண்டும்
Unmaidan sir Enkuda pirandha En Anna Astam En Husband punarpoosam sir❤ En Husband very Great But my broer sad
Simmam puram thulam konjam solluga sir
100/
There is no science evidence astronomy impact human lives. U want to get one position, do hardwark and plan for that. That is best astrology..
Sir kaniya rasi astham..
Meenam..rasi revathi natchathiram...ku.enna job...set agum... government job ku apply panni te irukkom but interview attend pannitom.but innum kidaikkalai....
Pls.sir...sollunga..🙏🙏🙏
👌👌👌👍👍💐💐❤️🙏
Super
Anna talk about Rohini
🙏🙏🙏🙏🙏
Na enoda close frnds ipo kunjam missunderstand aguthu na thanusu poradam kadaga lagnam avan rishabam mirgashisha nanga continue panlama solu plz
Sir en husband astham natchathiram Nan dhansi rasi dhansu lakanam puradam natchathiram marriage aki 1yr achi engaluku baby inum ila financial ah rompa kastama iruku enaku ethavathu parikram iruka
Oru attempt thaa podanum solrengala appo 41 th attempt la central government Job vanguna en appa enna kenaya neenga solra maari oru attempt la job ila soli try Panama iruntheruntha inaiku job orunthirukathu
..peri pesta maari urtta vena plz paavam common people 🙏🏽
Unga appa mari ellarum many times eludha mudiuma...avaru enna solla vararuna ithaye nambi iruka vendam nu solraru..
Sir can i come and meet you directly,any procedures?
Iammirugaseesagambut street only destroy me but god saved me always
Nan government job la sondha oorla iruken...but not enough salary.....no promotion.....much knowledge i have...and i know tailoring....beauty course.....no peace of mind....Nan seidha thappu idhu....idhaivida best ah Nan sondhama thozhil pannirukalam.....
Seri job vitrunga
Lagna pulli mirugasreesam hastham star 65 age stating putha bukthi and thisai visagam Raghu barani kethu 25 years lifela privu maganal than vyir valkren thirumanam Magan life pirivu sambathiyal our kitrthigai star
En manaivi mirugasireesham.Naan meenam en maganum meenam
Sir, என் மகனுக்கு திருமணம் செய்ய இரு
க்கேன். ஜாதக பொருத்தம் பார்பீ ங்ககளா
Me and my younger daughter mirugasireesham. My husband uthiradam. My elder daughter dhanusu lagnam😂😂😂
Mirugasrisam star mithuna rasi kadaka lukanam government job kidukuma
கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்திற்கு குலதெய்வமான ஸ்ரீ கற்கடேஸ்வரர் வழிபட வேண்டும் அதுவும் ஆயில்ய நட்சத்திரத்தன்று தேய்பிறை அஷ்டமி அன்று வழிபடுவது மிக மிக சிறந்தது ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்வது சாலச் சிறந்தது அது வருகின்ற நவம்பர் மாதம் 5ஆம் தேதி நிகழப்போகிறது இது ஒரு பிறப்பிற்கு ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பு அதை தவறவிடாமல் கடக ராசி அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இந்த ஆலயம் இருக்கும் இடம் அரசு இன்ஜினியரிங் கல்லூரி கும்பகோணம் பின்புறத்தில் உள்ளது
Bharani nakshatra ku ethuvume ellaiya
பெரிய பையன் புனர்பூசம்... சின்ன பையன் மிருகசீரிடம்... நான் அம்மா sir. மீனம்.... என்ன செய்ய????
Just now I spoke with this person.He is very rude and answering questions very badly. Better avoid him.
Thank you for alert sir🙏
Hes too rude .....not a good customer service at all.....such an idiot!!
சார் advocate படிப்புக்கு ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்
❤🎉🎉🎉
02:34 😌😔😔
Magaram rasi pair entha rasi
Neenaga solra Meena Rasi, pooratathi and Meena lagnam are my family silly explanations 😅😅
8.38
ஐயா வணக்கம் நீங்கள் சொல்லும் விஷயங்கள் புரிந்து கொள்ளாத வரை!?
என்னதான் சொல்ல நினைக்கிரங்க. தைரியமா சில்லுங்க அண்ணாதே...
Sir my husband dhanusu sir
அதிபதி எப்படி கண்டுபிடிப்பது 🤔
வணக்கம் சார், நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் வணக்கம்
வயது 34 அரசு வேலை கிடைக்குமா?
உங்கள் 6அதிபதி எங்கே உள்ளார் என்ன லக்னம்
லக்னத்தில் இருந்து 6ஆம் பாவமா
Sir ...neenga sonna 3 points perfectly matches for my govt job...but during phone consultation you said I won't get govt job.....enn ???
How much he charged?
@@ganesh666 around 800
I am Meena lagna mirgaseerida star, so lagna &rasi is against one another?
உங்களுக்கு நீங்களே வில்லன் மற்றும் hero
Sir na mithunam rasi mirugaseeridam nachthiram na yara nampunalum avunga apdi eruka matrga na matum othukkiye vaikapadren sir 3pearfrds erunthangana 2pear close agi Ena matum thaniya vitrga apo kavalai ah eruku na matum othukki vaika padren sir elarkitaium kastam ah eruku Ena problem nu therla
It's happened to me in past.
I'm same star but Rishaba Rasi
In conclusion I've have made a decision, if other use us then we can't use them,next step cut them. And don't get mentally connect to others that may cause hurt for us, if you want to use them.
This is my tip which I learnt now, but after I made this decision I got a true friends.
It's a God's Plan
உடனேபதில்
10:19
ஒரே கர்ம பதிவு கொண்ட இருவர் திருமணம் செய்தால் அவர்கள் வாழ்கை எப்படி இருக்கும் சார்?
De motivator... 🤨
Annnooo namma dostunga thiruadhirai,poradam, aswhwin nu innum.ezhuthitte irukkanga ivanuga pass aagi treat vaipangla illaya
ஐயா மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் இதுக்கு அப்புரம் வாழ்க்கையில் என்ன நடக்கிறது சொல்லுக ஐயா வாழா வே பிடிக்கலா
இங்கே மனதில் உள்ள நமது பிரச்சினைகளை பற்றி எந்த ஜோசியரிடமும் புலம்பி பதில் சொல்ல சொல்லி கேட்பதில் அர்த்தம் இல்லை நம் வாழ்க்கை சிறப்பாக அமைய நம் சிந்தனைகளை மாற்றி செயல் படவேண்டும் நேரம் நன்றாக இருந்தால் வெற்றி இல்லை என்றால் பொறுமை அவசியம் எந்த ஜோதிடர்களும் இலவச ஆலோசனை தருவதில்லை அவர்களை நான் எந்த விதத்திலும் குறை சொல்லவில்லை எண்ணத்தை மாற்றிக் கொண்டு நம் நேரம் வரும் வரை போராடுவோம் வெற்றி நிச்சயம் வாழ்க வளமுடன்
Me also 😔
Ungalukku tha neraiya talent irukkula apram yea .....
Nanum mithunam thiruvathirai tha ....enakku love failure agi 4 days Achu thirumbi varuva nu wait panra ...
Illa poitte iruppa ....
Arasiyal jathakam kiraka nilai
நான் மிருகசீரிஷம் நட்சத்திரம் என் அம்மா தனுசு ராசி அப்பா புனர்பூசம் பேச்சு வார்த்தை இல்லை அவங்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் என்ன மற்றும் பிடிக்கிறல்ல நீங்க சொன்ன மாதிரி தான் அவங்களுக்கு என்ன செய்தாலும் பாசம் இல்லை
முதலில் பாசம் இருந்ததால்தானேவளர்த்து ஆ ளாக்கிருக்காங்க
நன்றிகெட்ட உலகம்....பலனைஇறைவன்தருவாரா....
😧
Kumbam lagnam.....6m planet moon visagam....kidaikumaaa... Guru 5il....sevai 1il...
Once gov job try pannunga. Suppose if you hav job then don't switch over to another job... teaching related job ungaluku set aagum or electronic or Hard ware business set aagum
Husbanda iruntha enna panrathu theriyalayey😂😢😢😢😢😢😢
அவனுக்கு எப்பவேலைகிடைக்கும்
Ivar solrathu ethume set agala.. Ethuvume nadakla.. Vithyasama irku.. 🧐😤
Sir please unga kita nan besanum please please please please
Epdi la pannu na epdi pesuvanga
இந்த கும்பராசி சதயம் காரிய தடையாக இருக்கு பா.. ஏதாவது யோசனை சொல்லுங்க
மீன. ராசி உத்திரட்டாதி நட்ச்சத்திர ம் அரசு வேலை கிடைக்குமா
Vaipilla ma
Kidaikkum
Kandipa kidiakum.. full hope veinga.. Nala padinga..
Iam also same rasi and nathachathiram..